சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அ.மருதகாசி புனைந்த தமிழ் திரையிசை கீதங்களில் முக்கியமான சில
by rammalar Today at 11:49

» தந்தைக்கு மரியாதை செய்யுங்கள்
by rammalar Today at 11:36

» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by rammalar Today at 11:25

» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by rammalar Today at 10:56

» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by rammalar Today at 10:48

» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by rammalar Today at 10:44

» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by rammalar Today at 10:41

» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by rammalar Today at 8:48

» ஆதிராஜன் இயக்கத்தில் தீராப்பகை
by rammalar Today at 4:39

» இன்றைய பொன்மொழிகள்
by rammalar Yesterday at 20:01

» பல்சுவை கதம்பம்- பகுதி -11
by rammalar Yesterday at 19:48

» காதுகளைப் பார்க்க முடியாத உயிரினங்கள்
by rammalar Yesterday at 13:41

» தயாரிப்பாளர் சென்சார் மேல கடுப்புல இருக்கார்!
by rammalar Yesterday at 13:35

» என்ன பட்டிமன்றம் நடக்குது?
by rammalar Yesterday at 13:28

» இயற்கை கிளென்சர்
by rammalar Yesterday at 5:24

» புரதம் நிறைந்த சைவ உணவுகள்
by rammalar Yesterday at 5:20

» பல்சுவை கதம்பம்- பகுதி 9
by rammalar Fri 14 Jun 2024 - 20:21

» முசுகுந்த சக்கரவர்த்தி... சப்த விடங்க தலங்கள்!
by rammalar Fri 14 Jun 2024 - 19:55

» பிரபல கவிஞர்களின் காதல் கவிதைகள்…
by rammalar Fri 14 Jun 2024 - 14:04

» ஹைக்கூ – துளிப்பாக்கள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:57

» நகைச்சுவை- ரசித்தவை
by rammalar Fri 14 Jun 2024 - 13:26

» கபிலன் கவிதைகள்
by rammalar Fri 14 Jun 2024 - 13:13

» இனி அனைத்து பேருந்துகளிலும் டீசலுக்கு பதில் இதுதான்..
by rammalar Fri 14 Jun 2024 - 6:34

» பல்சுவை -
by rammalar Thu 13 Jun 2024 - 16:24

» கரன்சியும் வெள்ளைத்தாளும் - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:07

» ஆத்தா ஆத்தோரமா!- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:05

» காதலுக்கு காவல் கதவு- கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:04

» பாடுபடும் விவசாயி - கவிதை
by rammalar Thu 13 Jun 2024 - 16:03

» விதிமுறை மீறாத எறும்புகள் படை! - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 16:00

» காடுகள் அழிப்பு - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:59

» இனி - துளிப்பா
by rammalar Thu 13 Jun 2024 - 15:57

» உன் அழகை வர்ணிக்க…
by rammalar Thu 13 Jun 2024 - 15:56

» மகா பெரியவா.
by rammalar Thu 13 Jun 2024 - 15:47

» பலாப்பழமும் பாலபாடமும்
by rammalar Thu 13 Jun 2024 - 15:09

» குட்டி குட்டி வீட்டுக் குறிப்புகள்
by rammalar Thu 13 Jun 2024 - 15:05

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Khan11

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

+4
Nisha
சே.குமார்
காயத்ரி வைத்தியநாதன்
ahmad78
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by ahmad78 Sun 22 Feb 2015 - 9:52

First topic message reminder :

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Ld3169

அழகுக்கலை நிபுணரும் அரோமா தெரபிஸ்ட்டுமான கீதா அஷோக்

மன அழுத்தம் மண்டையை பாதிக்கும். ஸ்ட்ரெஸ் எனப்படும் மன அழுத்தம் அதிகமாக இருந்தால் முடி உதிரும். மன அழுத்தத்துக்கும் முடி  உதிர்வுக்கும் என்ன சம்பந்தம் என நினைக்கலாம். மன அழுத்தம் அதிகமாக இருக்கும் போது நமது எண்ணெய் சுரப்பிகள் சீபம் என்கிற எண்ணெயை  அதிகமாகச் சுரக்கும். அதே போல மன அழுத்தமும் கோபமும் அதிகமாக இருக்கும் போது ரத்த நாளங்கள் சுருங்கி விடும். அப்போது முடியின்  வேர்களுக்குப் போகிற ரத்த ஓட்டம் தடைப்படும். வெறும் 5, 10 நிமிடங்கள் தடைப்பட்டாலே அது முடி உதிர்வுக்குக் காரணமாகும். முதல்நாள்  அளவுக்கதிக மன அழுத்தத்தில் இருந்து விட்டு, மறுநாள் தலை வாரும் போது முடி கொட்டலாம்.

முடி உதிர்வுக்கு முக்கிய காரணம் முறையான பராமரிப்பின்மை. தினசரி தலைக்குக் குளிப்பது மிக முக்கியம். இன்று சுற்றுப்புற சூழல் மாசு  எக்கச்சக்கம். வீட்டை விட்டு வெளியே போகிற எல்லோரும் தினசரி தலைக்குக் குளித்தாக வேண்டும். வீட்டுக்குள்ளேயே இருப்பவர்கள் ஒருநாள்  விட்டு ஒருநாள் தலை குளித்தால் போதுமானது. வேலைச் சுமை, டென்ஷன் காரணமாக தலையில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்யும்.  தூசும் மாசும் அத்துடன் சேர்ந்து கொள்ள இரண்டும் கலந்து மண்டையின் துவாரங்களை அடைத்துக் கொள்ளும். காலையில் குளிக்க  நேரமில்லாவிட்டாலும், இரவிலாவது குளிக்க வேண்டும்.

நீளமான கூந்தல் அழகுதான். ஆனால், அதைப் பராமரிக்க நேரமும் பொறுமையும் இல்லாதவர்களுக்கு அது அனாவசியமானது. பரபரப்பான லைஃப்  ஸ்டைலில் இருப்பவர்கள் நீளமான கூந்தலைத் தவிர்த்து, அளவோடு வெட்டிக் கொள்வதே சிறந்தது. நீளக் கூந்தலைப் பராமரிக்க முடியாமல்  அப்படியே கட்டிக் கொண்டோ, கொண்டை போட்டுக் கொண்டோ போவார்கள். உள்ளே சிடுக்கு அப்படியே நிற்கும். ஒரு முடியில் உள்ள ஒரு  சிடுக்கானது நல்லவிதமாக இருக்கும் பத்து முடிகளை சேர்த்து இழுத்துக் கொண்டு வரும். வீட்டில் வந்து தலையை வாரும் போது பார்த்தால்  கொத்துக் கொத்தாக முடி கொட்டுவதைப்
பார்க்கலாம்.

எண்ணெய் பசையான மண்டைப் பகுதியைக் கொண்டவர்கள் தினசரி தலைக் குளிக்க கெமிக்கல் தவிர்த்து சீயக்காய் அல்லது முட்டை கலந்த ஷாம்பு  உகந்தது. வறண்ட மண்டைப் பகுதி உடையவர்கள் மாயிச்சரைசிங் ஷாம்பு உபயோகிக்கலாம். எடுக்கவே கூடாத ஷாம்பு என்றால் கூந்தலை  அடர்த்தியாகக் காட்டக் கூடிய வால்யூமைசர் ஷாம்பு. தினசரி குளிக்கும் தண்ணீரில் 3 சொட்டு லேவண்டர் ஆயிலும், 3 சொட்டு லெமன் கிராஸ்  ஆயிலும் கலந்து தலைக்குக் குளித்தால் உங்கள் கூந்தலில் சிடுக்கு உண்டாகாது. இயற்கையான பளபளப்பு வரும்.

100 மி.லி. ஆலிவ் ஆயில், 100 மி.லி. விளக்கெண்ணெய், 100 மி.லி. பாதாம் எண்ணெய் மூன்றையும் கலந்து கொள்ளவும். இதில் 50 சொட்டு  ரோஸ்மெர்ரி ஆயில், 50 சொட்டு லேவண்டர் ஆயில், 25 சொட்டு பே ஆயில் (பிரிஞ்சி இலையில் இருந்து எடுக்கப்படுகிற எண்ணெய்), 50 சொட்டு  சிடர்வுட் ஆயில்  ஆகியவற்றைக் கலக்கவும். 1 வாரம் இந்தக் கலவையை அப்படியே வைக்கவும். 1வாரம் கழித்து இந்தக் கலவை எண்ணெயை  தினமும் இரவில் தடவிக் கொண்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளிக்கவும். இப்படிச் செய்தால் முடி உதிர்வது உடனடியாக நிற்கும். 1 மாதம்  தினம் இப்படிச் செய்தால் கூந்தல் நன்கு வளர ஆரம்பிக்கும்.

மருந்துக் கடைகளில் ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில் எனக் கிடைக்கும். 50 மி.லி. கெட்டியான தேங்காய் பாலில், 3 ஈவினிங் ப்ரிம்ரோஸ் ஆயில்  கேப்ஸ்யூலை உடைத்துக் கலக்கவும். நாட்டு மருந்துக் கடைகளில் பொடுதலைப் பொடி மற்றும் வில்வம் பொடி எனக் கிடைக்கும். இது இரண்டையும்  அந்தக் கலவையில் சேர்த்துக் குழைக்கவும். முதல் நாள் இரவே தலையில் எண்ணெய் தேய்த்திருக்கிறீர்கள். மறுநாள் காலையில் இந்தக் கலவையை  தலையில் தடவி பெரிய பல் கொண்ட சீப்பால் நன்கு வாரி விடவும். 1 முதல் ஒன்றரை மணி நேரம் வைத்திருந்து, நீர்க்கச் செய்த மைல்டான ஷாம்பு  கொண்டு அலசவும். தினமும் தலைக்கு எண்ணெய் தடவவும். இந்த பேக் தடவுவதை மட்டும் வாரத்தில் 2 நாட்களுக்குச் செய்யவும். இது முடி  உதிர்வைக் கட்டுப்படுத்தி ஆரோக்கியமாக வளரச் செய்யும்.

http://www.dinakaran.com/ladies_Detail.asp?cat=501&Nid=3171

படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 15:13

Nisha wrote:
*சம்ஸ் wrote:இங்கு நமக்கு வேலையில்லை  அய்யோ நான் இல்லை.

 ஆறுதல்
ஏன் எனக்கு என்னாச்சு

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by Nisha Sat 28 Feb 2015 - 15:15

இங்கு நமக்கு வேலை இல்லை என சொன்னிங்க தானே அதுக்குத்தான் ஆறுதல்  என சொன்னேன். 

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டுப்பார்த்தால் கணக்கு சரியாப்போச்சு!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by பானுஷபானா Sat 28 Feb 2015 - 15:17

நண்பன் wrote:
Nisha wrote:போட்டோ போடாவிட்டால் நீங்கள் எனக்காக் மொட்டை அடிச்சது மத்தவங்களுக்கு எப்பூடி தெரியுமாம்!
மத்தவங்களுக்காக மொட்டை அடிக்கலியே
தப்பிக்க வேற வழியே இல்லையா

ungalukku mattum photo anupurenu sollunga thambi. ithellam solli kudukanumakkum என்ன கொடுமை
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 15:17

Nisha wrote:இங்கு நமக்கு வேலை இல்லை என சொன்னிங்க தானே அதுக்குத்தான் ஆறுதல்  என சொன்னேன். 

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டுப்பார்த்தால் கணக்கு சரியாப்போச்சு!

நடக்காத ஒன்றை சொல்லுகிறீர்கள் நிஷா அது ரெண்டுக்கும் முடிச்சி போடமுடியாது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by Nisha Sat 28 Feb 2015 - 15:20

பானுஷபானா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:போட்டோ போடாவிட்டால் நீங்கள் எனக்காக் மொட்டை அடிச்சது மத்தவங்களுக்கு எப்பூடி தெரியுமாம்!
மத்தவங்களுக்காக மொட்டை அடிக்கலியே
தப்பிக்க வேற வழியே இல்லையா

ungalukku mattum photo anupurenu sollunga thambi. ithellam solli kudukanumakkum என்ன கொடுமை

அக்காச்சியும் தம்பியாரும் நான் அதை பப்ளிக்காக ரிசீவ் செய்து விடுவேன் எனவும் புரிந்துக்கணும்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by Nisha Sat 28 Feb 2015 - 15:21

*சம்ஸ் wrote:
Nisha wrote:இங்கு நமக்கு வேலை இல்லை என சொன்னிங்க தானே அதுக்குத்தான் ஆறுதல்  என சொன்னேன். 

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டுப்பார்த்தால் கணக்கு சரியாப்போச்சு!

நடக்காத ஒன்றை சொல்லுகிறீர்கள் நிஷா அது ரெண்டுக்கும் முடிச்சி போடமுடியாது

ஏன் போட முடியாது?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 15:22

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:இங்கு நமக்கு வேலை இல்லை என சொன்னிங்க தானே அதுக்குத்தான் ஆறுதல்  என சொன்னேன். 

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டுப்பார்த்தால் கணக்கு சரியாப்போச்சு!

நடக்காத ஒன்றை சொல்லுகிறீர்கள் நிஷா அது ரெண்டுக்கும் முடிச்சி போடமுடியாது

ஏன் போட முடியாது?
எப்படி முடியும் செய்து காட்டுங்கள் பார்க்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by பானுஷபானா Sat 28 Feb 2015 - 15:22

Nisha wrote:
பானுஷபானா wrote:
நண்பன் wrote:
Nisha wrote:போட்டோ போடாவிட்டால் நீங்கள் எனக்காக் மொட்டை அடிச்சது மத்தவங்களுக்கு எப்பூடி தெரியுமாம்!
மத்தவங்களுக்காக மொட்டை அடிக்கலியே
தப்பிக்க வேற வழியே இல்லையா

ungalukku mattum photo anupurenu sollunga thambi. ithellam solli kudukanumakkum என்ன கொடுமை

அக்காச்சியும் தம்பியாரும் நான் அதை பப்ளிக்காக ரிசீவ் செய்து விடுவேன் எனவும் புரிந்துக்கணும்

PODATHINGA ENA SOLLI THAAN KUDUPPAR APPURAM EPPADI PODUVINGA குதூகலம்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by Nisha Sat 28 Feb 2015 - 15:26

*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:இங்கு நமக்கு வேலை இல்லை என சொன்னிங்க தானே அதுக்குத்தான் ஆறுதல்  என சொன்னேன். 

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டுப்பார்த்தால் கணக்கு சரியாப்போச்சு!

நடக்காத ஒன்றை சொல்லுகிறீர்கள் நிஷா அது ரெண்டுக்கும் முடிச்சி போடமுடியாது

ஏன் போட முடியாது?
எப்படி முடியும் செய்து காட்டுங்கள் பார்க்கலாம்.

அதெப்படி  முடியும்?

மொட்டை தலையில்  போடும் முடிச்சை  அவிழ்த்து  முழங்காலில் கட்டிகிட்டால் இரண்டுக்கும்  போட்ட முடிச்சின் அளவு புரிந்திரும் தானே! அவ்வ்வ்வ்வ்வ்வூ!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by நண்பன் Sat 28 Feb 2015 - 15:29

ஆள விட்டால் போதும் 
பின்னங்கால் பிடரியில் பட இதோ

அய்யோ நான் இல்லை.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by Nisha Sat 28 Feb 2015 - 15:32

நண்பன் wrote:ஆள விட்டால் போதும் 
பின்னங்கால் பிடரியில் பட இதோ

அய்யோ நான் இல்லை.

அக்கா மேல பாசமே இல்லாத  தும்பியா நீங்க?சுட்டுத்தள்ளு.!!

Last edited by Nisha on Sat 28 Feb 2015 - 15:37; edited 1 time in total

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by பானுஷபானா Sat 28 Feb 2015 - 15:35

அய்யோ நான் இல்லை.
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by நண்பன் Sat 28 Feb 2015 - 15:41

Nisha wrote:
நண்பன் wrote:ஆள விட்டால் போதும் 
பின்னங்கால் பிடரியில் பட இதோ

அய்யோ நான் இல்லை.

அக்கா மேல பாசமே இல்லாத  தும்பியா நீங்க?சுட்டுத்தள்ளு.!!
 இருக்கு பாசம் இருக்கு அதைக் காண்பிக்க தெரியாது 
முயற்சிப்பதும் இல்லை  ரோஜா ரோஜா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by Nisha Sat 28 Feb 2015 - 15:43

காண்பிக்க தெரியல்ல என யார் சொன்னாங்க?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by நண்பன் Sat 28 Feb 2015 - 15:52

Nisha wrote:காண்பிக்க தெரியல்ல என யார் சொன்னாங்க?
நானே நினைத்துக்கொண்டேன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by *சம்ஸ் Sat 28 Feb 2015 - 15:54

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:இங்கு நமக்கு வேலை இல்லை என சொன்னிங்க தானே அதுக்குத்தான் ஆறுதல்  என சொன்னேன். 

மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சி போட்டுப்பார்த்தால் கணக்கு சரியாப்போச்சு!

நடக்காத ஒன்றை சொல்லுகிறீர்கள் நிஷா அது ரெண்டுக்கும் முடிச்சி போடமுடியாது

ஏன் போட முடியாது?
எப்படி முடியும் செய்து காட்டுங்கள் பார்க்கலாம்.

அதெப்படி  முடியும்?

மொட்டை தலையில்  போடும் முடிச்சை  அவிழ்த்து  முழங்காலில் கட்டிகிட்டால் இரண்டுக்கும்  போட்ட முடிச்சின் அளவு புரிந்திரும் தானே! அவ்வ்வ்வ்வ்வ்வூ!

நீங்க எப்படி இப்படியெல்லாம் யோசிப்பிங்க நிஷா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by Nisha Sat 28 Feb 2015 - 18:10

நண்பன் wrote:
Nisha wrote:காண்பிக்க தெரியல்ல என யார் சொன்னாங்க?
நானே நினைத்துக்கொண்டேன்

உங்க நினைப்புத்தான் இந்த லோகத்தில் பெரிய்ய்ய நினைப்பு போல!  அநியாயம்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by Nisha Sat 28 Feb 2015 - 18:10

நாங்கள் இதுவும் யோசிப்போம். இதுக்கு மேலயும் யோசிப்போம் சம்ஸ் அவர்களே! ஐ ஜாலி

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by *சம்ஸ் Sun 1 Mar 2015 - 18:05

Nisha wrote:நாங்கள் இதுவும் யோசிப்போம். இதுக்கு மேலயும் யோசிப்போம் சம்ஸ் அவர்களே! ஐ ஜாலி

இன்னும் நல்லா யோசிங்க!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by நண்பன் Mon 2 Mar 2015 - 9:08

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:காண்பிக்க தெரியல்ல என யார் சொன்னாங்க?
நானே நினைத்துக்கொண்டேன்

உங்க நினைப்புத்தான் இந்த லோகத்தில் பெரிய்ய்ய நினைப்பு போல!  அநியாயம்
அப்படித்தான் நான் நினைக்கிறேன்  ஐ ஜாலி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை - Page 2 Empty Re: முடி உதிர்வுக்கு / மெலிவுக்கு வீட்டு சிகிச்சை

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum