Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
+4
Nisha
சே.குமார்
காயத்ரி வைத்தியநாதன்
ahmad78
8 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
அழகுக்கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்
மன அழுத்தம் மண்டையை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும். மன அழுத்தத்துக்கும் முடி உதிர்வுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நமது எண்ணெய் சுரப்பிகள் சீபம் என்கிற எண்ணெயை அதிகமாகச் சுரக்கும். அதே போல மன அழுத்தமும் கோபமும் அதிகமாக இருக்கும் போது ரத்த நாளங்கள் சுருங்கி விடும். அப்போது முடியின் வேர்களுக்குப் போகிற ரத்த ஓட்டம் தடைப்படும். வெறும் 5, 10 நிமிடங்கள் தடைப்பட்டாலே அது முடி உதிர்வுக்குக் காரணமாகும். முதல்நாள் அளவுக்கதிக மன அழுத்தத்தில் இருந்து விட்டு, மறுநாள் தலை வாரும் போது முடி கொட்டலாம்.
முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் முறையான பராமரிப்பின்மை. தினசரி தலைக்குக் குளிப்பது மிக முக்கியம். இன்று சுற்றுப்புற சூழல் மாசு எக்கச்சக்கம். வீட்டை விட்டு வெளியே போகிற எல்லோரும் தினசரி தலைக்குக் குளித்தாக வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள் ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளித்தால் போதுமானது. வேலைச் சுமை, டென்ஷன் காரணமாக தலையில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும். தூசும் மாசும் அத்துடன் சேர்ந்து கொள்ள இரண்டும் கலந்து மண்டையின் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். காலையில் குளிக்க நேரமில்லாவிட்டாலும், இரவிலாவது குளிக்க வேண்டும்.
நீளமான கூந்தல் அழகுதான். ஆனால், அதைப் பராமரிக்க நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு அது அனாவசியமானது. பரபரப்பான லைஃப் ஸ்டைலில் இருப்பவர்கள் நீளமான கூந்தலைத் தவிர்த்து, அளவோடு வெட்டிக் கொள்வதே சிறந்தது. நீளக் கூந்தலைப் பராமரிக்க முடியாமல் அப்படியே கட்டிக் கொண்டோ, கொண்டை போட்டுக் கொண்டோ போவார்கள். உள்ளே சிடுக்கு அப்படியே நிற்கும். ஒரு முடியில் உள்ள ஒரு சிடுக்கானது நல்லவிதமாக இருக்கும் பத்து முடிகளை சேர்த்து இழுத்துக் கொண்டு வரும். வீட்டில் வந்து தலையை வாரும் போது பார்த்தால் கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதைப்
பார்க்கலாம்.
எண்ணெய் பசையான மண்டைப் பகுதியைக் கொண்டவர்கள் தினசரி தலைக் குளிக்க கெமிக்கல் தவிர்த்து சீயக்காய் அல்லது முட்டை கலந்த ஷாம்பு உகந்தது. வறண்ட மண்டைப் பகுதி உடையவர்கள் மாயிச்சரைசிங் ஷாம்பு உபயோகிக்கலாம். எடுக்கவே கூடாத ஷாம்பு என்றால் கூந்தலை அடர்த்தியாகக் காட்டக் கூடிய வால்யூமைசர் ஷாம்பு. தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லேவண்டர் ஆயிலும், 3 சொட்டு லெமன் கிராஸ் ஆயிலும் கலந்து தலைக்குக் குளித்தால் உங்கள் கூந்தலில் சிடுக்கு உண்டாகாது. இயற்கையான பளபளப்பு வரும்.
100 மி.லி. ஆலிவ் ஆயில், 100 மி.லி. விளக்கெண்ணெய், 100 மி.லி. பாதாம் எண்ணெய் மூன்றையும் கலந்து கொள்ளவும். இதில் 50 சொட்டு ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பே ஆயில் (பிரிஞ்சி இலையில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெய்), 50 சொட்டு சிடர்வுட் ஆயில் ஆகியவற்றைக் கலக்கவும். 1 வாரம் இந்தக் கலவையை அப்படியே வைக்கவும். 1வாரம் கழித்து இந்தக் கலவை எண்ணெயை தினமும் இரவில் தடவிக் கொண்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்கவும். இப்படிச் செய்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்கும். 1 மாதம் தினம் இப்படிச் செய்தால் கூந்தல் நன்கு வளர ஆரம்பிக்கும்.
மருந்துக் கடைகளில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் எனக் கிடைக்கும். 50 மி.லி. கெட்டியான தேங்காய் பாலில், 3 ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் கேப்ஸ்யூலை உடைத்துக் கலக்கவும். நாட்டு மருந்துக் கடைகளில் பொடுதலைப் பொடி மற்றும் வில்வம் பொடி எனக் கிடைக்கும். இது இரண்டையும் அந்தக் கலவையில் சேர்த்துக் குழைக்கவும். முதல் நாள் இரவே தலையில் எண்ணெய் தேய்த்திருக்கிறீர்கள். மறுநாள் காலையில் இந்தக் கலவையை தலையில் தடவி பெரிய பல் கொண்ட சீப்பால் நன்கு வாரி விடவும். 1 முதல் ஒன்றரை மணி நேரம் வைத்திருந்து, நீர்க்கச் செய்த மைல்டான ஷாம்பு கொண்டு அலசவும். தினமும் தலைக்கு எண்ணெய் தடவவும். இந்த பேக் தடவுவதை மட்டும் வாரத்தில் 2 நாட்களுக்குச் செய்யவும். இது முடி உதிர்வைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வளரச் செய்யும்.
http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3171
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
//ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பே ஆயில் (பிரிஞ்சி இலையில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெய்), 50 சொட்டு சிடர்வுட் ஆயில் // இதெல்லாம் எந்தக்கடைகளில் கிடைக்கும்..:)
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
நல்ல தகவல்கள்...
காயத்ரி அக்கா கேட்ட மாதிரி புரியாத பெயரில் ஆயில்கள்...
இதெல்லாம் எங்கே கிடைக்கும்.
காயத்ரி அக்கா கேட்ட மாதிரி புரியாத பெயரில் ஆயில்கள்...
இதெல்லாம் எங்கே கிடைக்கும்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
ரோஸ்மெரி முடி உதிராமல் தடுக்குமாம்! நல்லெண்ணெயை சூடாக்கி விட்டு அதனுள் ரோஸ்மெரி இலையை நறுக்கி போட்டு ஊற விட்டு தலையில் தேய்த்து வந்தால் பலன் இருக்குமாம்.
லாவண்டல் ஆயிலும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
லாவண்டல் ஆயிலும் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
முடி பிரச்சனை பெரிய பிரச்சனை தான். இல்லாதவங்களுக்கு தான் அதன் அவசியம் தெரியும்.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
யாருக்கு சொல்கின்றீர்கள்?
எனக்கும் ரெம்ப முடி கொட்டுதுப்பா!
எனக்கும் ரெம்ப முடி கொட்டுதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
Nisha wrote:யாருக்கு சொல்கின்றீர்கள்?
எனக்கும் ரெம்ப முடி கொட்டுதுப்பா!
பார்த்தால் அப்படி தெரியலயே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
*சம்ஸ் wrote:Nisha wrote:யாருக்கு சொல்கின்றீர்கள்?
எனக்கும் ரெம்ப முடி கொட்டுதுப்பா!
பார்த்தால் அப்படி தெரியலயே!
எதைப்பார்த்தால் என்ன தெரியவில்லை சம்ஸ்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:யாருக்கு சொல்கின்றீர்கள்?
எனக்கும் ரெம்ப முடி கொட்டுதுப்பா!
பார்த்தால் அப்படி தெரியலயே!
எதைப்பார்த்தால் என்ன தெரியவில்லை சம்ஸ்?
உங்கள் தலையை பார்த்து தானே சொல்லியிருப்பாரு?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
அவரு என் தலையை எப்ப பார்த்தாராம்!
கட்டாரிலிருந்து ஏதேனும் தூர திருஷ்டி கண்ணாடி இருக்குமோ?
கட்டாரிலிருந்து ஏதேனும் தூர திருஷ்டி கண்ணாடி இருக்குமோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
ஆனாலும் எனக்கு நிஜமாகவே முடி கொட்டுகின்றது. எத்தனை கட்டையாக கட் செய்தாலும் நீளமாக வளரும் முடி அடர்த்தி கம்மியாகிட்டே போகுது.
வயதாகாமல் இருக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கப்பா!
வயதாகாமல் இருக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
மொட்டை போட்டால் கூட நல்லா முடிவளரும்னு எங்க பாட்டி சொல்லும் ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
சுறா wrote:மொட்டை போட்டால் கூட நல்லா முடிவளரும்னு எங்க பாட்டி சொல்லும் ஹிஹி
ஆமாம்! எங்க பாட்டியோட பாட்டி நமக்காக வேண்டிக்கும் நண்பனுக்கு மொட்டை போடுவதாய் வேண்டிகிட்டு அதை நிறைவேற்றினால் உனக்கு முடி வளரும் நிஷா என சொல்லிட்டு தான் போனாங்க!
எனக்காக வேண்டிக்க யாருமே இது வரை வரல்லை.. இப்ப நீங்க வந்திட்டிங்கல்ல.. மொட்டை போட்டிர வேண்டியது தான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
Nisha wrote:சுறா wrote:மொட்டை போட்டால் கூட நல்லா முடிவளரும்னு எங்க பாட்டி சொல்லும் ஹிஹி
ஆமாம்! எங்க பாட்டியோட பாட்டி நமக்காக வேண்டிக்கும் நண்பனுக்கு மொட்டை போடுவதாய் வேண்டிகிட்டு அதை நிறைவேற்றினால் உனக்கு முடி வளரும் நிஷா என சொல்லிட்டு தான் போனாங்க!
எனக்காக வேண்டிக்க யாருமே இது வரை வரல்லை.. இப்ப நீங்க வந்திட்டிங்கல்ல.. மொட்டை போட்டிர வேண்டியது தான்!
SUPER NISHA SEEKKIRAM MOTTAI ADIKKUM VIZHAVUKKU INVITATION KUDUNGA
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
Nisha wrote:ஆனாலும் எனக்கு நிஜமாகவே முடி கொட்டுகின்றது. எத்தனை கட்டையாக கட் செய்தாலும் நீளமாக வளரும் முடி அடர்த்தி கம்மியாகிட்டே போகுது.
வயதாகாமல் இருக்க ஏதேனும் வழி இருந்தால் சொல்லுங்கப்பா!
ஆமாமா ஏதேனும் வழி இருந்தால் எனக்கும் சொல்லுங்கப்பா!!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
சுறா wrote:Nisha wrote:*சம்ஸ் wrote:Nisha wrote:யாருக்கு சொல்கின்றீர்கள்?
எனக்கும் ரெம்ப முடி கொட்டுதுப்பா!
பார்த்தால் அப்படி தெரியலயே!
எதைப்பார்த்தால் என்ன தெரியவில்லை சம்ஸ்?
உங்கள் தலையை பார்த்து தானே சொல்லியிருப்பாரு?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
பானுஷபானா wrote:Nisha wrote:சுறா wrote:மொட்டை போட்டால் கூட நல்லா முடிவளரும்னு எங்க பாட்டி சொல்லும் ஹிஹி
ஆமாம்! எங்க பாட்டியோட பாட்டி நமக்காக வேண்டிக்கும் நண்பனுக்கு மொட்டை போடுவதாய் வேண்டிகிட்டு அதை நிறைவேற்றினால் உனக்கு முடி வளரும் நிஷா என சொல்லிட்டு தான் போனாங்க!
எனக்காக வேண்டிக்க யாருமே இது வரை வரல்லை.. இப்ப நீங்க வந்திட்டிங்கல்ல.. மொட்டை போட்டிர வேண்டியது தான்!
SUPER NISHA SEEKKIRAM MOTTAI ADIKKUM VIZHAVUKKU INVITATION KUDUNGA
என்னை மொட்டைத் தலையோடு பார்ப்பதற்கு உங்களுக்கு அப்படி ஒரு ஆசையா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
நண்பன் wrote:பானுஷபானா wrote:Nisha wrote:சுறா wrote:மொட்டை போட்டால் கூட நல்லா முடிவளரும்னு எங்க பாட்டி சொல்லும் ஹிஹி
ஆமாம்! எங்க பாட்டியோட பாட்டி நமக்காக வேண்டிக்கும் நண்பனுக்கு மொட்டை போடுவதாய் வேண்டிகிட்டு அதை நிறைவேற்றினால் உனக்கு முடி வளரும் நிஷா என சொல்லிட்டு தான் போனாங்க!
எனக்காக வேண்டிக்க யாருமே இது வரை வரல்லை.. இப்ப நீங்க வந்திட்டிங்கல்ல.. மொட்டை போட்டிர வேண்டியது தான்!
SUPER NISHA SEEKKIRAM MOTTAI ADIKKUM VIZHAVUKKU INVITATION KUDUNGA
என்னை மொட்டைத் தலையோடு பார்ப்பதற்கு உங்களுக்கு அப்படி ஒரு ஆசையா
athu neenga illa thambi sura annaa
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
ஏன் தும்பி நீங்க எனக்காக வேண்டிகிட்டிங்களோ? அப்படின்னால் இப்பவே ஒரு சலூனில் போய் மொட்டை அடிச்சிட்டு வந்து அந்த போட்டோவை சேனைல போடுங்க பார்க்கலாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
Nisha wrote:ஏன் தும்பி நீங்க எனக்காக வேண்டிகிட்டிங்களோ? அப்படின்னால் இப்பவே ஒரு சலூனில் போய் மொட்டை அடிச்சிட்டு வந்து அந்த போட்டோவை சேனைல போடுங்க பார்க்கலாம்!
அது வந்து அது வந்து அக்கா உங்களுக்காக அடிக்கிறேன் அக்கா ஆனால் போட்டோ போட மாட்டேன் அக்கா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
போட்டோ போடாவிட்டால் நீங்கள் எனக்காக் மொட்டை அடிச்சது மத்தவங்களுக்கு எப்பூடி தெரியுமாம்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
மத்தவங்களுக்காக மொட்டை அடிக்கலியேNisha wrote:போட்டோ போடாவிட்டால் நீங்கள் எனக்காக் மொட்டை அடிச்சது மத்தவங்களுக்கு எப்பூடி தெரியுமாம்!
தப்பிக்க வேற வழியே இல்லையா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
தானாய் வந்து வலையில் மாட்டிகிட்டது நானா? நீங்களா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
இங்கு நமக்கு வேலையில்லை
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை
*சம்ஸ் wrote:இங்கு நமக்கு வேலையில்லை
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum