சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30

» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25

» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22

» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19

» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11

» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08

» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57

» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35

» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48

» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47

» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42

» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38

» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46

» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00

» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43

» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34

» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21

» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20

» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17

» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16

» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15

» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13

» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47

» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37

» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07

» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00

» வாழ்வில் உயர சில வழிமுறைகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:59

» ரமண மகரிஷி மொழிகள்
by rammalar Tue 27 Aug 2024 - 18:57

» குடும்ப உறவு முறையும் இந்து மதமும்
by rammalar Tue 27 Aug 2024 - 18:56

» இவ்வளவு தான் வாழ்க்கையே! …
by rammalar Tue 27 Aug 2024 - 18:54

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Khan11

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by Muthumohamed Wed 10 Dec 2014 - 21:14

தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய்
பிடித்துக்கொள்ளப்படுகின்றது.இதனால் சாமானிய மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது இலவசமாகவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும்,
உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள்.

உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். 1898193_846009008777536_7047348391865943974_n

1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000

படித்தால் மட்டும் போதுமா, நீங்கள்
தெரிந்து கொண்டதை மற்றவருக்கும்
தெரியபடுத்துங்கள்...
இந்த பதிவை பகிருங்கள் ...
மேலும் பதிவுகள் காண இணைந்திடுடங்கள்..

நன்றி
PKD டைம்ஸ்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Wed 10 Dec 2014 - 21:18

வங்கி கணக்கு வைத்திருப்போர் தங்களது மொபைல் நம்பரை வங்கி கிளையில் மட்டுமே கொடுத்து பதிவு செய்துக்கொண்டு பிறகு வங்கியின் வாயிலாக வங்கியிருப்பு தொகையை குறுஞ்செய்தியாக பெறுவது பாதுகாப்பானது.

மேற்கண்ட பதிவில் நிறைய கைபேசி எண்கள் உள்ளது இது பாதுகாப்பானது அல்ல. சமீபத்தில் எனக்கு ஒரு ஈமெயில் வந்தது. அது ரிசர்வ் வங்கியில் இருந்து. அதை நான் இக்நோர் செய்துவிட்டேன். அது ஒரு ஸ்பர்ம் மெயில்.

வங்கிக்கணக்கு விடயத்தில் மிகவும் ஜாக்கிரதையாக இருப்பது நலம்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by Muthumohamed Wed 10 Dec 2014 - 21:24

குறுஞ்செய்தியாக பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கிறார்களே மேலே குறிப்பிட்டுள்ள எண்கள் இலவச எண்கள் தான்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by நண்பன் Wed 10 Dec 2014 - 21:39

அப்பாடா நல்ல விடயம் என்னுடய வங்கி கணக்கில் பல கோடி உள்ளது தகவலுக்கு நன்றி முத்து

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Thu 11 Dec 2014 - 12:46

Muthumohamed wrote:குறுஞ்செய்தியாக பெறுவதற்கு கட்டணம் வசூலிக்கிறார்களே மேலே குறிப்பிட்டுள்ள எண்கள் இலவச எண்கள் தான்

அது தான் ஆபத்தே! இவை ஆத்தரைஸ்டு செய்யப்பட்ட எண்கள் தானா?

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 9:28

இன்னைக்கு காலைல கால் செய்தேன் உடனே பேலன்ஸ் காட்டி மெசேஜ் வந்து விட்டது.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Fri 12 Dec 2014 - 9:45

பானுஷபானா wrote:இன்னைக்கு காலைல கால் செய்தேன் உடனே பேலன்ஸ் காட்டி மெசேஜ் வந்து விட்டது.

இது பாதுகாப்பானது இல்லைன்னு சொன்ன பிறகும் செய்தீங்களா?  அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 9:50

சுறா wrote:
பானுஷபானா wrote:இன்னைக்கு காலைல கால் செய்தேன் உடனே பேலன்ஸ் காட்டி மெசேஜ் வந்து விட்டது.

இது பாதுகாப்பானது இல்லைன்னு சொன்ன பிறகும் செய்தீங்களா?  அழுகை

அச்சச்சோ நிஜமாவா... அழுகை அழுகை இப்ப என்ன செய்வது? பையன் தான் துருதுருனு கால் செய்துட்டான். அவன் ஃபிரண்டுக்கு பர்சேஸ் செய்யும்போது காசு பத்தலனு குடுத்தான். அவன் பேங்க்ல போடுறேனு நம்பர் வாங்கிப் போய் மூனு நாளாகுது. பணம் போட்டானானு பார்க்கலாம்னு கால் செய்தான். அநியாயம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Fri 12 Dec 2014 - 9:55

பானுஷபானா wrote:

நீங்க போன் செய்ததும் அவங்க உங்க பேங்க் அக்கௌவுன்டை எப்படி பார்க்க முடிந்தது என்று யோசிச்சீங்களா?

உங்கள் வங்கி உங்களுக்கே அனுமதி தந்தால் தான் உங்கள் அக்கௌவுன்டை பார்க்க முடியும் தானே. இல்லையென்றால் உங்களால் உங்கள் கணக்கில் எவ்வளவு இருக்குன்னு கூட பார்க்க முடியாது. இதெல்லாம் ஐ செக்யூரிட்டி மெஷார்ஸ்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 9:58

பேங்க்ல இப்படி வசதி இருக்கும்னு நம்பிட்டோம்.இப்ப என்னண்ணா செய்யலாம். ஐ செக்யூரிட்டி மெஷார்ஸ் அப்படினா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Fri 12 Dec 2014 - 10:10

பானுஷபானா wrote:பேங்க்ல இப்படி வசதி இருக்கும்னு நம்பிட்டோம்.இப்ப என்னண்ணா செய்யலாம். ஐ செக்யூரிட்டி மெஷார்ஸ் அப்படினா?

அப்படியே பேங்குல இந்த வசதி இருந்தாலும் ஒரு அல்லது இரு அதிகாரிகள் தான் அதை (ஆன்லைன்) அப்பரேட் செய்வார்கள். எல்லாரும் பார்க்க மாட்டார்கள்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 10:34

சுறா wrote:
பானுஷபானா wrote:பேங்க்ல இப்படி வசதி இருக்கும்னு நம்பிட்டோம்.இப்ப என்னண்ணா செய்யலாம். ஐ செக்யூரிட்டி மெஷார்ஸ் அப்படினா?

அப்படியே பேங்குல இந்த வசதி இருந்தாலும் ஒரு அல்லது இரு அதிகாரிகள் தான் அதை (ஆன்லைன்) அப்பரேட் செய்வார்கள். எல்லாரும் பார்க்க மாட்டார்கள்

அழுகை அழுகை அழுகை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Fri 12 Dec 2014 - 11:53

இப்ப அழுது என்ன பிரயோசனம். நிர்வாகத்தில் இருக்கும் நீங்க தான் இதுபோன்ற திரிகளை கழுகு போல பார்த்து ஆராயனும். தெரியும்ல நம்ம அசுரன் அண்ணன் பற்றி.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 12:33

சுறா wrote:இப்ப அழுது என்ன பிரயோசனம். நிர்வாகத்தில் இருக்கும் நீங்க தான் இதுபோன்ற திரிகளை கழுகு போல பார்த்து ஆராயனும். தெரியும்ல நம்ம அசுரன் அண்ணன் பற்றி.

அசுரன் அசகாயசூரன் ஆச்சே...

அண்ணா ஒரு டவுட். பேங்க்ல இருக்குற நம்ம அமவுண்ட் சொல்றாங்கண்ணா அந்த அளவு விசயம் தெரிஞ்சவங்க இருப்பாங்களா?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Fri 12 Dec 2014 - 12:43

பானுஷபானா wrote:
சுறா wrote:இப்ப அழுது என்ன பிரயோசனம். நிர்வாகத்தில் இருக்கும் நீங்க தான் இதுபோன்ற திரிகளை கழுகு போல பார்த்து ஆராயனும். தெரியும்ல நம்ம அசுரன் அண்ணன் பற்றி.

அசுரன் அசகாயசூரன் ஆச்சே...

அண்ணா ஒரு டவுட்.  பேங்க்ல இருக்குற நம்ம அமவுண்ட் சொல்றாங்கண்ணா அந்த அளவு விசயம் தெரிஞ்சவங்க இருப்பாங்களா?

உங்கள் வங்கியில் உள்ள இருப்பு தொகையை தெரிவிக்க (ஆன்லைனில் அல்லது டோல்ப்ரீயில்) வங்கியால் நியமிக்கப்பட்ட ஒரு அல்லது இரு அதிகாரிகளுக்கு மட்டும் அனுமதி உண்டு. சந்தேகம் இருந்தால் இந்த திரி பற்றி உங்கள் வங்கி கிளையில் கேட்டு தெளிந்து வந்து எங்களுக்கு விளக்குங்கள். ஒருவேளை இது சரியானது என்றால் மற்றவர்களும் பயன்படுத்துவார்களே

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 13:10

ஓகே அண்ணா . இங்க ஒரு கிளை இருக்கு விசாரிக்கிறேன்.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Fri 12 Dec 2014 - 13:19

பானுஷபானா wrote:ஓகே அண்ணா . இங்க ஒரு கிளை இருக்கு விசாரிக்கிறேன்.

அதுதான் சரி. சீக்கிரம் விசாரிச்சி இங்க வந்து சொல்லுங்க  மகிழ்ச்சி

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by பானுஷபானா Fri 12 Dec 2014 - 13:33

சொல்றேண்ணா
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by Muthumohamed Sat 13 Dec 2014 - 21:29

இங்குள்ள அனைத்து எண்களும் வங்கிகளால் ஆதரைஸ் செய்த எண்கள் தான் உங்களுக்கு மெசேஜ் தருவது கணினியில் இருந்து அடோமடிக் சிஸ்டம் ஆகும் நீங்க கவலை பட வேண்டாம் பானு அக்கா
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 21:38

Muthumohamed wrote:இங்குள்ள அனைத்து எண்களும் வங்கிகளால் ஆதரைஸ் செய்த எண்கள் தான் உங்களுக்கு மெசேஜ் தருவது கணினியில் இருந்து அடோமடிக் சிஸ்டம் ஆகும் நீங்க கவலை பட வேண்டாம் பானு அக்கா

17. Indian bank- 09289592895 wrote:

நீங்க கொடுத்த இந்தியன் வங்கியின் ஆத்தரைஸ்டு எண். மேலே உள்ளது. ஆனால் இந்தியன் வங்கி தளத்தில் கொடுக்கப்பட்டவை கீழே உள்ளது.

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Ind_sms_banking_header

How do I use SMS Banking?
• Go to “Menu” of the cell phone, whose mobile number has been configured with us.
• Select “Messages”, then select, “write messages”, type in the keyword, followed by space, followed by account number, followed a space again and then M-PIN as given in the keyword help depending on the enquiry.
• Press o.k. and send it to 94443-94443.
• Once the message is delivered. You will get the
information as a SMS.
(For e.g. If the customer wants to know his balance and the customer account number is 989898989 MPIN is 5555. He has to type “BALAVL 989898989 5555” and then send it to 9444394443, after validation the customer will receive the SMS of account Balance outstanding.)

No CODE DESCRIPTION SMS format
1 BALAVL Balance Enquiry BALAVL
2 LATRAN Last 3 Transacton LATRAN LATRAN For defauaccount
3 CHQSTS Issued Cheque status nqury CHQSTS CHQSTS For defauaccount
4 DCHSTS Deposted Cheque Status Enqury DCHSTS DCHSTS For defauaccount
5 CHGPIN Change MobBankng PIN CHGPIN
6 HELP Hep on How to Use HELP

Customers are advised to mantain the secrecy of Password/PIN. Your acceptance of the service means acceptance of terms and conditions provided along with the form.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 21:41

மேலதிக தகவல் அறிய கீழே உள்ள இந்தியன் வங்கி தளத்திற்கு செல்லுங்கள்.

http://www.indian-bank.com/smsbanking.php

இதுபோல அனைத்து வங்கிகளின் தளங்களிலும் இருக்கும். அதனால் தான் சொன்னேன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by Muthumohamed Sat 13 Dec 2014 - 21:44

மாநிலத்துக்கு மாநிலம் எண்கள் மாறுபடலாம் சார்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Sat 13 Dec 2014 - 21:46

Muthumohamed wrote:மாநிலத்துக்கு மாநிலம் எண்கள் மாறுபடலாம் சார்

நீங்கள் இந்த இந்தியன் வங்கி எண்ணை பரிசோதித்து அறிந்தீர்களா? முத்து.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by Nisha Sun 14 Dec 2014 - 2:50

இந்த உலகத்தின் எந்த மூலையிலும் ஆன் லைன் மூலம் வங்கி விபரம்  மட்டுமல்ல பணம் கொடுக்கல் வாங்கல்கள் எல்லா நேரமும் நம்பகமாய் இருக்காது. 

 நாம் தான் யோசித்து  எது தேவையோ அதை பயன் படுத்தணும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by சுறா Sun 14 Dec 2014 - 19:29

Nisha wrote:இந்த உலகத்தின் எந்த மூலையிலும் ஆன் லைன் மூலம் வங்கி விபரம்  மட்டுமல்ல பணம் கொடுக்கல் வாங்கல்கள் எல்லா நேரமும் நம்பகமாய் இருக்காது. 

 நாம் தான் யோசித்து  எது தேவையோ அதை பயன் படுத்தணும்.

அப்ப சொன்னீங்களே இது சரி பாடகன்

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள். Empty Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum