சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம் Khan11

கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம்

3 posters

Go down

கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம் Empty கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம்

Post by *சம்ஸ் Tue 22 Feb 2011 - 6:36

கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம் Moor
இரவில் அதிக நேரம் கண் விழித்திருப்பவர்களுக்குச் சில சமயங்களில் நீர்க் கடுப்பு வரும். இதற்கு மருந்து தேடி அலைய வேண்டாம். ஒரு டம்ளர் மோரில் சில துளிகள் எலுமிச்சம் பழச் சாறை விட்டுக் குடித்தால் ேபோதும் நீர்க்கடுப்புப் போய்விடும்.
மெடிக்கல் ஷாப்புகளில் எந்த மருந்தை வாங்கினாலும் அந்த மருந்தின் மேல் மருந்து தயாரிக்கப்பட்ட வருஷம் குறிப்பிட்டிருக்கும். இந்த மருந்து காலாவதி வருஷம் தேதி இவையும் குறிக்கப்பட்டிருக்கும். இதைக் கவனிக்க வேண்டும். பய்னபடுத்த வேண்டிய காலம் முடிந்துவிட்டால் அந்த மருந்தை தூக்கி எறிய வேண்டும். காலாவதியான மருந்துகளை உபயோகிப்பதால் வியாதியஸ்தர்களுக்குச் சில ஆபத்துக்கள் வருகின்றன.!
கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம்! கண்களுக்கு ஓய்வு கொடுக்காவிட்டால் இது போல் அடிக்கடி இமைகள் துடிக்கும்.
சில பெண்களுக்கு உடம்பில் துர்வாடை வீசிக் கொண்டிருக்கும். இந்தப் பெண்கள் தினசரி குளிக்க வேண்டும். குளிக்கும்போது மஞ்சளை அரைத்து உடம்பு முழுவதும் தேய்த்துக் குளிக்க வேண்டும். மஞ்சள் உடம்பில் உள்ள துர்நாற்றத்தைப் போக்கும் சக்தி பெற்றது.
நரம்புத் தளர்ச்சி ஏற்படும்போது இரத்தஅழுத்தம் அதிகமாகிறது. இது போலவே இரத்த அழுத்தம் அதிகமாகும்போது நரம்புத் தளர்ச்சி அதிகமாகிறது. இவை இரண்டிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் எதனால் எது ஏற்படுகிறது என்பதைக் கண்டுபிடிப்பது கஷ்டமாக இருக்கிறது!
ஈர வெங்காயம் கருணைக்கிழங்கு ஆகியவற்றை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டு வந்தால் மூலநோய் கட்டுப்படும். ஆசனத் துவாரத்துக்குள்ளேயும் வெளியேயும் உள்ள நாளங்கள் வீங்குவதால்தான் மூலம் உண்டாகிறது.
ஹிருதயம் பலஹீனமாக இருப்பவர்களுக்குத் தேன் சிறந்த மருந்து. முட்டையின் மஞ்சள் கருவையும் தேனையும் கலந்து சாப்பிட்டு வந்தால் ஹிருதயம் பலப்படும்.தேனில் சுத்தமான சர்க்கரை உள்ளது. இது எளிதில் ஜீரணமாகிவிடுகிறது.
நமது உடலில் சில கெட்ட நீர்கள் உள்ளன. அவை சிறுநீராகவும் வியர்வையாகவும் வாந்தியாகவும் வெளி வருகின்றன. இந்தக் கெட்ட நீர்கள் சரியாக வெளியேறாவிட்டால் கீல் பிடிப்பு என்ற நோய் உண்டாகும். இந்த நோய் உண்டாகாமல் இருக்க ஒரு நல்ல சுலபமான வழி இருக்கிறது. அது தினந்தோறும் நல்ல மோரை இரண்டு கிளாஸ் அடிப்பதுதான்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம் Empty Re: கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம்

Post by இன்பத் அஹ்மத் Tue 22 Feb 2011 - 14:09

##* :”@: ##*
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம் Empty Re: கண் இமைகள் அடிக்கடி துடித்துக் கொண்டிருந்தால் ஏதோ ஒரு சம்பவம் நடக்கப் போவதாகச் சொல்லுவார்கள் இது தவறு. நோய் வரப்போகிறது என்பதற்கு அடையாளம்

Post by *சம்ஸ் Tue 22 Feb 2011 - 14:11

சரண்யா wrote:நல்ல பதிவு.
நன்றி உறவுகளின் மறுமொழிக்கு


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum