Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
வேண்டாம் பாஸ்ட் புட்
Page 1 of 1
வேண்டாம் பாஸ்ட் புட்
இந்தியாவில் பாஸ்ட் புட் எனப்படும், துரித உணவு கலாசாரம் பெருகி விட்டது. காய்கறிகள், சிப்ஸ்களாகவும், கோழிக்கறி சிக்கன் கபாப்களாகவும் மாறிவிட்டன. இவற்றை, மாதம் ஒருமுறை சாப்பிட்டாலும், தொடர்ந்து சாப்பிடுவதற்கு இணையான விளைவுகள்தான் ஏற்படும் என்கிறது மருத்துவ உலகம். பொதுவாக, பர்கர், சிக்கன் கபாப், பிரென்ச் ப்ரை உள்ளிட்ட துரித உணவுகளில், கொழுப்பு மற்றும் கலோரிகள் அதிக அளவில் உள்ளன. இவற்றால், உடல் இயக்கத்திற்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்காமல், இளம் வயதிலேயே நீரிழிவு பிரச்னை ஏற்படும். இதோடு, ரத்த அழுத்தமும், காது கேளாமையும் ஏற்படும்.
துரித உணவுகளால், தினமும் செலவழிக்கும் கலோரியின் அளவை விட, 110 முதல் 180 கலோரிகளை, சிறுவர்கள் அதிகமாக உட்கொள்கின்றனர். இதனால், 10 ஆண்டுகளில், இருபத்தைந்து கிலோ வரை, இவர்களின் எடை அதிகரிக்கும் அபாயம் உண்டு. இந்தியாவைப் பொறுத்தவரை, 15 சதவீத குழந்தைகள், அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். அதில், 6 சதவீதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், இயற்கை உணவுகளை மறந்து, செயற்கை உணவுகளோடு நாம் பயணப்பட்டதுதான்.
இந்தியாவைப் பொறுத்தவரை, 15 சதவீத குழந்தைகள், அதிக உடல் எடையுடன் இருக்கின்றனர். அதில், 6 சதவீதத்தினர் உடல் பருமனுடன் இருக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம், இயற்கை உணவுகளை மறந்து, செயற்கை உணவுகளோடு நாம் பயணப்பட்டதுதான். 2013-14ல், இந்திய அரசின் சோதனைக்கூடங்களில், துரித உணவுகள் ஆய்வு செய்யப்பட்டன. அதன்படி, 40 சதவீத துரித உணவுகள் தரமற்றவை என்றும், அவற்றை தொடர்ந்து சாப்பிடக் கூடாது என்றும், உணவு அறிவியல் கழகம் தெரிவித்துள்ளது.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3258
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» பாஸ்ட் புட் உணவுகளை தவிர்ப்பது நல்லது
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» புட் போர்டுல தொங்கறவங்கள உடனே இறக்கிவிடறேன் பார்...
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம். முயற்சி செய்து பாருங்களேன்
» சர்க்கரை நோய்க்கு மாத்திரை வேண்டாம், ஊசி வேண்டாம்.
» வேண்டாம் தமிழின உணர்வாளர்களே வேண்டாம் !
» புட் போர்டுல தொங்கறவங்கள உடனே இறக்கிவிடறேன் பார்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum