Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
+4
கவிப்புயல் இனியவன்
நேசமுடன் ஹாசிம்
சுறா
Farsan S Muhammad
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
First topic message reminder :
புதுமணம் கமழும்
புது வருட பிறப்பு
எங்கள் உள்ளங்களில் சிறப்பு
பழையன கழிந்து புதியன
புகுந்திடும் தருணம் இது
குரோதம் கோழைத்தனம்
மனகசப்பு இழப்பு
துக்கம் துயரம்
இயலாமை முடியாமை
அத்தனை குணங்களையும்
தூர்த்து துடைத்து துரத்திடுவோம்
கவிதையால் புது யுகம் படைத்திடுவோம்
அத்தனை உறவுகளுக்கும் இதயம்
கனிந்த இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!

Farsan S Muhammad- புதுமுகம்
- பதிவுகள்:- : 388
மதிப்பீடுகள் : 225
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
தும்பி சார் வீட்டு தோட்டம் எல்லாம் சுத்தி பார்த்தோம்ல. தேங்காய், தெமிலி மரத்திலிருந்து மாங்காய் பயற்றங்காய் வரை பார்த்தாச்சு. வீட்டையும் சூழலையும் பார்க்கவே உடனே அங்கே வரணும் என தோன்ற செய்தது.
பாரதியாய் பாடிய காணி நிலம் வேண்டும் பாட்டுக்கு ஏத்த மாதிரியாய் சூழலும் வீடும் மனதை கவர்ந்தது.
அப்புறம் குட்டீஸ் கலாட்டா இன்னும் அசத்தல்.
பாரதியாய் பாடிய காணி நிலம் வேண்டும் பாட்டுக்கு ஏத்த மாதிரியாய் சூழலும் வீடும் மனதை கவர்ந்தது.
அப்புறம் குட்டீஸ் கலாட்டா இன்னும் அசத்தல்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:அத்தனை உறவுகளுக்கும் இதயம்
கனிந்த இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துகள் கண்ணா! உங்கள் அனைவரையும் வீடியோ சாட்டில் பார்த்ததில் மகிழ்ச்சி.
பாஸ் இன்னும் என்னுடன் பேச வரவில்லை
அப்படியா? ரெம்ப நல்லது!
ம் நன்றி!
காலிலிருந்து இரத்தம் தலைக்கு பாய்ந்து விட்டதா சார்? கோபம் குறையுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:அத்தனை உறவுகளுக்கும் இதயம்
கனிந்த இனிய புதுவருட வாழ்த்துக்கள்.
உங்களுக்கும் வாழ்த்துகள் கண்ணா! உங்கள் அனைவரையும் வீடியோ சாட்டில் பார்த்ததில் மகிழ்ச்சி.
பாஸ் இன்னும் என்னுடன் பேச வரவில்லை
அப்படியா? ரெம்ப நல்லது!
ம் நன்றி!
காலிலிருந்து இரத்தம் தலைக்கு பாய்ந்து விட்டதா சார்? கோபம் குறையுங்கள்.
புரியுதில்ல பின்ன என்ன.
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
ஆஹா!ஆஹா!
நான் தந்த ஸ்மிலர்ஸ் எனக்கேவா? உங்களுக்கு கோபம் வருமா தாடி வாலா சார்?
நான் தந்த ஸ்மிலர்ஸ் எனக்கேவா? உங்களுக்கு கோபம் வருமா தாடி வாலா சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
Nisha wrote:ஆஹா!ஆஹா!
நான் தந்த ஸ்மிலர்ஸ் எனக்கேவா? உங்களுக்கு கோபம் வருமா தாடி வாலா சார்?
வரும் ஆனால் வராது!
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
*சம்ஸ் wrote:Nisha wrote:ஆஹா!ஆஹா!
நான் தந்த ஸ்மிலர்ஸ் எனக்கேவா? உங்களுக்கு கோபம் வருமா தாடி வாலா சார்?
வரும் ஆனால் வராது!
கோபம் வந்தால் பலகையில் ஆணி அடிக்கும் கதை இருக்கு தெரியுமா? அந்த கதை போல் இது வரை நான் சேனை வந்த பின் என்னுடன் கோபம் வரும் போதெல்லாம் அப்படி ஒரு பலகையில் ஆணி அடிக்க உங்களிடம் சொல்லி இருந்தால் இந்த நேரம் பத்து இல்ல நூறு பலகை சேர்ந்திருக்கும் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:ஆஹா!ஆஹா!
நான் தந்த ஸ்மிலர்ஸ் எனக்கேவா? உங்களுக்கு கோபம் வருமா தாடி வாலா சார்?
வரும் ஆனால் வராது!
கோபம் வந்தால் பலகையில் ஆணி அடிக்கும் கதை இருக்கு தெரியுமா? அந்த கதை போல் இது வரை நான் சேனை வந்த பின் என்னுடன் கோபம் வரும் போதெல்லாம் அப்படி ஒரு பலகையில் ஆணி அடிக்க உங்களிடம் சொல்லி இருந்தால் இந்த நேரம் பத்து இல்ல நூறு பலகை சேர்ந்திருக்கும் சார்.
இந்த மரமண்டைக்கு புரியல!அவ்
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
என்ன புரியல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
அந்த கதை தெரியாதா?
ஒரு தந்தையும் மகனும் இருந்தார்கள். மகனுக்கு அதிகமாக கோபம் வரும். மகனின் கோபத்தை சுட்டி திருத்த நினைத்த தகப்பன் மகனிடம் ஒரு பலகையும் நிரம்ப ஆணியும் கொடுத்து உனக்கு கோபம் வரும் போதெல்லாம் ஒரு ஆணியை இந்த பலகையில் அடி என சொல்லி விட்டார்.
கொஞ்ச நாளில் பார்த்தால் அந்த பலகை முழுக்க ஆணி. அதை பார்த்த தகப்பன்.. இப்ப இந்த ஆணிகளை ஒவ்வொன்றாக வெளியே எடு என சொன்னாராம்.
கோபம் வந்த போது ஆத்திரத்தில் பலகையில் ஆணி அடிக்க இலகுவாய் இருந்தது போல் இல்லாமல் அதை கழற்ற ரெம்ப கஷ்டப்பட்டதோட முன்னர் எந்த அடையாளமும் இல்லாமல் அழகாய் இருந்த பலகை ஆணியை நீக்கியபின் வடுக்களோடு பள்ளமும் திட்டியுமாய் போனதாம்.
அப்படித்தான் நாமும் இருக்கின்றோம் என சொல்ல வந்தேன்.
கோபம் வந்து பலகையில் ஆணி அடிக்க சொன்னால் வாரத்தில் ஏழு நாட்களில் ஐந்து நாட்கள் ஏதேனும் காரணத்தில் பலகையில் ஆணி ஏறி விடும்.
பாவம் பலகை!

ஆஹா! நன்றி நிஷா எனக்கு நல்ல ஒரு படிப்பினையான கதை சொல்லி உள்ளீர்கள் இனி நான் ஆணி அடிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.மீண்டும் நன்றி நிஷா.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
*சம்ஸ் wrote:ஆஹா! நன்றி நிஷா எனக்கு நல்ல ஒரு படிப்பினையான கதை சொல்லி உள்ளீர்கள் இனி நான் ஆணி அடிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.மீண்டும் நன்றி நிஷா.
அப்படியா சார்? நம்பிட்டேன் சார்!
அந்த கதையில் சொல்லாமல் விட்ட விடயம். ஆணியை நீக்கியதும் பலகையில் தங்கிய வடுக்கள் போலத்தான் நாம் நம் சக உறவுகளை நம் கோபத்தால் காயப்படுத்தும் போது கோபம் போனபின்னும் மனதில் ஆழமாய் வடுவாய் தங்கி விடுகின்றதாம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
Nisha wrote:*சம்ஸ் wrote:ஆஹா! நன்றி நிஷா எனக்கு நல்ல ஒரு படிப்பினையான கதை சொல்லி உள்ளீர்கள் இனி நான் ஆணி அடிக்காமல் இருக்க முயற்சி செய்கிறேன்.மீண்டும் நன்றி நிஷா.
அப்படியா சார்? நம்பிட்டேன் சார்!
அந்த கதையில் சொல்லாமல் விட்ட விடயம். ஆணியை நீக்கியதும் பலகையில் தங்கிய வடுக்கள் போலத்தான் நாம் நம் சக உறவுகளை நம் கோபத்தால் காயப்படுத்தும் போது கோபம் போனபின்னும் மனதில் ஆழமாய் வடுவாய் தங்கி விடுகின்றதாம்
இது நீங்கள் சொல்லாமல் விட்ட விடயம் என்றாலும் எனக்கு அப்பவே புரிந்து விட்டது.
Re: இனிய புதுவருட வாழ்த்துக்கள்.......!!!
அப்பாடா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்
» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
» இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
» இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
» இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
» இனிய குரு பூர்ணிமா வாழ்த்துக்கள்!
» இனிய சுதந்திர தின வாழ்த்துக்கள்!
» இனிய ரமலான் வாழ்த்துக்கள்!
» இனிய தமிழ்ப் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum