Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
2011 ஜப்பானிய சுனாமி
5 posters
Page 1 of 1
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 2011 ஜப்பானிய சுனாமி
உலகை உலுக்கிய ஒரு மிகப்பெரிய அழிவு மிகவும் கவலையான விடயம்
பகிர்வுக்கு மிக்க நன்றி
பகிர்வுக்கு மிக்க நன்றி
Re: 2011 ஜப்பானிய சுனாமி
இதை தொலைக்காட்சியில் பார்த்தேன் மிக பயங்கரமாக இருந்தது.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 2011 ஜப்பானிய சுனாமி
ஆமாம்!
இலங்கையில் 2004 சுனாமி வந்த போது கிட்டத்தட்ட எங்கள் வீடும் முக்கால் பங்கு மூழ்கி போனது. அந்த வருடம் தையில் தான்வீடு குடிபுகுதல் செய்தோம். வீட்டுக்கு தளபாடங்கள் மட்டுமெ ஐந்து இலட்சம் செலவில் கொழும்பிலிருந்து வாங்கிட்டு போயிருந்தார் பிரபா
எல்லாம் நீரில் மூழ்கியது. நான்கைந்து நாளில் தண்ணீர் வடிந்தபின் சேதம் என சுவர்களில் வெடிப்பும் ஜன்னல் இரும்புகிராதிகளில் உப்புகடிந்த கறையும் நினைவாய் நின்றது.
நல்ல வேளை மாடி வீடு கட்ட வில்லை. அருகில் முருகன் கோயில் இருந்ததால் கோயில் கோபுரத்தை விட வீடு உயரமாக கூடாது என செண்டிமெண்ட் டச் செய்து அப்பா மாடி வீடு கட்ட விடவே இல்லை. அப்படி கட்டணும் எனில் கோயில் கோபுரத்தை உயர்த்தி கொடுக்கணுமாம்.
மாடி வீட்டு அஸ்திவாரங்கள் தான் ஆட்டம் கண்டது. தரை மட்டமானது என் வீட்டுக்கு நேரெதிரில் சென்ரல் காலேஜ். இரு மாடி கட்டடங்கள். அத்தனையும் தரை மட்டம். சுத்தி இருந்த மதில் சுவரும் போயே போச். முதல் அலை ஒரு கிலோமீற்றர் தூரமிருந்த குளத்தோடு இணைந்ததை பார்த்த என் தம்பி.. அப்போது அவன் மருத்துவக்கல்லூரி மாணவர். விடுமுறைக்கு வந்து 12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஸ்பெஷல் கிளாஸ் எடுப்பார்களாம். அதற்கு ஸ்கூலுக்கு போனவர்கள் கடல் அலை வந்து ஒரு கீலோ மீற்றர் நேரெதிரில் இருந்த குளத்தோடு சேர்ந்ததை பார்த்து.. இரண்டாம் அலை வர முன் கடல் வருது ஓடுங்க ஓடுங்க என சொல்லிட்டு என் தங்கை பையன்கள் இருவரையும். தூக்கிட்டு ஓடிட்டானாம்.
அம்மா கிணற்ரடியில் பாத்திரம் கழுவிட்டிருந்தவ நம்பாமல் தம்பி விளையாடுறானென நினைச்சிட்டிருந்திட்டா... ஒரு தங்கை ஞாயிறு சார்ச் போக புறபட்டாச்சு. அடுத்தவ தன் பையனை தம்பி தூக்கிட்டு ஓட போட்டிருந்த நைட்டியோட.. பின்னாடியே ஒடி இருக்காள். இரண்டாம் அலை.. பள்ளி கட்டடங்களை உடைத்து விட்டு எங்கள் வீட்டுக்குள் மெதுவா வந்த பின் தான் அம்மாவுக்கு சீரியஸ் புரிந்திருக்கு. அப்பவும் வீடெல்லாம் பூட்டி ஜன்னலை சாத்தி.முன், பின் கதவையெல்லாம் பூட்டி சாவியை எடுத்திட்டு இருக்க மூன்றாம் அலை வந்திச்சாம். இடுப்பளவு தண்ணீரில் கஷ்டப்பட்டு ஓடி ஓடி ஒரு மாடி வீட்டில் போயிருந்திருக்கா..
ஒரு பக்கம் அம்மா.. இன்னொரு பக்கம் ஆளுகொரு திசையில் தங்கைகள் தனித்தனியே. தம்பி சின்ன பசங்களோட இன்னொரு பக்கம். அன்னிக்கு தம்பி இருந்ததால் தான் அந்த பசங்க தப்பினாங்க.. இல்லாட்டில் பிள்ளைகளும் தெருவில் விளையாடி நீரோடு போயிருக்கும். தம்பி தான் சமயோசிதமா ஓடும் போது பசங்களை தூக்கிட்டு ஓடிட்டான். ஆறு வயது, ஒரு வயதிலும் பசங்க..
எங்களுக்கு மேசேஜ் வந்தது.. குடும்பத்தோடு எல்லோரும் கடலில் போயாச்சு. யாருமே பிழைக்கவில்லை.. எனத்தான்..ஞாயிறு தொடங்கி.. வியாழன் வரை நான்கு நாட்கள்” யாருமே இல்லை எனமுடிவு செய்திட்டோம். எந்த தொடர்பும் இல்லை.
எங்கள் ஊரே வித்தியாச ம் தான்.. கடலோடு ஒரு கீலோ மீற்றரில் குளம்.. குளத்திலிருந்து ஒரு கீலோ மீற்றரில் எங்க வீடு..அப்படியே நேரே நடந்தால் இன்னொரு கிலோ மீற்றரில் மட்டக்களப்பு, கல்முனை.பிரதான வீதி. அந்த வீதியோடு 200 மீற்றரில் மட்டக்களப்பு வாவி எனும் நதி. அதாவது நீர் சூழ இருக்கும் ஊர். இருபக்கமும் பாலம் தான் எல்லை. கடல் அலை வந்து பாலம் உடைந்து ஆறு, குளம் கடல் சேர்ந்தால் ஊரெல்லாம் தண்ணீர்.
யோசித்து பாருங்கள்.. நினைக்கவே பயங்கரம். அம்மா வீட்டை பூட்டி விட்டு போனதால் பொருட்கள் நீரில் நனைந்தாலும் வீட்டுக்குள் இருந்தது. பலர் வீடு திறந்திருக்க அனைத்து பொருளும் அலையோடு போனது வேற சோகம்.

Last edited by Nisha on Sat 31 Jan 2015 - 2:13; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 2011 ஜப்பானிய சுனாமி
இலங்கையில் நிரம்ப பகுதிகளில் இந்த சுனாமி பாதிப்பிலிருந்தே பலர் இன்னும் மீண்டு வரவில்லை. நிவாரணம் கொடுக்கவில்லை. பாவம் மக்கள்.
ஆனால் இன்னொரு தடவை சுனாமி வந்தால் எங்கள் ஊரென இருந்த அடையாளமே இல்லாது போயிரும். இப்ப வீட்டிலிருந்து நேரெதிரில் கடல். ரெம்ப கிட்ட வந்திருக்கு. என்ன செய்வது.
ஆனால் இன்னொரு தடவை சுனாமி வந்தால் எங்கள் ஊரென இருந்த அடையாளமே இல்லாது போயிரும். இப்ப வீட்டிலிருந்து நேரெதிரில் கடல். ரெம்ப கிட்ட வந்திருக்கு. என்ன செய்வது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: 2011 ஜப்பானிய சுனாமி
இந்த நூற்றாண்டில் இலங்கை எல்லா வழிகளிலும் பாதிக்கப்பட்டிருக்கிறது. பாவம் மக்கள் என்ன பாவம் செய்தார்களோ?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: 2011 ஜப்பானிய சுனாமி
உலகை உலுக்கிய ஒரு மிகப்பெரிய அழிவு
ஈடு செய்ய முடியாத இழப்பு
ஈடு செய்ய முடியாத இழப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» ஜப்பானிய ஓவியம்.
» ஜப்பானிய நீர் சிகிச்சை
» சுனாமி பயங்கரம்
» பிரான்ஸ் வரை பரவிய ஜப்பானிய கதிர்வீச்சு
» ஜப்பானிய கதிர்வீச்சு காற்றின் மூலம் ரஷ்யா வரை பரவல் _

Permissions in this forum:
You cannot reply to topics in this forum