சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Khan11

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 19:52

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Ib_&_garry_%3C3-746104
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Thu 18 Dec 2014 - 20:19

இந்த படம் பார்த்ததும் எனக்கு கவிதை தோணல்லையேப்பா!

இயல்பாய், இயற்கையாய் பார்த்ததும் நச்சென நாலு வரி உரைக்கும் படியாய் படங்களை இடுங்களேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 20:22

உன்னைக்கண்டு மலர்கள் 
அழுவதற்குப்பதிலாய் - நீ 
அழுவதே வேடிக்கையாய் உள்ளது
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Thu 18 Dec 2014 - 20:24

பாயிஸ் wrote:உன்னைக்கண்டு மலர்கள் 
அழுவதற்குப்பதிலாய் - நீ 
அழுவதே வேடிக்கையாய் உள்ளது

இதுவும் நல்லா இருக்குது. 

 நீங்க எழுதியதை பார்த்ததும் தான் கண்களில் கண்ணீர் துளிகளே புலப்படுகின்றது!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 20:32

காதல் சொல்லவந்தாய் 
கண்கள் குளமாகிறது 
கரம் பற்றும் போதே 
காதலும் ஊற்றெடுக்கிறது 

மலர்தந்த உன்னை - என் 
மன்னாய் காலம் முழுதும் 
வாழ்வின் வசந்தமாக்கிட 
ஏற்கிறேன் உனைத்தாங்கி

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 21:05

படம் பார்த்து கட்சிதமாய் கவிதை எழுதக்கூடிய பர்சானை அழைத்து வாருங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Thu 18 Dec 2014 - 21:13

நேசமுடன் ஹாசிம் wrote:காதல் சொல்லவந்தாய் 
கண்கள் குளமாகிறது 
கரம் பற்றும் போதே 
காதலும் ஊற்றெடுக்கிறது 

மலர்தந்த உன்னை - என் 
மன்னாய் காலம் முழுதும் 
வாழ்வின் வசந்தமாக்கிட 
ஏற்கிறேன் உனைத்தாங்கி

படத்தில் இருக்கும் சின்னபையனை யும் பெண்ணையும் காதலர்  போல் கற்பனை செய்ய வைத்தது நடுவில் இருக்கும் சிவப்பு ரோஜா தானே?

அந்த பையன் முகம் டர்ஜான் முகம் போலவே இருந்தது எனக்கு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Dec 2014 - 21:32

Nisha wrote:
நேசமுடன் ஹாசிம் wrote:காதல் சொல்லவந்தாய் 
கண்கள் குளமாகிறது 
கரம் பற்றும் போதே 
காதலும் ஊற்றெடுக்கிறது 

மலர்தந்த உன்னை - என் 
மன்னாய் காலம் முழுதும் 
வாழ்வின் வசந்தமாக்கிட 
ஏற்கிறேன் உனைத்தாங்கி

படத்தில் இருக்கும் சின்னபையனை யும் பெண்ணையும் காதலர்  போல் கற்பனை செய்ய வைத்தது நடுவில் இருக்கும் சிவப்பு ரோஜா தானே?

அந்த பையன் முகம் டர்ஜான் முகம் போலவே இருந்தது எனக்கு.
ஹாஹா சும்மா கற்பனைதானே

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Thu 18 Dec 2014 - 21:38

எனக்கு அண்ணன் தங்கை போலத்தானே கற்பனையிலும் தோன்றுகின்றது.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Thu 18 Dec 2014 - 21:47

Nisha wrote:எனக்கு அண்ணன் தங்கை போலத்தானே கற்பனையிலும் தோன்றுகின்றது.
உங்களுக்கு எது தோன்றுகின்றதோ அதற்கு கவிதை எழதிவிடுங்கள் அக்கா நீங்கள் நன்றாக எழுதுவீர்கள்தானே ஆகையால் எழுதிவிடுங்கள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Fri 19 Dec 2014 - 1:31

அண்ணன் தங்கை அன்பின் மேன்மையை 
கருணை மிகு கண்களினால் சித்தரிக்கும் 
சித்திரத்தை பகிர்ந்த பின்னும்  கள்ளமில்லா 
முகமதனை  காதல் கொண்ட  மனதுடனே 
ஒப்பிடத்தான் மனம வருமோ சொல்லுங்களேன்!

அரணாய் நானிருப்பேனெனும் அண்ணனின் 
கண்ணில் காண்பதெல்லாம் அன்னை அன்பல்லவோ!
அன்னையான தங்கையவள் கண்ணீர் தனை 
துடைத்திடும்  தாயுமானவனின் கருணை முகம் 
கண்ட பின்னும் கலங்கி நிற்கும் காரணம் ஏன்?

மாற்றான் வீட்டுத்தோட்டத்து மலர் வேண்டும் 
மனம் மயக்கும் வர்ண மலர் உடன் வேண்டும் 
மங்கையவள்  கேட்டு விட்டாள். தங்கையான
நங்கையவள் மனம் குளிர அழகான மலர்ச்செண்டை
மௌனமாய் பறித்து கொடுத்த பின்னும் கலக்கம் ஏன்?

கண்ணீருக்கு காரணம் சொல் என நாம் நுழைந்தால் 
யார் நீ எனக்கேட்பார் என்பதை நன்குணர்ந்தே 
நான்கடி எட்டி நின்றே வேடிக்கை  தான் பார்த்தோம்!
கலங்கி நிற்கும் தங்கைக்கு தாங்கிடும்  தமையன் போல் 
எவரேனும் எங்கேனும் உண்டோ சொல்லுங்களேன்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by *சம்ஸ் Fri 19 Dec 2014 - 15:57

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Ib_&_garry_%3C3-746104

அண்ணனுக்கும் ஆசைதான்
தங்கை உனக்கு விலை 
மதிப்புள்ள பரிசாய் கொடுத்திட!

என் வசதிற்கேற்ப
உன் பிறந்தினப்பரிசாய் 
மலர்களை பரிசளித்தேன்
 
உன் விழிகளின் வழிகிற நீர்துளி
உள்ளத்தின் எதிர்பார்ப்பை 
பிரதிபலிக்கச் செய்கிறதே! 
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by பாயிஸ் Fri 19 Dec 2014 - 16:30

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் 10341523_575990765843216_3660566398124888257_n
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 16:34

வாவ் அருமையான புகைப்படம் நன்றி பகிர்வுக்கு கவிதை எழுதுங்கள் கவிஞர்களே

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by kalainilaa Fri 19 Dec 2014 - 17:46

பாயிஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Ib_&_garry_%3C3-746104
உனக்குள் முள்ளாய் 
காவலுக்கு நான் இருக்க
கண்ணீர் எதற்கு?
கவலை விடு 
கட்டளை இடு ...!
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by kalainilaa Fri 19 Dec 2014 - 17:53

பாயிஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் 10341523_575990765843216_3660566398124888257_n
பாதை ஓரம்
பார்த்து 
தளிர் தந்த 
ஈகை கரம்..
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 17:54

kalainilaa wrote:
பாயிஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Ib_&_garry_%3C3-746104
உனக்குள் முள்ளாய் 
காவலுக்கு நான் இருக்க
கண்ணீர் எதற்கு?
கவலை விடு 
கட்டளை இடு ...!
பிரமாதம் தோழரே 

தொடருங்கள்

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 17:58

kalainilaa wrote:
பாயிஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் 10341523_575990765843216_3660566398124888257_n
பாதை ஓரம்
பார்த்து 
தளிர் தந்த 
ஈகை கரம்..
நச்சென்ற வரிகள் சூப்பர் தோழரே

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Fri 19 Dec 2014 - 18:02

*சம்ஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Ib_&_garry_%3C3-746104

அண்ணனுக்கும் ஆசைதான்
தங்கை உனக்கு விலை 
மதிப்புள்ள பரிசாய் கொடுத்திட!

என் வசதிற்கேற்ப
உன் பிறந்தினப்பரிசாய் 
மலர்களை பரிசளித்தேன்
 
உன் விழிகளின் வழிகிற நீர்துளி
உள்ளத்தின் எதிர்பார்ப்பை 
பிரதிபலிக்கச் செய்கிறதே! 

 நல்லா இருக்கு சம்ஸ்!

தங்கைக்குள்  இன்னும் பெரிய எதிர்பார்ப்பு இருக்குமோ?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Fri 19 Dec 2014 - 18:03

kalainilaa wrote: 
உனக்குள் முள்ளாய் 
காவலுக்கு நான் இருக்க
கண்ணீர் எதற்கு?
கவலை விடு 
கட்டளை இடு ...!

ரோஜாவுக்கு முள் காவல் தான் அல்லவா?
அருமையான சொல்லாடல்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Fri 19 Dec 2014 - 18:04

kalainilaa wrote: 
பாதை ஓரம்
பார்த்து 
தளிர் தந்த 
ஈகை கரம்..

நான்கே வரியில் நயமாய்  வார்த்தை!
அருமை!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 19:27

Nisha wrote:அண்ணன் தங்கை அன்பின் மேன்மையை 
கருணை மிகு கண்களினால் சித்தரிக்கும் 
சித்திரத்தை பகிர்ந்த பின்னும்  கள்ளமில்லா 
முகமதனை  காதல் கொண்ட  மனதுடனே 
ஒப்பிடத்தான் மனம வருமோ சொல்லுங்களேன்!
ரோஜா மலர்கொடுக்கும் அண்ணன் வடிவம் கண்டதில்லை 
இளவயதினை ஒத்த இப்படத்திற்கு காதல் தப்பாய் தெரியவில்லை இது ஒரு மலர்கொடுத்து மனங்கவரும் வடிவமாகத்தான் என்னால் பார்க்க முடிந்தது இதைத்தான் சொல்வார்கள் அனைவரும் ஒன்றுபோல் பார்க்க முடியாதல்லவா எமது கற்பனை வடிவம் பொருந்தினால் சரிதானே 

உங்களின் கவிதை அருமை பாராட்டுகள்

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Fri 19 Dec 2014 - 20:18

ஹாஹா! ஹாசிம்!  ரோஜாப்பூவை கொடுத்தால் அதை காதல் என்பர் என எனக்கு நிஜமாகவே தெரியாதே! 

பரிசாய் ரோஜாப்பூக்களை தெரிந்திட காரணம்..ரோஜாப்பூக்கள் அத்தனை சீக்கிரம் வாடிப்போவதில்லை என்பதனாலேயே! 

இங்கே  அன்பின் பரிசாய் பாசத்தினை வெளிப்படுத்த ரோஜாப்புக்களை  கொடுப்பதும் இதய வடிவத்தினை பயன் படுத்துவதும் உண்டே!

அதிலும்  ரோஜாவில் இருக்கும் இரு வர்ணம்  காதலர்களுக்கானதாய் மட்டும் இராது என்பது நிச்சயம். 

மதர் டேயில்  உடன்வேலை செய்யும் அத்தனை ஆண்களும்  வயது வேறுபாடின்றி ஒத்தை சிவப்பு ரோஜாவை நீட்டி அம்மாக்களான இளம் தாய்மாரையும்.. வாழ்த்துவர்.  அதே போல் பூங்கொத்துக்கள்  அன்பின் வெளிப்பாடாய்தான் எனக்குள் வெளிப்படுத்தப்
படுகின்றதுப்பா! 

அதிலும் பூவை நீட்டும் போது முழந்தாழில் நின்று நீட்டுவார்கள். அத்தனையையும் காதல் என சொல்ல முடியுமா? 

நான் இந்தியா போனபோது சென்னை ஏயார் போட்டில் நின்ற சுரேஷ் அண்ணாவும், சுதா அண்ணாவும் ஆளுக்கொரு ரோஜாபூக்கொத்துடன் நான் நின்றார்கள். 

ரோஜாவை காதலுடன் மட்டும் ஒப்பிடுவது ஏன்?

ஒரு வேளை நீங்கள் சுவிஸ் வந்து நான் ஏயார் போட்டில் உங்களை வரவேற்கும் சூழல் வந்தாலும் ஒரு பூக்கொத்துடன் தான் வருவேன்.  

 அது தான் எம்மவர்கள் சொல்வார்கள். பனை மரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்ததாய் சொல்லும் சமூகம் நம்முடையது.  ஒரு ஆணும் பெண்ணும் அருகருகே நின்றால் அது காதல் தான் என ஏன் பார்க்க வேண்டும் என்பது தான் என் கேள்வி. 

இம்மாதிரி புரிதல் எம்மவரிடம் அதிகம் உண்டு.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Nisha Fri 19 Dec 2014 - 20:21

பாயிஸ் wrote:படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் 10341523_575990765843216_3660566398124888257_n

படம் அருமை!

படம் இடுவதோடு நீங்களும் கவிதை எழுதுங்கள் அடுத்தவர் எழுதும் கவிதைகளையும் படித்து பின்னூட்டம் இடுங்கள். அது தான் திரியின் வெற்றிக்கு அவசியம்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Fri 19 Dec 2014 - 20:29

Nisha wrote:ஹாஹா! ஹாசிம்!  ரோஜாப்பூவை கொடுத்தால் அதை காதல் என்பர் என எனக்கு நிஜமாகவே தெரியாதே! 

பரிசாய் ரோஜாப்பூக்களை தெரிந்திட காரணம்..ரோஜாப்பூக்கள் அத்தனை சீக்கிரம் வாடிப்போவதில்லை என்பதனாலேயே! 

இங்கே  அன்பின் பரிசாய் பாசத்தினை வெளிப்படுத்த ரோஜாப்புக்களை  கொடுப்பதும் இதய வடிவத்தினை பயன் படுத்துவதும் உண்டே!

அதிலும்  ரோஜாவில் இருக்கும் இரு வர்ணம்  காதலர்களுக்கானதாய் மட்டும் இராது என்பது நிச்சயம். 

மதர் டேயில்  உடன்வேலை செய்யும் அத்தனை ஆண்களும்  வயது வேறுபாடின்றி ஒத்தை சிவப்பு ரோஜாவை நீட்டி அம்மாக்களான இளம் தாய்மாரையும்.. வாழ்த்துவர்.  அதே போல் பூங்கொத்துக்கள்  அன்பின் வெளிப்பாடாய்தான் எனக்குள் வெளிப்படுத்தப்
படுகின்றதுப்பா! 

அதிலும் பூவை நீட்டும் போது முழந்தாழில் நின்று நீட்டுவார்கள். அத்தனையையும் காதல் என சொல்ல முடியுமா? 

நான் இந்தியா போனபோது சென்னை ஏயார் போட்டில் நின்ற சுரேஷ் அண்ணாவும், சுதா அண்ணாவும் ஆளுக்கொரு ரோஜாபூக்கொத்துடன் நான் நின்றார்கள். 

ரோஜாவை காதலுடன் மட்டும் ஒப்பிடுவது ஏன்?

ஒரு வேளை நீங்கள் சுவிஸ் வந்து நான் ஏயார் போட்டில் உங்களை வரவேற்கும் சூழல் வந்தாலும் ஒரு பூக்கொத்துடன் தான் வருவேன்.  

 அது தான் எம்மவர்கள் சொல்வார்கள். பனை மரத்தின் கீழ் நின்று பால் குடித்தாலும் கள் குடித்ததாய் சொல்லும் சமூகம் நம்முடையது.  ஒரு ஆணும் பெண்ணும் அருகருகே நின்றால் அது காதல் தான் என ஏன் பார்க்க வேண்டும் என்பது தான் என் கேள்வி. 

இம்மாதிரி புரிதல் எம்மவரிடம் அதிகம் உண்டு.
இல்லை நான் அதை காதல் என்று புரிந்தால் அது அப்படியாகவும் இருக்கலாம்தானே என்று ஏற்றுக்கொள்ள முடியாமல் போவதேன் நீங்கள் உங்கள் பார்வையில் அதை அவ்வாறு பார்ப்பபதை நான் பிழை என்று சொல்ல வில்லை  குற்றமில்லைதானே படத்துக்கு கவிதை தப்பாகிப்போனதா

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள் Empty Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 7 1, 2, 3, 4, 5, 6, 7  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum