Latest topics
» இதற்கோர் விடிவு?by rammalar Yesterday at 6:34
» மனங்கள்
by rammalar Yesterday at 6:33
» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32
» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40
» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39
» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38
» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37
» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36
» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35
» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34
» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32
» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31
» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18
» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14
» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12
» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11
» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10
» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09
» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47
» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46
» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44
» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43
» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
+4
நண்பன்
ahmad78
*சம்ஸ்
கமாலுதீன்
8 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
First topic message reminder :
தன் நிழலைத் தவிர வேறு நிழல் இல்லாத (கியாமத் நாளில்) ஏழு பேர்களுக்கு அல்லாஹ் தன் (அர்ஷின்) நிழலை வழங்குவான்.
1) நீதமான அரசர்.
2) இறைவணக்கத்தில் வாழ்ந்த வாலிபர்.
3) மஸ்ஜிதுகளுடன் இணைந்திருக்கும் உள்ளத்தையுடையவர்.
4) அல்லாஹ்விற்காக ஒருவரை ஒருவர் நேசிக்கும் இரண்டு மனிதர்கள். அந்நேசத்தின் மீதே ஒன்று சேர்ந்தார்கள். அந்நேசத்துடனேயே பிரிந்து சென்றார்கள்.
5) அந்தஸ்தும் அழகும் நிரம்பிய பெண் அவனை (விபச்சாரத்திற்கு) அழைத்த பொழுதும், "நான் அல்லாஹ்வை அஞ்சுகிறேன்" என் கூறும் (கற்புடைய) மனிதர்.
6) தன் வலக்கரம் செலவழிப்பதை இடக்கரம் அறியாத வண்ணம் (மறைமுகமாக) தர்மம் செய்பவர்.
7) தனிமையில் அல்லாஹ்வை நினைவு கூறி அதனால் இரு கண்களிலும் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும் மனிதர்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலியல்லாஹ்..)
நூல்: புஹாரி, முஸ்லிம்

கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
கமாலுதீன் wrote:நபி(ஸல்) அவர்கள் என்னிடம், ‘அப்துல்லாஹ்வே! நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே!” என்று கேட்டார்கள். நான் ‘ஆம்! இறைத்தூதர் அவர்களே!” என்றேன். நபி(ஸல்) அவர்கள் ‘இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாள்) நோன்பு வையும், (சில நாள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும், (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன், உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன, உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன், உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன!
(அறிவித்தவர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னி ஆஸ்(ரலி)
நூல்: புகாரி 1974, 1975, 5199)
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
சுவையான பகுதி
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
'உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே தம் சகோதரனுக்கும் விரும்பும் வரை (முழுமையான) இறைநம்பிக்கையாளராக மாட்டார்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்
நூல்:புகாரி
நூல்:புகாரி
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
நம் அனைவரையும் இறைநம்பிக்கையாளர்கள் ஆக்குவானாக!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
சிறந்த பதிவு
தொடருங்கள்
தொடருங்கள்
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
இன்னும் தொடருங்கள் சார்
இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக
இறைவன் உங்களுக்கு நற்கூலி தருவானாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
"காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும்.
முதலாவது, சத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை நீ பின்பற்று.
இரண்டாவது, அசத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்துக் கொள்.
மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவறான வழியா? என்று உனக்கு தெளிவாக தெரியாதது, அதை அறிந்தவர்களிடம் (ஆலிம்கள் எனும் மார்க்க கல்வி கற்றவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்!"
என ஈஸா நபி (அலை) அவர்கள் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: தபரானீ, மஜ்ம உஸ்ஸவாயித்
முதலாவது, சத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை நீ பின்பற்று.
இரண்டாவது, அசத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்துக் கொள்.
மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவறான வழியா? என்று உனக்கு தெளிவாக தெரியாதது, அதை அறிந்தவர்களிடம் (ஆலிம்கள் எனும் மார்க்க கல்வி கற்றவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்!"
என ஈஸா நபி (அலை) அவர்கள் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: தபரானீ, மஜ்ம உஸ்ஸவாயித்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
பயனுள்ள விடயம் தொடர்ந்து தாருங்கள் சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
கமாலுதீன் wrote:"காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும்.
முதலாவது, சத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை நீ பின்பற்று.
இரண்டாவது, அசத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்துக் கொள்.
மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவறான வழியா? என்று உனக்கு தெளிவாக தெரியாதது, அதை அறிந்தவர்களிடம் (ஆலிம்கள் எனும் மார்க்க கல்வி கற்றவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்!"
என ஈஸா நபி (அலை) அவர்கள் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: தபரானீ, மஜ்ம உஸ்ஸவாயித்
மிகவும் பயனுள்ளவை
இறைவன் உங்களுககு நற்கூலி தருவானாக
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
சிறப்பான தகவல் நன்றி கமால்சார்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
நண்பன் wrote:கமாலுதீன் wrote:"காரியங்கள் யாவும் மூன்று வகைப்படும்.
முதலாவது, சத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை நீ பின்பற்று.
இரண்டாவது, அசத்தியம் என்று உனக்கு தெளிவாக தெரிந்தது. அதை விட்டும் தவிர்ந்துக் கொள்.
மூன்றாவது, நேரான வழியா? அல்லது தவறான வழியா? என்று உனக்கு தெளிவாக தெரியாதது, அதை அறிந்தவர்களிடம் (ஆலிம்கள் எனும் மார்க்க கல்வி கற்றவர்களிடம்) கேட்டுத் தெரிந்துக் கொள்!"
என ஈஸா நபி (அலை) அவர்கள் சொன்னதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)
ஆதாரம்: தபரானீ, மஜ்ம உஸ்ஸவாயித்
மிகவும் பயனுள்ளவை
இறைவன் உங்களுககு நற்கூலி தருவானாக
ஆமீன் ஆமீன் ...
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: இறுதி இறைத்தூதரின் இனிய மொழிகள்
ஹஜ்ரத் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள், எனது நேசர் முஹம்மது (ஸல்) அவர்கள் ஏழு காரியங்களைச் செய்ய எனக்குக் கட்டளையிட்டார்கள்.
1. நான் ஏழைகளை நேசிக்க வேண்டுமென்றும், அவர்களுடன் நெருக்கமாக இருக்கவேண்டுமென்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்
2. வசதி வாய்ப்பில் என்னைவிடத் தாழ்ந்தவர்களை கவனிக்க வேண்டுமென்றும், என்னைவிட உயர்ந்தவர்களை கவனிக்க வேண்டாமென்றும் எனக்குக் கட்டளையிட்டார்கள்
3. என்னுடைய உறவினர்கள் என்னைப் புறக்கணித்தாலும் அவர்களோடு உறவு முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்
4. நான் யாரிடமும் எதையும் கேட்கக் கூடாதென எனக்குக் கட்டளையிட்டார்கள்
5. மக்களுக்குக் கசப்பாக இருந்தாலும் நான் உண்மையே பேச வேண்டும் என எனக்குக் கட்டளையிட்டார்கள்
6. நான் அல்லாஹுதஆலாவின் மார்க்கம் மற்றும் அவன் கட்டளைகளைப் பரப்புவதில் எவரது பழிப்பையும் கண்டு பயப்படக்கூடாதென எனக்குக் கட்டளையிட்டார்கள்
7. (لاَ حَوْلَ وَلاَ قُوَّةَ اِلاَّ باِللّهِ) என்ற கலிமாவை அதிகமாக ஓதிவருமாறும் எனக்குக் கட்டளையிட்டார்கள், ஏனேனில் இந்தக் கலிமாக்கள் அர்ஷின் கீழுள்ள புதையலில் உள்ளவை'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

நல்லது இன்றில் இருந்து நாமும் கடைப்பிடிப்போம்.பகிர்விற்கு நன்றி சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Page 2 of 2 • 1, 2
Similar topics
» இறுதி நபியின் இறுதிப்பேருரை
» வார இறுதி கடியோ கடி!
» இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை
» நபி மொழிகள் சில..
» இறுதி நாள் நெருங்குகிறது
» வார இறுதி கடியோ கடி!
» இறுதி ஆசை ,இறுதியிலும் ஆசை
» நபி மொழிகள் சில..
» இறுதி நாள் நெருங்குகிறது
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum