Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
+3
சுறா
சே.குமார்
ahmad78
7 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இளநரை போக்க மூலிகை எண்ணெய்
First topic message reminder :
இன்றைய காலகட்டத்தில் சிறு வயது முதலே ஆண் பெண் இருபாலருக்கும் தலைமுடி நரைத்து விடுகிறது. ஆனால் நம் முன்னோர்கள் 60 வயது வரை தலைமுடி நரைக்காமலும் முடி உதிராமலும் அடர்ந்த கேசத்துடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்களின் உணவு முறையும், பழக்க வழக்கங்களுமே. இன்றைய உணவு முறையில் நாவின் சுவைக்காக சத்தற்ற உணவுகளே அதிகம் சாப்பிடுகின்றனர்.
போதாக்குறைக்கு எண்ணெயில் பொரித்த உணவுகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், குளிரூட்டப்பட்ட உணவுகள் போன்றவற்றை உண்பதால் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு அபான வாயு சீற்றமாகி பித்தத்தை அதிகரித்து, பித்த நீரானது ஆவியாக மாறி தலைக்கு சென்று தலையில் உள்ள முடிகளின் வேர்க்கால்களைப் பாதித்து இளவயதிலேயே நரையை உண்டுபண்ணுகிறது.
இத்தகைய பிரச்னையைப் போக்க உணவுப் பழக்கத்தை மாற்றியமைக்க வேண்டும். மேலும், அதிக இரும்புச்சத்து நிறைந்த கீரைகள், பழங்கள், மீன் போன்றவற்றை சாப்பிட வேண்டும். பித்தத்தைத் தணிக்கும் உணவுகளான இயற்கை உணவுகளே சிறந்தது. மேலே கண்ட எண்ணெயில் பொரித்த, பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்க்க வேண்டும். இவற்றை ஒன்றாகச் சேர்த்து நன்கு காய்ச்சி வடிகட்டி தினமும் தேய்த்து வந்தால் இளநரை நீங்கும்.

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
சே.குமார் wrote:சீக்கிரம் அனுப்பச் சொல்லுங்க அண்ணா....சுறா wrote:சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம். ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
இங்க ரெண்டே பிரச்சினைதான்... ஒண்ணு முடி கொட்டும் இல்லே நரைக்கும்...
நமக்கு கொட்டலை ஆனா அஜீத்துக்கு மாதிரி சால்ட் அண்ட் பெப்பர் ஆகுது... பெப்பர் கூடத்தான் இருக்கு... அதாவது சால்ட் : 20 பெப்பர் 80
பெப்பர் 80 % இருந்தால் கவலை இல்லை. இங்கே 80 % சால்ட் அதுதான் கவலை
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
Nisha wrote:அதென்ன சால்ட் அண்ட் பெப்பர்?
புரியல்லையே?
சால்ட் வெள்ளை பெப்பர் கறுப்பு
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
அதே...*சம்ஸ் wrote:Nisha wrote:அதென்ன சால்ட் அண்ட் பெப்பர்?
புரியல்லையே?
சால்ட் வெள்ளை பெப்பர் கறுப்பு
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
*சம்ஸ் wrote:சே.குமார் wrote:சீக்கிரம் அனுப்பச் சொல்லுங்க அண்ணா....சுறா wrote:சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம். ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
இங்க ரெண்டே பிரச்சினைதான்... ஒண்ணு முடி கொட்டும் இல்லே நரைக்கும்...
நமக்கு கொட்டலை ஆனா அஜீத்துக்கு மாதிரி சால்ட் அண்ட் பெப்பர் ஆகுது... பெப்பர் கூடத்தான் இருக்கு... அதாவது சால்ட் : 20 பெப்பர் 80
பெப்பர் 80 % இருந்தால் கவலை இல்லை. இங்கே 80 % சால்ட் அதுதான் கவலை
மொட்டை தாத்தாவாகும் காரணம் இது தானோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
*சம்ஸ் wrote:Nisha wrote:அதென்ன சால்ட் அண்ட் பெப்பர்?
புரியல்லையே?
சால்ட் வெள்ளை பெப்பர் கறுப்பு
அம்மாடி! எம்மாம் பெரிய ரகசியம் இது!
இது வரை எனக்கு தெரியாதுப்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
சே.குமார் wrote:அக்கா...காயத்ரி வைத்தியநாதன் wrote:ஆமா எனக்கு ஒரு டவுட்டு..சுறா wrote:சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம்.
- Code:
ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
ஹஹ்ஹா... அது சரிதான்...தெளிவுபடுத்திகிட்டு எண்ணெய் அனுப்பிவைங்க..
இளநரை முதுநரை ஆனபிறகும் இளநரைன்னே கணக்கில் கொண்டு முதுநரைக்கும் இளநரை எண்ணெய்த்தடவலாமா...இளநரையானாலும், முதுநரையானதால இளநரை மருந்து முதுநரைக்கு பயனளிக்காதா..??
காலை வாரிட்டீங்களே...
இளநரை முதுநரை எல்லாம் எடுத்துட்டு பொதுநரையா கணக்கில் கொள்க...
- Code:
விசு பாணியில் கொல்க... சுறா அண்ணன் ஓடிட்டாரு..
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
Nisha wrote:*சம்ஸ் wrote:சே.குமார் wrote:சீக்கிரம் அனுப்பச் சொல்லுங்க அண்ணா....சுறா wrote:சே.குமார் wrote:இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிப் போச்சு... இனி கருவேற்பிலை சாப்பிட்டு என்ன?....ம்....
எப்பா இளநரை உள்ளவங்க இதை பின்பற்றுங்கப்பா...
பகிர்வுக்கு நன்றி.
என்னாது இங்க வந்ததுக்கு அப்புறம் நிறைய நரைச்சிடுச்சா. அடப்பாவமே. சரி சேனை செலவில் இந்த மருந்தை செய்து தரச்சொல்கிறேன் தம்பி கவலை வேண்டாம். ஆமா ஒரு டவுட்டு தலையில முடி இருக்கு தானே ஹிஹி
இங்க ரெண்டே பிரச்சினைதான்... ஒண்ணு முடி கொட்டும் இல்லே நரைக்கும்...
நமக்கு கொட்டலை ஆனா அஜீத்துக்கு மாதிரி சால்ட் அண்ட் பெப்பர் ஆகுது... பெப்பர் கூடத்தான் இருக்கு... அதாவது சால்ட் : 20 பெப்பர் 80
பெப்பர் 80 % இருந்தால் கவலை இல்லை. இங்கே 80 % சால்ட் அதுதான் கவலை
மொட்டை தாத்தாவாகும் காரணம் இது தானோ?
சும்மா சும்மா சொல்லப் படாது யாரு மொட்டை தாத்தா?
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
நடிகர்கள் தலை நரைத்தால் அதற்கு ஒரு பையர் வைக்கிறார்கள். நமக்கு நரைத்தால் வயதாகிப்போச்சுன்னு நக்கல் வேற.
இந்த பொம்பளைங்கள
இந்த பொம்பளைங்கள
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இளநரை போக்க மூலிகை எண்ணெய்
ahmad78 wrote:நடிகர்கள் தலை நரைத்தால் அதற்கு ஒரு பெயர் வைக்கிறார்கள். நமக்கு நரைத்தால் வயதாகிப்போச்சுன்னு நக்கல் வேற.
இந்த பொம்பளைங்கள
அப்படி சொல்லுங்க அஹமட் இவங்கள என்ன பண்ணலாம்?
Page 2 of 2 • 1, 2
Similar topics
» கற்ப மூலிகை மரண மாற்று மூலிகை ஆடாதோடை.
» எண்ணெய் வழியும் முகத்திற்கு எண்ணெய்!
» இளநரை
» ‘இளநரை’ பிரச்சனையா…?
» இளநரை தோன்றுவது ஏன்?
» எண்ணெய் வழியும் முகத்திற்கு எண்ணெய்!
» இளநரை
» ‘இளநரை’ பிரச்சனையா…?
» இளநரை தோன்றுவது ஏன்?
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum