சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:38

» நேர்மையாக இருப்பவர்களுக்கு அதிகமாக கோபம்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:37

» நமக்கு வலிப்பது போன்றே மற்றவர்களுக்கும்...
by rammalar Fri 18 Sep 2020 - 14:27

» பொன்மொழிகள்
by rammalar Fri 18 Sep 2020 - 14:19

» மரியாதை வயதை பொறுத்து வருவதில்லை...
by rammalar Thu 17 Sep 2020 - 14:00

» அழகான பூக்கள்
by rammalar Thu 17 Sep 2020 - 5:46

» ஏமாற்றியவர்களுக்கு நன்றி சொல்..!
by rammalar Thu 17 Sep 2020 - 5:24

» பல்சுவை
by rammalar Wed 16 Sep 2020 - 13:24

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» நம்ம தலைவர் ஒரு தீரக்கதரிசி…!
by rammalar Wed 16 Sep 2020 - 13:20

» தி எய்ட் ஹன்ட்ரட் - சினிமா
by rammalar Tue 15 Sep 2020 - 20:19

» சொல் தீண்டிப் பழகு - சாரு நிவேதிதா
by rammalar Tue 15 Sep 2020 - 14:40

» காயம் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 14:01

» மியாவ் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:38

» மௌனத்தின் அர்த்தங்கள் - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:33

» மழை வகை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:32

» வார்த்தைகளைப் பிரசவிக்கும் பூனை - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» அன்பின் மொழி -கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:31

» ஒரு பாவம் விடிகிறது - கவிதை
by rammalar Sun 13 Sep 2020 - 13:29

» "கால்வாய் -வாய்க்கால்... என்ன வித்தியாசம் ?''
by rammalar Sun 13 Sep 2020 - 8:21

» மரத்துக்கெல்லாம் நடிகைங்க பேர வைக்கிறார்…!
by rammalar Sun 13 Sep 2020 - 8:17

» ஒண்ணுமில்ல… இன்கம்டாக்ஸ் ஆபீஸர்கிட்ட தலைவர் பேசிக்கிட்டிருக்காரு!’’
by rammalar Sun 13 Sep 2020 - 8:11

» லாக்டவுனில் கணவர்கள்…ஜாலியா, காலியா?
by rammalar Sun 13 Sep 2020 - 8:10

» மனைவி அமைவதெல்லாம் கொரோனா கொடுத்த வரம்!
by rammalar Sun 13 Sep 2020 - 8:08

» லூஸ் டாக்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:56

» குவாரன்டைன் யாகம் நடத்தணும்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:55

» பிணம் பேச மாட்டேங்குது…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:53

» நெகட்டிவ் ரிசல்ட்!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» பக்கத்து வீட்டுக்காரிகிட்டே கடன் வாங்க வேண்டியிருக்கு…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:52

» வீட்டில் இருக்கும் போதும் மாஸ்க் போட்டிருக்கிறாரே…!
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» நான் படித்த(எனக்கு பிடித்த)நகைச்சுவை துணுக்குகள்
by rammalar Sun 13 Sep 2020 - 7:51

» கடி ஜோக்ஸ்
by rammalar Sun 13 Sep 2020 - 7:48

» பி.டி.மாஸ்டருக்கு சூதாட்டப் பழக்கம் இருக்கு..!
by rammalar Sun 13 Sep 2020 - 7:47

» பணத்தில் சுகத்தை வாங்க முடியாது..!
by rammalar Sat 12 Sep 2020 - 16:52

» மன நிம்மதியுடன் வாழ்...
by rammalar Sat 12 Sep 2020 - 16:23

பெயர் மொழிமாற்றம் Khan11

பெயர் மொழிமாற்றம்

Go down

Sticky பெயர் மொழிமாற்றம்

Post by கமாலுதீன் on Thu 26 Mar 2015 - 5:14

kamalkind என்ற எனது பயனர்ப் பெயரை "கமாலுதீன்" என்று தமிழில் மொழிமாற்றம் செய்து தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by *சம்ஸ் on Thu 26 Mar 2015 - 7:28

"கமாலுதீன்"என்று உங்கள் பெயர் மாற்றப்பட்டுள்ளது இனி உள்ளே நுழையும் போது கவிதை  "கமாலுதீன்" என்றே நுழைய வேண்டும்.

இணைந்திருப்போம் சேனையுடன் என்றும் நட்புடன் சம்ஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by கமாலுதீன் on Thu 26 Mar 2015 - 7:34

மிக்க நன்றி நண்பர் "சம்ஸ்" அவர்களே.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by நண்பன் on Thu 26 Mar 2015 - 9:40

கமாலுதீன் நல்ல பெயர் இப்படியே தொடருங்கள் மகிழ்ச்சி

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by கமாலுதீன் on Thu 26 Mar 2015 - 10:37

படைத்த இறைவனுக்கே அனைத்துப் புகழும்.
பெயரிட்ட பெற்றோருக்கு 
பெயரை பாரட்டிய சகோதரர் "நண்பண்"க்கு மனமார்ந்த நன்றிகள்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by நண்பன் on Thu 26 Mar 2015 - 10:38

கமாலுதீன் wrote:படைத்த இறைவனுக்கே அனைத்துப் புகழும்.
பெயரிட்ட பெற்றோருக்கு 
பெயரை பாரட்டிய சகோதரர் "நண்பண்"க்கு மனமார்ந்த நன்றிகள்.
( மாஷா அல்லாஹ் )

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by Nisha on Thu 26 Mar 2015 - 11:19

நான் யோசித்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது கமாலூதீன்!

 கமாலூதீன் என பெயரை வைத்துகொண்டு இவர் ஏன் கமால் கிண்ட் ஆனார் என  நான்  யோசித்தது உங்களுக்கும் கேட்டுத்தானே பெயரை மாத்தினீர்கள்.

இது சூப்பர்  சார்! தொடருங்கள்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by *சம்ஸ் on Thu 26 Mar 2015 - 11:27

Nisha wrote:நான் யோசித்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது கமாலூதீன்!

 கமாலூதீன் என பெயரை வைத்துகொண்டு இவர் ஏன் கமால் கிண்ட் ஆனார் என  நான்  யோசித்தது உங்களுக்கும் கேட்டுத்தானே பெயரை மாத்தினீர்கள்.

இது சூப்பர்  சார்! தொடருங்கள்!

ஆமா அவருக்கு நீங்கள் யோசித்தது கேட்டதாம் என்று எனக்கு சொன்னார்  சிரிப்பு வருது

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by நண்பன் on Thu 26 Mar 2015 - 11:52

Nisha wrote:நான் யோசித்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது கமாலூதீன்!

 கமாலூதீன் என பெயரை வைத்துகொண்டு இவர் ஏன் கமால் கிண்ட் ஆனார் என  நான்  யோசித்தது உங்களுக்கும் கேட்டுத்தானே பெயரை மாத்தினீர்கள்.

இது சூப்பர்  சார்! தொடருங்கள்!
சியர்ஸ் சியர்ஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by பானுஷபானா on Thu 26 Mar 2015 - 13:01

unga sontha oor ethu kamal sir,
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16840
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by கமாலுதீன் on Thu 26 Mar 2015 - 15:12

கூத்தாநல்லூர், திருவாரூர் மாவட்டம்

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by கமாலுதீன் on Thu 26 Mar 2015 - 15:18

Nisha wrote:நான் யோசித்தது உங்களுக்கு எப்படி தெரிந்தது கமாலூதீன்!

 கமாலூதீன் என பெயரை வைத்துகொண்டு இவர் ஏன் கமால் கிண்ட் ஆனார் என  நான்  யோசித்தது உங்களுக்கும் கேட்டுத்தானே பெயரை மாத்தினீர்கள்.

இது சூப்பர்  சார்! தொடருங்கள்!
எல்லோரையும் கிண்டலடிப்பது ரொம்ப பிடிக்கும். அதனால்தான் "கமால்கிண்ட்" ஹா ஹா.

அது கமால் கிண்ட் இல்லக்கா "கமால்கைண்ட்"
கமாலின் அன்பு.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by சுறா on Sun 26 Apr 2015 - 12:08

என் பெயரை சோம்பேறி சுறா என்று மாற்றவும்.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by *சம்ஸ் on Sun 26 Apr 2015 - 12:10

முடியாது அண்ணா அப்படி மாற்றனும் என்றால் நிஷா மேடம் சொல்லனும்...ஹாஹாஹா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by சுறா on Sun 26 Apr 2015 - 12:11

*சம்ஸ் wrote:முடியாது அண்ணா அப்படி மாற்றனும் என்றால் நிஷா மேடம் சொல்லனும்...ஹாஹாஹா

ஓ அப்படியா?  அழுகை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by Nisha on Sun 26 Apr 2015 - 12:34

என்ன விளையாடுறிங்களா  ஜானி?

ஏற்கனவே ஒருத்தர்... மகாபிரபு, அசுரன், இனியா,  சுறா என பேர் வைச்சிருக்கிங்கன்னுட்டு நல்லவருக்கு எதுக்கு இத்தனை பெயர் நிஷா என என்னிடம் கேள்வி கேட்கின்றார். இதில் இன்னொரு பெயர் மாற்றமா?  மண்டையில் அடிவிழும்

நீங்கள் நீங்களாக இருப்பது தான் நல்லது ஜானி  சும்மா நகைச்சுவைக்காக பெயரை மாத்திட்டே இருந்தால் உங்க மேல வரக்கூடிய அடிப்படை  நமபிக்கை மிஸ்ஸாகும் ஜானி. புரிந்திடுங்கள்.!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by கமாலுதீன் on Sun 26 Apr 2015 - 13:43

பெயரை மாற்றவேண்டாம் சுறா சார். அப்படியே மாற்றினாலும் "சூறாவளி சுறா", "சுறுசுறுப்பு சுறா", சொக்கத்தங்கம் சுறா" "சீறும்சிங்கம் சுறா" 'சிறுத்தைப்புலி சுறா" என நேர்மறைப் பெயராக இருக்கட்டும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by சுறா on Sun 26 Apr 2015 - 16:42

Nisha wrote:என்ன விளையாடுறிங்களா  ஜானி?

ஏற்கனவே ஒருத்தர்... மகாபிரபு, அசுரன், இனியா,  சுறா என பேர் வைச்சிருக்கிங்கன்னுட்டு நல்லவருக்கு எதுக்கு இத்தனை பெயர் நிஷா என என்னிடம் கேள்வி கேட்கின்றார். இதில் இன்னொரு பெயர் மாற்றமா?  மண்டையில் அடிவிழும்

நீங்கள் நீங்களாக இருப்பது தான் நல்லது ஜானி  சும்மா நகைச்சுவைக்காக பெயரை மாத்திட்டே இருந்தால் உங்க மேல வரக்கூடிய அடிப்படை  நமபிக்கை மிஸ்ஸாகும் ஜானி. புரிந்திடுங்கள்.!

அன்புள்ள நிஷா

நீங்கள் சொன்ன அத்தணை பெயரும் நான் தான் என்பது உங்களுக்கு தெரியும், மற்வர்களுக்கும் தெரியும்.

பெயர் மாற்றம் தேவையற்றது என்றாலும், நாம் இணையத்தில் யாருக்காகவும் நல்லவர் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லைதானே. இணையத்தில் எனது பெயர் என்பது எனது ரசனையை பொருத்த விசயம் தானே, இதனால் என்னை கெட்டவன் என்று யாராவது நினைத்து உங்களிடம் கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்லாதீர்கள் நிஸா, அவர்கள் நன்றி கெட்டவர்கள், பெயரை மட்டும் பார்த்து யாரும் பழக மாட்டார்கள்.

உங்களை எனக்கு நன்கு தெரியும், என்னை உங்களுக்கு தெரியும் அதுபோன்ற புரிதலில் கிடைக்கும் நட்பை நான் என்றென்றும் போற்றுவேன். தவறாக எண்ண வேண்டாம். சேனையில் நான் இத்தனை நாள் இருக்கிறேன். என்னை மிகவும் புரிந்திட்ட உறவுகள் இங்கு நிறைய உண்டு. என் பெயரால் இவர்கள் பழகினார்களா இல்லையே, பெயரில் எதுவும் இல்லை. அதன்பிறகு நமது செயல்பாடுகளில் மற்றும் பதிவுகளில் உண்மை இல்லையென்றால் தான் மற்றவர்களால் வெறுக்கப்படுவோம்.

அன்புடன்
சுறா

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by ராகவா on Sun 26 Apr 2015 - 17:20

சுறா சார் சொல்வதை நான் வரவேற்கிறேன்...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by Nisha on Sun 26 Apr 2015 - 22:36

அடடா? எம்மாம் பெரிய விளக்கம். 

எனக்கு அது தெரியும்.  கேட்டவர்களையும் நன்கு தெரியும்.  ஆனாலும்  கேட்டதை சொன்னேன். அம்புட்டுத்தேன்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by *சம்ஸ் on Mon 27 Apr 2015 - 7:48

சுறா wrote:
Nisha wrote:என்ன விளையாடுறிங்களா  ஜானி?

ஏற்கனவே ஒருத்தர்... மகாபிரபு, அசுரன், இனியா,  சுறா என பேர் வைச்சிருக்கிங்கன்னுட்டு நல்லவருக்கு எதுக்கு இத்தனை பெயர் நிஷா என என்னிடம் கேள்வி கேட்கின்றார். இதில் இன்னொரு பெயர் மாற்றமா?  மண்டையில் அடிவிழும்

நீங்கள் நீங்களாக இருப்பது தான் நல்லது ஜானி  சும்மா நகைச்சுவைக்காக பெயரை மாத்திட்டே இருந்தால் உங்க மேல வரக்கூடிய அடிப்படை  நமபிக்கை மிஸ்ஸாகும் ஜானி. புரிந்திடுங்கள்.!

அன்புள்ள நிஷா

நீங்கள் சொன்ன அத்தணை பெயரும் நான் தான் என்பது உங்களுக்கு தெரியும், மற்வர்களுக்கும் தெரியும்.

பெயர் மாற்றம் தேவையற்றது என்றாலும், நாம் இணையத்தில் யாருக்காகவும் நல்லவர் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் இல்லைதானே.  இணையத்தில் எனது பெயர் என்பது எனது ரசனையை பொருத்த விசயம் தானே, இதனால் என்னை கெட்டவன் என்று யாராவது நினைத்து உங்களிடம் கேட்டால் அவர்களுக்கு பதில் சொல்லாதீர்கள் நிஸா, அவர்கள் நன்றி கெட்டவர்கள், பெயரை மட்டும் பார்த்து யாரும் பழக மாட்டார்கள்.

உங்களை எனக்கு நன்கு தெரியும், என்னை உங்களுக்கு தெரியும் அதுபோன்ற புரிதலில் கிடைக்கும் நட்பை நான் என்றென்றும் போற்றுவேன். தவறாக எண்ண வேண்டாம். சேனையில் நான் இத்தனை நாள் இருக்கிறேன். என்னை மிகவும் புரிந்திட்ட உறவுகள் இங்கு நிறைய உண்டு. என் பெயரால் இவர்கள் பழகினார்களா இல்லையே, பெயரில் எதுவும் இல்லை.  அதன்பிறகு நமது செயல்பாடுகளில் மற்றும் பதிவுகளில் உண்மை இல்லையென்றால் தான் மற்றவர்களால் வெறுக்கப்படுவோம்.

அன்புடன்
சுறா

உங்கள் கருத்தை நானும் ஆமோதிக்கிறேன் பெயர் எப்படி இருந்தாலும் நமது செயல்பாடுகள் சரியாக இருந்தால் சரி ரசனைக்காக பெயரை இப்படி வைக்கலாம் என்று சொன்னீர்கள் நானும் விளையாட்டாக தான் அப்படி சொன்னேன் அண்ணா தப்பாக நினைக்க வேண்டாம்.இங்கு உங்களை தப்பாக நினைக்வே இல்லை தப்பு சொல்லவே யாரும் இல்லை  முத்தம்புரிதலுக்கு நன்றி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Sticky Re: பெயர் மொழிமாற்றம்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum