சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Khan11

என் வீட்டுச் செல்லங்கள்

+6
சுறா
பானுஷபானா
காயத்ரி வைத்தியநாதன்
நேசமுடன் ஹாசிம்
Nisha
*சம்ஸ்
10 posters

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:18

First topic message reminder :

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 20140710

Last edited by *சம்ஸ் on Tue 28 Apr 2015 - 15:14; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:33

*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10842178_403256673171076_1812484179749494_o

பெரியவருடன்  ஜோடி போட்டு நிற்கும் குட்டிப்பெண் யார்? 

குழந்தைகள் நிற்கும்  பின்னனி  தோட்டம் உங்களுக்குரியதா? ஆளுயரை தென்னையும்  மரங்களுமாய் பார்க்கவே குளிர்ச்சியாய் இருக்குது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:33

Nisha wrote:
*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10547733_403255636504513_494315943171269957_o

போட்டிருக்கும் கூலிங்க் கிளாஸ் ஆளை தூக்கிரும் போல.. ஸ்டைல் மன்னனாய் கலக்கும் இந்த பெரியவர் பெயர் என்னவாம்?
இவர் பெயர் நஹ்யான்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:34

*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10865844_403251979838212_1920725044658357293_o

இப்பவே பத்திரிகை படிக்க ஆரம்பித்து விட்டாரா? அசத்தல் தான்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:35

Nisha wrote:
*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10339406_403257089837701_3837207288471063092_o

இவரும் பெரிய ஆளாய் இருக்கின்றார். இந்த சின்னவர் பெயர் என்ன?
இவர் பெயர் நிப்fலாத்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:36

முதல் பதிவில் குழந்தைகள் பெயரை பதிந்து விடுங்கள் சம்ஸ். முடிந்தால் முதல் பதிவில் இரு குட்டீஸும் இருக்கும் படம் இட்டு அவர்கள் பெயரை எழுதி விடுங்கள். 

அப்போதான் புதிதாய் பார்ப்போருக்கும் யார் இந்த பெரியவங்க என சட்டென புரியும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:39

நிப்fலாத், நஹ்யான அழகான பெயர்கள். 

குழந்தைகள் இருவருக்குமே  எங்கள் நல்லாசிகள். 

அழகாக இருக்கின்றார்கள். சின்னவரை பெண் குழந்தை என நினைத்து அழகு படுத்துவது படத்தில் பார்த்ததும் சட்டென புரியும் படி இருக்கின்றது. 

வளரும் காலத்தில் பெற்றார் சொல் கேட்டு பெற்றோரும் உற்றோரும் புகழும் படியாய் அறிவோடும் நற்குணத்தோடும், இறைபக்தியோடும் வளர எங்கள் பிராத்ததனைகள். 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:41

Nisha wrote:
*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10865844_403251979838212_1920725044658357293_o

இப்பவே பத்திரிகை படிக்க ஆரம்பித்து விட்டாரா? அசத்தல் தான்!

மாஷா அல்லாஹ் அவர் எங்கு சென்றாலும் பத்திரிகை புத்தகம் என்று பார்ப்பார் நிஷா . நாங்கள் யாழ்ப்பாண நூலகம் சென்ற போது அங்கு புத்தகம் ஒன்றை எடுத்து பார்த்தார். அந்த படத்தை பிறகு பதிகிறேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:42

*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10403880_403255489837861_8226180907171396626_o

மனதை கொள்ளை கொள்ளும்  பசுமையான் சூழலில் பயமின்றி துள்ளி விளையாடும் கன்றுக்குட்டியாய்  நஹ்யான்..  அழகு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:43

Nisha wrote:முதல் பதிவில் குழந்தைகள் பெயரை பதிந்து விடுங்கள் சம்ஸ். முடிந்தால் முதல் பதிவில் இரு குட்டீஸும் இருக்கும் படம் இட்டு அவர்கள் பெயரை எழுதி விடுங்கள். 

அப்போதான் புதிதாய் பார்ப்போருக்கும் யார் இந்த பெரியவங்க என சட்டென புரியும்.
ம் சரி நிஷா இன்ஷா அல்லாஹ் அப்படியே  மாற்றி விடுகிறேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:45

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10865844_403251979838212_1920725044658357293_o

இப்பவே பத்திரிகை படிக்க ஆரம்பித்து விட்டாரா? அசத்தல் தான்!

மாஷா அல்லாஹ் அவர் எங்கு சென்றாலும் பத்திரிகை புத்தகம் என்று பார்ப்பார் நிஷா!  
நாங்கள் யாழ்பாண நூலகம் சென்ற போது அங்கு புத்தகம் ஒன்றை எடுத்து பார்த்தார்.
அந்த படத்தை பிறகு பதிகிறேன்.

அப்படியா! சின்ன வயதில் இம்மாதிரி இருந்தால் படிப்பில் சிறந்து விளங்குவார் என இந்துமத நண்பர்கள் சொல்லி அறிந்திருக்கின்றேன்.  நன்றாக படிக்கட்டும். அப்பாவுக்கே பாடம் சொல்லித்தரும் பிள்ளையாகட்டும்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:46

Nisha wrote:
*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10403880_403255489837861_8226180907171396626_o

மனதை கொள்ளை கொள்ளும்  பசுமையான் சூழலில் பயமின்றி துள்ளி விளையாடும் கன்றுக்குட்டியாய்  நஹ்யான்..  அழகு!
என் விடுமுறை ஆறுமாதங்களை அன்புடன் கொள்ளை கொண்ட என் அன்பு செல்லங்கள் நிஷா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:48

இந்த திரியை நட்பில்  நகர்த்தி விடலாம்ல.. 

ஏற்கனவே அங்கே   குட்டிஸ் சுட்டிஸ் என போல்ரர் இருக்கே சம்ஸ்!

Last edited by Nisha on Tue 16 Dec 2014 - 23:02; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:49

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10865844_403251979838212_1920725044658357293_o

இப்பவே பத்திரிகை படிக்க ஆரம்பித்து விட்டாரா? அசத்தல் தான்!

மாஷா அல்லாஹ் அவர் எங்கு சென்றாலும் பத்திரிகை புத்தகம் என்று பார்ப்பார் நிஷா!  
நாங்கள் யாழ்பாண நூலகம் சென்ற போது அங்கு புத்தகம் ஒன்றை எடுத்து பார்த்தார்.
அந்த படத்தை பிறகு பதிகிறேன்.

அப்படியா! சின்ன வயதில் இம்மாதிரி இருந்தால் படிப்பில் சிறந்து விளங்குவார் என இந்துமத நண்பர்கள் சொல்லி அறிந்திருக்கின்றேன்.  நன்றாக படிக்கட்டும். அப்பாவுக்கே பாடம் சொல்லித்தரும் பிள்ளையாகட்டும்.

மகிழ்ச்சி!

 இன்ஷா அல்லாஹ் நாலுபேருக்கு நல்லதை சொல்லும் பிள்ளைகளாகட்டும்!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:50

*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10869424_403266629836747_3532412188318306878_o

தொடரும்....................

எனுங்க சாரே! வீட்டுக்குள் மழை பொழிகின்றதா? வெயில் கொழுத்துகின்றதா? யாரைப்பார்த்து இந்த கிண்டல் சிரிப்பு சிரிக்கின்றார் நஹ்யான்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:51

Nisha wrote:ம்ம் திரியில்  எழுத்து பிழைகள் திரித்த முடியல்லை. 

இந்த திரியை நட்பில்  நகர்த்தி விடலாம்ல.. 

ஏற்கனவே அங்கே   குட்டிஸ் சுட்டிஸ் என போல்ரர் இருக்கே சம்ஸ்!
ம் மாற்றி விடுங்கள் என்னால் இருக்க முடியவில்லை தூங்க செல்கிறேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 22:52

நீங்கள் புதிய போல்டர் இட்டதால் என்னால் திருத்த வோ மாத்தவோ முடியாது சம்ஸ். 

செட் செய்து விடுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:55

Nisha wrote:
*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10869424_403266629836747_3532412188318306878_o

தொடரும்....................

எனுங்க சாரே! வீட்டுக்குள் மழை பொழிகின்றதா? வெயில் கொழுத்துகின்றதா? யாரைப்பார்த்து இந்த கிண்டல் சிரிப்பு சிரிக்கின்றார் நஹ்யான்?
என்னைப் பார்த்து சிரிக்கிறார் போட்டோவிற்கு போஸ் கொடுக்கிறார்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Tue 16 Dec 2014 - 22:57

Nisha wrote:நீங்கள் புதிய போல்டர் இட்டதால் என்னால் திருத்த வோ மாத்தவோ முடியாது சம்ஸ். 

செட் செய்து விடுங்கள்.
ம் சரியாகி விட்டது திருத்திவிடுங்கள் நிஷா.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Tue 16 Dec 2014 - 23:02

ம்ம் கவனித்தேன்!

 நன்றி! குட் நைட்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 17 Dec 2014 - 7:17

படங்கள் அருமை அனைத்து வளங்களும் இலகுவாய் அடைந்து ஈருலகிலும் சிறக்க என் வாழ்துகள் பகிர்வுக்கு நன்றிகள்

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Wed 17 Dec 2014 - 19:46

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 525294_252709418225803_330079413_n

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Wed 17 Dec 2014 - 19:48

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10863907_403562956473781_4166794641998244000_o
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Wed 17 Dec 2014 - 19:49

ஹலோ சார் உங்களுக்கு இரண்டு பசங்க என சொல்லிட்டு அப்பப்போ இடையிடையே ஒரு குட்டிப்பெண்ணின் போட்டோ போடுறிங்க!

யார் எவருன்னு கேட்டால் பதிலும் சொல்கின்றீர்கள் இல்லையே?

யாருப்பா இந்த குட்டி பேபி?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by *சம்ஸ் Wed 17 Dec 2014 - 19:50

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10368337_403563316473745_82131100101429208_o

யாழ்பாணம் சென்றபோது எடுத்த படம் பின்னால் உள்ளது எனது வாப்பா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Nisha Wed 17 Dec 2014 - 19:50

*சம்ஸ் wrote:என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 10863907_403562956473781_4166794641998244000_o

இது றினோஸ் மகள்! உங்கள் ஒரே மருமகள் அல்லவா?

பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாள்.இபப் எப்படி இருக்கின்றாள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

என் வீட்டுச் செல்லங்கள்  - Page 2 Empty Re: என் வீட்டுச் செல்லங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 16 Previous  1, 2, 3 ... 9 ... 16  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum