Latest topics
» கவிதை – கவிஞர் அன்றிலன்by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
Page 1 of 1

\
---
டெல்லி:
நாடாளுமன்றத்தில் இப்போது லோக்சபா தேர்தலில் வென்ற
எம்பிக்கள் பதவியேற்று வருகிறார்கள். இன்றைய தினம்
தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள் பதவியேற்ற நிலையில்,
அவர்கள் பல்வேறு முழக்கங்களை எழுப்பினர்.
இருப்பினும், தமிழக எம்பிக்களில் சிலர் மட்டும் எந்தவொரு
முழுக்கதையும் எழுப்பாமல் பதவிப் பிரமாண வாசங்களை
மட்டும் வாசித்துப் பதவியேற்றார்கள்.
லோக்சபா தேர்தல் முடிந்துள்ள நிலையில், அதில் பாஜக தனிப்
பெரும் கட்சியாக உருவெடுத்தது. இதையடுத்து என்டிஏ கூட்டணிக்
கட்சிகளின் ஆதரவுடன் பாஜக மீண்டும் ஆட்சியை அமைத்தது.
மோடி தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
இந்தச் சூழலில் நாடாளுமன்றம் முதல்முறையாக இப்போது கூடியது.
லோக்சபா தேர்தலில் பல கட்சிகளைச் சேர்ந்த எம்பிக்கள்
பதவியேற்றனர். இரண்டாவது நாளான இன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த
எம்பிக்கள் பதவியேற்றனர்.
கோஷம்: வழக்கமாக இதுபோல எம்பிக்கள் பதவியேற்கும் போது
உறுதி மொழி எடுத்துக் கொள்வார்கள். புதிதாகத் தேர்வாகி உள்ள
எம்பிக்கள் ஆங்கிலம் அல்லது அரசியலமைப்பின் எட்டாவது
அட்டவணையில் உள்ள 22 மொழிகளில் ஏதேனும் ஒன்றில்
உறுதிமொழி எடுக்கலாம்.
வழக்கமாக இதுபோல உறுதி மொழி எடுக்கும் போது எம்பிக்கள்
கோஷங்களை எழுப்புவது வழக்கம்.
அதுபோல இன்றும் எம்பிக்கள் பதவியேற்கும் போது பலரும்
கோஷங்களை எழுப்பினர்.
உறுதி மொழி ஏற்கும் போது பதவிப் பிரமாண வாசகங்களைத் தவிர
எம்பிக்கள் எழுப்பும் முழக்கங்கள் சபைக் குறிப்பில் இடம் பெறாது
எனத் தற்காலிக சபாநாயகர் அறிவித்துவிட்டார். இருப்பினும் எம்பிக்கள்
முழக்கங்களை எழுப்பி வந்தனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த எம்பிக்கள்
பலரும் தமிழ்நாடு வாழ்க, தமிழ் வாழ்க உள்ளிட்ட முழக்கங்களை
எழுப்பினர். தென் சென்னை எம்பி தமிழச்சி தங்க பாண்டியன்,
"ஸ்டாலின் வாழ்க" என்று முழக்கமிட்டார்.
முழக்கம் இல்லை:
மறுபுறம் தயாநிதி மாறன், ஜெகத்ரட்சகன், கதிர் ஆனந்த் உள்ளிட்டோர்
உதயநிதி வாழ்க என்றும் கூறி முழக்கமிட்டனர். அதேநேரம் மூன்று மூத்த
திமுக எம்பிக்கள் மட்டும் எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்றனர்.
டிஆர் பாலு மற்றும் ஆ ராசா ஆகிய மூத்த உறுப்பினர்கள் பதவியேற்கும்
போது எந்தவொரு முழக்கத்தையும் எழுப்பவில்லை. அதேபோல தூத்துக்குடி
திமுக எம்பி கனிமொழியும் பதவியேற்கும் போது எந்தவொரு முழக்கத்தையும்
எழுப்பவில்லை.
இந்த மூன்று திமுக எம்பிக்கள் மட்டுமே பதவியேற்கும் போது எந்தவொரு
முழுக்கதை எழுப்பவில்லை. அதேபோல இந்த மூன்று பேரும் மூத்த
எம்பிக்கள் என்பதால் தற்காலிக சபாநாயகர் எழுந்து நின்று அவர்களுக்கு
கை கொடுத்தார்.
ஸ்டாலின் படம்:
அதேபோல தேனி எம்பி தங்க தமிழ்ச்செல்வனும் எந்த முழக்கமும்
எழுப்பவில்லை.. இருப்பினும், அவர் தனது சட்ட பையில் இருந்த முதல்வர்
ஸ்டாலின் படத்தைச் சபையில் எடுத்துக் காட்டியது குறிப்பிடத்தக்கது.
மேலும், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சிவகங்கை எம்பி கார்த்தி சிதம்பரம்,
நெல்லை எம்பி ராபர்ட் புரூஸ் ஆகியோரும் எந்தவொரு முழக்கமும் இடாமல்
பதவியேற்பு வாசங்களை மட்டுமே வாசித்தனர்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் தமிழ்நாடு உள்ள அனைத்து
இடங்களிலும் திமுக கூட்டணியே வென்றது. கடந்த 2019 லோக்சபா தேர்தலில்
திமுக தேனி தவிர 38 இடங்களில் வென்ற நிலையில், இந்த முறை தேனியிலும்
திமுகவே வென்றது. புதுச்சேரியைச் சேர்ந்த 40 தொகுதிகளிலும் திமுக
கூட்டணியே வென்றது.
-விக்னேஷ்கூமார்- ஒன் இந்தியா.காம்

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25329
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» நாடாளுமன்றத்தில் திமுக-பாஜக எம்பிக்கள் மோதல்-அவை ஒத்திவைப்பு
» 'எம்.பி., - எம்.எல்.ஏ.,க்களை எழுந்து நின்று வரவேற்கணும்'
» எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!
» எழுந்து நின்று மரியாதை செய்தல் பற்றி இஸ்லாம்!!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum