சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Khan11

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

4 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Thu 19 Mar 2015 - 8:43

புகைப் படக் கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு


நீங்கள் எடுத்த உங்கள் சொந்தப் புகைப்படமாக இருக்க வேண்டும் 


இங்கே பதிவேற்றம் செய்யுங்கள் 


நன்றியுடன் நண்பன் 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Thu 19 Mar 2015 - 10:56

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 11066622_803851749703584_254124026_o


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Thu 19 Mar 2015 - 11:34

யார் பரிசு தருவா?

எவ்வளவு பரிசு கிடைக்கும்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Thu 19 Mar 2015 - 12:15

Nisha wrote:யார் பரிசு தருவா?

எவ்வளவு பரிசு கிடைக்கும்?
இதற்கான பரிசில்களை நிஷா அவர்கள் தந்துதவுவார்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Thu 19 Mar 2015 - 12:20

யாரோ பரிசு தருவார்கள்  நீங்கள் உங்கள் புகைப் படங்களை இங்கே பதிவேற்றுங்கள் நீங்கள் எடுத்தவைகளாக இருக்க வேண்டும் அத்தான் எடுத்தது மருமகன் எடுத்ததெல்லாம் பதிய முடியாது ஆமா சொல்லிப்புட்டன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Thu 19 Mar 2015 - 12:20

*சம்ஸ் wrote:
Nisha wrote:யார் பரிசு தருவா?

எவ்வளவு பரிசு கிடைக்கும்?
இதற்கான பரிசில்களை நிஷா அவர்கள் தந்துதவுவார்கள்.

சம்ஸ் இந்த போட்டோ பெரிதாக உள்ளது கொஞ்சம் சிறிதாக்க முடியுமா?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Thu 19 Mar 2015 - 12:28

*சம்ஸ் wrote:
Nisha wrote:யார் பரிசு தருவா?

எவ்வளவு பரிசு கிடைக்கும்?
இதற்கான பரிசில்களை நிஷா அவர்கள் தந்துதவுவார்கள்.

 நிஷா இதை படிக்கவும் இல்லை, பார்க்கவும் இல்லை, இந்தப்பக்கம் வரவே இல்லை!புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 517966852புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 517966852புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 517966852புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 517966852புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 517966852புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 517966852


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Thu 19 Mar 2015 - 12:29

நண்பன் wrote:யாரோ பரிசு தருவார்கள்  நீங்கள் உங்கள் புகைப் படங்களை இங்கே பதிவேற்றுங்கள் நீங்கள் எடுத்தவைகளாக இருக்க வேண்டும் அத்தான் எடுத்தது மருமகன் எடுத்ததெல்லாம் பதிய முடியாது ஆமா சொல்லிப்புட்டன்

பரிசு சுவிஸ் பிராங்கில் தருவிங்களா,, ஈரோப் ஈரோவில் தருவிங்களா? அமெரிக்க டாலரில் தருவிங்களா என சொல்லுங்க! 

போட்டோ தானே போடணும். அதை யார் எடுத்தால் உங்களுக்கு என்னா?உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Thu 19 Mar 2015 - 15:29

Nisha wrote:
நண்பன் wrote:யாரோ பரிசு தருவார்கள்  நீங்கள் உங்கள் புகைப் படங்களை இங்கே பதிவேற்றுங்கள் நீங்கள் எடுத்தவைகளாக இருக்க வேண்டும் அத்தான் எடுத்தது மருமகன் எடுத்ததெல்லாம் பதிய முடியாது ஆமா சொல்லிப்புட்டன்

பரிசு சுவிஸ் பிராங்கில் தருவிங்களா,, ஈரோப் ஈரோவில் தருவிங்களா? அமெரிக்க டாலரில் தருவிங்களா என சொல்லுங்க! 

போட்டோ தானே போடணும். அதை யார் எடுத்தால் உங்களுக்கு என்னா?உருட்டுக்கட்டை
உங்க விருப்பம் மேடம் எப்படி கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.


Last edited by *சம்ஸ் on Thu 19 Mar 2015 - 15:59; edited 1 time in total


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Thu 19 Mar 2015 - 19:02

*சம்ஸ் wrote:
Nisha wrote:
நண்பன் wrote:யாரோ பரிசு தருவார்கள்  நீங்கள் உங்கள் புகைப் படங்களை இங்கே பதிவேற்றுங்கள் நீங்கள் எடுத்தவைகளாக இருக்க வேண்டும் அத்தான் எடுத்தது மருமகன் எடுத்ததெல்லாம் பதிய முடியாது ஆமா சொல்லிப்புட்டன்

பரிசு சுவிஸ் பிராங்கில் தருவிங்களா,, ஈரோப் ஈரோவில் தருவிங்களா? அமெரிக்க டாலரில் தருவிங்களா என சொல்லுங்க! 

போட்டோ தானே போடணும். அதை யார் எடுத்தால் உங்களுக்கு என்னா?உருட்டுக்கட்டை
உங்க விருப்பம் மேடம் எப்படி கொடுத்தாலும் நாங்கள் ஏற்றுக் கொள்வோம்.
சியர்ஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Thu 19 Mar 2015 - 19:20

ஹேய்  இங்கே என்னை ஏன் மாட்டி விடுறிங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Sat 21 Mar 2015 - 14:59

Nisha wrote:ஹேய்  இங்கே என்னை ஏன் மாட்டி விடுறிங்க?
நாங்க மாட்டி விடவில்லை மேடம் நீங்கதான் பரிசில் தருவதாக ஒத்துக் கொண்டீர்கள்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by கமாலுதீன் Sat 21 Mar 2015 - 15:32

பரிசு இருக்குதா... இல்லையா?

என்னிடம் ஒரு அழகிய புகைப்படம் இருக்கு. அத எப்படி அட்டாச் பண்ணுறதுன்னு தெரியல...

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Sat 21 Mar 2015 - 15:43

kamalkind wrote:பரிசு இருக்குதா... இல்லையா?

என்னிடம் ஒரு அழகிய புகைப்படம் இருக்கு. அத எப்படி அட்டாச் பண்ணுறதுன்னு தெரியல...

படங்கள் இணைப்பது எப்படி?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Sat 21 Mar 2015 - 15:44

*சம்ஸ் wrote:
Nisha wrote:ஹேய்  இங்கே என்னை ஏன் மாட்டி விடுறிங்க?
நாங்க மாட்டி விடவில்லை மேடம் நீங்கதான் பரிசில் தருவதாக ஒத்துக் கொண்டீர்கள்.

கனவு கண்டீர்களோ? உருட்டுக்கட்டை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by *சம்ஸ் Sat 21 Mar 2015 - 15:50

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:ஹேய்  இங்கே என்னை ஏன் மாட்டி விடுறிங்க?
நாங்க மாட்டி விடவில்லை மேடம் நீங்கதான் பரிசில் தருவதாக ஒத்துக் கொண்டீர்கள்.

கனவு கண்டீர்களோ? உருட்டுக்கட்டை
கனவில் இல்லை நிஜத்தில் சொன்னீர்கள் மேடம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Sat 21 Mar 2015 - 16:36

ஆமாம் ஆமாம் ஆமாம் என சொன்னால் இல்லை என்பதும் ஆம் என்றாகி விடும் என  யாரேனும் சொன்னார்களா சம்ஸ்?

 நீங்கள் தான் பரிசு தரணும் என  நிஷாவின்  தலைமையில் சேனையின் செயல்குழு கூடி முடிவெடுத்து விட்டதுப்பா! புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 4151324062புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 3638139948புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு 3638139948  பரிசை ரெடியாக்குங்கப்பூ!இனி கொண்டாட்டம் தான்இனி கொண்டாட்டம் தான்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Sat 21 Mar 2015 - 16:37

Nisha wrote:
kamalkind wrote:பரிசு இருக்குதா... இல்லையா?

என்னிடம் ஒரு அழகிய புகைப்படம் இருக்கு. அத எப்படி அட்டாச் பண்ணுறதுன்னு தெரியல...

படங்கள் இணைப்பது எப்படி?

படத்தினை இணையுங்கள் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by கமாலுதீன் Sat 21 Mar 2015 - 17:30

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு <img src=" />

இதைவிட அழகிய "புகை"ப்படம் யாரும் அனுப்ப முடியாது. அதனால் பரிசுத்தொகை எனக்கே எனக்குதான். சீக்கிரம் அனுப்பிவையுங்கள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 21 Mar 2015 - 22:25

பரிசை சேனை அட்மின் கொடுப்பார் அதற்காக நீங்கள் இருவரும் அடித்துக்க வேண்டாம் முதுலில் படத்தினைப் பதியுங்கள்  உருட்டுக்கட்டை


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 21 Mar 2015 - 22:27

kamalkind wrote:புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு <img src=" />

இதைவிட அழகிய "புகை"ப்படம் யாரும் அனுப்ப முடியாது. அதனால் பரிசுத்தொகை எனக்கே எனக்குதான். சீக்கிரம் அனுப்பிவையுங்கள்.


நீங்கள் இட்ட படம் தெரிய வில்லை மீண்டும் முயற்சிக்கவும் நன்றி


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by நண்பன் Sat 21 Mar 2015 - 22:42

Nisha wrote:
Nisha wrote:
kamalkind wrote:பரிசு இருக்குதா... இல்லையா?

என்னிடம் ஒரு அழகிய புகைப்படம் இருக்கு. அத எப்படி அட்டாச் பண்ணுறதுன்னு தெரியல...

படங்கள் இணைப்பது எப்படி?

படத்தினை இணையுங்கள் சார்!

அழகிய முறையில் விளக்கப்பட்டுள்ளது நன்றி அக்கா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by கமாலுதீன் Sun 22 Mar 2015 - 2:22

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு S3oqz9[/img]

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Nisha Sun 22 Mar 2015 - 2:25

இந்தப்படம் நீங்கள் எடுத்ததா?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by கமாலுதீன் Sun 22 Mar 2015 - 2:26

kamalkind wrote:புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு S3oqz9[/img]
இதுதான் எனது "புகை"படம். புகையை அனுப்பியது நான். விட்டது நானில்லை.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு Empty Re: புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum