Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
சவுதி மன்னர் அப்துல்லாஹ் காலமானார்.
4 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
சவுதி மன்னர் அப்துல்லாஹ் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்...
சௌதி அரேபியாவின் மன்னர் அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் இன்றிரவு தாருல் பனாவை விட்டு தாருல் பகா அளவில் சேர்ந்து விட்டார்கள். அன்னாரின் நல்லடக்கம் குறித்த தகவல் இன்னும் அறிவிக்கப்படவில்லை.
அன்னார் அறிந்தோ அறியாமலோ செய்த பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு மறுமையில் சுவன பாக்கியத்தை அடைய எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் துவாச் செய்கிறேன்.
Re: சவுதி மன்னர் அப்துல்லாஹ் காலமானார்.
நீண்ட காலமாக சவுதி அரேபியாவின் ஆட்சி பீடத்தில் இருந்து 90 வயதான
மன்னர் அப்துல்லா பின் அப்துல் அசிஸ் இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு 1 மணிக்கு காலமானர் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.
அவருக்குப் பதிலாக சவுதியின் புதிய மன்னராக இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ்(வயது 79) நியமிக்கப்பட்டுள்ளார்.
மறைந்த மன்னரின் ஒன்றுவிட்ட சகோதரர் (halfbrother) மோக்ரென் (Moqren) இளவரசராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2005ஆம் ஆண்டு முதல் ஆட்சியில் இருந்து,
சவுதி அரேபியாவை கட்டுக் கோப்பாக வைத்திருந்த மன்னர் அப்துல்லா காலமானதைத் தொடர்ந்து, அங்கு புதிய அரசியல் மாற்றங்கள் ஏற்படுமா என்ற ஆர்வம் அரசியல் பார்வையாளர்களிடையே எழுந்துள்ளது.
அப்துல்லா சவுதியின் ஆறாவது மன்னராவார்.
நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் முதல் அவர் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார்.
எண்ணெய் உற்பத்தி நாடுகளின் தலை நாடாகவும், இஸ்லாமிய உலகின் தலைமைப் பீடமாகவும் சவுதி அரேபியா திகழ்ந்து வருகின்றது.
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று அசர் தொழுகையின் பின்னர் நடைபெற உள்ளது.

Last edited by *சம்ஸ் on Fri 23 Jan 2015 - 13:19; edited 1 time in total
Re: சவுதி மன்னர் அப்துல்லாஹ் காலமானார்.
இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சவுதி மன்னர் அப்துல்லாஹ் காலமானார்.
அவரது ஆன்மா இறைவனில் சாந்தியடையட்டும்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Similar topics
» இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
» குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
» சிரியாவிலிருந்து சவுதி தூதர் திரும்ப அழைப்பு: மன்னர் கடும் கண்டனம்.
» மன்னர்: யாரங்கே!!!
» மன்னர் மன்னா..
» குவைத் மன்னர் அப்துல்லாஹ் அல் ஷபாஹ் கிறிஸ்தவ மதத்தை ஏற்றுக்கொண்டார்
» சிரியாவிலிருந்து சவுதி தூதர் திரும்ப அழைப்பு: மன்னர் கடும் கண்டனம்.
» மன்னர்: யாரங்கே!!!
» மன்னர் மன்னா..
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum