Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
+5
ahmad78
காயத்ரி வைத்தியநாதன்
சே.குமார்
*சம்ஸ்
Nisha
9 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
First topic message reminder :
ஆஹா ஆஹா
ஓஹோஹோ!
நான் 13 ஆயிரம் பதிவுகள் போட்டு அதுக்கு மேலும் 50க்கும் மேல் பதிவு போட்டும் விட்டேன். யாரும் எனக்கு வாழ்த்து திரி ஆரம்பிக்கவும் இல்லை. வாழ்த்தவும் இல்லை.
எங்கே இந்த நிஷா?
எங்கே சுறா?
எங்கே என் கோழி பானு?
எங்கே சம்ஸ்?
அப்பப்ப வந்தாலும் வாழ்த்து எண்ணிக்கையை அழகாக கணக்கெடுக்கும் நேசமுடன் ஹாசிமுக்கு எனக்காக நாலு வரியில் பச்சை வர்ணத்தில் கவிதை எழுத நேரமே கிடைக்கல்லயா?
நண்பன் இருந்திருந்தால் என்னை இப்படில்லாம்வருத்தப்பட்டு புலம்ப விட்டிருப்பாரா?
காயத்ரி மேடம் தான் ஊருக்கு புதுசுன்னு எல்லாத்துக்கு பயம் பயம் என்கிறாங்கன்னா இந்த குமாரு அண்ணனையும் காணலையேப்பா!
ஐயகோ இந்த சேனைக்கு தினம் தினம் வந்து கடமையில் கண்ணாயிருந்து ஒன்றில்ல.. ரெண்டில்ல... பதிமூவாயிரம் பதிவுகள் போட்டேனே... யாருமே கண்டுக்கல்லயே... கண்டுக்கல்லயே... என்னை இப்படி புலம்ப வைச்சிட்டாகளே...
ஏலே---- எடுய்யா அந்த அருவாவ! இன்னிக்கு ரெண்டில ஒண்ணு பார்க்கல்ல.. என் பேரு முஹைதீன் இல்ல... அவ்வ்வ்வ்வ்வ்வூ
ஹாஹா!
ஹய்ய்ய்ய்ய்ய்யா பெரியவுகளே! சாரு அருவாவோட வர முன்னர் ஓடி வந்து வாழ்த்திருங்கப்பா வாழ்த்திருங்க!

13000 ஆயிரம்
பதிவுக்கும் வாழ்த்துகள் நைனா!
நல்லாரு சாரே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
Nisha wrote:பானுஷபானா wrote:இப்போதும் அப்படியே தான் இருக்கு நிஷா . வேறு தளத்தில் டைப் செய்து காப்பி செய்கிறேன்
நீங்க சிஸ்டத்தில் என்ன செய்றிங்க என செக் செய்ய செட் செய்திருக்காங்களோ என்னமோ?
அப்படி எதுவும் இருக்காது நிஷா . இங்க அது தெரிஞ்ச ஆள் இல்ல....
ஒருபையன் ஹார்ட்வேர் படிச்சவன் இருக்கான் ஆனா அப்படி செய்தா தகவல் சொல்லிடுவான்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
அப்படின்னால் வைரஸ் பிரச்சனையோ என்னமோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
வித்தியாசமான வாழ்த்து உண்மையில் நான் வரவில்லை அதனால் கவனிக்கவில்லை வாழ்த்திய அக்காவுக்கு முதல் நன்றிகள் 13000 என்பது சகோதரர் அகமதின் பதிவென்பதைவிட பெறுமதியான களஞ்சிப்படுத்தல் என்றுதான் சொல்லலாம் எம் சேனையில் தேவையான அத்தனை மருத்துவ குறிப்புகளையும் சமகாலத்தில் தலைப்புகளாகவே பதிந்து அசத்திக்கொண்டிருக்கிறார் இன்னுமின்னும் தொடருங்கள் பல்லாயிரமாகட்டும் நன்றிகள் சகோ....
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
13000 பதிவுகள் கடந்த தகவல் புயல் அகமத் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
உண்மைதான் அஹ்மதுவின் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளவையே..நேசமுடன் ஹாசிம் wrote:சகோதரர் அகமதின் பதிவென்பதைவிட பெறுமதியான களஞ்சிப்படுத்தல் என்றுதான் சொல்லலாம் எம் சேனையில் தேவையான அத்தனை மருத்துவ குறிப்புகளையும் சமகாலத்தில் தலைப்புகளாகவே பதிந்து அசத்திக்கொண்டிருக்கிறார் இன்னுமின்னும் தொடருங்கள் பல்லாயிரமாகட்டும் நன்றிகள் சகோ....
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அஹ்மட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
ஹேய் தும்பி!
எப்பூடி இருக்கீங்கோ?
எங்களை மறந்திட்டிங்களோ?
எப்பூடி இருக்கீங்கோ?
எங்களை மறந்திட்டிங்களோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அடடடா! கடமைச் சித்தரின் 13000 பதிவுகள் தாண்டியதை யாரும் கவனிக்கல்லையோ?
நண்பன் wrote:மனம் நிறைந்த வாழ்த்துக்கள் அஹ்மட்
அட
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 2 of 2 • 1, 2
Similar topics
» நான்காயிரம் பதிவுகள்! நான் விரும்பும் பதிவுகள்! வாழ்த்துவோம் வாருங்கள்
» அடடடா – ஒரு பக்க கதை
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» யாரும் பார்க்காதையுங்கோ...!!!!
» அடடடா – ஒரு பக்க கதை
» 13000 பதிவு கடந்த நிஷா அக்காவை வாழ்த்துவோம்
» எனது 13000 ஆவது பதிவுக்காக எனது ஆசானின் மா தவிப் பூ..........
» யாரும் பார்க்காதையுங்கோ...!!!!
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum