Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
+2
சுறா
Nisha
6 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
அசுர வேகத்தில் ஆரம்பித்து ஆமைவேகத்தில் 64 ஆயிரம் பதிவுகளை இட்ட எங்கள் சேனையின் நிறுவனராம் சம்ஸுக்கு வாழ்த்துகள்
இன்னும் ஐந்து நிமிடத்தில் ஹோட்டல் கிளம்பணும்!? அவசரத்தில் எழுதிய வாழ்த்து என்பதால் எதையும் எழுத முடியவில்லை.
தயை கூர்ந்து மன்னியுங்கள் சம்ஸ்.
இன்னும் ஐந்து நிமிடத்தில் ஹோட்டல் கிளம்பணும்!? அவசரத்தில் எழுதிய வாழ்த்து என்பதால் எதையும் எழுத முடியவில்லை.
தயை கூர்ந்து மன்னியுங்கள் சம்ஸ்.
எல்லோரும் வந்து வாழ்த்துங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
64000 பதிவுகள் அசுர வேகத்தில் நம்மால் முடியுமா என்று தெரியவில்லை
வாழ்த்துகள் சம்ஸ்
வாழ்த்துகள் சம்ஸ்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
வாழ்த்துகள் என்ற வார்த்தைகளை
அன்பினால் கோர்த்த மாலையாக்கி
நட்போடு மகிழ்ந்த நாட்களை சாட்சியாக்கி
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
அளப்பெரிய சாதனை சேனையாகி
அருமையான உறவுகளையடைந்து
உலகவலம் சேனையால் தமிழ் உலா
மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்
வானமும் வையகமும் உள்ளவரை
பாசமும் நட்பும் எம்முடனே
பயணித்துக்கொண்டுதானிருக்கும்
ஆமை வேகத்திலாவது
உம் ஆட்சியும் மந்தமாகினால்
உயிரற்ற உடலாகிடும் சேனை
குறையா உரம் கொடுத்து
தரம் வாய்ந்து விரூட்சமாக்கிட
துணிந்து நில் தோழா.......!
உமை வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றிகளும் பாராட்டுகளும்

ஆமை வேகம் அசுர வேகம் எடுக்க மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி ....
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
குறுகிய காலத்திலே சடுதியாய் வந்து
ஒரு நொடி அன்பில் தினம் தேட வைத்தே
உணர்வுகள் சுமந்து உணர்வினை தந்து
நான் என்னில் கொள்ளா நம்பிக்கைதனை
என் மேல் கொண்ட நல் நட்பாய் ...
என்னுள்ளே நுழைந்த சம்ஸுன்
64 ஆயிரம் பதிவுகளுக்காகவும் என்
மனமரர்ந்த நல் வாழ்த்துகள்!
என்றும் தொடர்க! தொடர்ந்து நிலைக்க
உம் தொடர் வருகை சேனைக்கு மட்டும் அல்ல
எமக்கும் நீரூற்றாய் தான் இருக்கும்.
ஒரு நொடி அன்பில் தினம் தேட வைத்தே
உணர்வுகள் சுமந்து உணர்வினை தந்து
நான் என்னில் கொள்ளா நம்பிக்கைதனை
என் மேல் கொண்ட நல் நட்பாய் ...
என்னுள்ளே நுழைந்த சம்ஸுன்
64 ஆயிரம் பதிவுகளுக்காகவும் என்
மனமரர்ந்த நல் வாழ்த்துகள்!
என்றும் தொடர்க! தொடர்ந்து நிலைக்க
உம் தொடர் வருகை சேனைக்கு மட்டும் அல்ல
எமக்கும் நீரூற்றாய் தான் இருக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
அருமையான கவிதை.
குறுகியகாலத்திலேயே வந்த இவ்வளவு பதிவா?
குறுகியகாலத்திலேயே வந்த இவ்வளவு பதிவா?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
சுறா wrote:அருமையான கவிதை.
குறுகியகாலத்திலேயே வந்த இவ்வளவு பதிவா?
நன்றி.
குறுகிய காலம் என நான் என்னை சொன்னேன். நான் சேனையில் பதிவிட்ட அன்றே யாரென தெரியாமல் என் மேல் காட்டிய நம்பிக்கையை வைத்து சொன்னேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
இத்திரி நேற்றிலிருந்து ஓடுகின்றதே நன்றி என்ற ஒரு வார்த்தை சொல்லவா நேரமில்லை அல்லது இதை வெறுத்ததனாலா பதில் தரவில்லை காரணம் என்ன தலைவரே..............
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரி நேற்றிலிருந்து ஓடுகின்றதே நன்றி என்ற ஒரு வார்த்தை சொல்லவா நேரமில்லை அல்லது இதை வெறுத்ததனாலா பதில் தரவில்லை காரணம் என்ன தலைவரே..............
நானே கேட்க வேண்டும் என நினைத்த கேள்வி ! நீங்கள் கேட்டதற்காக நன்றி ஹாசிம்!
அவரவருக்கு தெரிந்தது அவ்வளவு தான்!
அதீத வேலைபழுவிலும் வாழ்த்துத்திரி தொடங்கிய நிஷாவுக்கும் தொடர்ந்து வாழ்த்திய சுறா, ஹாசிம், பானுவுக்கும் நன்றி..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் என்ற வார்த்தைகளை
அன்பினால் கோர்த்த மாலையாக்கி
நட்போடு மகிழ்ந்த நாட்களை சாட்சியாக்கி
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
அளப்பெரிய சாதனை சேனையாகி
அருமையான உறவுகளையடைந்து
உலகவலம் சேனையால் தமிழ் உலா
மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்
வானமும் வையகமும் உள்ளவரை
பாசமும் நட்பும் எம்முடனே
பயணித்துக்கொண்டுதானிருக்கும்
ஆமை வேகத்திலாவது
உம் ஆட்சியும் மந்தமாகினால்
உயிரற்ற உடலாகிடும் சேனை
குறையா உரம் கொடுத்து
தரம் வாய்ந்து விரூட்சமாக்கிட
துணிந்து நில் தோழா.......!
உமை வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றிகளும் பாராட்டுகளும்
அர்த்தம் தரும் வாழ்த்துப்பா!
கடைசி பந்தியில் இருக்கும் வரிகளுக்காக நிதர்சனம் புரிந்திட்டால் நல்லது. விளையாட்டாய் ஆரம்பித்து சுமையானதாய் உணர்ந்தால் நாம் ஏதும் செய்ய இயலாதே!
கவிதைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா!
அது சரி முஹைதீனின் பிறந்த நாள் வாழ்த்து திரியில் நீங்கள் வாழ்த்தாததேன்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
Nisha wrote:அசுர வேகத்தில் ஆரம்பித்து ஆமைவேகத்தில் 64 ஆயிரம் பதிவுகளை இட்ட எங்கள் சேனையின் நிறுவனராம் சம்ஸுக்கு வாழ்த்துகள்
இன்னும் ஐந்து நிமிடத்தில் ஹோட்டல் கிளம்பணும்!? அவசரத்தில் எழுதிய வாழ்த்து என்பதால் எதையும் எழுத முடியவில்லை.
தயை கூர்ந்து மன்னியுங்கள் சம்ஸ்.எல்லோரும் வந்து வாழ்த்துங்கப்பா!
அவசர அவசரமாக என்னை வாழ்த்த ஆர்வத்துடன் வாழ்த்து திரி தொடங்கிய என் தோழிக்கு நன்றி.
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
சுறா wrote:64000 பதிவுகள் அசுர வேகத்தில் நம்மால் முடியுமா என்று தெரியவில்லை
வாழ்த்துகள் சம்ஸ்
நன்றி உங்களிடம் இருந்து முதல் முதலில் கிடைத்த வாழ்த்து அண்ணா ரொம்ப மகிழ்ச்சி.
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் என்ற வார்த்தைகளை
அன்பினால் கோர்த்த மாலையாக்கி
நட்போடு மகிழ்ந்த நாட்களை சாட்சியாக்கி
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
அளப்பெரிய சாதனை சேனையாகி
அருமையான உறவுகளையடைந்து
உலகவலம் சேனையால் தமிழ் உலா
மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்
வானமும் வையகமும் உள்ளவரை
பாசமும் நட்பும் எம்முடனே
பயணித்துக்கொண்டுதானிருக்கும்
ஆமை வேகத்திலாவது
உம் ஆட்சியும் மந்தமாகினால்
உயிரற்ற உடலாகிடும் சேனை
குறையா உரம் கொடுத்து
தரம் வாய்ந்து விரூட்சமாக்கிட
துணிந்து நில் தோழா.......!
உமை வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றிகளும் பாராட்டுகளும்
உள்ளம் திறந்து உரிமையாய் வாழ்த்திய என் நண்பனுக்கு நன்றி.
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
பானுஷபானா wrote:ஆமை வேகம் அசுர வேகம் எடுக்க மனமார்ந்த வாழ்த்துகள் தம்பி ....
நன்றி அக்கா உங்களின் வாழ்த்துக்கு!
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
பார்த்திருக்கவில்லை அக்காNisha wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் என்ற வார்த்தைகளை
அன்பினால் கோர்த்த மாலையாக்கி
நட்போடு மகிழ்ந்த நாட்களை சாட்சியாக்கி
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
அளப்பெரிய சாதனை சேனையாகி
அருமையான உறவுகளையடைந்து
உலகவலம் சேனையால் தமிழ் உலா
மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்
வானமும் வையகமும் உள்ளவரை
பாசமும் நட்பும் எம்முடனே
பயணித்துக்கொண்டுதானிருக்கும்
ஆமை வேகத்திலாவது
உம் ஆட்சியும் மந்தமாகினால்
உயிரற்ற உடலாகிடும் சேனை
குறையா உரம் கொடுத்து
தரம் வாய்ந்து விரூட்சமாக்கிட
துணிந்து நில் தோழா.......!
உமை வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றிகளும் பாராட்டுகளும்
அர்த்தம் தரும் வாழ்த்துப்பா!
கடைசி பந்தியில் இருக்கும் வரிகளுக்காக நிதர்சனம் புரிந்திட்டால் நல்லது. விளையாட்டாய் ஆரம்பித்து சுமையானதாய் உணர்ந்தால் நாம் ஏதும் செய்ய இயலாதே!
கவிதைக்கும் வாழ்த்துக்கும் நன்றிப்பா!
அது சரி முஹைதீனின் பிறந்த நாள் வாழ்த்து திரியில் நீங்கள் வாழ்த்தாததேன்?
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
Nisha wrote:குறுகிய காலத்திலே சடுதியாய் வந்து
ஒரு நொடி அன்பில் தினம் தேட வைத்தே
உணர்வுகள் சுமந்து உணர்வினை தந்து
நான் என்னில் கொள்ளா நம்பிக்கைதனை
என் மேல் கொண்ட நல் நட்பாய் ...
என்னுள்ளே நுழைந்த சம்ஸுன்
64 ஆயிரம் பதிவுகளுக்காகவும் என்
மனமரர்ந்த நல் வாழ்த்துகள்!
என்றும் தொடர்க! தொடர்ந்து நிலைக்க
உம் தொடர் வருகை சேனைக்கு மட்டும் அல்ல
எமக்கும் நீரூற்றாய் தான் இருக்கும்.
நன்றி! நன்றி! நிஷா.அருமையான கவிதை நிதர்சனம் கூறும் வரிகள் மகிழ்கிறேன் நான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரி நேற்றிலிருந்து ஓடுகின்றதே நன்றி என்ற ஒரு வார்த்தை சொல்லவா நேரமில்லை அல்லது இதை வெறுத்ததனாலா பதில் தரவில்லை காரணம் என்ன தலைவரே..............
உங்களின் வினாவல் நியாயமானவை என் நிலமை அறிந்திருந்தால் இந்த வினாவலுக்கு இடம் இருந்திருக்காது! என்ன செய்யலாம். நான் எதையும் வெறுக்கவில்லை நண்பா!
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
*சம்ஸ் wrote:Nisha wrote:அசுர வேகத்தில் ஆரம்பித்து ஆமைவேகத்தில் 64 ஆயிரம் பதிவுகளை இட்ட எங்கள் சேனையின் நிறுவனராம் சம்ஸுக்கு வாழ்த்துகள்
இன்னும் ஐந்து நிமிடத்தில் ஹோட்டல் கிளம்பணும்!? அவசரத்தில் எழுதிய வாழ்த்து என்பதால் எதையும் எழுத முடியவில்லை.
தயை கூர்ந்து மன்னியுங்கள் சம்ஸ்.எல்லோரும் வந்து வாழ்த்துங்கப்பா!
அவசர அவசரமாக என்னை வாழ்த்த ஆர்வத்துடன் வாழ்த்து திரி தொடங்கிய என் தோழிக்கு நன்றி.
நன்றிக்கு நன்றிங்கோ!
நன்றியையும் கேட்டு வாங்க வேண்டி இருக்கே! இந்த நன்றி நிரம்ப ஸ்டாககில் இருக்கு சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:இத்திரி நேற்றிலிருந்து ஓடுகின்றதே நன்றி என்ற ஒரு வார்த்தை சொல்லவா நேரமில்லை அல்லது இதை வெறுத்ததனாலா பதில் தரவில்லை காரணம் என்ன தலைவரே..............
உங்களின் வினாவல் நியாயமானவை என் நிலமை அறிந்திருந்தால் இந்த வினாவலுக்கு இடம் இருந்திருக்காது! என்ன செய்யலாம். நான் எதையும் வெறுக்கவில்லை நண்பா!
உங்கள் நிலை தான் என்ன சம்ஸ்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
எல்லோருடனும் அன்பாய் பழகும் அன்பரே உங்களின் பதிவுகள் இன்னும் வேகம் காணவேண்டுமென உங்களை வேண்டிக்கொண்டு நானும் வாழ்த்துகிறேன்.
64 ஆயிரம்...!! நினைத்துப்பார்க்கவே கஸ்டமாகவுள்ளது அப்பப்பா அபாரம்தான் தொடருங்கள் எப்பவுமே தொடர்ந்திருங்கள்.
64 ஆயிரம்...!! நினைத்துப்பார்க்கவே கஸ்டமாகவுள்ளது அப்பப்பா அபாரம்தான் தொடருங்கள் எப்பவுமே தொடர்ந்திருங்கள்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
நன்றி நன்றி*சம்ஸ் wrote:நேசமுடன் ஹாசிம் wrote:வாழ்த்துகள் என்ற வார்த்தைகளை
அன்பினால் கோர்த்த மாலையாக்கி
நட்போடு மகிழ்ந்த நாட்களை சாட்சியாக்கி
வாழ்த்துகிறேன் வாழ்க பல்லாண்டு
அளப்பெரிய சாதனை சேனையாகி
அருமையான உறவுகளையடைந்து
உலகவலம் சேனையால் தமிழ் உலா
மேலும் சிறந்திட வாழ்த்துகிறேன்
வானமும் வையகமும் உள்ளவரை
பாசமும் நட்பும் எம்முடனே
பயணித்துக்கொண்டுதானிருக்கும்
ஆமை வேகத்திலாவது
உம் ஆட்சியும் மந்தமாகினால்
உயிரற்ற உடலாகிடும் சேனை
குறையா உரம் கொடுத்து
தரம் வாய்ந்து விரூட்சமாக்கிட
துணிந்து நில் தோழா.......!
உமை வாழ்த்தி மகிழ்கிறேன்
நன்றிகளும் பாராட்டுகளும்
உள்ளம் திறந்து உரிமையாய் வாழ்த்திய என் நண்பனுக்கு நன்றி.
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
பாயிஸ் wrote:எல்லோருடனும் அன்பாய் பழகும் அன்பரே உங்களின் பதிவுகள் இன்னும் வேகம் காணவேண்டுமென உங்களை வேண்டிக்கொண்டு நானும் வாழ்த்துகிறேன்.
64 ஆயிரம்...!! நினைத்துப்பார்க்கவே கஸ்டமாகவுள்ளது அப்பப்பா அபாரம்தான் தொடருங்கள் எப்பவுமே தொடர்ந்திருங்கள்.
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? இந்த சார் எல்லோருடனும் அன்பாக பழகுவாரா? நம்பிட்டேன்!
ஏன்பா பாயிஸ் நினைத்து பார்த்தால் 64 ஆயிரம் பதிவும் ஏன் கஷ்டம் தருது. உங்கள் கலகலக்கும் கவிதை வாழ்த்து எங்கேப்பா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
Nisha wrote:பாயிஸ் wrote:எல்லோருடனும் அன்பாய் பழகும் அன்பரே உங்களின் பதிவுகள் இன்னும் வேகம் காணவேண்டுமென உங்களை வேண்டிக்கொண்டு நானும் வாழ்த்துகிறேன்.
64 ஆயிரம்...!! நினைத்துப்பார்க்கவே கஸ்டமாகவுள்ளது அப்பப்பா அபாரம்தான் தொடருங்கள் எப்பவுமே தொடர்ந்திருங்கள்.
நிஜம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்மாவா? இந்த சார் எல்லோருடனும் அன்பாக பழகுவாரா? நம்பிட்டேன்!
ஏன்பா பாயிஸ் நினைத்து பார்த்தால் 64 ஆயிரம் பதிவும் ஏன் கஷ்டம் தருது. உங்கள் கலகலக்கும் கவிதை வாழ்த்து எங்கேப்பா?
அவரு கஸ்டத்திலும் நஸ்டத்திலும் வந்து பதிவை போட்டா இந்த போடு போடுறீங்களே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அடேங்கப்பா! ஆமைவேக 64 ஆயிரம்பதிவுகள்!
எவரு கஷ்டத்திலும் நஷ்டத்திலும் பதிவு போட்டாங்களாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» அடேங்கப்பா! (படங்கள்)
» அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா!
» அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை!
» அடேங்கப்பா! யானைக்கு எத்தனை பெயர்களப்பா!
» அடேங்கப்பா.. செம ஸ்பீடு.. 18 மணி நேரத்தில் 25 கி.மீ சாலை! – கர்நாடகாவில் சாதனை!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum