சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - 4
by rammalar Yesterday at 19:25

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Yesterday at 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Yesterday at 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Yesterday at 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Yesterday at 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Yesterday at 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Yesterday at 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Yesterday at 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Yesterday at 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by rammalar Thu 30 May 2024 - 8:50

» ’கடிக்கும் நேரம்’...!
by rammalar Thu 30 May 2024 - 8:41

» மொக்க ஜோக்ஸ்
by rammalar Thu 30 May 2024 - 5:41

» பல்சுவை கதம்பம்- பகுதி 1
by rammalar Thu 30 May 2024 - 5:37

» ஒரே நேர்கோட்டில் 6 கோள்கள்: ஜூன் 3ல் அரிய நிகழ்வு
by rammalar Thu 30 May 2024 - 4:12

» கேபிள் டிவிக்கு முடிவு.. வெறும் ரூ.599 போதும்.. 800 டிவி சேனல்கள்.. 12 ஓடிடி சந்தா.. 3 மாதம் வேலிடிட
by rammalar Thu 30 May 2024 - 4:01

» மாம்பழ குல்ஃபி
by rammalar Wed 29 May 2024 - 15:43

» மரவள்ளிக்கிழங்கு வடை
by rammalar Wed 29 May 2024 - 15:41

» மோர்க்களி
by rammalar Wed 29 May 2024 - 15:40

» பேரிக்காய்- மருத்துவ பயன்கள்
by rammalar Wed 29 May 2024 - 15:30

» லுங்கியில் லண்டன் தெருக்களை வலம்வந்த பெண்ணுக்குப் பாராட்டுமழை
by rammalar Wed 29 May 2024 - 15:26

» சாதி குறித்து பேசியதே இல்லை: ஜான்வி
by rammalar Wed 29 May 2024 - 15:21

» குண்டூர் காரம்- ஸ்ரீலீலா...
by rammalar Wed 29 May 2024 - 15:15

» நிர்வாண காட்சிக்கு விளக்கம் தந்த டிமரி
by rammalar Wed 29 May 2024 - 15:07

» தனுஷ் இயக்கியுள்ள 2-வது படம் ராயன். 1 பார்வை
by rammalar Wed 29 May 2024 - 13:52

» நியாயமா? – ஒரு பக்க கதை
by rammalar Wed 29 May 2024 - 12:07

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by rammalar Wed 29 May 2024 - 9:32

அறுசுவை - Page 2 Khan11

அறுசுவை

+2
பானுஷபானா
ahmad78
6 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

அறுசுவை - Page 2 Empty அறுசுவை

Post by ahmad78 Thu 5 Feb 2015 - 9:51

First topic message reminder :

அறுசுவை - Page 2 21


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down


அறுசுவை - Page 2 Empty Re: அறுசுவை

Post by Nisha Sat 7 Feb 2015 - 21:05

*சம்ஸ் wrote:
Nisha wrote: 

இது நீர்த்துப்பூசணி என்போன். இதில்  கருவாடு சேர்த்த் சொதி செய்தால் ரெம்ப சுவையாய் இருக்கும்.

எப்படி செய்வது என்று ஒரு சிறிய குறிப்பு தாருங்கள்.

சரி என்  சமையல் குறிப்பில் தருகின்றேன். 

மரவள்ளிக்கிழங்கில் சொதி செய்ததுண்டா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறுசுவை - Page 2 Empty Re: அறுசுவை

Post by *சம்ஸ் Sat 7 Feb 2015 - 21:07

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote: 

இது நீர்த்துப்பூசணி என்போன். இதில்  கருவாடு சேர்த்த் சொதி செய்தால் ரெம்ப சுவையாய் இருக்கும்.

எப்படி செய்வது என்று ஒரு சிறிய குறிப்பு தாருங்கள்.

சரி என்  சமையல் குறிப்பில் தருகின்றேன். 

மரவள்ளிக்கிழங்கில் சொதி செய்ததுண்டா?

இரவைக்கு மரவள்ளிக்கிழங்கு சொதிதான் செய்து உள்ளார்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அறுசுவை - Page 2 Empty Re: அறுசுவை

Post by Nisha Sat 7 Feb 2015 - 21:08

சுறா wrote:கருவாடு கூட இதை சேர்த்தால் சுவை அதிகமா சூப்பர்

ஆமாம், முருங்கைக்காய், மரவள்ளிக்கிழங்கு,   மேலே படத்தில் காட்டிய காய் வகை களுக்கு கருவாடு சேர்த்து சொதி செய்வோம்.

பொன்னாங்கனி, முருங்கைக்கீரை, அகத்திக்கீரை, முஸ்ட இலை, நாகந்தி இலை போன்றவற்றில் சொதி செய்ய சின்ன வகை மீன் சேர்ப்போம். கீரி,  நெத்தலி மீன் போன்றவை சேர்க்கலாம். 

காரல் மீன், இறால் , அவித்த முட்டையில் தனித்தனியே சொதி வைக்கலாம். 

மரக்கறியாய் சைவ சாப்பாட்டுக்கு வைக்க  மீன் சேர்க்காமல்  தக்காளி சேர்த்து வைப்பார்கள்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறுசுவை - Page 2 Empty Re: அறுசுவை

Post by Nisha Sat 7 Feb 2015 - 21:10

*சம்ஸ் wrote:
Nisha wrote:இடியப்பம் அவிக்க  தட்டு உரல் எல்லாம் இருக்கின்றதோ?

தட்டு உரல் எங்களிடம் இல்லை.
இடியப்பம் இங்கு வாங்க முடியும் சொதி செய்தால் சரி

அது தானே பார்த்தேன்! இடியப்பம் அவிக்க வெளிக்கிட்டால் அது பெரிய வேலையாச்சே.  பல நேரத்தில் பதமும் பிழைக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறுசுவை - Page 2 Empty Re: அறுசுவை

Post by *சம்ஸ் Sat 7 Feb 2015 - 21:12

நீங்கள் சொன்னது அனைத்தும் என் பேவரைட் நிஷா.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அறுசுவை - Page 2 Empty Re: அறுசுவை

Post by Nisha Sat 7 Feb 2015 - 21:17

*சம்ஸ் wrote:நீங்கள் சொன்னது அனைத்தும் என் பேவரைட் நிஷா.

என் வீட்டில் கப்ரியேலும், பிரபாவும்  தினம் தினம் சொதி வைக்க சொல்லித்தான் சொல்வார்கள். சொதி வைத்தால் குழம்பு தேவையில்லை என்பார்கள்.  சொதி இருந்தால் நல்லா விரும்பி சாப்பிடுவாங்க. 

 பெரும்பாலும் கீரைகள் கிடைத்தால் சொதியாக செய்து விடுவேன்.  சுண்டல் செய்வதை விட சொதியில் கீரையிலிருக்கும் சத்து  முழுமையாக கிடைக்குமே!

வல்லாரை, முளைக்கீரை,  பசளிக்கீரையில் சொதி செய்ய முடியாது என்பதை கவனிக்கவும்.  ஹாஹா


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

அறுசுவை - Page 2 Empty Re: அறுசுவை

Post by *சம்ஸ் Sat 7 Feb 2015 - 22:02

Nisha wrote:
*சம்ஸ் wrote:நீங்கள் சொன்னது அனைத்தும் என் பேவரைட் நிஷா.

என் வீட்டில் கப்ரியேலும், பிரபாவும்  தினம் தினம் சொதி வைக்க சொல்லித்தான் சொல்வார்கள். சொதி வைத்தால் குழம்பு தேவையில்லை என்பார்கள்.  சொதி இருந்தால் நல்லா விரும்பி சாப்பிடுவாங்க. 

 பெரும்பாலும் கீரைகள் கிடைத்தால் சொதியாக செய்து விடுவேன்.  சுண்டல் செய்வதை விட சொதியில் கீரையிலிருக்கும் சத்து  முழுமையாக கிடைக்குமே!

வல்லாரை, முளைக்கீரை,  பசளிக்கீரையில் சொதி செய்ய முடியாது என்பதை கவனிக்கவும்.  ஹாஹா

ம் புரிகிறது நிஷா
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அறுசுவை - Page 2 Empty Re: அறுசுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum