Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
தினம் எதுக்குண்ணே நானூறு மில்லி அடிக்கிறே..? -
3 posters
Page 1 of 1
தினம் எதுக்குண்ணே நானூறு மில்லி அடிக்கிறே..? -
தினம் எதுக்குண்ணே நானூறு மில்லி அடிக்கிறே..?
–
இருநூறு மில்லி அடிச்சதும் நான் புது மனுஷனா
மாறிடுவேன்,பாக்கி இருநூறு அந்த புது மனுஷனுக்கு..!
–
—————————————–
–
எனக்கு கை நமைச்சல் நிக்கவே மாட்டேங்குது, டாக்டர்…!
–
இது மனசு சம்மந்தப்பட்ட வியாதி, ஒரு கவர்ன்மென்ட்
வேலை கிடைச்சா எல்லாம் சரியாயிடும்…!!
–
—————————————–
–
எனக்கு நீ நூறு ரூபா தரணுமே…மறந்துட்டியா..?
–
எங்கே மறக்க விட்டே…அதான் அடிக்கடி கேட்டு
ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கியே…!!
–
—————————————-
–
மழைக்காலம்தான் போயிட்டுதே…குடையை ஏன்
பிடிச்சுக்கிட்டே போறீங்க…?
–
கடன்காரனுங்க குறையலீங்களே…!
–
—————————————–
–
நம்ம கடையிலே இரண்டு கிலோ ஸ்வீட் வாங்கறீங்களே…
வீட்டிலே ஏதாவது விசேஷமா..?
–
இல்லே! எனக்குப் பிடிக்காத ஒருத்தனுக்கு பிறந்த நாள்…!
–
—————————————-
நன்றி: ஆனந்த விகடன் – 5-8-1990
–
இருநூறு மில்லி அடிச்சதும் நான் புது மனுஷனா
மாறிடுவேன்,பாக்கி இருநூறு அந்த புது மனுஷனுக்கு..!
–
—————————————–
–
எனக்கு கை நமைச்சல் நிக்கவே மாட்டேங்குது, டாக்டர்…!
–
இது மனசு சம்மந்தப்பட்ட வியாதி, ஒரு கவர்ன்மென்ட்
வேலை கிடைச்சா எல்லாம் சரியாயிடும்…!!
–
—————————————–
–
எனக்கு நீ நூறு ரூபா தரணுமே…மறந்துட்டியா..?
–
எங்கே மறக்க விட்டே…அதான் அடிக்கடி கேட்டு
ஞாபகப்படுத்திக்கிட்டே இருக்கியே…!!
–
—————————————-
–
மழைக்காலம்தான் போயிட்டுதே…குடையை ஏன்
பிடிச்சுக்கிட்டே போறீங்க…?
–
கடன்காரனுங்க குறையலீங்களே…!
–
—————————————–
–
நம்ம கடையிலே இரண்டு கிலோ ஸ்வீட் வாங்கறீங்களே…
வீட்டிலே ஏதாவது விசேஷமா..?
–
இல்லே! எனக்குப் பிடிக்காத ஒருத்தனுக்கு பிறந்த நாள்…!
–
—————————————-
நன்றி: ஆனந்த விகடன் – 5-8-1990
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: தினம் எதுக்குண்ணே நானூறு மில்லி அடிக்கிறே..? -
ரசிக்க வைத்த நகைச்சுவைகள் அருமை...
வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்கள்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: தினம் எதுக்குண்ணே நானூறு மில்லி அடிக்கிறே..? -
மழைக்காலம்தான் போயிட்டுதே…குடையை ஏன்
பிடிச்சுக்கிட்டே போறீங்க…?
–
கடன்காரனுங்க குறையலீங்களே…!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» முன்னூறு மில்லி அடிக்கும்போதே தள்ளாடுதே..!
» நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)
» நேரு பிறந்த தினம் – குழந்தைகள் தினம்
» மொக்கை நானூறு(/8)
» புற நானூறு பாடலொன்று
» நகைச்சுவை நானூறு...(தொடர் பதிவு)
» நேரு பிறந்த தினம் – குழந்தைகள் தினம்
» மொக்கை நானூறு(/8)
» புற நானூறு பாடலொன்று
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum