Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
+2
சுறா
நேசமுடன் ஹாசிம்
6 posters
Page 3 of 5
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
First topic message reminder :
எதிர்வரும் 2015ம் ஆண்டு ஐனவெரி 08ம் திகதி இடம்பெற இருக்கின்ற ஜனாதிபதித்தேர்தல் சம்பந்தமான சூடான செய்திகளும் தகவல்களும் இன்று மிகவும் பேசம்படும் விடயமாக திகழ்கிறது.
அனைத்து செய்திகளையும் இங்கு ஒரே திரியில் இட்டு எமது கருத்துகளையும் பகிர்வோம்

Last edited by நேசமுடன் ஹாசிம் on Thu 8 Jan 2015 - 19:04; edited 1 time in total
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
நேசமுடன் ஹாசிம் wrote:அந்த நிலை வந்தாலும் ஆச்சரியப்பட தேவையில்லை காரணம் கூட்டு கட்சிகளின் ஆட்சியில் அதிகமான இழுபறிகள் இருக்கும் அவர்களின் ஆழுமை எவ்வாறு அமையும் என்பததான் இன்ற கேள்வி
மகிந்தர் வென்றால் அத்தனையும் தலைகீழாக மாறிவிடும் அதனையும் சகித்துக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்
ஆமாம்! அதனால் தான் இலங்கை நிலை திரிசங்கு சொர்க்கம் என சொன்னேன். அரசியல் வாதிகள் எடுக்கும் முடிவுகள் கண்டு அதிகம் மகிழாமலும் அதீத எதிர்பார்ப்பில்லாமலும் என்ன நடக்கும் என வேடிக்கை பார்க்க மட்டும் தான் முடியும்.
அரசியல் என்றாலே புகழ் தரும் போதையும், பணம் தரும் மமதையும் சேர்த்து மனித மனதுள் சுய நலத்தை விதைக்கின்றதே!
அவனவன் சொகுசாய் பாதுகாப்பாய் அரணுக்குள் இருந்து கொண்டு விடும் சவால்களை காணும் போது கோபம் தான் வருகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தமிழ் தேசிய கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு!
------------------------------------------------------------
ஜனாதிபதித் தேர்தலில் தமது ஆதரவு பொது எதிரணியின் வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வழங்கப்படும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்தது.
கொழும்பு, ஹெவலொக் டவுன், ஜானகி ஹோட்டலில் இன்று காலை 10.30 மணிக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எம்.பியின் தலைமையில் ஆரம்பமான விசேட ஊடகவியலாளர் மாநாட்டிலேயே இந்த அறிவிப்பு வெளியானது.
மேற்படிக் கூட்டத்தின் இறுதியில் சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த முடிவே இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வைபவத்தில் தலைவர் ஆர்.சம்பந்தனோடு, கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, பீ.அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அரசு. கிழக்கு மாகாண சபை ஆட்சியை இழந்தது!
அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?
அடுத்து ஆட்சி அமைக்கப்போவது யார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
மைத்திரிக்கான வெற்றி
22 மாவட்டங்களில் வெற்றி நிச்சயம் எனும் கணிப்பு.

சூடுபிடிக்கும் தேர்தல்....ராஜபக்சேவுக்கு ஆதரவாக சல்மான்கான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வில்லை, அதன் ஆதரவாளர்கள் அதற்காக ஆதரவளிக்கவும் இல்லை.. முஸ்லிம்களின் தேவை ஆட்சி மாற்றமே தவிர ஐக்கிய தேசிய கட்சியல்ல... என்பது எனது கருத்து....
https://www.facebook.com/munas.mps.3?fref=nf
முனாஸ் சுலைமான்
https://www.facebook.com/munas.mps.3?fref=nf
முனாஸ் சுலைமான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
சரியாகச்சொன்னிங்க தலNisha wrote:ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய தேசிய கட்சியில் இணைய வில்லை, அதன் ஆதரவாளர்கள் அதற்காக ஆதரவளிக்கவும் இல்லை.. முஸ்லிம்களின் தேவை ஆட்சி மாற்றமே தவிர ஐக்கிய தேசிய கட்சியல்ல... என்பது எனது கருத்து....
https://www.facebook.com/munas.mps.3?fref=nf
முனாஸ் சுலைமான்
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தமிழ் தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் MY3 ஐ ஆதரிப்பதாக சம்பந்தன் ஐயா அவர்கள் செய்தி வெளியிட்டுள்ளார்
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
கூட்டமைப்பின் முடிவு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது :அனந்தி
ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். கூட்டமைப்பின் நிலைப்பாட்டுக்கும் எதிர்ப்பு
இலங்கை ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
தமிழ்த்தேசிய கூட்டமைப்பு பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு ஜனாதிபதி தேர்தலில் ஆதரவளிப்பதாகத் தனது முடிவை வெளியிட்டுள்ள நிலையில் அனந்தியின் இந்தக் கருத்து வந்துள்ளது.
வடமாகாண சபையின் கூட்டமைப்பு உறுப்பினராகிய அனந்தி சசிதரன் இந்தத் தேர்தலைப் புறக்கணிக்கும் வகையில் தான் வாக்களிக்கப் போவதில்லை என்றும் அவ்வாறு வாக்களிப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயல் என்று பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.
வடமாகாண சபைக்கான தேர்தலில் தாயகம், தேசியம், சுயநிர்ணயம் என்ற தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை கொள்கைக்கு அமைவாகவே தான் போட்டியிட்டதாகவும் அதற்காகவே மக்கள் தன்னை ஆதரித்து வாக்களித்ததாகவும் அவர் கூறுகிறார்.
இந்நிலையில் அந்த நிலைப்பாட்டுக்கு முற்றிலும் முரண்பட்ட விரோதமான ஒரு கொள்கையைக் கொண்ட ஒருவருக்கு எவ்வாறு வாக்களிப்பது, மக்களை அவருக்கு வாக்களிக்குமாறு எவ்வாறு கேட்க முடியும் என்று கேள்வி எழுப்புகிறார் வட மாகாண சபை உறுப்பினரும், விடுதலைப்புலிகளின் திருகோணமலை மாவட்ட அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவருமாகிய எழிலன் எனப்படும் சசிதரன் மனைவியுமாகிய அனந்தி சசிதரன்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முடிவு தனக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது என்றும் அவர் கூறுகிறார்.
நன்றி
தினக்குரல்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
கே.இனியவன் wrote:MY3
அடடா? முடியல்ல சாமியோவ்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
கிழக்கு தமிழர்களாகிய நாம் எமது நிலையை உணராவிட்டால் எமது எதிர்காலம் மண்ணோடு மண்ணாகி விடும். கிழக்கில் தமிழ் - முஸ்லீம் கலவரமொன்றை தூண்டுவதற்காக பிரசுரங்களை விநியோகிக்க சென்றவர் வழைத்து பிடிக்கப்பட்டு போலீசில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
https://www.facebook.com/slupfa?fref=nf
https://www.facebook.com/slupfa?fref=nf
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தெரியாத பேயை விட தெரிந்த பிசாசுக்கு வாக்களியுங்கள்: யாழில் ஜனாதிபதி
தெரியாத பேயை விட தெரிந்த பிசாசுக்கு வாக்களியுங்கள் என யாழ் மக்களிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, உங்களில் எத்தனை பேருக்கு சிறிசேனவைத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தெரியாத பேயை விட தெரிந்த பிசாசான என்னை நீங்கள் தேர்ந்தெடுப்பது சிறந்த தெரிவாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
தெரியாத பேயை விட தெரிந்த பிசாசுக்கு வாக்களியுங்கள் என யாழ் மக்களிடம் தெரிவித்துள்ளார் ஜனாதிபதி.
யாழ். துரையப்பா விளையாட்டரங்கில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, உங்களில் எத்தனை பேருக்கு சிறிசேனவைத் தெரியும் என்று எனக்குத் தெரியாது. ஆனால் தெரியாத பேயை விட தெரிந்த பிசாசான என்னை நீங்கள் தேர்ந்தெடுப்பது சிறந்த தெரிவாக இருக்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
தெரிஞ்ச பேய் இனி எதற்கு
ஒருவேளை தெரியாத பேய் என்ன தான் செய்யுதுன்னு பார்க்கலாமே?
ஒருவேளை தெரியாத பேய் என்ன தான் செய்யுதுன்னு பார்க்கலாமே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
சுறா wrote:தெரிஞ்ச பேய் இனி எதற்கு
ஒருவேளை தெரியாத பேய் என்ன தான் செய்யுதுன்னு பார்க்கலாமே?
எது வந்தாலும் பேய்தான் ஆட்சி செய்யும் என்கின்றீர்கள்! பேய்க்கு வாழ்க்கைப்பட முருங்கை மரம் ஏறிரலாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
Nisha wrote:சுறா wrote:தெரிஞ்ச பேய் இனி எதற்கு
ஒருவேளை தெரியாத பேய் என்ன தான் செய்யுதுன்னு பார்க்கலாமே?
எது வந்தாலும் பேய்தான் ஆட்சி செய்யும் என்கின்றீர்கள்! பேய்க்கு வாழ்க்கைப்பட முருங்கை மரம் ஏறிரலாமா?
சிறிசேனா அவர் முகம் பார்க்கவே நல்லாயில்லை. கடும் சிங்கள வரியவனா தெரியிறான்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
அது ஒன்னுமில்ல அண்ணா வானத்துக்கு கீழ வீடு கட்டிட்டு மழைக்கு பயந்தால் சரிவருமா அனுபவிச்சுத்தானே ஆகணும்சுறா wrote:Nisha wrote:சுறா wrote:தெரிஞ்ச பேய் இனி எதற்கு
ஒருவேளை தெரியாத பேய் என்ன தான் செய்யுதுன்னு பார்க்கலாமே?
எது வந்தாலும் பேய்தான் ஆட்சி செய்யும் என்கின்றீர்கள்! பேய்க்கு வாழ்க்கைப்பட முருங்கை மரம் ஏறிரலாமா?
சிறிசேனா அவர் முகம் பார்க்கவே நல்லாயில்லை. கடும் சிங்கள வரியவனா தெரியிறான்
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
அப்ப முக அழகு மன அழகின் வெளிப்பாடு என பார்த்து ஒட்டு போடணுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
Nisha wrote:அப்ப முக அழகு மன அழகின் வெளிப்பாடு என பார்த்து ஒட்டு போடணுமா?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அல்லாவா? அப்படி இருக்குமோ என்னமோ??
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
அவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை*சம்ஸ் wrote:Nisha wrote:அப்ப முக அழகு மன அழகின் வெளிப்பாடு என பார்த்து ஒட்டு போடணுமா?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அல்லாவா? அப்படி இருக்குமோ என்னமோ??
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
சுறா wrote:அவர் நல்லாட்சி தருவார் என்ற நம்பிக்கை எனக்கில்லை*சம்ஸ் wrote:Nisha wrote:அப்ப முக அழகு மன அழகின் வெளிப்பாடு என பார்த்து ஒட்டு போடணுமா?
அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பார்கள் அல்லாவா? அப்படி இருக்குமோ என்னமோ??
எதைவைத்து அப்படி சொல்கீர்கள் அண்ணா?
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
இன்று ஒரு செய்தி வந்தது. அதாவது. அவர் அதிபரானாலும் படைகள் வாபஸ் இல்லையாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
எப்படி அண்ணா எனக்கு சரியாக புரியவில்லை.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
வடக்கில் இருந்து படையினர் அகற்றப்படமாட்டார்கள்! - மைத்திரி வாக்குறுதி. [Monday 2015-01-05 19:00] |
தாம் ஜனாதிபதியாகத் தெரிவானால், வடக்கிலிருந்து படையினரை அகற்றும் எண்ணம் எதுவும் கிடையாது என எதிரணியின் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். வியாழக்கிழமை நான் வெற்றிபெற்றால் நாட்டின் பாதுகாப்பு எனது பொறுப்பிலேயே இருக்கும். தேசிய பாதுகாப்பே எனது முன்னுரிமைக்குரிய விடயமாக காணப்படும். |
பிளவுபடவோ அல்லது விடுதலைப்புலிகள் மீண்டும் தலைதூக்கவோ அனுமதிக்க மாட்டேன். அதிகாரத்தை பகிர்வது தொடர்பாக சிறுபான்மை கட்சிகளுடன் உடன்படிக்கை எதிலும் நான் கைச்சாத்திடவில்லை. என்னை ஆதரிக்கும் கட்சிகள் 100 நாள் தேர்தல் விஞ்ஞாபனத்தின் அடிப்படையிலேயே எனக்கு ஆதரவு வழங்க முன்வந்தன. பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளிக்கும் அதேவேளை நாட்டின் ஏனைய மதங்களுக்கும் உரிய முக்கியத்துவம் வழங்கப்படும். எனவும் அவர் தெரிவித்துள்ளார். |
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அரசியல் களம் - இலங்கை (தேர்தல் முடிவுகள் உடனுக்குடன்)
இதில் எதை தாங்கள் தப்பு என்று சொல்கிறீர்கள் அண்ணா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 3 of 5 • 1, 2, 3, 4, 5
Similar topics
» இலங்கையின் உள்ளூராட்சி தேர்தல் முடிவுகள் சேனையில் உடனுக்குடன் எதிர்பாருங்கள்.
» 2016 சட்டசபை தேர்தல் இலக்கு:மீண்டும் துளிர்விடும் விஜய் அரசியல் ஆசை
» தமிழக சட்டப்பேரவை - தேர்தல் முடிவுகள்
» மக்களவைத் தேர்தல் முடிவுகள் 2014
» களம் இறங்கும் இளைய தளபதியின் அரசியல் கூட்டணி!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum