சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Khan11

படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

5 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by *சம்ஸ் Fri 23 Jan 2015 - 14:42

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Image0072

உங்களின் கற்பனையில் ஒரு நகைச்சுவை எழுதுங்கள். சிறந்த சகைச்சுவைக்கு  பரிசில் உண்டு.

யார் வெற்றியாளர்?
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Sat 24 Jan 2015 - 17:10

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Image0072

நிஷா- சம்ஸ் சாரே! தினம் தினம் சேனைக்கு வந்து ஒழுங்கு மருவாதியா  பதிவு போடல்ல தலையில் இருக்கும் நாலு முடியையும் பிச்சிருவேன் மகனே.கவனமா இருந்துக்கோ!

ஆமாம்! என்கிட்ட பேசாமல் பரிசு கிரிசுன்னு அறிவிக்க யாருப்பா நோக்கு ரைட் கொடுத்தது.   சுட்டுத்தள்ளு.!!

நிஷா- ஹேய் சுறாவே ! இம்பூட்டு நாளா எங்கேப்பூ போனே! தனி மடல்போட்டால் பதில் போட தெரியாதோ! பயம் விட்டுப்போச்சா? கண்ணை தோண்டி காக்கைக்கு போட்டிருவேன். அவ்வ்வ்வூ..

 நிஷா-  ஹாசிம்.  ஒரு வாட்டி சொன்னா புரியாது. நான் சொன்னது தான் சரி. முயலுக்கு மூனு கால் என ஒப்புக்கோ தம்பி ஒப்புக்கோ. இல்லி கொன்னுருவேன். 

நிஷா- ஹேய் முஹைதீன்.. சொன்ன சொல் கேட்க மாட்டியாப்பூ.. ஸ்மிலர் பதியும் போது இடை வெளி விட்டு பதின்னு எத்தினி வாட்டி சொல்வது! ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிஷா- பாயிஸ்  எங்கேருந்து தான் கிளம்பி வரேப்பா.  நோக்கு என்னப்பத்தி என்னா தெரியும்.  ஒன்னும் தெரியாமல்  சும்மாங்காட்டியும் பீலா உருவியா வாத்யாரே! டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம்

Last edited by Nisha on Sat 24 Jan 2015 - 17:14; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Sat 24 Jan 2015 - 17:13

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Image0072

நிஷா- என் தும்பியை பத்தி ஏதேனும் சொன்னே! மகனே போட்டு தள்ளிருவேன். கவனமா இருந்துக்கோ!

ஹாஹா இது போதுமா? இன்னும் வேண்டுமா ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 24 Jan 2015 - 17:18

Nisha wrote:படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Image0072

நிஷா- சம்ஸ் சாரே! தினம் தினம் சேனைக்கு வந்து ஒழுங்கு மருவாதியா  பதிவு போடல்ல   தலையில் இருக்கும் நாலு முடியையும் பிச்சிருவேன் மகனே.கவனமா இருந்துக்கோ!என்கிட்ட பேசாமல் பரிசு கிரிசுன்னு அறிவிக்க யாருப்பா நோக்கு ரைட் கொடுத்தது.   சுட்டுத்தள்ளு.!!

நிஷா- ஹேய் சுறாவே ! இம்பூட்டு நாளா எங்கேப்பூ போனே! தனி மடல்போட்டால் பதில் போட தெரியாதோ! பயம் விட்டுப்போச்சா? கண்ணை தோண்டி காக்கைக்கு போட்டிருவேன். அவ்வ்வ்வூ..

 நிஷா-  ஹாசிம்.  ஒரு வாட்டி சொன்னா புரியாது. நான் சொன்னது தான் சரி. முயலுக்கு மூனு கால் என ஒப்புக்கோ தம்பி ஒப்புக்கோ. இல்லி கொன்னுருவேன். 

நிஷா- ஹேய் முஹைதீன்.. சொன்ன சொல் கேட்க மாட்டியாப்பூ.. ஸ்மிலர் பதியும் போது இடை வெளி விட்டு பதின்னு எத்தினி வாட்டி சொல்வது! ர்ர்ர்ர்ர்ர்ர்ர்

நிஷா- பாயிஸ்  எங்கேருந்து தான் கிளம்பி வரேப்பா.  நோக்கு என்னப்பத்தி என்னா தெரியும்.  ஒன்னும் தெரியாமல்  சும்மாங்காட்டியும் பீலா உருவியா வாத்யாரே! டிஸ்யூம் டீஸ்யூம் டிஸ்யூம் டீஸ்யூம்
செமயா இருக்கு அக்கா

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Mon 26 Jan 2015 - 9:59

நன்றி ஹாசிம். 

நீங்களும் எழுதுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 13:36

முஹைதீன் இதை பார்க்கவே இல்லையா? அழுகை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 20:45

மவனே என்ன நீ பக்கத்துவீட்டு பெண்ணோட... 

டாவடிகிறியாமே...?

என்னை தவிர அவளோட நீ விளையாடினத இனிமேல்  பார்த்தேன் ....
செத்தாய்  .மவனே....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 20:49

கவிப்புயல் இனியவன் wrote:மவனே என்ன நீ பக்கத்துவீட்டு பெண்ணோட... 

டாவடிகிறியாமே...?

என்னை தவிர அவளோட நீ விளையாடினத இனிமேல்  பார்த்தேன் ....
செத்தாய்  .மவனே....

ஹாஹா! வாய் விட்டு சிரிச்சிட்டேன். 

இந்த என்னை தவிர வேற யார் கூடவாச்சும் விளையாடினே  என்பதை அத்தனை பேரையும் வைத்து  எழுதலாமே.. 

ஆமாம் என்னைத்தவிர யாரையாச்சும்  தோழி கீழி என சொன்னே... கொன்னுருவேன்.. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வூ. இது எப்பூடி இருக்கு/

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 20:55

Jok 02

வசமாய் மாட்டினியா ...?

இவ்வளவு   நாளும்  என் பொம்மையெல்லாம் நீதான்  டாவடிசியா ...?
இனி இந்தப்பக்கம் பார்த்தேன் ...

உங்க அம்மாட்ட குடிச்ச பால் வரும் வரை உதைப்பேன் ...

ஜாக்கிரதை ....!!!!
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 20:58

படம் பார்த்து வசனம் எழுது! பரிசு தருவேன் என சொல்லி விட்டு  ஓடி ஒளிந்துக்குவியா சம்ஸ் சாரே! 

சீக்கிரமா பரிசை பார்சல் பண்ணி அனுப்பி வைக்கல்ல.. நடக்குறதே வேற. ஆமாம் சொல்லிட்டேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by பாயிஸ் Tue 27 Jan 2015 - 21:02

நானும் ரசித்தேன் அத்தனையும் அருமை!
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 27 Jan 2015 - 21:03

கவிப்புயல் இனியவன் wrote:மவனே என்ன நீ பக்கத்துவீட்டு பெண்ணோட... 

டாவடிகிறியாமே...?

என்னை தவிர அவளோட நீ விளையாடினத இனிமேல்  பார்த்தேன் ....
செத்தாய்  .மவனே....
பிரமாதம் அருமை சிரித்தேன் அண்ணா

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 21:04

அந்த படம் பார்த்ததுமே தானாய் சிரிப்புவருது தானே பாயிஸ்!

நீங்களும் ஏதேனும் எழுதுங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by பாயிஸ் Tue 27 Jan 2015 - 21:11

பெண் - என்னங்க
ஆண் - ம் என்ன.?
பெண் - இந்த சேல எப்படிங்க இருக்கு..?
ஆண்- ரொம்ப இடஞ்சலா இருக்கு.
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 21:12

பாயிஸ் wrote:பெண் - என்னங்க
ஆண் - ம் என்ன.?
பெண் - இந்த சேல எப்படிங்க இருக்கு..?
ஆண்- ரொம்ப இடஞ்சலா இருக்கு.

அந்த படத்துக்கும் இந்த  பதிவுக்கும் என்ன சம்பந்தமாம்? அந்த குழந்தை சேலை உடுத்தவே இல்லையாக்கும். அநியாயம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 21:14

*சம்ஸ் wrote:படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Image0072

உங்களின் கற்பனையில் ஒரு நகைச்சுவை எழுதுங்கள். சிறந்த சகைச்சுவைக்கு  பரிசில் உண்டு.

யார் வெற்றியாளர்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 21:14

Nisha wrote:
பாயிஸ் wrote:பெண் - என்னங்க
ஆண் - ம் என்ன.?
பெண் - இந்த சேல எப்படிங்க இருக்கு..?
ஆண்- ரொம்ப இடஞ்சலா இருக்கு.

அந்த படத்துக்கும் இந்த  பதிவுக்கும் என்ன சம்பந்தமாம்? அந்த குழந்தை சேலை உடுத்தவே இல்லையாக்கும். அநியாயம்

ஸாரி! நீங்கள் முதல் படத்துக்கு எழுதி இருக்கிங்களா பாயிஸ்!  நான் மேற்கோளிட்டிருக்கேன்பா.. பாருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 21:21

jok ...03

டேய் முள்ளம் பன்றி தலையா ....?

இனிமேல் அப்பாக்கிட்ட என்னை போட்டு கொடுத்த ...

தம்பிஎண்டும் பாக்கமாடேன் ....

சுவத்தோடு வைச்சு ஒரு அப்பு அப்பிவிடுவன் ....

பல்லிமாறி  சுவத்தோட கிடப்ப ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 21:22

இந்த படத்துக்கு இன்னும் பல நகைசுவை எழுதலாம் போல் இருக்கு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 21:35

கவிப்புயல் இனியவன் wrote:jok ...03

டேய் முள்ளம் பன்றி தலையா ....?

இனிமேல் அப்பாக்கிட்ட என்னை போட்டு கொடுத்த ...

தம்பிஎண்டும் பாக்கமாடேன் ....

சுவத்தோடு வைச்சு ஒரு அப்பு அப்பிவிடுவன் ....

பல்லிமாறி  சுவத்தோட கிடப்ப ....

ஹாஹா!

ஆமாம் இன்னும் எழுதலாம். படத்தினை தனியா பிரிச்சு விடுறேன். தொடருங்கள்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by *சம்ஸ் Tue 27 Jan 2015 - 21:46

Nisha wrote:படம் பார்த்து வசனம் எழுது! பரிசு தருவேன் என சொல்லி விட்டு  ஓடி ஒளிந்துக்குவியா சம்ஸ் சாரே! 

சீக்கிரமா பரிசை பார்சல் பண்ணி அனுப்பி வைக்கல்ல.. நடக்குறதே வேற. ஆமாம் சொல்லிட்டேன்.

கண்டிபாக பரிசில் உண்டு நான் ஓடி ஒளியவில்லை மேடம் எனக்கு நேரம் இல்லை அதுவும் உங்களுக்கு தெரியும்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by கவிப்புயல் இனியவன் Tue 27 Jan 2015 - 21:48

இந்தா பாரு ...நான் உன் அத்த மகள் தான் ....

அதை சாட்டி  என் பின்னால சுத்தின  செவிடு பிஞ்சிடும் ....

நான் பக்கத்துக்கு வீட்டு பையன டாவடிக்கிறேன் ...
உன்ன எனக்கு பிடிக்கல்லயடா ...

தயவு செய்து என் வாழ்கையில் இனி குறுக்கிடாத ...
ஓகே ....
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 21:49

*சம்ஸ் wrote:
Nisha wrote:படம் பார்த்து வசனம் எழுது! பரிசு தருவேன் என சொல்லி விட்டு  ஓடி ஒளிந்துக்குவியா சம்ஸ் சாரே! 

சீக்கிரமா பரிசை பார்சல் பண்ணி அனுப்பி வைக்கல்ல.. நடக்குறதே வேற. ஆமாம் சொல்லிட்டேன்.

கண்டிபாக பரிசில் உண்டு நான் ஓடி ஒளியவில்லை மேடம் எனக்கு நேரம் இல்லை அதுவும் உங்களுக்கு தெரியும்.

ஹல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்ல்லோ சார்.. அது படத்துக்கு எழுதின வசனம். அதையெல்லாம் சீரியஸா எடுத்திங்க.. தலையில் முடியே இருக்காது. சொல்லி விட்டேன். கோபத்தினை குறை கோபத்தினை குறை கோபத்தினை குறை

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by *சம்ஸ் Tue 27 Jan 2015 - 21:52

யார் சொன்னாங்க நான் சீரியஸா எடுத்தேன் என்று

Last edited by *சம்ஸ் on Tue 27 Jan 2015 - 22:02; edited 1 time in total
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Nisha Tue 27 Jan 2015 - 22:00

சரி! ஸாரி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கதை சொல்லுங்கள்! Empty Re: படம் பார்த்து கதை சொல்லுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum