சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Yesterday at 3:17

» தீப ஒளி
by rammalar Yesterday at 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Yesterday at 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

» எழுத்தறிவித்தவன் இறை – வெண்பா போட்டியில் வென்றவை
by rammalar Sat 26 Oct 2024 - 16:01

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Sat 26 Oct 2024 - 15:59

» மூன்று மொழிகளில் உருவாகும் புதிய படம்…
by rammalar Sat 26 Oct 2024 - 15:58

» பிரதர் படத்தின் ’மிதக்குது காலு ரெண்டும்’ பாடல் ..
by rammalar Sat 26 Oct 2024 - 15:56

» காதலே…காதலே படத்தின் டைட்டில் ட்ராக் பாடல்
by rammalar Sat 26 Oct 2024 - 15:54

» இன்றைய தத்துவங்கள் !
by rammalar Sat 26 Oct 2024 - 15:52

» பல்சுவை
by rammalar Wed 23 Oct 2024 - 4:38

» பல்சுவை -ரசித்தவை
by rammalar Tue 22 Oct 2024 - 12:17

» பல்சுவை
by rammalar Tue 15 Oct 2024 - 21:41

» அது சைஸைப் பொறுத்தது!
by rammalar Sun 13 Oct 2024 - 4:58

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-9
by rammalar Thu 10 Oct 2024 - 5:17

» சிறுகதை – கொலுசு!
by rammalar Wed 9 Oct 2024 - 14:08

» மனைவிக்குப் பயந்து தவத்தில் அமர்ந்தான்...! -ஹைகூ
by rammalar Wed 9 Oct 2024 - 13:59

» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by rammalar Wed 9 Oct 2024 - 8:44

» பொன்மொழிகள்
by rammalar Tue 8 Oct 2024 - 14:44

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 8 Oct 2024 - 14:35

» கோடை காலத்திற்கேற்ற ஆடை....
by rammalar Tue 8 Oct 2024 - 14:30

» அப்துல்கலாம் பொன்மொழிகள்:
by rammalar Mon 7 Oct 2024 - 8:32

» நீதிக்கதை- புத்திசாலி சேவல்
by rammalar Mon 7 Oct 2024 - 5:43

» வீணை வாசிக்கறது ரொம்ப ஈஸி!
by rammalar Mon 7 Oct 2024 - 4:44

» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவை- அக்-6
by rammalar Sun 6 Oct 2024 - 20:22

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்  Khan11

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்

3 posters

Go down

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்  Empty சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்

Post by *சம்ஸ் Fri 27 Jan 2012 - 9:32

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்
பூமியின் வடமுனையில் உள்ள அயர்லாந்து, இங்கிலாந்தின் வட பகுதியான ஸ்கொட்லாந்து, நோர்வே ஆகிய நாடுகளை காந்த புயல் தாக்கியது. அப்போது வானில் நீலம் - பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.

2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இத்தகைய காந்தப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. வடக்கு ஸ்கொண்டி நேவியாவில் வானில் ஒளிவெள்ளம் கடந்து சென்ற போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்ததாக அயல் நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இதனால் ஐரோப்பிய நாடுகள் தங்கள் நாட்டு விமானங்கள் செல்லும் பாதைகளை தற்காலிகமாக மாற்றி அமைத்து இருந்தனர்.

இந்த காந்த புயல் பூமியை தாக்கத் தொடங்கி விட்டதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். சூரியனில் கடந்த ஞாயிற்றுக்கிழமை உருவான கரோனா பிளாஸ்மா கதிர் வீச்சு நேற்று முன்தினம் பூமியின் காந்த மண்டலத்திற்குள் வந்து விட்டதாக நாசா விஞ்ஞானிகள் உறுதிப்படுத்தினர்.

சூரியப் புயல் குறித்து கடந்த 20 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வரும் டொக்டர் பிஷ்ஷர் (69) கூறுகையில், 22 ஆண்டுகளுக்கு ஒரு முறை சூரியனில் மின் காந்த சக்தி அதிகமாக வெளிப்படுகிறது.

சூரியனில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மின்காந்த புயல் ஏற்படுகிறது. இது புள்ளிகள் அல்லது சுடரொளி போல் காணப்படுகிறது. அப்போது சூரியனின் வெப்பம் மிக அதிகமாக 10 ஆயிரம் ரிகிரி பாரன்ஹீட் (5,500 டிகிரி செல்சியஸ்) வெப்பம் அடையும்.

மனிதனின் வாழ்நாளில் இதுபோல் மூன்று, நான்கு முறை சூரியனின் புயல் ஏற்படுவதை அறியலாம். வரும் 2013 ஆம் ஆண்டில் இரண்டு நிகழ்வுகளும் ஒன்று சேர்ந்து வரவுள்ளதால் சூரியனில் இருந்து அதிகளவில் கதிரியக்கம் வெளிப்படும் வாய்ப்பு உள்ளது.

இதனால் வட ஐரோப்பா மற்றும் இங்கிலாந்தில் உள்ள மின்சக்தி நிலையங்கள் எளிதாக பாதிக்கப்பட்டு பல மாதங்கள் மின்சாரம் இல்லாமல் மக்கள் அவதியடையும் சூழ்நிலை ஏற்படலாம்.

எந்த அளவு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தாலும் பாதிப்பு எப்படி இருக்கும் என்று தெரியாததால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை இப்போதே கூற முடியாது என்றார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்  Empty Re: சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்

Post by பார்த்திபன் Fri 27 Jan 2012 - 11:17

*சம்ஸ் wrote:அப்போது வானில் நீலம் - பச்சை நிறம் கலந்த ஒளி வெள்ளம் காணப்பட்டது. மின்னல் போல் வானில் ஒளி பாய்ச்சுவது போல் காந்தப்புயல் தாக்கியது.

2005 ஆம் ஆண்டிற்குப் பின்னர் இத்தகைய காந்தப்புயல் பூமியைத் தாக்கியுள்ளது. வடக்கு ஸ்கொண்டி நேவியாவில் வானில் ஒளிவெள்ளம் கடந்து சென்ற போது அனைவரும் அதிர்ச்சியில் உறைந்ததாக அயல் நாட்டு செய்தி ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சுவாரசியமான விஷயம்! படங்கள் கிடைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். ##*
பார்த்திபன்
பார்த்திபன்
புதுமுகம்

பதிவுகள்:- : 212
மதிப்பீடுகள் : 25

Back to top Go down

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்  Empty Re: சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்

Post by நண்பன் Fri 27 Jan 2012 - 11:21

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்  Zசூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்  Z
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்  Empty Re: சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» நிர்வாண சிலையால் எழுந்த சர்ச்சை
» அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி
» நாளை 40 இலட்சம் மைல்கள் வேகத்தில் பூமியைத் தாக்கவுள்ள சூரியப்புயலால் பரபரப்பு!
» அயர்லாந்து சவீதா மரண விவகாரம்: அரசியல் அமைப்பே மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் ஒப்புதல்
» புதிதாய் எழுந்த இரவி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum