Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நாட்டு நடப்பு! இலங்கை
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
நாட்டு நடப்பு! இலங்கை
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு:-
01.ரணில் விக்ரமசிங்க - பிரதமர், கொள்கை வகுப்பு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
02.ஜோன் அமரதுங்க - பொதுசன அமைதி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்
03.ஜோசப் மைக்கள் பெரேரா - உள்விவகார அமைச்சர்
04.காமினி ஜயவிக்ரம பெரேரா - உணவு பாதுகாப்பு அமைச்சர்
05.மங்கள சமரவீர - வெளிவிவகார அமைச்சர்
06.கரு ஜயசூரிய - புத்தசாசன அமைச்சர்
07.லக்ஷமன் கிரியெல்ல - பெருந்தோட்டத்துறை அமைச்சர்
08.ரவி கருணாநாயக்க - நிதி அமைச்சர்
09.ரவுப் ஹக்கீம் - நகர அபிவிருத்தி, நீர்வள, நீர்முகாமைத்துவ அமைச்சர்
10.பாட்டளி சம்பிக்க ரணவக்க - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
11.ராஜித சேனாரத்ன - சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
12.துமிந்த திஸாநாயக்க - நீர்பாசன அமைச்சர்
13.கபீர் ஹசிம் - பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
14.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன - காணி அமைச்சர்
15.சஜித் பிரேமதாஸ - வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
16.விஜேதாஸ ராஜபக்ஷ - நீதி அமைச்சர்
17.கயந்த கருணாதிலக - ஊடகத்துறை அமைச்சர்
18.நவீன் திஸாநாயக்க - சுற்றுலாத்துறை அமைச்சர்
19.அர்ஜுன ரணதுங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
20.அப்துல் ரிசாத் பதியூதின் - தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்
21.பழனி திகாம்பரம் - தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22.டி.எம்.சுவாமிநான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர்
23.அக்கிலவிராஜ் காரியவசம் - கல்வி அமைச்சர்
24.தலதா அத்துகொரல்ல - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
25.ரஞ்சித் மத்தும பண்டார - உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர்
26.பி.ஹெரிசன் - சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்
27.சந்திராணி பண்டார - மகளிர் விவகாரம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
இலங்கைச்செய்திகள்!
புதிய அரசுத் தலைவர் மைத்ரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேன ஜனாதிபதி பாதுகாப்பு படையினரின் துணையோடு கொழும்பில் இரவு விடுதி ஒன்றில் அட்டகாசம்.
http://lankanewsweb.net/exclusive/9696-daham-sirisena-plays-role-of-malaka-silva
http://lankanewsweb.net/exclusive/9696-daham-sirisena-plays-role-of-malaka-silva
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வி அடைந்த மகிந்த ராஜபக்ச தனது தோல்விக்குக் காரணம் தமிழர்களே! என்று அவர் பகிரங்கமாக கூறியிருந்தார்.
மகிந்தவின் தோல்வியால் கடுப்படைந்துள்ள ஆதரவாளர்களிடம்; எனது தோல்விக்குக் காரணம் தமிழர்களே! என்று கூறுவதன் மூலம், தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவது சொன்னவரின் உள்நோக்கமாக இருந்ததா?
மகிந்தவின் தோல்வியால் கடுப்படைந்துள்ள ஆதரவாளர்களிடம்; எனது தோல்விக்குக் காரணம் தமிழர்களே! என்று கூறுவதன் மூலம், தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவது சொன்னவரின் உள்நோக்கமாக இருந்ததா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
2010 ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது பச்சை வர்ணத்தில் உள்ள இலங்கைப் படத்தில் உள்ள பகுதி சரத் பொண்சேகாவுக்கு அதிக வாக்ககள் கிடைத்த பகுதிகள்.
2015 ம் ஆண்டு நடந்த தேர்தலின் போது சிகப்பு வர்ணத்தில் உள்ள இலங்கைப் படத்தில் உள்ள பகுதி மைத்ரிக்கு அதிக வாக்ககள் கிடைத்த பகுதிகள்.
இதன்படி மகிந்தவை அதிகமாக வெறுத்த பகுதிகளாக கம்பஹ - கொழும்பு - கண்டி - பொலன்னறுவை - புத்தளம் - பதுளை ஆகிய பகுதிகள் இடம்பெற்றுள்ளன.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
அரச ஊழியர்களுக்கு அதிகரித்த சம்பளம் அடுத்த மாதம்முதல்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
மட்டக்களப்பில் 71 வறிய குடும்பங்களுக்கு -10 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார உதவிகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
வெள்ளைக் கொடியோடு சரணடைந்த மகிந்த!
--------------------------------------------------------------
விசேட அறிவித்தல் மூலம் ஶ்ரீசுக தலைமை பொறுப்பை மைத்திரிபாலவிற்கு கைமாற்றினார் மஹிந்த!
--------------------------------------------------------------
விசேட அறிவித்தல் மூலம் ஶ்ரீசுக தலைமை பொறுப்பை மைத்திரிபாலவிற்கு கைமாற்றினார் மஹிந்த!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
அரசியலில் இருந்து விலகாது ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியையும் அதன் உறுப்பினர்களையும் பாதுகாக்கவென தொடர்ந்து அரசியலில் ஈடுபடவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
வட மாகாண ஆளுனராக சிவில் அதிகாரி நியமனம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
இன்றய நாட்டு நடப்பில் அதிகமாக கோடிகோடிகளில் கையாடல் செய்த செய்திகள்தான் வந்தவண்ணமிருக்கிறது
Re: நாட்டு நடப்பு! இலங்கை
நேசமுடன் ஹாசிம் wrote:இன்றய நாட்டு நடப்பில் அதிகமாக கோடிகோடிகளில் கையாடல் செய்த செய்திகள்தான் வந்தவண்ணமிருக்கிறது
ஆமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
பெட்ரோல், டீசல் விலைகுறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
கொழும்பில் சீனா அமைக்கும் துறைமுகம் இரத்து செய்ய முடிவு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
கடந்த ஆட்சியில் நடந்த குற்றங்கள் - ஊழல்கள் தொடர்பாக ஒரு பொறிமுறையை உருவாக்கத் தொடங்கியுள்ளோம். குற்றவாளிகள் தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அவர்களை கொண்டு வந்து தண்டிப்போம். . சேனசிங்க
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
ஆமாம் ஆமாம் கண்டிப்பாக செய்யவேண்டும் கொஞ்சமாகவா செய்திருக்கிறார்கள், யாரங்கே..? கூண்டில் போட்டு அடையுங்கள்..!Nisha wrote:கடந்த ஆட்சியில் நடந்த குற்றங்கள் - ஊழல்கள் தொடர்பாக ஒரு பொறிமுறையை உருவாக்கத் தொடங்கியுள்ளோம். குற்றவாளிகள் தப்பி வெளிநாடுகளுக்குச் சென்றாலும் அவர்களை கொண்டு வந்து தண்டிப்போம். . சேனசிங்க
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நாட்டு நடப்பு! இலங்கை
தோண்ட தோண்ட புதையலாமே! எல்லாம் சுட சுட நல்லா இருக்கும். ஆற விட்டால் புஸ் என போயிரும். பார்க்கலாம். என்ன தான் நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
இது ஆறாது...! நெருப்பிலுள்ள சட்டியினுள் இடப்பட்ட புதையல்கள் சூடாகத்தான் இருக்கும் கொள்ளிவைப்பவர்கள் ஏராளம்.Nisha wrote:தோண்ட தோண்ட புதையலாமே! எல்லாம் சுட சுட நல்லா இருக்கும். ஆற விட்டால் புஸ் என போயிரும். பார்க்கலாம். என்ன தான் நடக்கும் என பொறுத்திருந்து பார்ப்போம்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: நாட்டு நடப்பு! இலங்கை
நடப்பது பின் வருவோருக்கு பாடமாய் இருக்கட்டும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
யாழ் சிறையில் இருந்த 15 மீனவர்கள் விடுதலை!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
வட- இலங்கை பகுதிக்கு செல்ல வெளி நாட்டவர்களுக்கு இடப்பட்டிருந்த தடைகள் நீக்கம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
பொதுபல சேனாவின் வாகன சாரதிகள் இராணுவத்தினர்! பொதுபல சேனா அமைப்பை தடைசெய்ய கோரிக்கை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
ஜ நா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயார்; ஈழ தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கவும் தயார் - ரனில் விக்ரமசிங்க
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
நல்ல முடிவாக இருக்கிறது நிறைவேற்றும்வரை காத்திருக்கணும்Nisha wrote:ஜ நா விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு தர தயார்; ஈழ தமிழர்களுக்கு சுயாட்சி வழங்கவும் தயார் - ரனில் விக்ரமசிங்க
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» நாட்டு நடப்பு (கார்ட்டூன்)
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு...
» நாட்டு நடப்பு – கார்ட்டூன்
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு...
» நாட்டு நடப்பு – கார்ட்டூன்
» நாட்டு நடப்பு
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum