சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

அயர்லாந்து சவீதா மரண விவகாரம்: அரசியல் அமைப்பே மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் ஒப்புதல் Khan11

அயர்லாந்து சவீதா மரண விவகாரம்: அரசியல் அமைப்பே மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் ஒப்புதல்

Go down

அயர்லாந்து சவீதா மரண விவகாரம்: அரசியல் அமைப்பே மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் ஒப்புதல் Empty அயர்லாந்து சவீதா மரண விவகாரம்: அரசியல் அமைப்பே மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் ஒப்புதல்

Post by *சம்ஸ் Thu 11 Apr 2013 - 7:42

அயர்லாந்து சவீதா மரண விவகாரம்: அரசியல் அமைப்பே மரணத்திற்கு காரணம் என டாக்டர்கள் ஒப்புதல் 6c3242fb-fc62-4310-9c94-0c0fbc0365b3_S_secvpf
லண்டன், ஏப். 11-

அயர்லாந்து நாட்டில் வாழ்ந்த கர்நாடக மாநிலத்தை சேர்ந்த பல் மருத்துவர் சவீதா, 17-வார கருவை தவறாக சுமந்த நிலையில் பல முறை கருக்கலைப்புக்கு வேண்டினார். ஆனால், கத்தோலிக்க கிருஸ்தவ நாட்டில் கருக்கலைப்புக்கு அனுமதி இல்லை என்று கூறி கால்வே மருத்துவமனை மருத்துவர்கள் மறுத்துவிட்டனர்.

இதனை தொடர்ந்து அவருக்கு இறந்த நிலையில் குழந்தை பிறந்தது. பின்னர் நான்கு நாள் கழித்து சவீதாவும் இறந்துபோனார். இவரின் மரணம் தவிர்க்கப்படவேண்டியது என்று கூறி சவீதாவின் கணவர் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இப்பிரச்சினை அயர்லாந்து மற்றும் கத்தோலிக்க கிருஸ்தவ நாடுகளில் விவதமாகவும் மாறி மதம், அரசியல் என பல மட்டங்களிலும் விவாதிக்கப்பட்டது. கால்வே மருத்துவமனையில் விசாரணையும் நடந்துவந்தது.

இந்நிலையில் சவீதா ஹலப்பனாவருக்கு சிகிச்சை அளித்த மகப்பேறு மருத்துவர்கள், சவீதாவை காப்பாற்றும் விசயத்தில் பல்வேறு சட்ட சிக்கல்கள் இருந்ததை ஒப்புக்கொண்டுள்ளனர். முன்னதாக சவீதா கணவர் மற்றும் நண்பரிடமும் விசாரணை நடந்துள்ளது.

மாலைமலர்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» ஸ்ட்ராஸ்கான் வழக்கில் புதிய தகவல்கள்: அரசியல் சதி காரணம்?
» குத்துச் சண்டை வீரர் ஜோ பிரேசியர் மரணத்திற்கு மொஹமட் அலி இரங்கல்
» அயர்லாந்து முஸ்லிம்களுக்கு சவப்பெட்டி இன்றி நல்லடக்கத்திற்கு அனுமதி
» சூரியப்புயலால் இங்கிலாந்து, அயர்லாந்து வானில் எழுந்த ஒளி வெள்ளம்
» போலி டாக்டர்கள் பெருகுவது ஏன்?

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum