Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
+2
சுறா
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 2 of 5
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
First topic message reminder :
எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐனவெரி 08ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமான சூடான செய்திகளும் தகவல்களும் இன்று மிகவும் பேசம்படும் விடயமாக திகழ்கிறது.
அனைத்து செய்திகளையும் இங்கு ஒரே திரியில் இட்டு எமது கருத்துகளையும் பகிர்வோம்

Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Jan 2015 - 19:04; edited 1 time in total
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
இலங்கை ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடையும் நிலை ஏற்பட்டால், வெற்றிபெற்ற தரப்பிடம் தனது அரசாங்கம் அமைதியான முறையில் ஆட்சியைக் கையளிக்கும் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
பிரிட்டனிலிருந்து வெளியாகும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் நாளிதழின் கேள்விகளுக்கு அளித்த பதிலிலேயே ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இந்த உறுதிமொழியை அளித்துள்ளார்.
எனினும், 'நான் தோல்வியடைப் போவதில்லை' என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ள மகிந்த ராஜபக்ஷ, 'முதிர்ச்சியடைந்த, துடிப்புள்ள ஜனநாயகமான இலங்கையில் அமைதியான முறையிலேயே ஆட்சி கைமாற்றங்கள் நடந்துள்ளன' என்றும் கூறியுள்ளார்.
ஆனால், 'மீண்டும் நான் கூறுகின்றேன். நாங்கள் வெற்றியடைவோம் என்று நான் நம்பிக்கையுடன் இருக்கின்றேன்' என்றும் மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலை மேற்குலகம் மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாகக் கூறியுள்ள ஃபைனான்ஸியல் டைம்ஸ் செய்தியாளர், புதிய அரசாங்கம் உள்நாட்டு யுத்தத்தின்போது நடந்துள்ள போர்க்குற்றங்கள் தொடர்பான குற்றச்சாட்டுக்களை விசாரிக்கும் என்ற நம்பிக்கை மேற்குலகிடம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
அதேபோல, இலங்கை அரசாங்கம் உத்தேசித்துள்ள 8 வீத பொருளாதார வளர்ச்சி எதிர்பார்ப்பினால் சர்வதேச முதலீட்டாளர்கள் ஆர்வமடைந்துள்ளதாகவும் ஃபைனான்ஸியல் டைம்ஸ் கூறியுள்ளது.
எதிர்வரும் 8-ம் திகதி நடக்கவுள்ள தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கும் எதிரணியின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவிற்கும் இடையில் மிகவும் கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
மிகவும் சொற்பமான வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி ஏற்பட்டால், ராஜபக்ஷ குடும்பத்தின் ஆதிக்கம் நிலவும் ஆட்சியை தொடர்ந்தும் தக்க வைத்திருக்க வன்முறைகளும் ஸ்திரமற்ற நிலைமைகளும் உருவாகலாம் என்று உள்நாட்டு அவதானிகள் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Last edited by Nisha on Tue 23 Dec 2014 - 2:52; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
மைத்திரியின் தேர்தல் மேடையை எரித்தவர்களை கைது செய்த போது - பலாத்காரமாக பிரதேச சபை உறுப்பினர்அவர்களை விடுவித்ததால் மனமுடைந்த காவல் நிலைய பொறுப்பதிகாரி உடையை களைந்து விட்டுவெளியேறியதற்கான காரணமாக " வாழைக்குலையை வெட்டியவனை கைது செய்தால் - வெட்டிய கத்தியை சிறையில் போடும் நிலையில் சேவை செய்ய முடியாது" எனச் சொல்லி வெளியேறியுள்ளார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
சிங்களவரிடம் : நாங்கள் பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டை மீட்டோம்.
தமிழரிடம் : நாங்கள் உங்கள் பகுதிகளை முன்னேற்றியுள்ளோம்.
மகிந்த இல்லா நாடு - யுத்தம் உள்ள நாடாகும்.
மகிந்த தேர்தல் விளம்பரம்
தமிழரிடம் : நாங்கள் உங்கள் பகுதிகளை முன்னேற்றியுள்ளோம்.
மகிந்த இல்லா நாடு - யுத்தம் உள்ள நாடாகும்.
மகிந்த தேர்தல் விளம்பரம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
அஸ்வரின் பதவியை பறித்து அலிக்கு அமைச்சராக்கிய பின்
அலியும் - ரிசாட்டுடன் மைத்திரி அணிக்கு தாவினார்.
இதனால் 3ல் 2யும் அரசு இழந்தது.
அலியும் - ரிசாட்டுடன் மைத்திரி அணிக்கு தாவினார்.
இதனால் 3ல் 2யும் அரசு இழந்தது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தமிழ் வாக்குகள் குறித்து மைத்ரி தரப்பு மிக அவதானமாக நடந்து கொள்வதை உணர முடிகிறது. முன்னர் போல தமிழ் வாக்காளர்களை தடுக்க மகிந்த - புலிகளை பயன்படுத்துவதாக மேலோட்டமாக சொன்னதோடு ; புலிகளது பணத்தில் - நாட்டை காட்டிக் கொடுத்து மகிந்தவை கழு மரத்தில் ஏற்ற மைத்ரி தரப்பு சதி செய்வதாகவே ; சிங்கள பகுதி மேடைப் பிரச்சாரங்கள் நடைபெறுகின்றன.
பேஸ்புக்கில் அஜீவன்
பேஸ்புக்கில் அஜீவன்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
புலிகளின் வாக்குகளால் ( வடக்கு - கிழக்கு) மைத்திரியை வெற்றியடைச் செய்யப் போகிறீர்களா? இல்லை - எமது (சிங்கள) மக்களின் வாக்குகளால் மகிந்தவை வெற்றியடைய வைப்பீர்களா? - விமல் வீரவங்ச ஆவேச பேச்சு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
நமது உரிமை !
-------------------
தமிழர்கள் வாக்களிக்கக் கூடாது என சில புத்தி பேதலித்தோர் அறிவுரை சொல்கிறார்கள்.
அதனால் நாம் அனைவராலும் ஒதுக்கப்படுவோம்.
நமது வாக்குகள் கிடைக்குமென்றால் மட்டுமே - நமக்காக யோசிப்பார்கள்.
நாம் வாக்களிக்காமல் ஒதுங்குவோம். உலகம் நம்மை புத்தி பேதலித்தோர் என ஒதுக்கும்.
உங்களை வைத்து புலத்தில் தமிழர்கள் வாக்கு கேட்கிறார்கள். தேர்தலில் பங்கேற்று அரசியலும் செய்கிறார்கள். அதை எவரும் எதிர்ப்பதில்லை. வாக்களிக்க வேண்டாம் என்பதில்லை. ஏன்?
வாக்கு சனநாயகம் தந்த ஆயுதம். அதை யாருக்காவது பயன்படுத்துங்கள்.

2005ல் ஜனாதிபதி தேர்தலை புறக்கணித்தத தவறை தமிழ் மக்கள் மீண்டும் செய்து மகிந்தவை கதிரை யேற்றக் கூடாது
ஆனந்த சங்கரி-
ஆனந்த சங்கரி-
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
பிரதேச சபை அமைச்சர்கள் 69
மாகாண சபை அமைச்சர்கள் 7
ரிசாட்டுடன் மைத்திரிக்கு ஆதரவளிக்க இணைந்தார்கள்.

சங்கக்காரா "எத்தனை கோடி தந்தாலும் உங்களுக்கு ஆதரவளிக்க மாட்டேன்" என அலரி மாளிகையில் மகிந்தவிடம் சொன்னார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தேர்தலில் தோற்றால் ஜனாதிபதி உடனடியாக பதவி விலக வேண்டும்!
தேர்தல் ஆணையாளர்!
தேர்தல் ஆணையாளர்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
ரட்ணஸ்ரீ விக்ரமனாயக்க எதிரணியில் இணைந்து கொண்டார்
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
செத்தான்டா சிவனான்டி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
சுறா wrote:செத்தான்டா சிவனான்டி
ஏன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
சுறா wrote:செத்தான்டா சிவனான்டி
இவர் யார் அண்ணா அரசியலுக்கு புதிதா?
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
இது ஒரு படத்துல வரும் டயலாக். பிறகு படப்போகும் இன்னல்களுக்காக முன்னரே சொல்லுவது ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
சுறா wrote:இது ஒரு படத்துல வரும் டயலாக். பிறகு படப்போகும் இன்னல்களுக்காக முன்னரே சொல்லுவது ஹிஹி
ம்
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
என்றுதான் கடைசிவரைக்கும் சொல்லிட்டு இருந்தாங்க ஆனால் அதுவொரு உண்மையற்ற செய்தி, வதந்தியாகிடிச்சப்பா...!நேசமுடன் ஹாசிம் wrote:ரட்ணஸ்ரீ விக்ரமனாயக்க எதிரணியில் இணைந்து கொண்டார்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
முஸ்லிம் காங்கிரஸ் மைத்திரிக்கு ஆதரவு...
தற்பொழு அமைச்சர் ஹக்கீம் அறிவித்தார்.
தற்பொழு அமைச்சர் ஹக்கீம் அறிவித்தார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
மாற்றமொன்றை நோக்கிய நகர்வுகளில்
மகிழ்கிறது தேசம்.............
மகிழ்கிறது தேசம்.............
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
நேசமுடன் ஹாசிம் wrote:மாற்றமொன்றை நோக்கிய நகர்வுகளில்
மகிழ்கிறது தேசம்.............
அப்படி ஒரே அடியாக மகிழ முடியாது ஹாசிம்.
மைத்திரியும் ஒன்றும் தமிழ் பேசும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் அள்ளிக்கொடுக்க போவதில்லை. மைத்திரி வந்தால் இலங்கையில் திரிசங்கு சொர்க்கம் எனும் தொங்கு பாராளுமன்ற கூட்டமும் கூச்சலும் அதிகமாகலாம்.
மைத்திரி மைத்திரி எனும் முன் அவருடன் இணைந்திருக்கும் ஜாதிஹெல உறுமய போன்ற கூட்டணிகட்சிகளின் தமிழ் விரோதபோக்கையும் கருத்தில் கொள்வோம்.
மகிந்த வந்தால் பல பழி வாங்கல்கள் அட்டூழியங்கள் தொடரும்.
மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை க்கொழுத்தும் நிலையில் நாம் இருக்கோம். அரசியல் நிலவரம் ரெம்ப மோசம் தான்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
ஆமாம் அக்கா மகிழ்கிறது தேசம்தான் நாம் அல்ல நாளை நாசமாகவும் மாறலாம்Nisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:மாற்றமொன்றை நோக்கிய நகர்வுகளில்
மகிழ்கிறது தேசம்.............
அப்படி ஒரே அடியாக மகிழ முடியாது ஹாசிம்.
மைத்திரியும் ஒன்றும் தமிழ் பேசும் தமிழருக்கும் முஸ்லிம்களுக்கும் அள்ளிக்கொடுக்க போவதில்லை. மைத்திரி வந்தால் இலங்கையில் திரிசங்கு சொர்க்கம் எனும் தொங்கு பாராளுமன்ற கூட்டமும் கூச்சலும் அதிகமாகலாம்.
மைத்திரி மைத்திரி எனும் முன் அவருடன் இணைந்திருக்கும் ஜாதிஹெல உறுமய போன்ற கூட்டணிகட்சிகளின் தமிழ் விரோதபோக்கையும் கருத்தில் கொள்வோம்.
மகிந்த வந்தால் பல பழி வாங்கல்கள் அட்டூழியங்கள் தொடரும்.
மூட்டைப்பூச்சிக்கு பயந்து வீட்டை க்கொழுத்தும் நிலையில் நாம் இருக்கோம். அரசியல் நிலவரம் ரெம்ப மோசம் தான்.
உண்மைதான் இருவரும் இனவாதிகள்தான் பார்த்து கழித்ததைவிட புதியதை விரும்புகிறார்கள் புதியது எப்படி என்பதை நாளைதான் அறியமுடியும் இருப்பதை விட வருவது விபரீதமும் ஆகலாம் ஆனாலும் தேர்தல் விஞ்சாபனத்தில் சில விடயங்கள் சொல்லியிருக்கிறார் செய்தால் சிறப்பாக இருக்கும் என்தால் அனைவரும் ஆதரிக்கிறார்கள்
கடந்த காலத்தில் மகிந்தருடைய ஆட்சியில் சலித்துப்போனவர்களின் ஆதங்கங்கள் இவை
பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும் நாட்டு நிலவரம் மாற்றம் பெறுமென்றுதான் தோன்றுகிறது TNA இன்னும் எதுவும் சொன்னதாக தெரியவில்லை
பொறுத்திருந்து பார்ப்போம்.
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
உண்மைதான் இருவரும் இனவாதிகள்தான் பார்த்து கழித்ததைவிட புதியதை விரும்புகிறார்கள் புதியது எப்படி என்பதை நாளைதான் அறியமுடியும் இருப்பதை விட வருவது விபரீதமும் ஆகலாம்
அதிலும் தனிபெரும்பான்மை பெற்று ஆட்சி அமைப்பதற்கும், கூட்டணி ஆட்சி அமைப்பதற்கும் மாபெரும் வேற் பாடு உண்டு ஹாசிம். மைத்திரி கூட்டணி ஆட்சியைத்தான் தர முடியும் எனும் போது இலங்கையின் எதிர்காலம் என்பது மீள கட்டமைக்க முடியாத ஒன்றாய் ஆகலாம்.
இலங்கையும் ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாய் மாறுமோ எனும் பயம் எழுதலை தவிர்க்க முடியவில்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
அந்த நிலை வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை காரணம் கூட்டு கட்சிகளின் ஆட்சியில் அதிகமான இழுபறிகள் இருக்கும் அவர்களின் ஆழுமை எவ்வாறு அமையும் என்பததான் இன்ற கேள்வி
மகிந்தர் வென்றால் அத்தனையும் தலைகீழாக மாறிவிடும் அதனையும் சகித்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்
மகிந்தர் வென்றால் அத்தனையும் தலைகீழாக மாறிவிடும் அதனையும் சகித்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்
Page 2 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.
» 2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
» களம் இறங்கும் இளைய தளபதியின் அரசியல் கூட்டணி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum