Latest topics
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதைby rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
நாட்டு நடப்பு! இலங்கை
5 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நாட்டு நடப்பு! இலங்கை
First topic message reminder :
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு:-
01.ரணில் விக்ரமசிங்க - பிரதமர், கொள்கை வகுப்பு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
02.ஜோன் அமரதுங்க - பொதுசன அமைதி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்
03.ஜோசப் மைக்கள் பெரேரா - உள்விவகார அமைச்சர்
04.காமினி ஜயவிக்ரம பெரேரா - உணவு பாதுகாப்பு அமைச்சர்
05.மங்கள சமரவீர - வெளிவிவகார அமைச்சர்
06.கரு ஜயசூரிய - புத்தசாசன அமைச்சர்
07.லக்ஷமன் கிரியெல்ல - பெருந்தோட்டத்துறை அமைச்சர்
08.ரவி கருணாநாயக்க - நிதி அமைச்சர்
09.ரவுப் ஹக்கீம் - நகர அபிவிருத்தி, நீர்வள, நீர்முகாமைத்துவ அமைச்சர்
10.பாட்டளி சம்பிக்க ரணவக்க - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
11.ராஜித சேனாரத்ன - சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
12.துமிந்த திஸாநாயக்க - நீர்பாசன அமைச்சர்
13.கபீர் ஹசிம் - பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
14.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன - காணி அமைச்சர்
15.சஜித் பிரேமதாஸ - வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
16.விஜேதாஸ ராஜபக்ஷ - நீதி அமைச்சர்
17.கயந்த கருணாதிலக - ஊடகத்துறை அமைச்சர்
18.நவீன் திஸாநாயக்க - சுற்றுலாத்துறை அமைச்சர்
19.அர்ஜுன ரணதுங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
20.அப்துல் ரிசாத் பதியூதின் - தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்
21.பழனி திகாம்பரம் - தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22.டி.எம்.சுவாமிநான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர்
23.அக்கிலவிராஜ் காரியவசம் - கல்வி அமைச்சர்
24.தலதா அத்துகொரல்ல - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
25.ரஞ்சித் மத்தும பண்டார - உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர்
26.பி.ஹெரிசன் - சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்
27.சந்திராணி பண்டார - மகளிர் விவகாரம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய தேசிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று சத்தியப்பிரமாணம் செய்து கொண்டது.
அமைச்சரவை அந்தஸ்த்துள்ள அமைச்சர்கள் விபரம் வருமாறு:-
01.ரணில் விக்ரமசிங்க - பிரதமர், கொள்கை வகுப்பு, பொருளாதார அபிவிருத்தி அமைச்சர்
02.ஜோன் அமரதுங்க - பொதுசன அமைதி மற்றும் கிறிஸ்தவ அலுவல்கள் அமைச்சர்
03.ஜோசப் மைக்கள் பெரேரா - உள்விவகார அமைச்சர்
04.காமினி ஜயவிக்ரம பெரேரா - உணவு பாதுகாப்பு அமைச்சர்
05.மங்கள சமரவீர - வெளிவிவகார அமைச்சர்
06.கரு ஜயசூரிய - புத்தசாசன அமைச்சர்
07.லக்ஷமன் கிரியெல்ல - பெருந்தோட்டத்துறை அமைச்சர்
08.ரவி கருணாநாயக்க - நிதி அமைச்சர்
09.ரவுப் ஹக்கீம் - நகர அபிவிருத்தி, நீர்வள, நீர்முகாமைத்துவ அமைச்சர்
10.பாட்டளி சம்பிக்க ரணவக்க - மின்வலு மற்றும் எரிசக்தி அமைச்சர்
11.ராஜித சேனாரத்ன - சுகாதார மற்றும் சுதேச வைத்திய அமைச்சர்
12.துமிந்த திஸாநாயக்க - நீர்பாசன அமைச்சர்
13.கபீர் ஹசிம் - பெருந்தெருக்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர்
14.எம்.கே.டி.எஸ்.குணவர்த்தன - காணி அமைச்சர்
15.சஜித் பிரேமதாஸ - வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர்
16.விஜேதாஸ ராஜபக்ஷ - நீதி அமைச்சர்
17.கயந்த கருணாதிலக - ஊடகத்துறை அமைச்சர்
18.நவீன் திஸாநாயக்க - சுற்றுலாத்துறை அமைச்சர்
19.அர்ஜுன ரணதுங்க - துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர்
20.அப்துல் ரிசாத் பதியூதின் - தொழில் மற்றும் வர்த்தகத்துறை அமைச்சர்
21.பழனி திகாம்பரம் - தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர்
22.டி.எம்.சுவாமிநான் - மீள்குடியேற்றம், புனர்வாழ்வு மற்றும் இந்து கலாசார அமைச்சர்
23.அக்கிலவிராஜ் காரியவசம் - கல்வி அமைச்சர்
24.தலதா அத்துகொரல்ல - வெளிநாட்டு வேலைவாய்ப்பு
25.ரஞ்சித் மத்தும பண்டார - உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர்
26.பி.ஹெரிசன் - சமூக சேவைகள் மற்றும் நலன்புரி அமைச்சர்
27.சந்திராணி பண்டார - மகளிர் விவகாரம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
ஜே.வி.பி கே.பிக்கு எதிராக வழக்குத்தாக்கல்?
தமிழீழ விடுதலைப்புலிகளின் முன்னாள் தலைவர் என்று கூறப்பட்ட குமரன் பத்மநாதன் (கே.பி)க்கு எதிராக மக்கள் விடுதலை முன்னணி(ஜே.வி.பி) வழக்குத்தாக்கல் செய்வதற்கு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
உயர்நீதிமன்றத்திலேயே நாளை திங்கட்கிழமை வழக்கு தாக்கல் செய்யவிருப்பதாக அறியமுடிகின்றது.

பஸ் கட்டணம் குறைப்பு
எரிபொருள் விலை குறைக்கப்பட்டமையால் பஸ் கட்டணங்களை 7 % குறைக்கவுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
இதன்படி குறைந்தளவு கட்டணமாக இருந்த 9 ரூபா 8 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

கொழும்பில் மூடப்பட்டிருந்த வீதிகள் திறப்பு
கொழும்பில் மூடப்பட்டிருந்த சில வீதிகள் இன்று முதல் திறக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
பாரன் ஜயதிலக மாவத்தை, கொழும்பு - கோட்டை ஜனாதிபதி மாவத்தை, செத்தம் வீதி , ஸ்டேன்லி விஜேசுந்தர சந்தி முதல் தும்முல்லை சந்தி வரையிலான வீதி ஆகியன இன்று முதல் போக்குவரத்துக்காக திறக்கப்பட்டவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டில் இரு வருடங்களுக்கு மேல் பணியாற்றி இருந்தால் பென்சன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
சிறிலங்கா ஜனாதிபதி மைத்திரி சிறிசேனவின் இந்தியப்பயணத்திற்கு முன்னதாக இந்திய மீனவர்களின் 87 படகுகள் விடுவிப்பு....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
ஈழத்தில் நடந்த தமிழின படுகொலை....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
மக்கள் அனைவருக்கும் நன்மையும், அமைதியும் கிடைக்க எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிய நாமும் வேண்டுவோம்.
Re: நாட்டு நடப்பு! இலங்கை
கொழும்பு புறக்கோட்டையில் போலி எடை போடும் கருவிகளை கண்டு பிடித்து - வியாபாரிகளை கைது செய்யும் அதிகாரிகள்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
நாட்டுக்குள் இனவாதத்தை தூண்டும் விதத்தில் மட்டுமல்லாது மதவாதத்தை தூண்டி விடு வோர் மீது இரண்டு வருடங்கள் சிறைத்தண்டனை ....
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நாட்டு நடப்பு! இலங்கை
சிக்குண்டவர்களை மீட்கும் இன்றைய நடவடிக்கை தோல்வி
யேமனில் சிக்குண்டுள்ள இலங்கையர்களை அழைத்து வருவதற்காக இன்றைய தினம் முன் எடுக்கப்படவிருந்த வேலைத்திட்டம் தோல்வியடைந்துள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
யேமனில் சிக்கியுள்ள 50 இலங்கையர்கள் இன்று சீன வானுர்தி மூலம் பஹரேன் அழைத்து செல்லப்படவுள்ளதாக முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், யேமனில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக இன்றைய தினம் வானுர்தி பயணிக்க முடியாதுள்ளதாகதெரிவிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், வான் வழியூடாகவோ? அல்லது கடல்மார்க்கமாகவோ, உடனடியாக அண்மித்த நாடொன்றுக்கு இலங்கையர்களை அழைத்து செல்வதே தமது நோக்கம் என வெளிவிவகார பிரதியமைச்சர் அஜித் பீ.பெரேரா தெரிவித்துள்ளார்.
இலங்கையர்களை அழைத்து வருவதற்காக இந்தியா, சீனா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் ஒத்துழைப்பு வழங்கியுள்ளன.
சர்வதேச இன்னல்களின் போது, ஏனைய நாடுகளின் பிரஜைகளை மீட்பதற்காக சீனா தலையீட்டை மேற்கொண்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவென்பது நோக்கதக்கது.
பாகிஸ்தான், எத்தியோப்பியா, இத்தாலி, ஜேர்மன், போலந்து, அயர்லாந்து, பிரித்தானியா மற்றும் கனடா ஆகிய நாடுகள் யேமனில் சிக்குண்டுள்ள தமது நாட்டு பிரஜைகளை மீட்டுத்தருமாறு சீனாவின் ஒத்துழைப்பை கோரியுள்ளமை குறிப்பிடதக்கது.

Similar topics
» நாட்டு நடப்பு (கார்ட்டூன்)
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு...
» நாட்டு நடப்பு – கார்ட்டூன்
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு
» நாட்டு நடப்பு...
» நாட்டு நடப்பு – கார்ட்டூன்
» நாட்டு நடப்பு
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum