Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters
Page 6 of 7
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
First topic message reminder :
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
உயிராய் வாழும் நினைவுகள்நேசமுடன் ஹாசிம் wrote:
இமைக்கின்ற விழிகளுக்குள்
நீ வீசிச்சென்ற பார்வைகள்
துடிக்கின்ற என்னிதயத்தில்
உயிராய்த்தான் வாழ்கின்றது..!
கோகினூர் வைரமாய்
ஜொலிக்கின்ற உன் நினைவுகள்
நிலாச்சுடராய் பிரசவித்து
என்தேகமெங்கும் படர்கிறது..!
நான் ஈன்றெடுக்கின்ற
உன்னுடனான ஞாபகங்கள்
என்னை கட்டியணைத்து
முத்தமிட்டுக் கொள்கின்றன..!
கதறியழும் என் உணர்வுகளை
தூர நின்று வேடிக்கைபார்க்கும்
உன்னுடனான நினைவுச்சிற்பம்
என்கண்ணீரைத் துடைத்துவிடுமா..?
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
படத்துக்கு கவிதை அருமை தொடருங்கள்கே.இனியவன் wrote:என்
எடையை விட இந்த ....
கல்லின் எடை அதிகம் ....
தெரியும் எனக்கு அதுவும் ...
என்ன செய்வது கல்லினால் ...
செதுக்கிய இதயங்கள் ....
இருக்கும் வரை என் நிலை ...
இதுதான் .....!!!
பெற்றெடுத்த ....
பெற்றோருக்கும் ....
நான் சுமையாம் - என்னை
தோளில் சுமக்க அவர்களால் ...
முடியாததால் என் தோள்....
கல்லை சுமக்கிறது .....!!!
ஏய்
முதலாளி வர்க்கமே ....
தொழிளியின் வியர்வையை ...
தானே இதுவரை சுவைத்தீர்கள் ...
தொழிலாளியின் குழந்தையின் ...
வியர்வையையும் சுவைக்க ....
ஆசையோ ...?
தொழிலாளர்களுக்காய்....
போராடினார் காரல்மாக்ஸ் ,லெனின் ...
அன்றே தெரிந்திருந்தால் ...
தொழிலாளர் குழந்தைகளுக்கும்..
போராடி இருப்பார்கள் நிச்சயம் ...!!!
சட்டங்களால் ...
குழ்ந்தை தொழில் தடுக்கப்பட்டாலும் ....
மனசாட்சி அற்ற மனிதருக்கு சட்டம் ...
ஒரு வெற்று கடதாசிதான் ....!!!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
இவனொரு சுமையென்றுநேசமுடன் ஹாசிம் wrote:சுமக்க வேண்டிய கைகள்பாயிஸ் wrote:
மறந்த சுமையினை
என் கரங்கள் தாங்கிச்
சுமை தீர்க்கின்றன
எனக்காக மறுக்கப்பட்ட
உரிமைகளுக்கா - நான்
சுமக்கும் பாரத்தோடு
சுழலுகின்றது என்னுலகம்
சுமந்தவர்கள்
சுமைதாங்க விட்டார்களோ..?
இவன் நெஞ்சோடு
அணைத்துக்கொண்ட கற்கள்
எம்மோடு பேசிக்கொள்(ல்)கிறது..!
உங்கள் நெஞ்மென்ன
கற்களாகவே மாறிவிட்டதாயென்று..!
தோழரின் கவிதை அருமை தொடருங்கள்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சுகமான நினைவுகளை தனிமையில்மாத்திரமே எமக்குள் நாமே அழகாய் பதிந்துகொள்ள முடியும்.நேசமுடன் ஹாசிம் wrote:வளமான இரவுகள்நேசமுடன் ஹாசிம் wrote:
வறுமையாய்க் கழிகிறது
தனிமையின் வேதனைக்குத
துணையாய் உன் நினைவுகள்
கணப்பொழுதும் பிரிந்திடாக்
கழிப்பில் மகிழ்ந்து - என்
கற்பனைக்கும் எட்டிடா
சுவர்க்கத்தினைக் காட்டினாய்
தேயும் நிலவில்
பௌர்ணமி நிகழ்வாய்
கடந்திடும் நாட்களில்
சில நாட்களின் தரிசனம்
இவ்வுலகில் நான் கண்ட
சுடரொளி நீ
சுழலும் தினங்களை - உன்
நினைவுகளால் மாத்திரம்
சுகமாக்குகின்றேன்
நீயின்றிய இன்றய பொழுதுகளில்
சிற்றின்பமும் கசப்பாகி
அத்தனை இரவுகளும்
தனிமையில் தளர்கிறேன்
வேண்டும் நீ என்னோடு
வேதனைக்கெல்லாம் முற்றுப்புள்ளியாய்
வேறு வழியின்றிக் காத்திருக்கிறேன்
வரும் வரை விண்ணோடு
அருமையான சிந்தனை அழகாய்யுள்ளது தொடருங்கள்
படம் இட்டுத்தந்தமைக்கு நன்றி..!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:
தினம் தினம் தோன்றி மறையும்
ஆதவனே நீ வேண்டாம் - எனக்கு
என்றென்றும் என் மனவானில்
மறையாத என் ஆடவன் தான் என் துணை
Last edited by சுறா on Sat 3 Jan 2015 - 11:58; edited 1 time in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சுறா wrote:நேசமுடன் ஹாசிம் wrote:
தினம் தினம் தோன்றி மறையும்
ஆதவனே நீ வேன்டாம் - எனக்கு
என்றென்றும் என் மனவானில்
மறையாத என் ஆடவன் தான் என் துணை
வேண்டாம் என வரணும் சுறா சார்.
கவிதை அசத்தல். ஆதவன் வேண்டாம் ஆடவன் வேண்டும் என்பது இன்னும் அசத்தல்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
வேண்டாம் என மாற்றிவிட்டேன். பிழைதிருத்தத்திற்கு மிக்க நன்றி நிஷா.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
வேண்டும், வேண்டாம் என வரும் போது நீங்கள் ன் தான் பயன் படுத்துகின்றீர்கள் ஜானி! சில தடவை நான் திருத்தினேன். ஒரு முறை சொல்லி விட்டால் இன்னொரு தடவை புரிந்துப்பிங்க என சொல்லிட்டேன். ஸாரி.
அப்புறம் கவிதை ல்லாம் பிரமாதமாக வருதே. எங்கிருந்து வருது.
ஆதவனும் ஆடவனும் சேர்த்தால் காதலனா சார்?
அப்புறம் கவிதை ல்லாம் பிரமாதமாக வருதே. எங்கிருந்து வருது.
ஆதவனும் ஆடவனும் சேர்த்தால் காதலனா சார்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
கவிதை கவிதை.
வேண்டாம் என்ற இடம் வரும்போது கொஞ்சம் குழப்பம் வருகிறது.
உறுப்பிணர் - உறுப்பினர்
பயனர் - பயணர்
வேண்டாம் என்ற இடம் வரும்போது கொஞ்சம் குழப்பம் வருகிறது.
உறுப்பிணர் - உறுப்பினர்
பயனர் - பயணர்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
படம் பார்த்து கவிதை எழுதுங்கள் பார்க்கலாம்?
படம் 1
படம் 2
படம் 2
Last edited by சுறா on Fri 30 Jan 2015 - 17:31; edited 2 times in total
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
இப்படி ஒரு திரி இருக்கே.. அங்கே போய் சேர்ப்பது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:இப்படி ஒரு திரி இருக்கே.. அங்கே போய் சேர்ப்பது!
சரி சேர்த்திடுங்க
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
எங்கே இருக்குன்னு தேடணுமே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:எங்கே இருக்குன்னு தேடணுமே!
அப்ப இதுவே தொடரட்டுமே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சரி! கவிதை எழுதுங்கள் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:சரி! கவிதை எழுதுங்கள் சார்.
நான் எழுதறேன். எல்லாரும் எழுதலாம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ம்ம் ஓக்கே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ஆஹா... கவிதை எழுதுங்கள்... வாசித்து ரசிக்க நான் தயார்...:)
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நேற்று சுறா ஒரு படம் போட்டார் அதை இங்கே கொண்டு வரட்டுமா?
கவிதை சொல்லுங்க..
எனக்கு செவ்வாய்க்கிழமைதான் இனி கவிதை எல்லாம் வருமாம் என சொல்லிட்டு நம்ம மனசார் சொன்னார். அதை மூளையார் கேட்டு ஆமா ஆமா என தலையாட்டி விட்டார். அதான் இப்ப ஒன்னும் தோணல்லயே!
கவிதை சொல்லுங்க..
எனக்கு செவ்வாய்க்கிழமைதான் இனி கவிதை எல்லாம் வருமாம் என சொல்லிட்டு நம்ம மனசார் சொன்னார். அதை மூளையார் கேட்டு ஆமா ஆமா என தலையாட்டி விட்டார். அதான் இப்ப ஒன்னும் தோணல்லயே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சுறா wrote:படம் 1
படம் 2
படம் இணைத்தாகி விட்டது போலவே! நான் கவனிக்கவே இல்லைப்பா! ஸாரி.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
படம் 1-
பட்டுச் சேலை கட்டிய பட்டாம் பூச்சியாம்
பாவை இவள்பார்வைக்கு அர்த்தம் என்ன?
கடைக்கண்ணால் சிமிட்டி கையில் கடகத்தோடு
கதவோரம் கண்மறைவாய் நின்று ரசிப்பதேனாம்?
தகதகவென மின்னும்தங்கம்போனற பட்டுமேனிக்கு
பட்டழகா? பார்வை அழகா? பாவையே அழகா?
பட்டென சொல்லுவோருக்கு பட்டம் தருவாராம்
படபடவென வந்து பட்டமதை வென்றிருங்கள்.
பாவை இவள் பார்வைக்கு முன்
பத்திடாமல் பத்திரமாய் ஜெயித்திடுங்கள்.
பட்டுச் சேலை கட்டிய பட்டாம் பூச்சியாம்
பாவை இவள்பார்வைக்கு அர்த்தம் என்ன?
கடைக்கண்ணால் சிமிட்டி கையில் கடகத்தோடு
கதவோரம் கண்மறைவாய் நின்று ரசிப்பதேனாம்?
தகதகவென மின்னும்தங்கம்போனற பட்டுமேனிக்கு
பட்டழகா? பார்வை அழகா? பாவையே அழகா?
பட்டென சொல்லுவோருக்கு பட்டம் தருவாராம்
படபடவென வந்து பட்டமதை வென்றிருங்கள்.
பாவை இவள் பார்வைக்கு முன்
பத்திடாமல் பத்திரமாய் ஜெயித்திடுங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பட்டென சொல்வோருக்கு கன்னத்தில் பளார்ன்னு தருவாளோன்னு பயமா இருக்கு ஹிஹி
அருமையான கவிதை. பாராட்டுக்கள்
அருமையான கவிதை. பாராட்டுக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
ஆஹா.... கவிதை அருமை அக்கா...Nisha wrote:படம் 1-
பட்டுச் சேலை கட்டிய பட்டாம் பூச்சியாம்
பாவை இவள்பார்வைக்கு அர்த்தம் என்ன?
கடைக்கண்ணால் சிமிட்டி கையில் கடகத்தோடு
கதவோரம் கண்மறைவாய் நின்று ரசிப்பதேனாம்?
தகதகவென மின்னும்தங்கம்போனற பட்டுமேனிக்கு
பட்டழகா? பார்வை அழகா? பாவையே அழகா?
பட்டென சொல்லுவோருக்கு பட்டம் தருவாராம்
படபடவென வந்து பட்டமதை வென்றிருங்கள்.
பாவை இவள் பார்வைக்கு முன்
பத்திடாமல் பத்திரமாய் ஜெயித்திடுங்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அடடடடா! ரெம்ப நன்றி. சும்மா ஒரு நிமிடத்தில் எழுதினேன்! யோசிக்கல்லை. யோசித்து அப்புறம் எழுதுவோம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 6 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» படம்' பார்த்தால் சரியாக 'கதை' சொல்ல முடியாது...!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
Page 6 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum