Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
காத்தாட கடலுக்கு போன சுறாமீனை காணாமல் கண்ணே பூத்து போச்சேப்பா!
யாராச்சும் கட்டுமரத்தில் ஏறிப்போய் என்னாச்சு ஏதாச்சு.. என நாலு வார்த்தை விசாரித்து சொல்லுங்களேன்பா!
யாராச்சும் கட்டுமரத்தில் ஏறிப்போய் என்னாச்சு ஏதாச்சு.. என நாலு வார்த்தை விசாரித்து சொல்லுங்களேன்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
காத்தாடா கடலுக்கு போன விடயம் உங்களுக்கு எப்படி தெரியும் அத சொல்லுங்க முதல்ல
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
சொல்லாமல் காணாமல் போனாரா! நானே காத்தாடத்தான் போயிருப்பார் என கற்பனை பண்ணிக்கிட்டேன்.. காத்தாட போனாரா கடலாட போனாரான்னு யாருக்கு தெரியும்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
Nisha wrote:சொல்லாமல் காணாமல் போனாரா! நானே காத்தாடத்தான் போயிருப்பார் என கற்பனை பண்ணிக்கிட்டேன்.. காத்தாட போனாரா கடலாட போனாரான்னு யாருக்கு தெரியும்?
இப்போ இருங்கோ அவரா வந்து சொல்லுவார் கத கதயா விடுவார் பாருங்க
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
அதெப்படி கரெக்டாக சொல்வீர்கள் சாரே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
ஹாய் யார் என்னை தேடுறதுப்பா. ஹா ஹா
நான் கடலுக்கு போகவில்லை கரையில தான் இருக்கேன்
நான் கடலுக்கு போகவில்லை கரையில தான் இருக்கேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
நான் கடலுக்கு போகவில்லை கரையில தான் இருக்கேன்
அக்கா ஓடியாங்கோ அண்ணா வந்துட்டார் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டார் கதையின் பெயர்
நான் கடலுக்கு போகவில்லை கரையில தான் இருக்கேன்
அக்கா ஓடியாங்கோ அண்ணா வந்துட்டார் கதை சொல்ல ஆரம்பிச்சிட்டார் கதையின் பெயர்
நான் கடலுக்கு போகவில்லை கரையில தான் இருக்கேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
அது சரி.
நான் கடலுக்கே போகவில்லை ஹஹி
நான் கடலுக்கே போகவில்லை ஹஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
ஹாஹா!
கரையில் இருந்தும் நம்ம சேனைக்கு வராமல் விட்டதுக்கு இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என சொல்லுங்கள் தும்பியே!
கரையில் இருந்தும் நம்ம சேனைக்கு வராமல் விட்டதுக்கு இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என சொல்லுங்கள் தும்பியே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
Nisha wrote:ஹாஹா!
கரையில் இருந்தும் நம்ம சேனைக்கு வராமல் விட்டதுக்கு இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என சொல்லுங்கள் தும்பியே!
சேனையா? அப்படின்னா என்ன?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
கொழுப்புக்கூடிப்போச்சா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
Nisha wrote:ஹாஹா!
கரையில் இருந்தும் நம்ம சேனைக்கு வராமல் விட்டதுக்கு இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என சொல்லுங்கள் தும்பியே!
அதிகபடியான தண்டையாக சுறா அண்ணனுக்கு ஒரு நாளைக்கு நூறு பதிவுகள் இட வேண்டும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
நண்பன் wrote:Nisha wrote:ஹாஹா!
கரையில் இருந்தும் நம்ம சேனைக்கு வராமல் விட்டதுக்கு இவருக்கு என்ன தண்டனை கொடுக்கலாம் என சொல்லுங்கள் தும்பியே!
அதிகபடியான தண்டையாக சுறா அண்ணனுக்கு ஒரு நாளைக்கு நூறு பதிவுகள் இட வேண்டும்
ஒரு நாளைக்கு 100 குறைவுதான். அது ஒன்னும் பெரிய விசயம் இல்லை.
ஆனா நான் தயங்குறது எதுக்குன்னா?
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
எதுக்குன்னா?
.
.
.
.
.
.
.
.
.
.
ஒரு சிக்கல் இருக்கு
.
.
.
.
.
.
.
.
.
அது ஏன்னா? நான் 100 பதிவு தினம் போட்டா
நிஷா டாப் ஒன்ல இருந்து இரண்டாவது வந்துடுவாங்களே
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
அடட்ட்ட்ட்ட்ட்ட்டாடடாஆஆஆஆஆஆஆ!
நம்ம தோழரின் பாசத்தில் மயக்கமே வந்திருச்சே! எனக்காக விட்டுத்தருவது போல் எம்ம்ம்ம்ம்மாம் ட்ராமால்லாம் போடுறிங்க!
ஒரு நாள் ஒரே ஒரு நாள் ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு நாள் 100 பதிவு போடுங்க பார்ப்போம்.
நான் ஒன்றும் டாப் வன்னில் இருக்கணும் என எப்பவும் சொல்லல்ல..
நம்ம தோழரின் பாசத்தில் மயக்கமே வந்திருச்சே! எனக்காக விட்டுத்தருவது போல் எம்ம்ம்ம்ம்மாம் ட்ராமால்லாம் போடுறிங்க!
ஒரு நாள் ஒரே ஒரு நாள் ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு நாள் 100 பதிவு போடுங்க பார்ப்போம்.
நான் ஒன்றும் டாப் வன்னில் இருக்கணும் என எப்பவும் சொல்லல்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
Nisha wrote:அடட்ட்ட்ட்ட்ட்ட்டாடடாஆஆஆஆஆஆஆ!
நம்ம தோழரின் பாசத்தில் மயக்கமே வந்திருச்சே! எனக்காக விட்டுத்தருவது போல் எம்ம்ம்ம்ம்மாம் ட்ராமால்லாம் போடுறிங்க!
ஒரு நாள் ஒரே ஒரு நாள் ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு நாள் 100 பதிவு போடுங்க பார்ப்போம்.
நான் ஒன்றும் டாப் வன்னில் இருக்கணும் என எப்பவும் சொல்லல்ல..
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
சுறாண்ணா சுறாண்ணா இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க செல்லாது தண்டனை அதான் சொன்னது சொன்னதுதான் இதுதான் நாட்டாமை தீர்ப்பு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
சுறா wrote:Nisha wrote:அடட்ட்ட்ட்ட்ட்ட்டாடடாஆஆஆஆஆஆஆ!
நம்ம தோழரின் பாசத்தில் மயக்கமே வந்திருச்சே! எனக்காக விட்டுத்தருவது போல் எம்ம்ம்ம்ம்மாம் ட்ராமால்லாம் போடுறிங்க!
ஒரு நாள் ஒரே ஒரு நாள் ஒர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் ஒரு நாள் 100 பதிவு போடுங்க பார்ப்போம்.
நான் ஒன்றும் டாப் வன்னில் இருக்கணும் என எப்பவும் சொல்லல்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
நண்பன் wrote:சுறாண்ணா சுறாண்ணா இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க செல்லாது தண்டனை அதான் சொன்னது சொன்னதுதான் இதுதான் நாட்டாமை தீர்ப்பு
தம்பி எதுவா இருந்தாலும் காலையில சொல்லுங்க ஹிஹி
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
சுறா wrote:நண்பன் wrote:சுறாண்ணா சுறாண்ணா இந்த டகால்டி வேலையெல்லாம் இங்க செல்லாது தண்டனை அதான் சொன்னது சொன்னதுதான் இதுதான் நாட்டாமை தீர்ப்பு
தம்பி எதுவா இருந்தாலும் காலையில சொல்லுங்க ஹிஹி
செல்லாது செல்லாது தீர்ப்பு சொன்னா சொன்னதுதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
இந்தா வாறேன் அழாதே பாப்பா என்னுட்டு நாலு நாள் முன்னாடி போனாரு. நானும் அவரு இருன்னு பிடிச்சி வைச்சிட்டு போன இடத்தில தான் இருக்கேன்.. சுறாமீனை காணவே இல்லை.
எங்கே போயிருக்கும்.....!
எங்கே போயிருக்கும்.....!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
ஆமா எங்கே போயிருக்கும்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
யாரு என்னை தேடினது.. நான் இங்கணக்குள்ள தானே இருக்கேன்
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: கடலுக்கு போன சுறாமீனை காணவே இல்லை!
பார்த்து முட்டுங்க அண்ணா
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Page 1 of 2 • 1, 2
Similar topics
» ''தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை தப்பை நீ சரியாய் செய்தால் தப்பே இல்லை''
» மகளுக்கு மனநலம் இல்லை தந்தைக்கோ மனம் இல்லை:ராமேஸ்வரத்தில் தவிக்கும் இளம்பெண்
» உழைப்பவர்கள் அடிமைகளும் இல்லை... ஊதியம் கொடுப்பவர்கள் ஆண்டவனும் இல்லை.
» தப்பெல்லாம் தப்பே இல்லை சரியெல்லாம் சரியே இல்லை
» விழித்துக்கொள்ளுங்கள்! செய்கூலி இல்லை! சேதாரம் இல்லை!!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum