Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
4 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
சேனையில் உள்ள மதிப்பீடுகள் பதிவுகளின் அடிப்படையிலும் நன்றி சொல்லுவது விருப்பம் அழுத்துவது என பலவகைகளில் வருவதாக அறிகிறேன். ஆனால் பதிவுகளுக்கு மதிப்பீடுகளுக்கு உள்ள விகிதாச்சாரம் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த மதிப்பீடுகளால் என்ன பயன்? இதை உறுப்பினர்கள் நிர்வகிக்கும் கணக்காக மாற்றிவிட்டால் (இணைய காசுகள் மாதிரி) பிறரது நல்ல படைப்புகளை பாராட்டி அவர்களுக்கு வெகுமதியாக மதிப்பீடுகளை நாம் தரலாம். உதாரணமாக: யாராவது சிறந்த கவிதை எழுதினால் எனது மதிப்பீடுகளில் இருந்து (300 என வைத்துக்கொள்ளுங்கள்) ஒரு 10 மதிப்பீடுகளை நான் அவர்களை பாராட்டி தரலாம். இதனால் அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.
இது எனது ஆலாசனை மட்டுமே - இதற்கு நண்பர்களின் கருத்து என்ன?
மதிப்பீடுகள் என்பதை கூட பெயர் மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை இது பரிசீலிக்கப்பட்டால்
இது எனது ஆலாசனை மட்டுமே - இதற்கு நண்பர்களின் கருத்து என்ன?
மதிப்பீடுகள் என்பதை கூட பெயர் மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை இது பரிசீலிக்கப்பட்டால்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
உண்மைதான் நல்லதொரு யோசனை கண்டிப்பாக அப்படியொரு வாய்ப்பிருந்தால் கண்டிப்பாக செய்வோம்
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
சுறா wrote:சேனையில் உள்ள மதிப்பீடுகள் பதிவுகளின் அடிப்படையிலும் நன்றி சொல்லுவது விருப்பம் அழுத்துவது என பலவகைகளில் வருவதாக அறிகிறேன். ஆனால் பதிவுகளுக்கு மதிப்பீடுகளுக்கு உள்ள விகிதாச்சாரம் மிகவும் குறைவாகவே உள்ளது. மேலும் இந்த மதிப்பீடுகளால் என்ன பயன்? இதை உறுப்பினர்கள் நிர்வகிக்கும் கணக்காக மாற்றிவிட்டால் (இணைய காசுகள் மாதிரி) பிறரது நல்ல படைப்புகளை பாராட்டி அவர்களுக்கு வெகுமதியாக மதிப்பீடுகளை நாம் தரலாம். உதாரணமாக: யாராவது சிறந்த கவிதை எழுதினால் எனது மதிப்பீடுகளில் இருந்து (300 என வைத்துக்கொள்ளுங்கள்) ஒரு 10 மதிப்பீடுகளை நான் அவர்களை பாராட்டி தரலாம். இதனால் அவர்கள் ஊக்கம் பெறுவார்கள்.
இது எனது ஆலாசனை மட்டுமே - இதற்கு நண்பர்களின் கருத்து என்ன?
மதிப்பீடுகள் என்பதை கூட பெயர் மாற்றிக் கொள்ளலாம். ஒருவேளை இது பரிசீலிக்கப்பட்டால்
சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஜானி! தமிழ் மன்றத்தில் நீங்கள் செய்தது போல் இங்கே நான் என் மதிப்பீடுகளை இம்முறை கவிதைப்போட்டிக்குரிய ஊக்கப்பரிசாக கொடுக்கலாமா என யோசித்தேன்.
ஆனால் சம்ஸுக்கு அதிக வேலைப்பளு, உடல் நலமின்மை என தொடர்வதால் அவரால் அதிகம் சேனையில் செலவிட முடியவில்லை. சேனை விடயமாகவும் ஒரேயடியாகவும் அதீத அழுத்தம் கொடுக்க வேண்டாமே என நான் நினைத்தேன்! மெதுவாக செய்யலாம் என நினைக்கின்றேன் ஜானி. சம்ஸ் முன்னர் போல் பகலிலும் சேனை வரும் வாய்ப்பு வந்தால் நாம் எல்லாம் உடனடியாக செய்யலாம்.
கொஞ்சம் நேரம் கொடுங்கள்.
அடுத்தது இன்று முதல் அனைத்து பதிவுக்கும் பின்னூட்டம் இடுவேருக்கும் நன்றி சொன்னால் 5 மதிப்பீடுகள் அதிகமாகும் படி செட் செய்தோம். முன்னாடி 3, 5 என ஒவ்வொரு பகுதிக்கும் வெவ்வேறு சிஸ்டம் இருந்தது.
அதை வேண்டுமானால் உடனடியாக அதிகமாகககூடியதாக செய்யலாம்.
மதிப்பீடு இல்லாமல் வேறு என்ன பெயர் இடுவது என சொல்லுங்கள்.
அடுத்து ஒவ்வொரு பின்னூட்டத்திலும் லைக் செய்வது போல் விருப்பம் தெரிவிக்கும் வசதியை சேர்க்க கேட்டிருக்கின்றேன். சேனை விடயமாக மாற்றம்செய்யவென போய் உட்கார்ந்தால் நேரம் பல மணி நேரங்களை இழுக்கின்றது. அதுவும் பிரச்சனையாக இருக்கின்றது.
செய்யலாம் ஜானி, செய்வோம், பொறுத்திருங்கள்.. !
உங்களுடன் சம்ஸ் நேரடியாக பேச முடிந்தால் நல்லதென நான் நினைக்கின்றேன். நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
Nisha wrote:
சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஜானி! தமிழ் மன்றத்தில் நீங்கள் செய்தது போல்
கொஞ்சம் நேரம் கொடுங்கள்.
செய்யலாம் ஜானி, செய்வோம், பொறுத்திருங்கள்.. !
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
இன்று நீங்கள் சொன்ன அதே கருத்தை நானும் நிஷாவும் நேற்று பேசியிருந்தோம் அண்ணா எனக்கு நேரம் கிடைப்பது கடிணம் எனக்கு சேனையில் சில மாற்றங்கள் செய்ய உங்களின் உதவியும் தேவை படுகிறது முடிந்தால் சொல்லுங்கள் அதை நாம் இணைந்து செய்யலாம் இதற்கு உங்களின் கருத்தை தாருங்கள் அண்ணா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
சுறா wrote:Nisha wrote:
சொன்னால் நம்ப மாட்டீர்கள் ஜானி! தமிழ் மன்றத்தில் நீங்கள் செய்தது போல்
கொஞ்சம் நேரம் கொடுங்கள்.
செய்யலாம் ஜானி, செய்வோம், பொறுத்திருங்கள்.. !
இப்ப இதுக்கு என்ன அர்த்தம் என சொல்லல்லை
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இதென்ன காத்திருப்பாம். அவ்வ்வூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
Nisha wrote:
இப்ப இதுக்கு என்ன அர்த்தம் என சொல்லல்லை
நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் இதென்ன காத்திருப்பாம். அவ்வ்வூ!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
என்னது இது?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
Nisha wrote:என்னது இது?
சும்மா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
மதிப்பீட்டை அதிகம் ஆக்குவது எனில் ஒவ்வொரு நன்றிக்கும் எத்தனை மதிப்பீடு அதிகமாக்குவது போல் செய்யணும்?
மதிப்பீட்டுக்கு பதில் வேறு என்ன பெயர் வைக்கலாம்?
பதில் சொல்லுங்க!
மதிப்பீட்டுக்கு பதில் வேறு என்ன பெயர் வைக்கலாம்?
பதில் சொல்லுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
Nisha wrote:மதிப்பீட்டை அதிகம் ஆக்குவது எனில் ஒவ்வொரு நன்றிக்கும் எத்தனை மதிப்பீடு அதிகமாக்குவது போல் செய்யணும்?
மதிப்பீட்டுக்கு பதில் வேறு என்ன பெயர் வைக்கலாம்?
பதில் சொல்லுங்க!
மதிப்பீடு என்பது அக்கரையில் இருந்து வந்தது அல்லவா? அது மட்டும் ஓகேவா?
இணைய பணம்
வெள்ளிக்காசுகள்
நன்றிப்புள்ளிகள்
தங்கக்காசுகள்
பொக்கிஷம்
புதையல்
இப்படி எதையாவது ஒன்றை தேர்ந்தெடுத்து வைக்கலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
சிரிச்சிட்டேன்!
எனக்கு எக்கரையையும் தெரியாது!
நான் நடுக்கடலில் நிற்கின்றேன் பா!
இணைய பணம்.. இகேஷ் என வைக்கலாம்.
எத்தனை புள்ளீகளில் மதிப்பீட்டை அதிகமாக்க வேண்டும்.
எனக்கு எக்கரையையும் தெரியாது!
நான் நடுக்கடலில் நிற்கின்றேன் பா!
இணைய பணம்.. இகேஷ் என வைக்கலாம்.
எத்தனை புள்ளீகளில் மதிப்பீட்டை அதிகமாக்க வேண்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
Nisha wrote:சிரிச்சிட்டேன்!
எனக்கு எக்கரையையும் தெரியாது!
நான் நடுக்கடலில் நிற்கின்றேன் பா!
இணைய பணம்.. இகேஷ் என வைக்கலாம்.
எத்தனை புள்ளீகளில் மதிப்பீட்டை அதிகமாக்க வேண்டும்.
அதையெல்லாம் நீங்க நிர்வாக உறுப்பினர்களே பேசி முடிவெடுங்கப்பா
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
முடிவை அவங்க எடுப்பாங்க! நாம இப்ப ஆலோசனை சொல்வோம். ம்ம் சொல்லுங்க சார். ஐந்திலிருந்து பத்து புள்ளிக்கு மாத்தலாமா?
ஹாசிம் , நண்பன், ச்மஸ், பானு, முஹைதீன் எல்லோரும் என்ன சொல்கின்றீர்கள்?
முதலில் சுறா சார் சொல்லுங்க?
ஹாசிம் , நண்பன், ச்மஸ், பானு, முஹைதீன் எல்லோரும் என்ன சொல்கின்றீர்கள்?
முதலில் சுறா சார் சொல்லுங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
5 மதிப்பீடுகள் - நன்றி சொல்வதற்கும்
5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்)
3 மதிப்பீடுகள் - ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும்
போட்டி நடத்துனருக்கு 100 மதிப்பீடுகள்
வெற்றிபெற்றவர்கள் மதிப்பீடுகளை ஏற்கெனவே சொல்லிட்டீங்க
5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்)
3 மதிப்பீடுகள் - ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும்
போட்டி நடத்துனருக்கு 100 மதிப்பீடுகள்
வெற்றிபெற்றவர்கள் மதிப்பீடுகளை ஏற்கெனவே சொல்லிட்டீங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
சுறா wrote:5 மதிப்பீடுகள் - நன்றி சொல்வதற்கும்
5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்)
3 மதிப்பீடுகள் - ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும்
போட்டி நடத்துனருக்கு 100 மதிப்பீடுகள்
வெற்றிபெற்றவர்கள் மதிப்பீடுகளை ஏற்கெனவே சொல்லிட்டீங்க
வாவ்! வாங்கப்பா! வாங்க எல்லோரும் அவங்கவங்க கருத்தினை சொல்லுங்க!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
Nisha wrote:சுறா wrote:5 மதிப்பீடுகள் - நன்றி சொல்வதற்கும்
5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்)
3 மதிப்பீடுகள் - ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும்
போட்டி நடத்துனருக்கு 100 மதிப்பீடுகள்
வெற்றிபெற்றவர்கள் மதிப்பீடுகளை ஏற்கெனவே சொல்லிட்டீங்க
வாவ்! வாங்கப்பா! வாங்க எல்லோரும் அவங்கவங்க கருத்தினை சொல்லுங்க!
ஒவ்வொரு பின்னூட்டத்திற்கும் .5 மதிப்பெண்கள் தான் சரி. இல்லைன்னா பதிவுகளைவிட மதிப்பீடுகள் அதிகமாயிடும்.
அதேவேளை நன்றி சொல்லும் பழக்கம் மற்றும் விருப்பம் தெரிவிக்கும் பழக்கமும் வளரும். இதனால் பதிவுகளை பதிபவர்கள் ஊக்கம் பெறுவர்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
நல்ல ஆலோசனை.
ஒரு திரியில் ஒருவரின் பின்னூட்டத்திற்க்கு தான் நன்றி சொல்லலாம். அதற்கு 5 மதிப்பெண்.
எல்லா பின்னூட்டத்திற்கும் விருப்பம் சொல்லலாம் அதற்கு 3 மதிப்பெண்கள். ஒரு பதிவை இட்டால் அனைவரும் ஆர்வமாய் பின்னூட்டம் இடுவர்.. இதுவும் சரி..
5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்)
இது எதற்கு?
ஒரு திரியில் ஒருவரின் பின்னூட்டத்திற்க்கு தான் நன்றி சொல்லலாம். அதற்கு 5 மதிப்பெண்.
எல்லா பின்னூட்டத்திற்கும் விருப்பம் சொல்லலாம் அதற்கு 3 மதிப்பெண்கள். ஒரு பதிவை இட்டால் அனைவரும் ஆர்வமாய் பின்னூட்டம் இடுவர்.. இதுவும் சரி..
5 மதிப்பீடுகள் - விருப்பம் (பொத்தான் இருந்தால் தான் இது சரிபடும்)
இது எதற்கு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
இப்போது + - என இருப்பதை பதிவின் கீழே விருப்பம் என்ற பட்டனை வைத்தால் ஒருவருடைய பின்னூட்டம் பிடித்திருந்தால் அதற்கு விருப்பம் சொல்லலாம் அதற்கு 5 வேண்டாம் 3 போதும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
சுறா wrote:இப்போது + - என இருப்பதை பதிவின் கீழே விருப்பம் என்ற பட்டனை வைத்தால் ஒருவருடைய பின்னூட்டம் பிடித்திருந்தால் அதற்கு விருப்பம் சொல்லலாம் அதற்கு 5 வேண்டாம் 3 போதும்
சரி.. அடுத்தது என்ன?
மூன்று மதிப்பீடு விபரம் தந்திருக்கிங்க.. இரண்டாவதாய் இருக்கும் விருப்பம் எனும் விப்ரம் என்ன?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
Nisha wrote:சுறா wrote:இப்போது + - என இருப்பதை பதிவின் கீழே விருப்பம் என்ற பட்டனை வைத்தால் ஒருவருடைய பின்னூட்டம் பிடித்திருந்தால் அதற்கு விருப்பம் சொல்லலாம் அதற்கு 5 வேண்டாம் 3 போதும்
சரி.. அடுத்தது என்ன?
மூன்று மதிப்பீடு விபரம் தந்திருக்கிங்க.. இரண்டாவதாய் இருக்கும் விருப்பம் எனும் விப்ரம் என்ன?
1. நன்றி சொல்லுதல்
2. மற்றவர்கள் பின்னூட்டங்களுக்கு விருப்பம் தெரிவித்தல்
3. ஒரு பின்னூட்டம் போட்டாலே ½ புள்ளிகள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
அதெப்படி.. ஒவ்வொரு பின்னூட்டம் இட்டாலும் அரை புள்ளி அதிகமாகும் எனில் இவங்க எல்லாம் சும்மா ஸ்மைலிஸை போட்டு ஹி ஹி, ஹாஹா என சொல்லிட்டு மதிப்பீட்டெண்ணிக்கையை கூட்டிப்பாங்களே!
பின்னூட்டம் ஒழுங்கா படித்து புரிந்து போடுபவர்களுக்கு புள்ளி சேர்ந்தால் பரவாயில்லை. சும்மா கை தட்டுவது மேசை தட்டுவதுக்கெல்லாம புள்ளி சேர்ந்தால் கஷ்டப்பட்டு மாங்கு மாங்கென பெரிய பெரிய பந்தியாய் தட்டச்சிட்டு பதிவு போடும் என்னை போன்றவங்க நிலை என்னாகும்?
பின்னூட்டம் ஒழுங்கா படித்து புரிந்து போடுபவர்களுக்கு புள்ளி சேர்ந்தால் பரவாயில்லை. சும்மா கை தட்டுவது மேசை தட்டுவதுக்கெல்லாம புள்ளி சேர்ந்தால் கஷ்டப்பட்டு மாங்கு மாங்கென பெரிய பெரிய பந்தியாய் தட்டச்சிட்டு பதிவு போடும் என்னை போன்றவங்க நிலை என்னாகும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
பின்னூட்டத்தின் அளவை பொருத்து தான் அந்த .5 புள்ளியானது 5 புள்ளிகள் வரை அதிகரிக்கலாம். அது சேனை அட்மின் அவர்களால் முடியுமான்னு கேளுங்க.
அதாவது ஒரு ஸ்மைலி போட்டால் எல்லாம் ½ புள்ளிகள் வராது. இத்தனை வார்த்தைகள் இருந்தால் தான் ½ புள்ளிகள் கிடைக்கும் என்று வைக்கவேன்டும்.
உதாரணம் : 25 வார்த்தைகள் எழுதியிருந்தால் ½ புள்ளிகள். அதற்கு மேல் 50 வார்க்தைகள் என்றால் 1 புள்ளி இப்படி அதிகரிக்கவேன்டும்.
இதற்கு பெயர் தான் உழைப்புக்கு ஏற்ற புள்ளிகள்.
அதாவது ஒரு ஸ்மைலி போட்டால் எல்லாம் ½ புள்ளிகள் வராது. இத்தனை வார்த்தைகள் இருந்தால் தான் ½ புள்ளிகள் கிடைக்கும் என்று வைக்கவேன்டும்.
உதாரணம் : 25 வார்த்தைகள் எழுதியிருந்தால் ½ புள்ளிகள். அதற்கு மேல் 50 வார்க்தைகள் என்றால் 1 புள்ளி இப்படி அதிகரிக்கவேன்டும்.
இதற்கு பெயர் தான் உழைப்புக்கு ஏற்ற புள்ளிகள்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
அதான் அவர் அன்னிக்கு கேட்டார்ல.. உங்க கூட பேசி இணைந்து மாற்றம் செய்யணும் அண்ணான்னு.
பதில் சொல்லாமல் கம்முன்னு ஏன் இருந்திங்க..
ஒரு தடவை முடிந்தால் ஸ்கைப்பில் பேசி ருங்களேன்..
அல்லது ஜிமெயில் சாட்டிலாவது பேசி எப்படி செய்யலாம் என்ன செய்யலாம் என சொல்லலாம்ல.. இடையில் நந்தி மாதிரி நான் எதுக்கு?
பதில் சொல்லாமல் கம்முன்னு ஏன் இருந்திங்க..
ஒரு தடவை முடிந்தால் ஸ்கைப்பில் பேசி ருங்களேன்..
அல்லது ஜிமெயில் சாட்டிலாவது பேசி எப்படி செய்யலாம் என்ன செய்யலாம் என சொல்லலாம்ல.. இடையில் நந்தி மாதிரி நான் எதுக்கு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: மதிப்பீடுகளை ஆக்கப்பூர்வமாக இயக்க முடியுமா?
நான் ரொம்ப பிசி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 1 of 2 • 1, 2
Similar topics
» போட்டிகான கவிதைக்கு மதிப்பீடுகளை வழங்கிட வாருங்கள்!
» 500 மதிப்பீடுகளை பெற்று அசத்திக்கொண்டிருக்கும் நமது பானு கமால் அவர்களை வாழ்த்தலாம் வாருங்கள்
» விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க
» விஸ்டாவில் பழைய மென்பொருள்களையும் இயக்க
» கண்ணசைவின் மூலம் கணனிகளை இயக்க....

Permissions in this forum:
You cannot reply to topics in this forum