Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
+8
கவிப்புயல் இனியவன்
பானுஷபானா
சுறா
kalainilaa
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
Nisha
பாயிஸ்
12 posters
Page 4 of 7
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
First topic message reminder :
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நன்றி அக்காNisha wrote:இதுவும் சுப்பராக இருக்கின்றதே!
தாயையும் தாங்கும் தாய்.. ம்ம் அருமை!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அருமையான வரிகள். தாயன்பையும் மீறி தந்தை மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை உண்டாகும்போது தான் குழந்தை அறிவிலும் ஆற்றலிலும் முழுமையடைகிறது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
உண்மைதான் அண்ணா நன்றிகள்.சுறா wrote:அருமையான வரிகள். தாயன்பையும் மீறி தந்தை மீது பிள்ளைகளுக்கு நம்பிக்கை உண்டாகும்போது தான் குழந்தை அறிவிலும் ஆற்றலிலும் முழுமையடைகிறது
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பர்ஷான் அவர்களுக்கு என்னாச்சு ?? இந்த திரியை கண்டுக்கவே இல்ல இப்பல்லாம் சேனைப்பக்கம் வருவதே இல்லை குழம்பிட்டாரோ??
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:பர்ஷான் அவர்களுக்கு என்னாச்சு ?? இந்த திரியை கண்டுக்கவே இல்ல இப்பல்லாம் சேனைப்பக்கம் வருவதே இல்லை குழம்பிட்டாரோ??
அவருக்கு லிங்க் அனுப்பினால் நேராய் அந்த லிங்குக்கு வந்து பதிவு போட்டு விட்டு போவார்?
அந்த சார் இப்ப ஜனாதிபதி எலெக்ஷனில் ரெம்ப பிசி. மகிந்தவை வீட்டுக்கு அனுப்பிட்டு தான் சேனை வருவது எனும் சபதமெடுத்து பேஸ்புக்கில் கொடி பிடித்து ஊர்வலம் போகின்றார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நேசமுடன் ஹாசிம் wrote:பர்ஷான் அவர்களுக்கு என்னாச்சு ?? இந்த திரியை கண்டுக்கவே இல்ல இப்பல்லாம் சேனைப்பக்கம் வருவதே இல்லை குழம்பிட்டாரோ??
அவரிடம் இந்த திரிபற்றி சொல்லி விட்டேன் தோழரே!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
விஞ்ஞானக் கவிதை நன்றாகவுள்ளதுசுறா wrote:தாயின் சூட்டில்
இருந்த மலர்
இன்று தந்தையின் சூட்டில்
உறங்குகிறது நிம்மதியாக
தாயின் மேன்மை தந்தையின் அருமை
காண கட்டிப்புடி வைத்தியம் செய்கிறாயோ
என் செல்லப்பாப்பாவே
கட்டிப்புடி கட்டிப்புடிடா....
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
தாயுமானவனே தந்தை..!நேசமுடன் ஹாசிம் wrote:பாயிஸ் wrote:
பாசமென்னும் மெத்தையிட்டு
அரவணைத்துத் தாலாட்டியதாலா
தாயையும் தாண்டி
மெய்மறந்து தூங்குகிறாய்??
தந்தையென்னும் உன்னதம்
தரணியில் ஏதுமில்லை
தாயையும் தாங்கும் தாய் - உன்
தந்தை என்பதாலா உறங்குகிறாய்??
மகனே/ளே உலகையே உனக்காய்
உருவாக்கிடக் காத்திருக்கிறேன்
என் உதிரமெல்லாம் மகிழ்கிறது
கண்ணயர்ந்து தூங்கிவிடு
நன்றாகவுள்ளது அருமை தோழரே..!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
சபாஷ் தம்பி
நல்ல கற்பனை. அழகாக உள்ளது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:சரி விடுங்க. மகன் கட்டார் போயிட்டால் அவனுடன் பேசணும் என வீட்டில் நெட் எடுப்பிங்க தானே? அப்ப தினம் வந்து டாப் வன் பதிவெல்லாம் போடுவிங்க தானே!
அந்த நேரம் பார்த்துக்கலாம்!
ஆமா நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
கைகளுக்குள் கைதியாய் .. நல்ல கற்பனை.
நல்லா இருக்கு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
நிஷா தனிமடல் அனுப்பினேனே வரலயா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பானுஷபானா wrote:நிஷா தனிமடல் அனுப்பினேனே வரலயா?
இல்லையேப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
Nisha wrote:பானுஷபானா wrote:நிஷா தனிமடல் அனுப்பினேனே வரலயா?
இல்லையேப்பா!
வரும் ஆனா வராது
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
மிகப்பிரமாதம் நல்ல கற்பனை வாழ்த்துகள்பாயிஸ் wrote:காலைப்பனிக்குள்
கைதியாகிய மலரைப்போல்
அழகாய் துயில்கிறதே
இந்த ஒற்றை மலர்..!
மலரைச்சுற்றி ரீங்காரமிடும்
வண்டைப்போலவே
துயில மறந்த - உன்
தந்தையின் உறக்கம்
உனக்கே சமர்ப்பணம்..!
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
வாவ் லேட்டா வந்தாலும்........கே.இனியவன் wrote:என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
மிக அருமையாகவுள்ளது அப்படியே இரண்டாவதுக்கும், மூண்றாவதுக்கும் கவிதையை தந்துவிடுங்கள் சேர்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பார்த்துவிட்டு தருகிறேன்பாயிஸ் wrote:வாவ் லேட்டா வந்தாலும்........கே.இனியவன் wrote:என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
மிக அருமையாகவுள்ளது அப்படியே இரண்டாவதுக்கும், மூண்றாவதுக்கும் கவிதையை தந்துவிடுங்கள் சேர்.
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
அப்படியே ஆகட்டும்கே.இனியவன் wrote:பார்த்துவிட்டு தருகிறேன்பாயிஸ் wrote:வாவ் லேட்டா வந்தாலும்........கே.இனியவன் wrote:என்னவளே ...
கலங்காதே உயிரே ....
ரோஜாவின் வர்ணங்கள் ...
மாறினாலும் எண்ணங்கள்
மாறுவதே இல்லை ....!!!
நானும் நீயும் ....
உடலால் உருவத்தால் ...
வேறுபடுகிறோம் -காதலால்
ஏதடி வேறுபாடு ...?
நீ
விடும் கண்ணீர் துளிகள் ....
ரோஜா நிறத்தையே ...
இரத்த நிறமாக்குதடி ....
நீ அழுகிறாய்.....
நான் புன்சிரிப்புடன் இறக்குறேன்...!!!
மிக அருமையாகவுள்ளது அப்படியே இரண்டாவதுக்கும், மூண்றாவதுக்கும் கவிதையை தந்துவிடுங்கள் சேர்.
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
காவோலை விழும் போது ....
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு..
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....?
வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!
"அளவற்ற அருளாளன்"
"நிகரற்ற அன்புடையோன் "
இறைவன் -அவனே என் முன்
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!
இரண்டாவது படத்துக்கு கவிதை
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு..
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....?
வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!
"அளவற்ற அருளாளன்"
"நிகரற்ற அன்புடையோன் "
இறைவன் -அவனே என் முன்
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!
இரண்டாவது படத்துக்கு கவிதை
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
சுப்பேர்ப் சுப்பேர்ப் சுப்பேர்ப்கே.இனியவன் wrote:காவோலை விழும் போது ....
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு..
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....?
வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!
"அளவற்ற அருளாளன்"
"நிகரற்ற அன்புடையோன் "
இறைவன் -அவனே என் முன்
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!
இரண்டாவது படத்துக்கு கவிதை
ஸ்பீச்லெஸ் ஆபாரமகவுள்ளது
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
பாயிஸ் wrote:சுப்பேர்ப் சுப்பேர்ப் சுப்பேர்ப்கே.இனியவன் wrote:காவோலை விழும் போது ....
குருத்தோலை சிரிக்கும் ...
கலியுக காலத்தில் -ஒரு..
குருத்தோலைக்கு இத்தனை ...
இரக்கமா .....?
வெறும் புத்தகப்பையை ....
சுமக்காமல் மனிதநேயத்தையும் ...
சுமக்கனும்- சாட்டையடியாய் ...
சொல்கிறாய் கண்ணே....!!!
"அளவற்ற அருளாளன்"
"நிகரற்ற அன்புடையோன் "
இறைவன் -அவனே என் முன்
குழந்தை வடிவில் தெரிகிறான் ....!!!
இரண்டாவது படத்துக்கு கவிதை
ஸ்பீச்லெஸ் ஆபாரமகவுள்ளது
மிக்க நன்றி
அடுத்த கவிதையை முயற்சிக்கிறேன்
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
என் செல்லமே ...
உன்னை கட்டிப்பிடிக்கும் போது ...
நமக்குள் ஏற்படும் கனசூடுதான் ...
மரணம் வரை தொடரும் ...
வர்ணிக்க முடியாத உணர்வு ....!!!
தாய் வயிற்றில் சுமப்பாள் ....!
தந்தை நெஞ்சில் சுமப்பார் ....!
செல்லமே சுமைகளை சுகமாக ...
ஏற்று தூங்குகிறாய் - பயமாக
இருக்குதடா -நீ தாங்க்குவாயோ ...?
(மூன்றாவது பட கவிதை )
உன்னை கட்டிப்பிடிக்கும் போது ...
நமக்குள் ஏற்படும் கனசூடுதான் ...
மரணம் வரை தொடரும் ...
வர்ணிக்க முடியாத உணர்வு ....!!!
தாய் வயிற்றில் சுமப்பாள் ....!
தந்தை நெஞ்சில் சுமப்பார் ....!
செல்லமே சுமைகளை சுகமாக ...
ஏற்று தூங்குகிறாய் - பயமாக
இருக்குதடா -நீ தாங்க்குவாயோ ...?
(மூன்றாவது பட கவிதை )
Re: படம் பார்த்து கவிதை சொல்ல வாருங்கள்
இந்தப் படத்திற்கு கவிதை தாருங்கள்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 4 of 7 • 1, 2, 3, 4, 5, 6, 7
Similar topics
» படம்' பார்த்தால் சரியாக 'கதை' சொல்ல முடியாது...!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்!
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்
» படம் பார்த்து கதை சொல்லுங்கள்,,
» பார்த்து பயப்புட தேவ இல்லை (படம்)
Page 4 of 7
Permissions in this forum:
You cannot reply to topics in this forum