சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி Khan11

அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி

Go down

அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி Empty அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி

Post by நண்பன் Wed 8 May 2013 - 23:57

அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி W-3
அயர்லாந்து முஸ்லிம்களுக்கு இஸ்லாமிய சம்பிரதாயத்தின்படி சவப்பெட்டி இன்றி இறந்த உடலை அடக்கம் செய்ய அந்நாட்டு அரசு அனுமதி அளித்துள்ளது.

“முஸ்லிம் சமூகத்தினரின் கோரிக்கைக்கு அமைய அவர்களின் சம்பிரதாயத்தின்படி உடலை அடக்கம் செய்ய சட்டத்தில் மாற்றம் கொண்டுவரப்பட்டிருக்கிறது” என அயர்லாந்து சுற்றாடல் திணைக்களத்தின் சார்பில் பேசவல்ல ஒருவர் ‘தி ஐரிஷ் டைம்ஸ்’ நாளிதழுக்கு குறிப்பிட்டுள்ளார்.

அயர்லாந்து முஸ்லிம்கள் கடந்த பல தசாப்தங்களாக இறந்த தமது உறவினர்களின் உடலை இஸ்லாமிய சம்பிரதாயத்தின்படி அடக்கம் செய்ய முடியாத நிலை காணப்பட்டது. அயர்லாந்து சட்டத்தின்படி இறந்த உடல்கள் பலகை அல்லது வேறு ஏதாவது வலுவான பொருளொன் றினாலான சவப்பெட்டியின்றி அடக்கம் செய்வது சட்டவிரோதமானதாகும்.

ஆனால் இந்த சட்டம் தற்போது மாற்றப்பட்டு சவப்பெட்டியின்றி அடக்கம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதற்காக பிரத்தியேகமான அடக்கஸ்தலங்கள் அமைக்கப்பட வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய சட்டத்திருத்தம் எதிர்வரும் ஜூன் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் என குறிப்பிடப்பட்டுள்ளது. புதிய சட்டத்திருத்தத்திற்கு அயர்லாந்து முஸ்லிம்கள் தமது வரவேற்பை வெளியிட்டுள்ளனர்.

“அயர்லாந்தில் மதம் தொடர்பான புரிதல் உயர்வாக உள்ளது” என குறிப்பிட்டுள்ள அயர்லாந்து இஸ்லாமிய மத்திய நிலையத்தின் பேச்சாளர் அலிசலி, “தற்போது இஸ்லாமிய சம்பிரதாயத்தின்படி முழுமையான இறுதிக்கிரியைகளை நடத்த முடியும்” என்றார். 4.5 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அயர்லாந்தில் 1.1 வீத முஸ்லிம்கள் வாழ்கின்றனர். எனினும் பிறப்பு வீதம் மற்றும் குடியேற்றங்கள் காரணமாக இந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்
» 40 ஆண்டுகளில் 171 பைலட்டுகளை உயிர்ப்பலி வாங்கிய 'பறக்கும் சவப்பெட்டி'!!
» சீனா கொரியா நாடுகளில் பிரபலமாகி வரும் சவப்பெட்டி தியானம்
» அயர்லாந்து சவீதா மரண விவகாரம்: அரசியல் அமைப்பே மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் ஒப்புதல்
» காதல் இன்றி – ஸ்டார் கவிதை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum