Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
+2
*சம்ஸ்
கமாலுதீன்
6 posters
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
இந்த இனிய வலைதளத்தில் என்னை இணைத்து, தாங்களிடம் அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி.என் பெயர் முஹம்மது கமாலுதீன்.
இனிய, பயனுள்ள தகவல்களும் மற்றும் ஆரோக்கியமான உரையாடல்களும் என்னை கவர்ந்தன. அனைவருக்கும் நன்றி.
இனிய, பயனுள்ள தகவல்களும் மற்றும் ஆரோக்கியமான உரையாடல்களும் என்னை கவர்ந்தன. அனைவருக்கும் நன்றி.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
அஸ்ஸலாமு அலைக்கும்
கமாலுதீன் சார் உங்கள் வருகையில் மகிழ்ச்சி என்றும் நட்புடன் கலந்து பாசத்துடன் பயணிக்கலாம் இணைந்திருங்கள்.
நட்புடன் சம்ஸ்.
கமாலுதீன் சார் உங்கள் வருகையில் மகிழ்ச்சி என்றும் நட்புடன் கலந்து பாசத்துடன் பயணிக்கலாம் இணைந்திருங்கள்.
நட்புடன் சம்ஸ்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
வாருங்கள் உறவே உங்கள் வரவு நல் வரவாகட்டும்
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள் என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்..
நன்றியுடன் நண்பன்.
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களைப் பகிருங்கள் என்றும் இணைந்திருப்போம் நட்போடு பயணிப்போம்..
நன்றியுடன் நண்பன்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
வாருங்கள் முஹம்மது கமாலுதீன்.
தங்களை அன்போடு வரவேற்கின்றோம்!
தங்கள் படைப்புக்களையும் எம்மோடு பகிருங்கள்.
தங்களை அன்போடு வரவேற்கின்றோம்!
தங்கள் படைப்புக்களையும் எம்மோடு பகிருங்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
வரவேற்ற அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் இதயம் கனிந்த நன்றிகள்.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
உங்களை குறித்த மேலும் விபரங்கள் பகிருங்கள் சார்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
இளங்கலை கணிதம் மற்றும் கல்வியியல்.Nisha wrote:உங்களை குறித்த மேலும் விபரங்கள் பகிருங்கள் சார்.
மலேசியாவில் தனியார் பள்ளி கணித ஆசிரியர்.
அன்பு மனைவி, ஒரு பெண்குழந்தை (10 வயது).
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
நீங்கள் கணித ஆசிரியரா?
படிக்கும் நாட்களில் எனக்கு ரெம்ப பிடித்த சப்ஜெக்ட் மட்டுமல்லாது முதல் மதிப்பெண் பெறும் பாடமும். அதன் வழியே என் பசங்களும் கணிதத்தில் திறமையானவர்களாய் இருக்கின்றார்கள்.
சேனையில் ஏற்கனவே பொருளாதாரம் மற்றும் கணணி ஆசிரியர்களாய் பணி செய்பவர்கள் இருக்கின்றார்கள். நீங்களும் இணைந்ததில் மகிழ்ச்சி சார்!
படிக்கும் நாட்களில் எனக்கு ரெம்ப பிடித்த சப்ஜெக்ட் மட்டுமல்லாது முதல் மதிப்பெண் பெறும் பாடமும். அதன் வழியே என் பசங்களும் கணிதத்தில் திறமையானவர்களாய் இருக்கின்றார்கள்.
சேனையில் ஏற்கனவே பொருளாதாரம் மற்றும் கணணி ஆசிரியர்களாய் பணி செய்பவர்கள் இருக்கின்றார்கள். நீங்களும் இணைந்ததில் மகிழ்ச்சி சார்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
வாருங்கள் உறவே உங்களோடு பயணிக்க நாங்கள் காத்திருக்கிறோம் முடிந்த வரை இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்
மாறா அன்புடன் நண்பன்
மாறா அன்புடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
அன்புக்கு நன்றி நண்பா.நண்பன் wrote:வாருங்கள் உறவே உங்களோடு பயணிக்க நாங்கள் காத்திருக்கிறோம் முடிந்த வரை இணைந்திருங்கள் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிருங்கள்
மாறா அன்புடன் நண்பன்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.
உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
நண்பன் wrote:சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.
உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி
கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.
உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி
கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே
எப்டின்னா உங்களால மட்டும் ஹா ஹா நான் எதிர் பார்த்த பதில்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
நன்றி சுறா அண்ணன். நானும் சுறா என்ற பெயரை அடிக்கடி கேள்விபட்டிருக்கிறேன். அது நீங்கதான்னு இப்பதான் தெரியும். தம்பின்னே கூப்பிடுங்க அண்ணே, "சார் பூர் திரியெல்லாம்" வேண்டாம்.சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.
உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி
கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
என்ன சுறாவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பலேkamalkind wrote:நன்றி சுறா அண்ணன். நானும் சுறா என்ற பெயரை அடிக்கடி கேள்விபட்டிருக்கிறேன். அது நீங்கதான்னு இப்பதான் தெரியும். தம்பின்னே கூப்பிடுங்க அண்ணே, "சார் பூர் திரியெல்லாம்" வேண்டாம்.சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.
உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி
கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
அடடே! சுறாங்கற பேரில் படமும் மீனும் இருக்கு என அவர் கேள்விப்பட்டிருக்கின்றாராம் என பட்சி வந்து சொல்லிட்டு போயிருச்சே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
Nisha wrote:அடடே! சுறாங்கற பேரில் படமும் மீனும் இருக்கு என அவர் கேள்விப்பட்டிருக்கின்றாராம் என பட்சி வந்து சொல்லிட்டு போயிருச்சே!
சுறா படம் மற்றும் மீன்.
தலைசிறந்த ஆராய்ச்சி தான் போங்கோ மாமீ
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
அப்படியா மாமா! உங்காத்துல மீனு அதான் சுறா மீனு ஆக்குவதில்லையோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
சுறா ஒரு நல்லவரு, அவரு ஒரு வல்லவரு... நல்லா நீச்சல் அடிப்பாரு... தண்ணி இல்லைனாலும் தரையில் படுத்தாவது நீச்சல் அடிப்பாரு... இப்படி பல விஷயங்கள் தெரியும் சுறா அண்ணா.சுறா wrote:என்ன சுறாவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பலேkamalkind wrote:நன்றி சுறா அண்ணன். நானும் சுறா என்ற பெயரை அடிக்கடி கேள்விபட்டிருக்கிறேன். அது நீங்கதான்னு இப்பதான் தெரியும். தம்பின்னே கூப்பிடுங்க அண்ணே, "சார் பூர் திரியெல்லாம்" வேண்டாம்.சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.
உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி
கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
kamalkind wrote:சுறா ஒரு நல்லவரு, அவரு ஒரு வல்லவரு... நல்லா நீச்சல் அடிப்பாரு... தண்ணி இல்லைனாலும் தரையில் படுத்தாவது நீச்சல் அடிப்பாரு... இப்படி பல விஷயங்கள் தெரியும் சுறா அண்ணா.சுறா wrote:என்ன சுறாவை பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? பலேkamalkind wrote:நன்றி சுறா அண்ணன். நானும் சுறா என்ற பெயரை அடிக்கடி கேள்விபட்டிருக்கிறேன். அது நீங்கதான்னு இப்பதான் தெரியும். தம்பின்னே கூப்பிடுங்க அண்ணே, "சார் பூர் திரியெல்லாம்" வேண்டாம்.சுறா wrote:நண்பன் wrote:சுறா wrote:நம்ம கமால் சாரா? வாங்க வாங்க. உங்கள் வரவு நல்வரவாகுக.
உங்களுக்கு முன்னாடியே தெரிந்தவர்தானா ?
அப்போ நல்லதா போச்சி
கமால் என்ற பெயரை கேள்விப்பட்ட மாதிரி தான் இருக்கு ஆனா எனக்கு தெரியும்னு சொன்னேனா தும்பியாரே
எங்க சுறா அண்ணனைப் பற்றி இம்புட்டு தெரியுமா மறுபடியும் பலே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
நீச்சலா நானா? அடங்கொப்புறானே நான் தரையில நீச்சல் அடிக்கிறது இவருக்கு எப்படி தெரியும்??
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
ஹாஹா!
தண்ணி போட்டு அடிப்பதை அப்படி மாத்தி சொல்லி இருக்காருப்பா!
தண்ணி போட்டு அடிப்பதை அப்படி மாத்தி சொல்லி இருக்காருப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
Nisha wrote:ஹாஹா!
தண்ணி போட்டு அடிப்பதை அப்படி மாத்தி சொல்லி இருக்காருப்பா!
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: அன்பு உள்ளங்களே, தங்கள் மீது அமைதியும் சமாதானமும் உண்டாவதாக.
சுறா wrote:நீச்சலா நானா? அடங்கொப்புறானே நான் தரையில நீச்சல் அடிக்கிறது இவருக்கு எப்படி தெரியும்??
எங்க அக்கா என்னமோ சொல்லி இருக்காங்க அதற்கு பதில் சொல்லுங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» அன்பு உள்ளங்களே, கடவுள் இருக்கிறாரா?
» மாமியார் மீது அன்பு மழை பொழியுங்கள்!
» கேரளாவுக்கு போகலாமா? அழகும் அமைதியும் நிறைந்த ஆலப்புழா
» உங்கள் மீதும் இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவட்டுமாக...
» ஈமானிய உள்ளங்களே - தம்புள்ள இறையில்ல மீட்பின் அவசியம்..!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum