சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Khan11

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

+3
சுறா
சே.குமார்
ahmad78
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by ahmad78 Tue 3 Feb 2015 - 13:50

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Ld3116
இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது  வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க  வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.

போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக்  கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து, பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின்  வேர்க்கால்களைப் பாதித்து இளவயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.

இத்தகைய பிரச்னையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by ahmad78 Tue 3 Feb 2015 - 13:50

இளநரை போக்க மூலிகை எண்ணெய்

தேங்காய் எண்ணெய் : 100 மி.லி.
சீரகம் : 1 ஸ்பூன்
சோம்பு : 1/2 ஸ்பூன்
சின்ன வெங்காயம் : 3
கறிவேப்பிலை : 2 இணுக்கு
கொத்தமல்லி : சிறிதளவு
நெல்லி வற்றல் : 10 கிராம்
வெட்டிவேர் : 5 கிராம்

இத்தகைய பிரச்னையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன்  போன்றவற்றை சாப்பிட வேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த,  பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். வாரம் ஒருமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்க வேண்டும்.

தினமும் தலையில் எண்ணெய் தேய்க்க வேண்டும். ஈரத்தலையோடு எண்ணெய் தேய்க்கக் கூடாது. சுத்தமான தேங்காய் எண்ணெயை தினமும்  தேய்ப்பது நல்லது. உணவில் அதிகளவு கறிவேப்பிலையை சேர்த்துக் கொள்ள வேண்டும். முசுமுசுக்கை இலையின் சாறு எடுத்து சம அளவு  நல்லெண்ணெய் சேர்த்து காய்ச்சி வைத்துக்கொண்டு வாரம் ஒருமுறை அந்த எண்ணெயைத் தேய்த்து குளித்து வந்தால் இளநரை மாறும்.

http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3118


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by சே.குமார் Tue 3 Feb 2015 - 17:05

இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by சுறா Tue 3 Feb 2015 - 18:09

சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.

என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம். ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 4 Feb 2015 - 8:11

சுறா wrote:
சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.

என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம்.
Code:
ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி

ஹஹ்ஹா... அது சரிதான்...தெளிவுபடுத்திகிட்டு எண்ணெய் அனுப்பிவைங்க..

ஆமா எனக்கு ஒரு டவுட்டு..
இளநரை முதுநரை ஆனபிறகும் இளநரைன்னே கணக்கில் கொண்டு முதுநரைக்கும் இளநரை எண்ணெய்த்தடவலாமா...இளநரையானாலும், முதுநரையானதால இளநரை மருந்து முதுநரைக்கு பயனளிக்காதா..??  குதூகலம்
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 4 Feb 2015 - 8:12

நல்ல பயனுள்ள பகிர்வு அஹ்மத்...நன்றி..:)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by சுறா Wed 4 Feb 2015 - 21:08

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:
சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.

என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம்.
Code:
ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி

ஹஹ்ஹா... அது சரிதான்...தெளிவுபடுத்திகிட்டு எண்ணெய் அனுப்பிவைங்க..

ஆமா எனக்கு ஒரு டவுட்டு..
இளநரை முதுநரை ஆனபிறகும் இளநரைன்னே கணக்கில் கொண்டு முதுநரைக்கும் இளநரை எண்ணெய்த்தடவலாமா...இளநரையானாலும், முதுநரையானதால இளநரை மருந்து முதுநரைக்கு பயனளிக்காதா..??  குதூகலம்

நீங்க என்ன சொல்ல வர்றீங்க. தலை கிறுகிறுன்னு சுத்துது. உங்களுக்கு இளநரையா? அடக்கடவுளே? இந்த வயசான காலத்துல இளநரை வந்துத்தா பகவானே லோகம் கெட்டுடுத்து. ஹிஹி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by *சம்ஸ் Wed 4 Feb 2015 - 21:13

எனக்கும் நரைமுடி இருக்கு இனி மேல்தான் இதை செய்து பார்க்கணும்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by Nisha Thu 5 Feb 2015 - 13:01

*சம்ஸ் wrote:எனக்கும் நரைமுடி இருக்கு இனி மேல்தான் இதை செய்து பார்க்கணும்.

தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by பானுஷபானா Thu 5 Feb 2015 - 14:16

பயனுள்ள தகவல் நன்றி முஹைதீன்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by *சம்ஸ் Sun 8 Feb 2015 - 8:30

Nisha wrote:
*சம்ஸ் wrote:எனக்கும் நரைமுடி இருக்கு இனி மேல்தான் இதை செய்து பார்க்கணும்.

தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!

இதை செய்தால் உள்ளதும் இல்லாமல் போகுமா? அய்யோ அப்படி என்றால் வேண்டாம்.... அய்யோ நான் இல்லை.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by காயத்ரி வைத்தியநாதன் Sun 8 Feb 2015 - 12:26

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:எனக்கும் நரைமுடி இருக்கு இனி மேல்தான் இதை செய்து பார்க்கணும்.

தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!

இதை செய்தால் உள்ளதும் இல்லாமல் போகுமா? அய்யோ அப்படி என்றால் வேண்டாம்.... அய்யோ நான் இல்லை.
Code:
தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!


இப்படித்தான் அப்பாவிகள பயமுறுத்தறதா.. பாருங்க...சம்ஸ் ஓடறத..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by *சம்ஸ் Sun 8 Feb 2015 - 14:52

காயத்ரி வைத்தியநாதன் wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:எனக்கும் நரைமுடி இருக்கு இனி மேல்தான் இதை செய்து பார்க்கணும்.

தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!

இதை செய்தால் உள்ளதும் இல்லாமல் போகுமா? அய்யோ அப்படி என்றால் வேண்டாம்.... அய்யோ நான் இல்லை.
Code:
தலையில் இருக்கும் முடியும் போகாமல் இருந்தால் சரிதான்!


இப்படித்தான் அப்பாவிகள பயமுறுத்தறதா.. பாருங்க...சம்ஸ் ஓடறத..

உங்களுக்கு தெரிகிறது மேடம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by Nisha Sun 8 Feb 2015 - 15:06

உங்களை  போட்டோவில் கூட பார்க்காததால்  காயத்ரி அப்படி  எழுதி இருப்பா சம்ஸ்! ரெம்ப சந்தோஷப்பட்டுக்காதிங்க!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by *சம்ஸ் Sun 8 Feb 2015 - 15:10

Nisha wrote:உங்களை  போட்டோவில் கூட பார்க்காததால்  காயத்ரி அப்படி  எழுதி இருப்பா சம்ஸ்! ரெம்ப சந்தோஷப்பட்டுக்காதிங்க!

உண்மைய சொல்லும் போது சந்தோஷப் படாமல் பின்ன என்ன செய்யவாம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by Nisha Sun 8 Feb 2015 - 15:12

எந்த உண்மை சொன்னாங்களாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by *சம்ஸ் Sun 8 Feb 2015 - 15:38

Nisha wrote:எந்த உண்மை சொன்னாங்களாம்?

அவங்க சொன்னது அனைத்தும் உண்மைதான்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by Nisha Sun 8 Feb 2015 - 15:47

எவங்க சொன்னது அனைத்தும் உண்மையுங்கோ?

நீங்கள் அப்பாவி என்பதா? பயந்து ஒடுவதா? எதுங்க உண்மை?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by *சம்ஸ் Sun 8 Feb 2015 - 15:52

Nisha wrote:எவங்க சொன்னது  அனைத்தும் உண்மையுங்கோ?

நீங்கள் அப்பாவி என்பதா? பயந்து ஒடுவதா? எதுங்க உண்மை?

இதுதான் உண்மை
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by Nisha Sun 8 Feb 2015 - 15:56

அது சரி!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by *சம்ஸ் Sun 8 Feb 2015 - 15:58

Nisha wrote:அது சரி!

எதை சரி என்று சொல்றீங்க!
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by சே.குமார் Sun 8 Feb 2015 - 22:13

சுறா wrote:
சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.

என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம். ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
சீக்கிரம் அனுப்பச் சொல்லுங்க அண்ணா....
இங்க ரெண்டே பிரச்சினைதான்... ஒண்ணு முடி கொட்டும் இல்லே நரைக்கும்...
நமக்கு கொட்டலை ஆனா அஜீத்துக்கு மாதிரி சால்ட் அண்ட் பெப்பர் ஆகுது... பெப்பர் கூடத்தான் இருக்கு... அதாவது சால்ட் : 20 பெப்பர் 80
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by Nisha Sun 8 Feb 2015 - 22:17

அதென்ன சால்ட் அண்ட் பெப்பர்?

புரியல்லையே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by சே.குமார் Sun 8 Feb 2015 - 22:17

காயத்ரி வைத்தியநாதன் wrote:
சுறா wrote:
சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.

என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம்.
Code:
ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி

ஹஹ்ஹா... அது சரிதான்...தெளிவுபடுத்திகிட்டு எண்ணெய் அனுப்பிவைங்க..

ஆமா எனக்கு ஒரு டவுட்டு..
இளநரை முதுநரை ஆனபிறகும் இளநரைன்னே கணக்கில் கொண்டு முதுநரைக்கும் இளநரை எண்ணெய்த்தடவலாமா...இளநரையானாலும், முதுநரையானதால இளநரை மருந்து முதுநரைக்கு பயனளிக்காதா..??  குதூகலம்
அக்கா... 

காலை வாரிட்டீங்களே...

இளநரை முதுநரை எல்லாம் எடுத்துட்டு பொதுநரையா கணக்கில் கொள்க...
விசு பாணியில் கொல்க... சுறா அண்ணன் ஓடிட்டாரு..
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by Nisha Sun 8 Feb 2015 - 22:19

ஹாஹா!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

இளநரை போக்க மூலிகை எண்ணெய் Empty Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum