Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
+2
jasmin
முனாஸ் சுலைமான்
6 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
முஸ்லிம் வேல்ட் லீக்' என்ற அமைப்பின் சார்பில் மூன்று நாட்கள் மெக்காவில் நடைபெற்ற கூட்டத்தில் மன்னர் அப்துல்லா உலக மக்களுக்கு விடுத்த செய்தி:
'இஸ்லாம் என்பது ஒரு குறிப்பிட்ட இனத்தாருக்கோ ஒரு குறிப்பிட்ட மொழியினருக்கோ உரியதன்று. இது முழு உலக மனித குலத்துக்கும் சொந்தமானது. இஸ்லாம் ஒரு அமைதி மார்க்கம். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இந்த உலகில் எப்படி வாழ வேண்டும் என்ற அழகிய வழிமுறையை நமக்கு கற்றுக் கொடுக்கிறது இஸ்லாம். வாழ்வின் ஏற்றத் தாழ்வுகளை எவ்வாறு சரி செய்து கொள்வது என்பதற்கும் இங்கு வழி இருக்கிறது. தற்போது உலக மக்கள் அனுபவிக்கும் குழப்பமான பல நிலைகளுக்கு தீர்வை இஸ்லாம் வழங்குகிறது.
முஸ்லிம்கள் நாம் நம்முடைய அழைப்புப் பணியை புதிய அணுகு முறையில் கொண்டு செல்ல வேண்டும். கணிணி யுகத்துக்கு தக்கவாறு நமது அழைப்புப் பணியை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். அழைப்புப் பணியில் ஈடுபடுவோர் இன்றைய முன்னேறிய உலகுக்கு தக்கவாறு இஸ்லாம் வழங்கும் தீர்வுகளை மாற்றாருக்கு தெளிவாக்க வேண்டும். அறிவியல் முன்னேற்றத்தில் தற்போது புழக்கத்தில் இருக்கும் தகவல் தொடர்பு சாதனங்களையும் நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
இன்றைய கால கட்டத்தில் முஸ்லிம்களைப் பற்றிய தவறான அபிப்ராயம் மாற்றார் மத்தியில் உள்ளது. எனவே முஸ்லிம்கள் குர்ஆன் ஹதீஸ் சொன்னபடி தங்களது வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும். முஸ்லிமகளாகிய நாம் சிறந்த உதாரணமாக இருந்தால்தான் மாற்றார் இஸ்லாத்தை நேசிக்க வழி வகுக்கும்.
சவதி அரேபியா உலகம் முழுவதும் இஸ்லாமிய கலாசார மையங்களை நிறுவி வருகிறது. பல நாடுகளில் பள்ளிவாசல்களையும் கட்டி வருகிறது. மார்க்கத்தை போதிக்க பல கல்விச் சாலைகளையும் நிர்வகித்து வருகிறது. இதை உலக முஸ்லிம்கள் சரிவர பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.'

Re: இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
இது போதாது இஸ்லாமிய உலகிற்கு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
jasmin wrote:இது போதாது இஸ்லாமிய உலகிற்கு
@. இது போதாது தான்.சவூதி அவர்களுடைய அழைப்பு பணிக்கு அனைத்து நாடுகளையும் அழைக்க வேண்டும்.முக்கியமாக இஸ்லாமிய கொள்கைகளை செயல்படுத்த முனைய வேண்டும்.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
இன்றய காலகட்டம் அனைவரும் வாய்ப்பேச்சில் மாத்திரம் இஸ்லாம் வளர்க்கப்பார்க்கிறார்கள் அது நிச்சயமாக முடியாது செயலில் இறங்கி அறிவிலிகளுக்கு அறிவு தரவேண்டும்
மற்றும் உண்மையான கருத்து இஸ்லாம் உலகத்துக்கே சொந்தமான மார்க்கம் அதை ஏற்றவர்களுக்குத்தான் உரிமையானது ஏற்காதவர்கள் இழிவு படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது நன்றி நல்ல பதிவு
மற்றும் உண்மையான கருத்து இஸ்லாம் உலகத்துக்கே சொந்தமான மார்க்கம் அதை ஏற்றவர்களுக்குத்தான் உரிமையானது ஏற்காதவர்கள் இழிவு படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது நன்றி நல்ல பதிவு
Re: இஸ்லாம் முஸ்லிம்களுக்கு மட்டும் சொந்தமல்ல - சவுதி மன்னர்
நேசமுடன் ஹாசிம் wrote:இன்றய காலகட்டம் அனைவரும் வாய்ப்பேச்சில் மாத்திரம் இஸ்லாம் வளர்க்கப்பார்க்கிறார்கள் அது நிச்சயமாக முடியாது செயலில் இறங்கி அறிவிலிகளுக்கு அறிவு தரவேண்டும்
மற்றும் உண்மையான கருத்து இஸ்லாம் உலகத்துக்கே சொந்தமான மார்க்கம் அதை ஏற்றவர்களுக்குத்தான் உரிமையானது ஏற்காதவர்கள் இழிவு படுத்துவதை பார்த்துக்கொண்டிருக்க முடியாது நன்றி நல்ல பதிவு
@. @.
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Similar topics
» சவுதி மன்னர் அப்துல்லாஹ் காலமானார்.
» சிரியாவிலிருந்து சவுதி தூதர் திரும்ப அழைப்பு: மன்னர் கடும் கண்டனம்.
» முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை
» இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
» அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி
» சிரியாவிலிருந்து சவுதி தூதர் திரும்ப அழைப்பு: மன்னர் கடும் கண்டனம்.
» முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு: மாயாவதி கோரிக்கை
» இலங்கை முஸ்லிம்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
» அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum