Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.
First topic message reminder :
தற்பொழுது ஒரு மாதத்திற்கு 5 முறை மட்டுமே இலவசமாக ATM எந்திரம் வழியே பணம் எடுக்கவோ அல்லது வங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை பார்க்கவோ முடியும். அதற்கு மேல் பார்த்தால் ஒவ்வொரு முறைக்கும் 20 ரூபாய்
பிடித்துக்கொள்ளப்படுகின்றது.இதனால் சாமானிய மக்கள்பாதிக்கப்பட்டுள்ளனர்.
தற்பொழுது இலவசமாகவங்கி கணக்கில் உள்ள கையிருப்பு பணத்தை அறிந்து கொள்ள இலவச நம்பர் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இலவச எண்ணிற்கு கால் செய்தால் போதும்,
உங்களுடைய போன் எண்ணிற்கு கையிருப்பு தொகையை sms அனுப்பிவிடுவார்கள்.
உங்கள் நம்பர் பதிவு செய்யப்பட்ட நம்பராக இருக்கவேண்டும்.
1. Axis bank- 09225892258
2. Andra bank- 09223011300
3. Allahabad bank- 09224150150
4. Bank of baroda- 09223011311
5. Bhartiya Mahila bank- 09212438888
6. Dhanlaxmi bank- 08067747700
7. IDBI bank- 09212993399
8. Kotak Mahindra bank- 18002740110
9. Syndicate bank- 09664552255
10. Punjab national bank- 18001802222
11. ICICI bank- 02230256767
12. HDFC bank- 18002703333
13. Bank of india- 02233598548
14. Canara bank- 09289292892
15. Central bank of india- 09222250000
16. Karnataka bank- 18004251445
17. Indian bank- 09289592895
18. State Bank of india- Get the balance via IVR
1800112211 and 18004253800
19. union bank of india- 09223009292
20. UCO bank- 09278792787
21. Vijaya bank- 18002665555
22. Yes bank- 09840909000
படித்தால் மட்டும் போதுமா, நீங்கள்
தெரிந்து கொண்டதை மற்றவருக்கும்
தெரியபடுத்துங்கள்...
இந்த பதிவை பகிருங்கள் ...
மேலும் பதிவுகள் காண இணைந்திடுடங்கள்..
நன்றி
PKD டைம்ஸ்

Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.
சுறா wrote:Muthumohamed wrote:மாநிலத்துக்கு மாநிலம் எண்கள் மாறுபடலாம் சார்
நீங்கள் இந்த இந்தியன் வங்கி எண்ணை பரிசோதித்து அறிந்தீர்களா? முத்து.
இல்லை அண்ணா பரிசோதித்துவிட்டு சொல்கிறேன்
Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.
சுறா wrote:Nisha wrote:இந்த உலகத்தின் எந்த மூலையிலும் ஆன் லைன் மூலம் வங்கி விபரம் மட்டுமல்ல பணம் கொடுக்கல் வாங்கல்கள் எல்லா நேரமும் நம்பகமாய் இருக்காது.
நாம் தான் யோசித்து எது தேவையோ அதை பயன் படுத்தணும்.
அப்ப சொன்னீங்களே இது சரி
பொதுவாக இணையத்தினூடாக எந்த கணக்கு வழக்குகளையும் அவசியம் அவசரம் இல்லாவிட்டால் பயன் படுத்தாமல் இருப்பது நல்லது.
நான் என் ஹோட்டலுக்கு பொருட்கள் ஆன்லைனில் வாங்கினாலும் பணம் கிரெடிட்டாக செலுத்தாமல் நேரடியாக வங்கி மூலம் தான் அனுப்புவேன். ஆன்லையில் பணம் செலுத்துவதை தவிர்த்து விடுவேன்.
இ பாங்கிங்க் அவசரத்துக்கு பயன் படுத்தலாம். அதிலும் நம் நாடு சூழல் பொறுத்து மட்டுமே..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.
Nisha wrote:சுறா wrote:Nisha wrote:இந்த உலகத்தின் எந்த மூலையிலும் ஆன் லைன் மூலம் வங்கி விபரம் மட்டுமல்ல பணம் கொடுக்கல் வாங்கல்கள் எல்லா நேரமும் நம்பகமாய் இருக்காது.
நாம் தான் யோசித்து எது தேவையோ அதை பயன் படுத்தணும்.
அப்ப சொன்னீங்களே இது சரி
பொதுவாக இணையத்தினூடாக எந்த கணக்கு வழக்குகளையும் அவசியம் அவசரம் இல்லாவிட்டால் பயன் படுத்தாமல் இருப்பது நல்லது.
நான் என் ஹோட்டலுக்கு பொருட்கள் ஆன்லைனில் வாங்கினாலும் பணம் கிரெடிட்டாக செலுத்தாமல் நேரடியாக வங்கி மூலம் தான் அனுப்புவேன். ஆன்லையில் பணம் செலுத்துவதை தவிர்த்து விடுவேன்.
இ பாங்கிங்க் அவசரத்துக்கு பயன் படுத்தலாம். அதிலும் நம் நாடு சூழல் பொறுத்து மட்டுமே..
என்னை பொறுத்தவரை ஆன்லைன் purchase & நெட் பாங்கிங் தான் மிகவும் எளிதாக இருக்கிறது
Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.
ஆன்லைன் பர்சேஸ் மற்றும் நெட்பேங்கிங் வேறு.. இங்கு பதிவிட்டிருக்கும் விசயம் டெலி பேங்கிங்.. இதற்கு வங்கி வைத்திருக்கும் பெயர் போன் பேங்கிங். இது வங்கியில் முகவர்களாலும் மத்திய அரசின் சிலபல துறைகளாலும் Unauthorised ஆக நடத்தப்படுகிறது.
முடிந்தவரை நண்பர்களுக்கு நம்மால் எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதில் நான் மிகுந்த கவனமுடன் இருப்பவன். அதனால் தான் இதுபோன்ற பதிவுகள் வரும்போது நான் பலமுறை இதுபோன்று பதிவிட்டு நண்பர்களை உஷார்நிலையில் வைத்திருக்கிறேன்.
எனக்கு தெரிந்து இந்த பதிவை தூக்கிவிடுவது நல்லது ஏனென்றால் தொடர்ந்து இந்த பதிவை நியாயப்படுத்துவது End User (ஏதுமறியா பயனர்கள்) இதனால் ஏமாற வாய்புகள் உள்ளது.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: வங்கியில் உள்ள உங்கள் கையிருப்பு பணத்தை தெரிந்துகள்ள இலவச எண்கள்.
பதிவைத்தூக்க வேண்டாம்! படித்து அவரவர் புத்தியின் படி நடக்கட்டும்.
சுவிஸில் இருந்து கொண்டு நானே ஆன்லைன், மற்றும் நெட் மூலம் க்ரெடிட் பயன் படுத்துவதை தவிர்க்கின்றேன் என சொல்கின்றேன். அது தான் தனக்கு இலகு என்கின்றார்.
இரண்டும் வெவ்வேறு எனினும் நாம் இருக்குமிடத்தில் இருந்து கொண்டு செயலாக்கம் செய்ய நினைப்பது தானே.. இந்த அசையாமல் இருந்த இடத்தில் இருந்த படி காரியம் செய்ய நினைப்பதை பயன் படுத்தி ஏமாத்த நினைக்கின்றார்கள்.
இந்த போன் பேங்கின் வசதி புதிதாய் அறிமுகமாகி இருக்கின்றதோ?
சுவிஸில் இருந்து கொண்டு நானே ஆன்லைன், மற்றும் நெட் மூலம் க்ரெடிட் பயன் படுத்துவதை தவிர்க்கின்றேன் என சொல்கின்றேன். அது தான் தனக்கு இலகு என்கின்றார்.
இரண்டும் வெவ்வேறு எனினும் நாம் இருக்குமிடத்தில் இருந்து கொண்டு செயலாக்கம் செய்ய நினைப்பது தானே.. இந்த அசையாமல் இருந்த இடத்தில் இருந்த படி காரியம் செய்ய நினைப்பதை பயன் படுத்தி ஏமாத்த நினைக்கின்றார்கள்.
இந்த போன் பேங்கின் வசதி புதிதாய் அறிமுகமாகி இருக்கின்றதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 2 • 1, 2
Similar topics
» swiss வங்கியில் உள்ள மொத்த இந்திய பணம்
» தமிழகத்தில் உள்ள தாலுக்காவின் வட்டாட்சியர் செல் எண்கள்
» சுவிஸ் வங்கிகளில் உள்ள 125 லட்சம் கோடி கறுப்பு பணத்தை மீட்போம்: ரத யாத்திரையில் அத்வானி பேச்சு
» இலவச செய்திச்சேவை உங்கள் முபைலுக்கு...
» உங்கள் கணினியின் மெமரியை அதிகரிக்க ஒரு இலவச மென்பொருள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|