சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17

» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28

» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26

» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25

» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24

» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23

» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19

» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18

» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16

» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12

» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06

» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59

» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57

» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58

» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54

» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35

» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32

» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50

» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42

» வெள்ளை நிற புலிகள்
by rammalar Tue 1 Oct 2024 - 7:14

» அம்மா சொன்ன பொய்
by rammalar Tue 1 Oct 2024 - 7:12

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by rammalar Mon 30 Sep 2024 - 14:36

» கோபத்தை அடக்க சிறந்த வழி!
by rammalar Sun 29 Sep 2024 - 5:48

» இரவில் தவிர்க்க வேண்டிய பழங்கள்
by rammalar Sun 29 Sep 2024 - 5:45

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 27
by rammalar Fri 27 Sep 2024 - 6:39

» குறுக்கெழுத்துப் புதிர் -
by rammalar Tue 24 Sep 2024 - 20:16

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- செப் 24
by rammalar Tue 24 Sep 2024 - 20:09

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by rammalar Mon 23 Sep 2024 - 14:59

» எந்தெந்த காய்கறிகளை எவ்வாறு பார்த்து வாங்க வேண்டும்?
by rammalar Mon 23 Sep 2024 - 11:55

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Khan11

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

2 posters

Go down

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Empty உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 19 Dec 2014 - 10:08

நீ பிரிந்து போன ....
நினைவுகளை நினைக்கிறேன்...
கண்ணில் கண்ணீராக வருகிறது ...
எண்ணங்களில் கவிதையாக ...
வருகிறாய் .....!!!

உன்னால் நான் நல்ல ...
ஒரு பட்டம் பெற்று விட்டேன் ...
காதல் பைத்தியம் ....
சொல்பவர்கள் பாவம் ....
இழந்த காதலை மதிக்க ...
தெரியாதவர்கள் ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Empty Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 19 Dec 2014 - 10:51

என் கவிதை எல்லாம் ....
வலியாகவும் அழகாகவும் ...
என்கிறார்களே - அவர்களுக்கு 
தெரியப்போகிறதா .....?

அழகுக்கு காரணம் ....
உன் முகமும் நினைவும் ...
வலிக்கு காரணம் ...
உன் பிரிவும் மௌனமும் ...!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Empty Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Fri 19 Dec 2014 - 11:07

என் முகத்தை ...
தண்ணீரால் கழுவ -நீ 
விரும்பவில்லை போல் ...
தினமும் கண்ணீரால் ....
கழுவவைக்கிறாய் ....!!!

உன்னை தவிர வேறு....
நினைவுகள் இருந்தால் ....
விதம் விதமாய் அழகு ...
காட்டுவேன் - என்னை விட 
உன்னை விரும்பியதால் ...
பிரிவை தாங்க முடியவில்லை ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Empty Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 16:14

உன்னதமான பிரியம் தெரிகிறது.வலிகள் உணரமுடிகிறது. வாழ்த்துக்கள்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Empty Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 1:37

*சம்ஸ் wrote:உன்னதமான பிரியம் தெரிகிறது.வலிகள் உணரமுடிகிறது. வாழ்த்துக்கள்

கற்பனையில் எல்லாம் அழகாக வருகிறது 
எல்லாம் தமிழ் தாய்க்கு சமர்ப்பணம் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Empty Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 1:46

பிரிந்து விட்டோம் என்று ...
நீ எப்படி சொல்வாய் ....?
பிரித்தெடுக்க உன் நினைவுகள் ...
என் இதயத்தில் பசையால்...
ஒட்டப்படவில்லை ....!!!

நீ தந்த நினைவுகள் ...
உனக்கு கடுகாய் இருக்கலாம் ...
எனக்கு அது கருங்கல் ...!!!
 +
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Empty Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Tue 23 Dec 2014 - 1:58

தனிமையில் இருந்து ...
என்னையே நினைத்தேன் ...
தனிமை இனிமையாக இருந்தது ...!!!

இப்போ ...
தனிமையில் இருந்து ..
உன்னை நினைக்கிறேன் ...
கொடுமையாக இருக்கிறது ...
என் தனிமை ....!!!
+
உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Empty Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

Post by கவிப்புயல் இனியவன் Wed 7 Jan 2015 - 20:13

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Bufyv_228115
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!! Empty Re: உனக்கு என் வலி புரியும் உயிரே ....!!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum