Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
+5
ahmad78
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
*சம்ஸ்
Nisha
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
ஆஹா ஆஹா
ஓஹோஹோ!
நான் 13 ஆயிரம் பதிவுகள் போட்டு அதுக்கு மேலும் 50க்கும் மேல் பதிவு போட்டும் விட்டேன். யாரும் எனக்கு வாழ்த்து திரி ஆரம்பிக்கவும் இல்லை. வாழ்த்தவும் இல்லை.
எங்கே இந்த நிஷா?
எங்கே சுறா?
எங்கே என் கோழி பானு?
எங்கே சம்ஸ்?
அப்பப்ப வந்தாலும் வாழ்த்து எண்ணிக்கையை அழகாக கணக்கெடுக்கும் நேசமுடன் ஹாசிமுக்கு எனக்காக நாலு வரியில் பச்சை வர்ணத்தில் கவிதை எழுத நேரமே கிடைக்கல்லயா?
நண்பன் இருந்திருந்தால் என்னை இப்படில்லாம்வருத்தப்பட்டு புலம்ப விட்டிருப்பாரா?
காயத்ரி மேடம் தான் ஊருக்கு புதுசுன்னு எல்லாத்துக்கு பயம் பயம் என்கிறாங்கன்னா இந்த குமாரு அண்ணனையும் காணலையேப்பா!
ஐயகோ இந்த சேனைக்கு தினம் தினம் வந்து கடமையில் கண்ணாயிருந்து ஒன்றில்ல.. ரெண்டில்ல... பதிமூவாயிரம் பதிவுகள் போட்டேனே... யாருமே கண்டுக்கல்லயே... கண்டுக்கல்லயே... என்னை இப்படி புலம்ப வைச்சிட்டாகளே...
ஏலே---- எடுய்யா அந்த அருவாவ! இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பார்க்கல்ல.. என் பேரு முஹைதீன் இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்வூ
ஹாஹா!
ஹய்ய்ய்ய்ய்ய்யா பெரியவுகளே! சாரு அருவாவோட வர முன்னர் ஓடி வந்து வாழ்த்திருங்கப்பா வாழ்த்திருங்க!

13000 ஆயிரம்
பதிவுக்கும் வாழ்த்துகள் நைனா!
நல்லாரு சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
அது சரி இந்த வாழ்த்து திரி யாருக்கு எனக்கு ஒன்றும் புரியலே நிஷா! புரியும் படி தெளிவா சொல்லுங்க!அவ்வ்வ்வ்வ்வ்வூ
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
*சம்ஸ் wrote:அது சரி இந்த வாழ்த்து திரி யாருக்கு எனக்கு ஒன்றும் புரியலே நிஷா! புரியும் படி தெளிவா சொல்லுங்க!அவ்வ்வ்வ்வ்வ்வூ
கண்ணைமூடிட்டு காதில் நுணுக்குக்கண்ணாடியை மாட்டிகிட்டு வடிவாப் பாருங்க. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுத்தில் தான் இட்டிருக்கேன்.அதுவும் தெரியல்லை எனில் நாசாவிடம் சொல்லி இங்கிருந்தே நிலாவை ஆராயும் ரெலோஸ்கோப்பை வாங்கி மாட்டிகிட்டு பார்த்தால் கட்டாயம் புரியும் சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
மூன்று நாட்களாய் அதிகம் வரவில்லை... மன்னிக்கவும் சகோதரா...
13000-ம் இன்னும் பல்கிப் பெருக வாழ்த்துக்கள் சகோதரா.
13000-ம் இன்னும் பல்கிப் பெருக வாழ்த்துக்கள் சகோதரா.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
Nisha wrote:*சம்ஸ் wrote:அது சரி இந்த வாழ்த்து திரி யாருக்கு எனக்கு ஒன்றும் புரியலே நிஷா! புரியும் படி தெளிவா சொல்லுங்க!அவ்வ்வ்வ்வ்வ்வூ
கண்ணைமூடிட்டு காதில் நுணுக்குக்கண்ணாடியை மாட்டிகிட்டு வடிவாப் பாருங்க. பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய எழுத்தில் தான் இட்டிருக்கேன்.அதுவும் தெரியல்லை எனில் நாசாவிடம் சொல்லி இங்கிருந்தே நிலாவை ஆராயும் ரெலோஸ்கோப்பை வாங்கி மாட்டிகிட்டு பார்த்தால் கட்டாயம் புரியும் சார்!
நாசாவிடம் சொன்ன ரெலோஸ்கோப் எப்ப வரும் மேடம்.அதில் பார்த்தால்தான் எனக்கு தெரியும் என்று நினைக்கிறேன்.
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
வாவ்...மனமார்ந்த நல்வாழ்த்துகள் முஹைதீன்..தங்களின் அற்புதமான பயனுள்ள பகிர்வுகள் தொடரட்டும். என்றும் மகிழ்ச்சியும், ஆரோக்கியமும் நிறைந்து எண்ணற்ற பதிவுகள் வழங்கி சேனையில் வலம் வர வாழ்த்துகள்..:)
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
வாழ்த்திய தோழமைகளுக்கு நன்றி.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
ahmad78 wrote:வாழ்த்திய தோழமைகளுக்கு நன்றி.
கடவுளே, கடவுளே , கடவுளே!
முடியல்ல்ல்ல்ல்ல சாமியோவ்!
இப்படியா நன்றி சொல்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
அதான் நான் சொல்லவேண்டியதெல்லாம் நீங்க ஆரம்பத்திலேயே சொல்லிட்டீங்களே.
நானும் 2வது சொன்னா என்ன நினைப்பாங்க.
நானும் 2வது சொன்னா என்ன நினைப்பாங்க.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
ahmad78 wrote:அதான் நான் சொல்லவேண்டியதெல்லாம் நீங்க ஆரம்பத்திலேயே சொல்லிட்டீங்களே.
நானும் 2வது சொன்னா என்ன நினைப்பாங்க.
அட! நான் சொன்னேனா? நானாய் தானாய் சொன்னேனா சார்? இப்படில்லாம் எழுதுங்க நிஷா என எனக்கு சொல்லி விட்டு இப்ப நானா தானாய் சொன்னேன்னா மாட்டி விடுறிங்க?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
ரகசியத்தை இப்படியா பகிரங்கப்படுத்துவது.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
இது ரகசியமா?
பேசிய பீஸை அனுப்பிச்சி வைச்சிருங்கோ!
பேசிய பீஸை அனுப்பிச்சி வைச்சிருங்கோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
கடமைல கருத்தா இருக்கீங்க!
ரகசியத்தை வெளியில சொன்னதுனால பீஸ் கட்
ரகசியத்தை வெளியில சொன்னதுனால பீஸ் கட்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
ahmad78 wrote:கடமைல கருத்தா இருக்கீங்க!
ரகசியத்தை வெளியில சொன்னதுனால பீஸ் கட்
அட இது நல்லா இருக்கே!
உங்க கோழி பானு மேடம் எங்கே? இப்பல்லாம் ஆளையே காணோமே! அவங்க ஆபிஸ் சிஸ்டத்தில் பதிவுகள் திறந்தாலேடவுண்லோட் ஆகுது என சொன்னாங்க..என்னாச்சு என தெரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
வைரஸ் இருக்கும்னு நினைக்கிறேன். செக் பண்ணச்சொல்லுங்க. (எனக்கு அவ்வளவா தெரியாது).
நேர்ல இருந்தா நோண்டி எடுத்துடுவேன்.
நேர்ல இருந்தா நோண்டி எடுத்துடுவேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
ahmad78 wrote:வைரஸ் இருக்கும்னு நினைக்கிறேன். செக் பண்ணச்சொல்லுங்க. (எனக்கு அவ்வளவா தெரியாது).
நேர்ல இருந்தா நோண்டி எடுத்துடுவேன்.
அதான் நேர்லயே இல்லைங்கற தைரியத்தில் தானே பதில் சொன்னிங்க!
நேர்ல போய் என்னா பேசினிங்கன்னு இன்னும் சொல்லல்ல தெரியுமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
உங்க ஃபிரண்ட சொல்லாமலா இருந்திருப்பாங்க.
உண்மையில் ஒன்னும் பேசல.
அதற்குத்தான் தனி திரியை தொடங்கினாங்களே.
உண்மையில் ஒன்னும் பேசல.
அதற்குத்தான் தனி திரியை தொடங்கினாங்களே.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
ahmad78 wrote:உங்க ஃபிரண்ட சொல்லாமலா இருந்திருப்பாங்க.
உண்மையில் ஒன்னும் பேசல.
அதற்குத்தான் தனி திரியை தொடங்கினாங்களே.
அது அவங்க சொன்னாங்க..இது நீங்க சொல்லணும்னு கேட்டது! அது வேற! இது வேற!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
அவங்க சொன்ன தகவல்களில் திருத்தம் இருந்தால்தான் நான் பதில் சொல்லமுடியும்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
ahmad78 wrote:அவங்க சொன்ன தகவல்களில் திருத்தம் இருந்தால்தான் நான் பதில் சொல்லமுடியும்.
அவங்க சொன்ன படி சுவிஸ் பக்கம் வந்திங்க.. பொலிஸ்ல பிடிச்சி கொடுத்திருவேன். அதும் அந்த ஏயார்போர்ட் தங்க மரம் கொண்டு வரல்லன்னால் தங்க மரம் கடத்தினவர்னு பிடிச்சி கொடுத்திருவேன் கவனம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
என்மேல இவ்வளவு பாசம் வச்சிருக்கீங்க!
இதுக்காகவேண்டியாவது வரனும்னு ஆசையாத்தான் இருக்கு.
இதுக்காகவேண்டியாவது வரனும்னு ஆசையாத்தான் இருக்கு.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
கடமை சித்தருக்கு மனமார்ந்த வாழ்த்துகள்...
தொடர்ந்து கடமையாற்ற வேண்டுகிறேன்
தொடர்ந்து கடமையாற்ற வேண்டுகிறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
இப்போதும் அப்படியே தான் இருக்கு நிஷா . வேறு தளத்தில் டைப் செய்து காப்பி செய்கிறேன்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
பானுஷபானா wrote:இப்போதும் அப்படியே தான் இருக்கு நிஷா . வேறு தளத்தில் டைப் செய்து காப்பி செய்கிறேன்
நீங்க சிஸ்டத்தில் என்ன செய்றிங்க என செக் செய்ய செட் செய்திருக்காங்களோ என்னமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum