Latest topics
» சிறுகதை – கொலுசு!by rammalar Today at 14:08
» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Today at 13:59
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Today at 8:44
» பொன்மொழிகள்
by rammalar Yesterday at 14:44
» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:35
» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Yesterday at 14:30
» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32
» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43
» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-4
by rammalar Fri 4 Oct 2024 - 19:17
» ஒட்டியும் ஒட்டாமலும் போல்…
by rammalar Thu 3 Oct 2024 - 19:28
» திணிப்பு
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» பின்னிருக்கை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:26
» ஞாபகங்கள் தீ மூட்டும்!
by rammalar Thu 3 Oct 2024 - 19:25
» காதலால் படும் அவதி!
by rammalar Thu 3 Oct 2024 - 19:24
» செம்மொழி
by rammalar Thu 3 Oct 2024 - 19:23
» முகம் பார்க்கும் மண்- புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:19
» புன்னகைக்கத் தெரியாதவன் - புதுக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:18
» பல்சுவை -ரசித்தவை!-அக்டோபர் 3
by rammalar Thu 3 Oct 2024 - 19:16
» புன்னகை!
by rammalar Thu 3 Oct 2024 - 19:12
» வெயிற்கேற்ற நிழல் உண்டு – திரைக்கவிதை
by rammalar Thu 3 Oct 2024 - 19:09
» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by rammalar Thu 3 Oct 2024 - 19:06
» இளநீர் தரும் நன்மைகள்
by rammalar Thu 3 Oct 2024 - 19:05
» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by rammalar Thu 3 Oct 2024 - 19:04
» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:59
» பல்சுவை -ரசித்தவை!
by rammalar Thu 3 Oct 2024 - 18:58
» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by rammalar Thu 3 Oct 2024 - 18:57
» கவிதைச்சோலை - அகிம்சை காந்திகள்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:58
» நம்மிடமே இருக்கு மருந்து - கருப்பு கொண்டைக் கடலை சுண்டல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:54
» தினை சர்க்கரைப் பொங்கல்!- நவராத்திரி ஸ்பெஷல் சமையல்!
by rammalar Thu 3 Oct 2024 - 3:52
» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல்-18
by rammalar Wed 2 Oct 2024 - 19:35
» பல்சுவை
by rammalar Wed 2 Oct 2024 - 19:32
» சுதா கொங்கரா வெளியிட்ட ’திருருக்காரியே’ இன்டீ விடியோ
by rammalar Tue 1 Oct 2024 - 13:50
» பூரியா, அப்பளமா..?!
by rammalar Tue 1 Oct 2024 - 7:42
வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்?
5 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்?
-
மார்கழி மாதத்தில் வீட்டு வாசலில் மங்கையர்கள்
சூரியன் உதிக்கும் முன்னால் மாக்கோலமிட்டு மகிழ்வார்கள்.
மணக்கோலம் காண வேண்டிய பெண்கள், கோலத்தில் நடுவில்
சாணம் வைத்து அதன் நடுவில் பரங்கிப் பூவை
பதித்து வைப்பது நல்லது.
மஞ்சள் வண்ணத்தில் பரங்கிப்பூ இருப்பதால் அதைப் பதித்து
வைக்கும் இல்லங்களில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.
மாட்டுச்சாணம் கிருமி நாசினி என்பதால் இல்லத்தில்
உள்ளோர்க்கு ஆரோக்கியத்தை வழங்கும்.
பூ மலர்ந்திருப்பது போல, வீட்டில் உள்ளவர்களும் மலர்ச்சியோடும்
திகழ்வார்கள் என்பது நம்பிக்கை.
புஷ்பவதி (ருது) ஆகாத பெண்கள் இவ்வாறு மார்கழியில்
பூ வைத்து, கோலமிட்டு இறைவழிபாட்டை மேற்கொண்டால்
புஷ்பவதியாகும் வாய்ப்பு உருவாகும்.
எனவே வண்ணமயமான வாழ்வு அமைய வாசலில் பூ வைத்து
வழிபடுவது நல்லது
-
————————————————
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25204
மதிப்பீடுகள் : 1186
Re: வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்?
நல்ல விளக்கம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: வாசல் கோலத்தில் பூ வைப்பது ஏன்?
அந்த காலத்தில் வாசலில் உள்ள கோலம் அரிசி மாவினால் போடுவார்கள் என்று படித்திருக்கிறேன். ஈ எறும்பு போன்ற ஜீவராசிகளுக்கு உணவாக அது மாறும் என்றும் படித்த ஞாபகம். பிறகு அதில் சாணம் வைத்து அதை கிறுமி நாசினி என்றால் ஈ எறும்பும் அண்டாதே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» நின்ற கோலத்தில் தட்சிணாமூர்த்தி
» குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
» தனித்த கோலத்தில் முருகன் - ஆன்மீகம்
» கணவரை கைக்குள் வைப்பது எப்படி?
» நிர்வாண நடிகைக்கு ஆதரவாக அதே கோலத்தில் ஆர்வலர்கள் _
» குழந்தைகளை சாப்பிட வைப்பது எப்படி?
» தனித்த கோலத்தில் முருகன் - ஆன்மீகம்
» கணவரை கைக்குள் வைப்பது எப்படி?
» நிர்வாண நடிகைக்கு ஆதரவாக அதே கோலத்தில் ஆர்வலர்கள் _
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இந்து.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|