Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Yesterday at 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முருங்கையின் மருத்துவ மகத்துவம்
+3
பானுஷபானா
*சம்ஸ்
ahmad78
7 posters
Page 1 of 1
முருங்கையின் மருத்துவ மகத்துவம்
பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட முருங்கை மரம் முழுவதும் மனிதனுக்கு பயனளிக்கிறது. முருங்கைக் கீரை வாரம் இருமுறை சாப்பிட்டுவர உடல் சூடு தணியும். முருங்கை கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புசத்து கணிசமாக உள்ளது. முருங்கை கீரையை வேகவைத்து அதன் சாற்றை குடித்து வந்தால் உடல் சூடு தணியும். வெப்பத்தின் காரணமாக உடலில் ஏற்படும் மலச்சிக்கல் நீங்கும்.
முருங்கை காய் உடலுக்கு நல்ல வலிமையைக் கொடுக்க வல்லது. இதை உண்டால் சிறுநீரகம் பலப்படும் தாதுவும் பெருகும். முருங்கை இலையை உருவி காம்புகளை நறுக்கி விட்டு பின் மிளகு ரசம் வைத்து சாப்பாட்டுடன் சேர்த்து உண்டு வந்தால் கை, கால் உடம்பின் வலிகள் அனைத்தும் நீங்கும். முருங்கை இலைகளில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்து ஆகியவை இருக்கின்றன.
இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
முருங்கைக் கீரையில் உள்ள வைட்டமின்கள்
முருங்கை இலை 100 கிராமில் 92 கலோரி உள்ளது. புரதம் 6.7 சதவிதமும், கொழுப்பு 1.7 சதவிதமும், தாதுக்கள் 2.3 சதவிதமும் மற்றும் கார்போஹைட்ரேட்கள் 12.5 சதவிதமும் உள்ளது. இந்த இலைகளை நெய்யில் வதக்கி சாப்பிட்டால் ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். பல் கெட்டிப்படும். முடி நீண்டு வளரும். நரை முடி குறையும். தோல் வியாதிகள் நீங்கும். கடுமையான ரத்த சீதபேதி, வயிற்றுப் புண், தலைவலி, வாய்ப்புண் ஆகிய வியாதிகளுக்கெல்லாம் முருங்கைக்கீரை கை கண்ட மருந்து.
முருங்கைக் காய் மலச்சிக்கல், வயிற்றுப்புண், கண்நோய் ஆகியவற்றுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது. வாரத்தில் ஒருமுறையோ இரண்டு முறையோ முருங்கைக் காயை உணவாக உபயோகித்தால் ரத்தமும், சீறுநீரும் சுத்தம் அடைகின்றன. வாய்ப்புண் வராதபடி பாதுகாப்பு உண்டாகிறது. முருங்கைக்காய் சூப் காய்ச்சல், மூட்டு வலியையும் போக்க வல்லது.
கர்ப்பப்பையின் குறைகளை போக்கி கருத்தரிப்பதை ஊக்குவிக்கும். பிரசவத்தை துரிதப்படுத்தும். முருங்கை இலையை கொண்டு தயாரிக்கப்படும் பதார்த்தம் தாய்ப்பால் சுரப்பதை அதிகப்படுத்தும். ஆஸ்துமா, மார்புசளி போன்ற சுவாசக் கோளாறுகளுக்கு முருங்கை கீரை சூப் நல்லது. ஆண், பெண் இருபாலரின் மலட்டுத் தன்மையை அகற்றும். முருங்கை இலை இரத்த விருத்திக்கு நல்ல உணவு.
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3306
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
நான் இதை விரும்பி சாப்பிடுவேன். பகிர்விற்கு நன்றி அஹமட்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
enaku pidiththa keerai
pakirvukku nanri
pakirvukku nanri
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
பானுஷபானா wrote:enaku pidiththa keerai
pakirvukku nanri
உங்கள் வீட்டில் இந்த கீரை கிடைக்குமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:enaku pidiththa keerai
pakirvukku nanri
உங்கள் வீட்டில் இந்த கீரை கிடைக்குமா?
மார்க்கெட்டில் சாதாரணமாக கிடைக்கும் தம்பி என் தோழி வீட்டில் மரம் இருக்கிறது . தேவைப்பட்டால் வாங்கி வந்து செய்வேன் .
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:enaku pidiththa keerai
pakirvukku nanri
உங்கள் வீட்டில் இந்த கீரை கிடைக்குமா?
மார்க்கெட்டில் சாதாரணமாக கிடைக்கும் தம்பி என் தோழி வீட்டில் மரம் இருக்கிறது . தேவைப்பட்டால் வாங்கி வந்து செய்வேன் .
எங்க ஊரில் சாதரணமாக கிடைக்கும் பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை அக்கா.இது எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்களுக்கு இங்கும் கிடைக்கும் பக்கத்தில் மரம் உள்ளது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:enaku pidiththa keerai
pakirvukku nanri
உங்கள் வீட்டில் இந்த கீரை கிடைக்குமா?
மார்க்கெட்டில் சாதாரணமாக கிடைக்கும் தம்பி என் தோழி வீட்டில் மரம் இருக்கிறது . தேவைப்பட்டால் வாங்கி வந்து செய்வேன் .
எங்க ஊரில் சாதரணமாக கிடைக்கும் பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை அக்கா.இது எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்களுக்கு இங்கும் கிடைக்கும் பக்கத்தில் மரம் உள்ளது.
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
ஊரில் முருங்கை கீரை இலவசம் தான், சுவிஸில் காசுப்பா காசு? அதும் ஒரு கட்டு கீரை பத்து பிராங்க எனில் 1500 இலங்கை ரூபாயும் 700 இந்திய ரூபாயும் ஆகும்.
நான் தமிழ்க்கடைக்கு அதிகம் போவதில்லை.போகும் போது முருங்கை, அகத்தி, பொன்னாங்கனி, வல்லாரை என எந்த கீரையை கண்டாலும் வாங்கி வந்து விடுவேன். கீரை எனில் அத்தனை விருப்பம். முருங்கைகீரையை சுத்தப்படுத்தி சமைப்பது தான் பெரிய வேலை.
குறிஞ்சா கீரையும் இங்கே வருது. எனக்குத்தன அதை அரிந்து எடுக்க தெரியாது!
முருங்கைகீரையுடன் சின்ன வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து சுண்டல் செய்தால் சுட சுட சோறுடன் வேற கறியே வேண்டாம். கூட கொசுறாய் கீரிமீன் பொரியலும் கிடைச்சால்..
ஆஹா! நேக்கு இப்பவே பசிக்குதே! பதிவை பேட்ட புண்ணிய வானே சாப்பாடு அனுப்புங்கோ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
ansar hayath wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:enaku pidiththa keerai
pakirvukku nanri
உங்கள் வீட்டில் இந்த கீரை கிடைக்குமா?
மார்க்கெட்டில் சாதாரணமாக கிடைக்கும் தம்பி என் தோழி வீட்டில் மரம் இருக்கிறது . தேவைப்பட்டால் வாங்கி வந்து செய்வேன் .
எங்க ஊரில் சாதரணமாக கிடைக்கும் பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை அக்கா.இது எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்களுக்கு இங்கும் கிடைக்கும் பக்கத்தில் மரம் உள்ளது.
கட்டாரில் முருங்கை மரம் இருக்கோ இடிஅமின் சார்? அந்த ஊர் வெயிலுக்கு மசுக்குட்டியும் வருமே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
Nisha wrote:ஊரில் முருங்கை கீரை இலவசம் தான், சுவிஸில் காசுப்பா காசு? அதும் ஒரு கட்டு கீரை பத்து பிராங்க எனில் 1500 இலங்கை ரூபாயும் 700 இந்திய ரூபாயும் ஆகும்.
நான் தமிழ்க்கடைக்கு அதிகம் போவதில்லை.போகும் போது முருங்கை, அகத்தி, பொன்னாங்கனி, வல்லாரை என எந்த கீரையை கண்டாலும் வாங்கி வந்து விடுவேன். கீரை எனில் அத்தனை விருப்பம். முருங்கைகீரையை சுத்தப்படுத்தி சமைப்பது தான் பெரிய வேலை.
குறிஞ்சா கீரையும் இங்கே வருது. எனக்குத்தன அதை அரிந்து எடுக்க தெரியாது!
முருங்கைகீரையுடன் சின்ன வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து சுண்டல் செய்தால் சுட சுட சோறுடன் வேற கறியே வேண்டாம். கூட கொசுறாய் கீரிமீன் பொரியலும் கிடைச்சால்..
ஆஹா! நேக்கு இப்பவே பசிக்குதே! பதிவை பேட்ட புண்ணிய வானே சாப்பாடு அனுப்புங்கோ!
ஒரு கட்டு கீரை 700 ருபாயா? அட அநியாயம்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
கீரை பிசினஸ் ஆரம்பிச்சிரலாமா?
கீரை விமானத்தில் வருதேப்பா! பிளைட் ஏறி பறந்து வருவதால் காசு அதிகமாகும் தானே?
கீரை விமானத்தில் வருதேப்பா! பிளைட் ஏறி பறந்து வருவதால் காசு அதிகமாகும் தானே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
Nisha wrote:கீரை பிசினஸ் ஆரம்பிச்சிரலாமா?
கீரை விமானத்தில் வருதேப்பா! பிளைட் ஏறி பறந்து வருவதால் காசு அதிகமாகும் தானே?
அட ஒரு முருங்கை மரம் நட்டு வச்சா வளராதா? அங்கே?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
மூன்று மாதம் வெயிலை காணும் பூமியில் மீதி ஒன்பது மாதகுளிருக்கு எல்லாம் போச்.. மூச்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
keerai ivlo vilaya???????
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
ஆமாம் பானு!
பதிவில் படத்தில் இருக்கும் கீரை முருங்கைகீரை இல்லையே!
பதிவில் படத்தில் இருக்கும் கீரை முருங்கைகீரை இல்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
முத்தின கீரையா இருக்கும் நிஷா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
Nisha wrote:ansar hayath wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:*சம்ஸ் wrote:பானுஷபானா wrote:enaku pidiththa keerai
pakirvukku nanri
உங்கள் வீட்டில் இந்த கீரை கிடைக்குமா?
மார்க்கெட்டில் சாதாரணமாக கிடைக்கும் தம்பி என் தோழி வீட்டில் மரம் இருக்கிறது . தேவைப்பட்டால் வாங்கி வந்து செய்வேன் .
எங்க ஊரில் சாதரணமாக கிடைக்கும் பணம் கொடுத்து வாங்க வேண்டியதில்லை அக்கா.இது எனக்கு ரொம்ப பிடிக்கும் எங்களுக்கு இங்கும் கிடைக்கும் பக்கத்தில் மரம் உள்ளது.
கட்டாரில் முருங்கை மரம் இருக்கோ இடிஅமின் சார்? அந்த ஊர் வெயிலுக்கு மசுக்குட்டியும் வருமே?
மசுக்குட்டி இல்லை அருமையாக அழகாக உள்ளது மரம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
மசுக்குட்டி ENDRAAL கம்பளி பூச்சியா?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
Nisha wrote:ஊரில் முருங்கை கீரை இலவசம் தான், சுவிஸில் காசுப்பா காசு? அதும் ஒரு கட்டு கீரை பத்து பிராங்க எனில் 1500 இலங்கை ரூபாயும் 700 இந்திய ரூபாயும் ஆகும்.
நான் தமிழ்க்கடைக்கு அதிகம் போவதில்லை.போகும் போது முருங்கை, அகத்தி, பொன்னாங்கனி, வல்லாரை என எந்த கீரையை கண்டாலும் வாங்கி வந்து விடுவேன். கீரை எனில் அத்தனை விருப்பம். முருங்கைகீரையை சுத்தப்படுத்தி சமைப்பது தான் பெரிய வேலை.
குறிஞ்சா கீரையும் இங்கே வருது. எனக்குத்தன அதை அரிந்து எடுக்க தெரியாது!
முருங்கைகீரையுடன் சின்ன வெங்காயம், தேங்காய்ப்பூ சேர்த்து சுண்டல் செய்தால் சுட சுட சோறுடன் வேற கறியே வேண்டாம். கூட கொசுறாய் கீரிமீன் பொரியலும் கிடைச்சால்..
ஆஹா! நேக்கு இப்பவே பசிக்குதே! பதிவை பேட்ட புண்ணிய வானே சாப்பாடு அனுப்புங்கோ!
எனக்கு கீரை என்றால் அப்படி விருப்பம் இங்கு பொன்னாங்கன்னி கீரை,வல்லாரை,ஒரு கட்டு ரெண்டு ரியால் நாட்டில் இருந்து வருகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முருங்கையின் மருத்துவ மகத்துவம்
நல்ல பகிர்வு...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Similar topics
» முருங்கையின் பயன்கள் !
» முருங்கையின் மூலிகைக் குணங்கள்…
» வேப்ப இலை மகத்துவம்.
» மாதுளையின் மகத்துவம்!
» குங்குமப்பூவின் மகத்துவம்
» முருங்கையின் மூலிகைக் குணங்கள்…
» வேப்ப இலை மகத்துவம்.
» மாதுளையின் மகத்துவம்!
» குங்குமப்பூவின் மகத்துவம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum