சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Khan11

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

+4
*சம்ஸ்
Nisha
நேசமுடன் ஹாசிம்
சுறா
8 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Tue 3 Feb 2015 - 18:25

சுறாவின் 3000 பதிவுகள் நினைவாக ஒரு புதிய திரியை துவங்குகிறேன்.

இந்த திரியில் நீங்கள் ஒருஉங்களை பற்றின ஒரு நிகழ்வையோ அல்லது புனைவையோ சொல்லவேண்டும். அது உண்மையா பொய்யா என்று நண்பர்கள் கண்டுப்பிடிக்க இந்த திரியில் உங்கள் நிகழ்வை அல்லது விசயத்தை அலசுவார்கள். இறுதியில் ஒரு ஐந்துபேருக்கு பிறகு இது உண்மையா பொய்யா என கண்டுப்பிடிக்க முடியவில்லையென்றால் நிகழ்வை அல்லது புனைவை பகிர்நதவர் உண்மையா பொய்யா என தெரிவிக்க வேண்டும்.

இதை இன்னும் சுவாரஸ்யமாக்க ஐடியாக்கள் இருந்தால் தந்து இதை மெருகேற்றலாம்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 3 Feb 2015 - 19:11

நல்லதொரு விளையாட்டு தொடருங்கள் யார் முதலில் விளையாட்டை ஆரம்பிப்பது கதை ஒன்றை ஆரம்பியுங்கள் அண்ணா


பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 19:45

அது சரி! 

இவர் கொழுத்திட்டு போவார்.  எண்ணெய்  ஊத்திகிட்டே நான் பின்னாடி வரணும். அழுகை

எனக்கு திருமணம் ஆகும் போது இருவது வயதுப்பா. அப்ப நான் ஊரில் இருந்தேன். சுனாமி  வந்தப்போ  நாங்க  இருந்த வீடெல்லாம் தண்ணில போயிட்டு தெரியுமா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Tue 3 Feb 2015 - 19:50

Nisha wrote:அது சரி! 

இவர் கொழுத்திட்டு போவார்.  எண்ணெய்  ஊத்திகிட்டே நான் பின்னாடி வரணும். அழுகை

எனக்கு திருமணம் ஆகும் போது இருவது வயதுப்பா. அப்ப நான் ஊரில் இருந்தேன். சுனாமி  வந்தப்போ  நாங்க  இருந்த வீடெல்லாம் தண்ணில போயிட்டு தெரியுமா?

இது நடந்து என்ன ஒரு 40 வருடம் இருக்குமா? ஹாஹாஹா


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 19:55

சேச்சே சுனாமி வந்து பத்து வருடம் தானேப்பா ஆச்சு. எனக்கே நாற்பது வயது  தான் ஆச்சுதே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Tue 3 Feb 2015 - 20:00

Nisha wrote:சேச்சே சுனாமி வந்து பத்து வருடம் தானேப்பா ஆச்சு. எனக்கே நாற்பது வயது  தான் ஆச்சுதே!

சுனாமி வந்தபோது உங்களுக்கு வயது 20
சுனாமி வந்து 10 வருடம் ஆகுது
இப்ப உங்களுக்கு வயது 40 ஆ?  உருட்டுக்கட்டை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 20:05

ஹேய்  சரியாக படிக்கணும். எனக்கு  திருமணமாகும் போது தான் வயது 20. அப்ப நான் ஊரில் இருந்தேன். 

சுனாமி வந்தப்போ  நாங்க இருந்த வீடு தண்ணீரில் போயிட்டுது. 

கண்ணாடியை மாட்டிகிட்டு படியுங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Tue 3 Feb 2015 - 20:16

Nisha wrote:ஹேய்  சரியாக படிக்கணும். எனக்கு  திருமணமாகும் போது தான் வயது 20. அப்ப நான் ஊரில் இருந்தேன். 

சுனாமி வந்தப்போ  நாங்க இருந்த வீடு தண்ணீரில் போயிட்டுது. 

கண்ணாடியை மாட்டிகிட்டு படியுங்கள்.

சுனாமி வந்தபோது உங்க வயது என்னவென்று போடலையே பாட்டிம்மா 

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Rizan


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 20:20

அதெதுக்கு உங்களுக்கு! ரெம்ப ரெம்ப  கோபமாய்ரெம்ப ரெம்ப  கோபமாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Tue 3 Feb 2015 - 20:21

Nisha wrote:அதெதுக்கு உங்களுக்கு! ரெம்ப ரெம்ப  கோபமாய்ரெம்ப ரெம்ப  கோபமாய்

சரி சரி நீண்ட விசாரணைக்கு பிறகு திரி விதிப்படி நீங்க சொன்னது உண்மை தான்.

நீங்க ஜெயிச்சிட்டீங்க  பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! 3638139948


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 20:23

அதெப்படி நீங்க மட்டும் தான் பின்னூட்டினிங்க. சம்ஸையும், ஹாசிமையும், குமாரையும் கூப்பிட்டு கேளுங்க. 

தலைப்பில் அவங்க பேரை போட்டு இந்த திரிக்கு வர சொல்லுங்க வருவாங்க.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சுறா Tue 3 Feb 2015 - 20:25

Nisha wrote:அதெப்படி நீங்க மட்டும் தான் பின்னூட்டினிங்க. சம்ஸையும், ஹாசிமையும், குமாரையும் கூப்பிட்டு கேளுங்க. 

தலைப்பில் அவங்க பேரை போட்டு இந்த திரிக்கு வர சொல்லுங்க வருவாங்க.

ஒ அப்படி ஒன்னு இருக்கோ? எனக்கு இணைய இனணப்பு மெதுவாக இருக்கு ஒரு பதிவுக்கு அடுத்து ரொம்ப நேரம் எடுக்குது. இல்லைன்னா நானும் உங்களை போல ஜெட் ஓட்டலாம்  அழுகை


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 20:39

ஸாரி சார் எனக்கு வேலை இருக்கு நாளை பார்க்கலாம் பை மீண்டும் சந்திப்போம் அய்யோ நான் இல்லை. அப்பாடா ஒரு வழியா தப்பியாச்சு........
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 20:44

*சம்ஸ் wrote:ஸாரி சார் எனக்கு வேலை இருக்கு நாளை பார்க்கலாம் பை மீண்டும் சந்திப்போம் அய்யோ நான் இல்லை. அப்பாடா ஒரு வழியா தப்பியாச்சு........

என்ன கொடுமை   சுட்டுத்தள்ளு.!!   அநியாயம்   உருட்டுக்கட்டை   மண்டையில் அடிவிழும்   நான் ராஜாவுக்கே ராஜா   போட்டுத்தாக்கு   கோபம் ரெம்ப ரெம்ப  கோபமாய் ரெம்ப ரெம்ப  கோபமாய்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 20:49

Nisha wrote:
*சம்ஸ் wrote:ஸாரி சார் எனக்கு வேலை இருக்கு நாளை பார்க்கலாம் பை மீண்டும் சந்திப்போம் அய்யோ நான் இல்லை. அப்பாடா ஒரு வழியா தப்பியாச்சு........

என்ன கொடுமை   சுட்டுத்தள்ளு.!!   அநியாயம்   உருட்டுக்கட்டை   மண்டையில் அடிவிழும்   நான் ராஜாவுக்கே ராஜா   போட்டுத்தாக்கு   கோபம் ரெம்ப ரெம்ப  கோபமாய் ரெம்ப ரெம்ப  கோபமாய்

இது போதுமா இன்னும் வேண்டுமா? உங்கள் எதிர்ப்பை காண்பிக்க.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 20:53

வேற இல்லை! இருந்திருந்தால் இன்னும் போட்டிருப்பேன். 

அதெப்படி சார்! ஒருத்தங்க மாங்கு மாங்குன்னு இல்லாத மூளையை   கசக்கி யோசித்து ஐடியாத்திலகமாய் திரி தொடங்கினால் அதை என்கரேஜ் செய்யாமல் ஓடிருவிங்களா?

 எப்பவும் நீங்க இப்படித்தான் இருப்பிங்களா?டிஸ்யூம் டீஸ்யூம்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 20:57

Nisha wrote:வேற இல்லை! இருந்திருந்தால் இன்னும் போட்டிருப்பேன். 

அதெப்படி சார்! ஒருத்தங்க மாங்கு மாங்குன்னு இல்லாத மூளையை   கசக்கி யோசித்து ஐடியாத்திலகமாய் திரி தொடங்கினால் அதை என்கரேஜ் செய்யாமல் ஓடிருவிங்களா?

 எப்பவும் நீங்க இப்படித்தான் இருப்பிங்களா?டிஸ்யூம் டீஸ்யூம்

ஹலோ மேடம் நான் என்ன சொன்னேன் இன்று வேலை நாளை வருகிறேன் என்றுதானே சொன்னேன் அதற்கு ஒரு அப்பாவிய இப்படி போட்டு அடிப்பிங்க இருங்க நான் எங்க பாட்டிக்கிட சொல்றேன்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 21:04

பாட்டிகிட்ட தானே! போய்ச்சொல்லுங்க! எனக்கு பயமில்லை!

பாட்டியோட பாட்டி வந்தாலும் பயமில்லை!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 21:47

Nisha wrote:பாட்டிகிட்ட தானே! போய்ச்சொல்லுங்க! எனக்கு பயமில்லை!

பாட்டியோட பாட்டி வந்தாலும் பயமில்லை!

மேடம் உங்களுக்கு எங்க பாட்டியைப் பத்தி தெரியாது பார்த்தீங்க பின்ன நான் இல்ல.....சொல்லிட்டேன்
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 21:48

இடி அமீனுக்கு பாட்டின்னால் சும்மாவா? இருக்கும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வூ!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by *சம்ஸ் Tue 3 Feb 2015 - 22:34

Nisha wrote:இடி அமீனுக்கு பாட்டின்னால் சும்மாவா? இருக்கும் இருக்கும். அவ்வ்வ்வ்வ்வ்வூ!

உங்களுக்கு எங்க பாட்டியை பார்கனுமா? சொல்லுங்க
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Nisha Tue 3 Feb 2015 - 22:40

Nisha wrote:அது சரி! 

இவர் கொழுத்திட்டு போவார்.  எண்ணெய்  ஊத்திகிட்டே நான் பின்னாடி வரணும். அழுகை

எனக்கு திருமணம் ஆகும் போது இருவது வயதுப்பா. அப்ப நான் ஊரில் இருந்தேன். சுனாமி  வந்தப்போ  நாங்க  இருந்த வீடெல்லாம் தண்ணில போயிட்டு தெரியுமா?

திரி திசை மாறுதுன்னு சுறா சொல்ல முன் எஸ்கேப்ப்!

சரியான திசையில்  செல்லுங்கள்.பொய் மெய் எதுவென செப்புங்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 4 Feb 2015 - 8:22

ஏதோ அறிவாளிங்க கூடி பேசிக்கிட்டிருக்காக... காயு நீ அப்பால நின்னுக்கோ..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by சே.குமார் Wed 4 Feb 2015 - 8:55

இதுல என்னையுமா இழுத்து விட்டிருக்கீங்க.... 
விளையாடுங்க... பார்வையாளனாய் மட்டுமே நான்....
ஹா.... ஹ...
காயத்ரி அக்கா மாதிரி எஸ்கேப் எல்லாம் ஆகலை...
அப்பப்ப வந்து வாசிச்சி கருத்துப் போடுகிறேன்....
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by காயத்ரி வைத்தியநாதன் Wed 4 Feb 2015 - 10:44

சே.குமார் wrote:இதுல என்னையுமா இழுத்து விட்டிருக்கீங்க.... 
விளையாடுங்க... பார்வையாளனாய் மட்டுமே நான்....
ஹா.... ஹ...
காயத்ரி அக்கா மாதிரி எஸ்கேப் எல்லாம் ஆகலை...
அப்பப்ப வந்து வாசிச்சி கருத்துப் போடுகிறேன்....
ஹஹ்ஹா...தம்பீ நீயாலே...அப்படியெல்லாம் அக்காவ சொல்லக்கூடாது தப்பு..எஸ்கேப் ஆகல..அப்பாலக்க நின்னு நானும் பார்வையாளரா இருக்கேனு சுருக்கமா சொன்னேன்.....
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும்  ஓடீடீடீ வாங்கப்பா! Empty Re: பொய்யா ? மெய்யா ? விளையாட்டு! எல்லோரும் ஓடீடீடீ வாங்கப்பா!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum