Latest topics
» மனித குணம்..!by rammalar Today at 6:42
» கப்ஜா - சினிமா விமர்சனம்
by rammalar Yesterday at 19:41
» குட்டெ - இந்திப்படம்
by rammalar Yesterday at 19:28
» த வலே -ஆங்கிலப் படம்
by rammalar Yesterday at 19:26
» இல வீழா பூஞ்சிரா -மலையாளப் படம்
by rammalar Yesterday at 19:25
» ஆன்மீக சிந்தனை
by rammalar Yesterday at 19:21
» ஆண்டியார்
by rammalar Yesterday at 19:17
» பல்சுவை கதம்பம்
by rammalar Yesterday at 19:06
» ஆர்யா நடிக்கும் ‘காதர்பாட்சா என்ற முத்துராமலிங்கம்’ படத்தின் டீசர் அப்டேட்
by rammalar Yesterday at 18:59
» கதம்பம்
by rammalar Mon 27 Mar 2023 - 17:54
» தினம் ஒரு மூலிகை - கருப்புப் பூலா
by rammalar Mon 27 Mar 2023 - 17:44
» சினிமா பாடல்கள் -காணொளி
by rammalar Mon 27 Mar 2023 - 11:43
» முத்துக்கள் ஒருபோதும் கடற்கரையில் கிடைக்காது!
by rammalar Mon 27 Mar 2023 - 11:37
» என் முன்னேற்றத்துக்கு காரணம் பயம்தான்! – சமந்தா
by rammalar Mon 27 Mar 2023 - 11:33
» இலங்கையில் இருந்து காரைக்காலுக்கு பயணிகள் கப்பல்
by rammalar Mon 27 Mar 2023 - 11:32
» மனைவியிடம் எதை வாங்கலாம்…
by rammalar Mon 27 Mar 2023 - 11:31
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Mon 27 Mar 2023 - 0:02
» உணவு ரகசியங்கள்-AB ரத்த வகைக்கான உணவுகள்
by rammalar Sun 26 Mar 2023 - 23:52
» தெய்வத்தின் தெய்வம்…!
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» தவறான வழியில் வந்தது…! – மைக்ரோ கதை
by rammalar Sun 26 Mar 2023 - 23:38
» பேல்பூரி – கண்டது!
by rammalar Sun 26 Mar 2023 - 23:37
» விஞ்ஞானத்திருடன்
by rammalar Sun 26 Mar 2023 - 23:36
» கணவனுடன் சண்டை போடாத இல்லத்தரசிகளுக்கு மட்டும்...!
by rammalar Sun 26 Mar 2023 - 11:54
» தாம்பரம்-செங்கோட்டை ரயில் ஏப்ரல் 8 முதல் இயக்கப்படும்
by rammalar Sun 26 Mar 2023 - 9:34
» புன்னகை பக்கம்
by rammalar Sat 25 Mar 2023 - 18:32
» இருக்குறவன்…இல்லாதவன்!
by rammalar Sat 25 Mar 2023 - 17:20
» அவமானத்தின் வகைகள்…!
by rammalar Sat 25 Mar 2023 - 17:19
» நமக்கு நாமே தர்ற தண்டனை..!
by rammalar Sat 25 Mar 2023 - 17:18
» பாவம், நீதிபதி –
by rammalar Sat 25 Mar 2023 - 17:17
» இதை நான் சொல்லல யாரோ சொன்னாங்க..சார்
by rammalar Sat 25 Mar 2023 - 17:16
» குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ 1000...
by rammalar Sat 25 Mar 2023 - 17:13
» இணையத்தில் சுட்டவை!
by rammalar Sat 25 Mar 2023 - 17:12
» பலாப்பழ கொட்டைகள் - மருத்துவ பயன்கள்
by rammalar Sat 25 Mar 2023 - 15:08
» பாடகி பாம்பே ஜெயஸ்ரீ தலையில் பலத்த அடி-சிகிச்சைக்காக லண்டன் மருத்துவ மனையில் அனுமதி
by rammalar Fri 24 Mar 2023 - 13:29
» தினம் ஒரு மூலிகை - குருந்து (அ) காட்டு எலுமிச்சை
by rammalar Fri 24 Mar 2023 - 13:20
புதிய பெயர்
+7
Atchaya
*சம்ஸ்
எந்திரன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
vmpriya
11 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
புதிய பெயர்
நீ அவள் வாழ்க்கையில் வந்த
அந்த ஒரு நொடி..
அவள் உடல் சிலிர்த்தது..
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
முகத்தில் வெட்கம்..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் உணர்வு..
நாட்கள் கடந்த வேகமோ அதிகம்..
தனியாக சிரித்தாள் - பைத்தியமில்லை..
ரகசியமாக பேசினாள் - கைபேசி காதல் இல்லை..
அமுத மொழிகளையும்
ஆசை வார்த்தைகளையும்
பேசி கொஞ்சி
உன்னை அழகாக கவர்ந்தாள் அவள் அறியாமலேயே..
ஏனோ இன்ப வேதனையில் மூழ்கினாள்..
அறுசுவை உணவும் பழச்சாறும் பிடிக்கவில்லை..
உண்ணவும் மறுக்கவில்லை..
"உறங்காமல் எந்த நாட்டை பிடிக்க இந்த ஆழ்ந்த சிந்தனை" - என்ற
வசை மொழிகள் அவள் காதில் விழவில்லை..
எதிர்காலத்தின் கனவுகள் - அவள்
உயிரோடு கலந்துவிட்ட உனக்காக
அவள் போடும் திட்டங்கள்
இயற்கை தீட்டும் வண்ணங்களுக்கு சமமாகுமா...???
உன் முகம் பாராமல் அவள் காட்டும் அன்போ
உலகில் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்..
உன் மூச்சோ அவள் சுவாச காற்றாய் ஆனதே..!!!
பூமியில் கால் கூட பதிக்காமல்
ஒரு பெண்ணின் மனதை தொட்டாய்
அவள் அன்பில் சிறைபட்டாய்..
ஆகா வேற்று கிரக வாசியா நீ...???
நகங்களால் கீறி உன்
ஆனந்த தாண்டவத்தை அரங்கேற்றினாய்..
உலகத்தின் சார்பில் அவள் - ஒருத்தி
காத்திருந்தாள் உனக்காக மட்டும்..
அவள் அழுதால் கதறினால் - வலி
தாங்குமா உன் பிஞ்சு நெஞ்சம்..??
"அழாதே அம்மா" என்று
சொல்லமுடியாமல் சிரித்துகொண்டே
உலகத்தை எட்டி பார்த்தாய்..
பத்து மாதங்களாக உன்னை
கட்டி அனைத்து முத்தமிட காத்திருந்தது
சில்லென்ற வீசிய காற்றும் தான் ...!!! :) :)
உன்னை பார்த்த அந்த ஒரு நொடி...,
அவள் உடல் சிலிர்த்தது..
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் பெயர் அம்மா.. :) :)
----- Meenu -----
அந்த ஒரு நொடி..
அவள் உடல் சிலிர்த்தது..
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
முகத்தில் வெட்கம்..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் உணர்வு..
நாட்கள் கடந்த வேகமோ அதிகம்..
தனியாக சிரித்தாள் - பைத்தியமில்லை..
ரகசியமாக பேசினாள் - கைபேசி காதல் இல்லை..
அமுத மொழிகளையும்
ஆசை வார்த்தைகளையும்
பேசி கொஞ்சி
உன்னை அழகாக கவர்ந்தாள் அவள் அறியாமலேயே..
ஏனோ இன்ப வேதனையில் மூழ்கினாள்..
அறுசுவை உணவும் பழச்சாறும் பிடிக்கவில்லை..
உண்ணவும் மறுக்கவில்லை..
"உறங்காமல் எந்த நாட்டை பிடிக்க இந்த ஆழ்ந்த சிந்தனை" - என்ற
வசை மொழிகள் அவள் காதில் விழவில்லை..
எதிர்காலத்தின் கனவுகள் - அவள்
உயிரோடு கலந்துவிட்ட உனக்காக
அவள் போடும் திட்டங்கள்
இயற்கை தீட்டும் வண்ணங்களுக்கு சமமாகுமா...???
உன் முகம் பாராமல் அவள் காட்டும் அன்போ
உலகில் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்..
உன் மூச்சோ அவள் சுவாச காற்றாய் ஆனதே..!!!
பூமியில் கால் கூட பதிக்காமல்
ஒரு பெண்ணின் மனதை தொட்டாய்
அவள் அன்பில் சிறைபட்டாய்..
ஆகா வேற்று கிரக வாசியா நீ...???
நகங்களால் கீறி உன்
ஆனந்த தாண்டவத்தை அரங்கேற்றினாய்..
உலகத்தின் சார்பில் அவள் - ஒருத்தி
காத்திருந்தாள் உனக்காக மட்டும்..
அவள் அழுதால் கதறினால் - வலி
தாங்குமா உன் பிஞ்சு நெஞ்சம்..??
"அழாதே அம்மா" என்று
சொல்லமுடியாமல் சிரித்துகொண்டே
உலகத்தை எட்டி பார்த்தாய்..
பத்து மாதங்களாக உன்னை
கட்டி அனைத்து முத்தமிட காத்திருந்தது
சில்லென்ற வீசிய காற்றும் தான் ...!!! :) :)
உன்னை பார்த்த அந்த ஒரு நொடி...,
அவள் உடல் சிலிர்த்தது..
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் பெயர் அம்மா.. :) :)
----- Meenu -----
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
உன் முகம் பாராமல் அவள் காட்டும் அன்போ
உலகில் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்..
உன் மூச்சோ அவள் சுவாச காற்றாய் ஆனதே..!!!
பூமியில் கால் கூட பதிக்காமல்
ஒரு பெண்ணின் மனதை தொட்டாய்
அவள் அன்பில் சிறைபட்டாய்..
ஆகா வேற்று கிரக வாசியா நீ...???
மிகவும் அருமையாக உள்ளது மீனு
வாழ்த்துக்கள் சேனையில் முன்னாடியே ஒரு மீனு என்னும் வாலு உள்ளார் அவருக்கும் உங்களுக்கும் என்ன ஒற்றுமை வாழ்த்துக்கள் மீனு தொடருங்கள்
உலகில் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்..
உன் மூச்சோ அவள் சுவாச காற்றாய் ஆனதே..!!!
பூமியில் கால் கூட பதிக்காமல்
ஒரு பெண்ணின் மனதை தொட்டாய்
அவள் அன்பில் சிறைபட்டாய்..
ஆகா வேற்று கிரக வாசியா நீ...???
மிகவும் அருமையாக உள்ளது மீனு
வாழ்த்துக்கள் சேனையில் முன்னாடியே ஒரு மீனு என்னும் வாலு உள்ளார் அவருக்கும் உங்களுக்கும் என்ன ஒற்றுமை வாழ்த்துக்கள் மீனு தொடருங்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பெயர்
அருமையான நடை அழகிய கவிதை அம்மா வென்ற அற்புதம் கண்டு கொண்ட அந்தக் கருவில் உயிர்க்கிறது வரிகள்
Re: புதிய பெயர்
உங்களை நாங்கள் மீனுன்னு அழைப்பதா ப்ரியான்னு அழைப்பதா தொழி @.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பெயர்
நண்பன் wrote:உங்களை நாங்கள் மீனுன்னு அழைப்பதா ப்ரியான்னு அழைப்பதா தொழி![]()
ஆமாம் நானும் கவனிச்சேன் ஐயா
அதனால தான் user name vmpriya என்று கொடுத்துள்ளேன்
ப்ரியா என்றே இங்கு அழைக்கலாம்
பெயர் குழப்பம் வேண்டாமே :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
சாதிக் wrote:அருமையான நடை அழகிய கவிதை அம்மா வென்ற அற்புதம் கண்டு கொண்ட அந்தக் கருவில் உயிர்க்கிறது வரிகள்
மிக்க நன்றி ஐயா
தாங்கள் doha ஊரில் வசிப்பவரா ??
Last edited by vmpriya on Fri 2 Sep 2011 - 17:13; edited 1 time in total
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
vmpriya wrote:நண்பன் wrote:உங்களை நாங்கள் மீனுன்னு அழைப்பதா ப்ரியான்னு அழைப்பதா தொழி![]()
ஆமாம் நானும் கவனிச்சேன் ஐயா
அதனால தான் user name vmpriya என்று கொடுத்துள்ளேன்
ப்ரியா என்றே இங்கு அழைக்கலாம்
பெயர் குழப்பம் வேண்டாமே :)
தாங்கள் doha ஊரில் வசிப்பவரா ??
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
நல்லது ப்ரியா ப்ரியாவாகவே வாருங்கள் இங்கு மீனுகுட்டி உண்டு நல்ல குட்டி இப்போது சேனையில் இல்லை ஓரிரு நாட்களில் வருவார் இப்போது அம்மான் போயியுள்ளார்vmpriya wrote:vmpriya wrote:நண்பன் wrote:உங்களை நாங்கள் மீனுன்னு அழைப்பதா ப்ரியான்னு அழைப்பதா தொழி![]()
ஆமாம் நானும் கவனிச்சேன் ஐயா
அதனால தான் user name vmpriya என்று கொடுத்துள்ளேன்
ப்ரியா என்றே இங்கு அழைக்கலாம்
பெயர் குழப்பம் வேண்டாமே :)
தாங்கள் doha ஊரில் வசிப்பவரா ??
அது சரி doha எங்கு உள்ளது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பெயர்
நண்பன் wrote:நல்லது ப்ரியா ப்ரியாவாகவே வாருங்கள் இங்கு மீனுகுட்டி உண்டு நல்ல குட்டி இப்போது சேனையில் இல்லை ஓரிரு நாட்களில் வருவார் இப்போது அம்மான் போயியுள்ளார்vmpriya wrote:vmpriya wrote:நண்பன் wrote:உங்களை நாங்கள் மீனுன்னு அழைப்பதா ப்ரியான்னு அழைப்பதா தொழி![]()
ஆமாம் நானும் கவனிச்சேன் ஐயா
அதனால தான் user name vmpriya என்று கொடுத்துள்ளேன்
ப்ரியா என்றே இங்கு அழைக்கலாம்
பெயர் குழப்பம் வேண்டாமே :)
தாங்கள் doha ஊரில் வசிப்பவரா ??
அது சரி doha எங்கு உள்ளது![]()
மன்னிக்கவும்
இங்கே நான் என் "புதிய பெயர்" கவிதையை பதிவு செய்தவுடன்
doha எனும் ஊரிலிருந்து என் தளத்தை யாரோ பார்த்திருக்கிறார்கள்
அதான் சிறு குழப்பம்
no worries no issues :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
மிக்க நன்றி நிலா :)))))kalainilaa wrote: :!+: :!+: :!+:
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
அருமை வரிகள் தொடரட்டும் கவிப் பயணம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: புதிய பெயர்
*சம்ஸ் wrote:அருமை வரிகள் தொடரட்டும் கவிப் பயணம்
நன்றி ஐயா :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் பெயர் அம்மா..
:!+: :!+: :];:
உதட்டில் புன்னகை..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் பெயர் அம்மா..
:!+: :!+: :];:
Re: புதிய பெயர்
அருமையான வரிகள் ஆனந்தம் ://:-: ://:-:
அனைத்து வரிகளும் அருமை ஆனால் ஒரு சில வரிகள் மனதில் ஆளமாக பதிகின்றது வாழ்துக்கள்
அனைத்து வரிகளும் அருமை ஆனால் ஒரு சில வரிகள் மனதில் ஆளமாக பதிகின்றது வாழ்துக்கள்
இப்ஹாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 120
மதிப்பீடுகள் : 55
Re: புதிய பெயர்
நீ அவள் வாழ்க்கையில் வந்த
அந்த ஒரு நொடி..
அவள் உடல் சிலிர்த்தது..
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
முகத்தில் வெட்கம்..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் உணர்வு..
ஆமாம் அழகான கவிதை தந்து இன்று சேனையில் இன்றே சேனையில் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களைப்பற்றியும் சொல்லுங்களேன்,,,
ஏன்னா doha என்ற ஊரிலா doha என்பது ஒரு நாடு
என்று கேட்டதற்க்குத்தான் நான் கேட்கிறேன், :!@!:
அந்த ஒரு நொடி..
அவள் உடல் சிலிர்த்தது..
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
முகத்தில் வெட்கம்..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் உணர்வு..
ஆமாம் அழகான கவிதை தந்து இன்று சேனையில் இன்றே சேனையில் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களைப்பற்றியும் சொல்லுங்களேன்,,,
ஏன்னா doha என்ற ஊரிலா doha என்பது ஒரு நாடு
என்று கேட்டதற்க்குத்தான் நான் கேட்கிறேன், :!@!:
Re: புதிய பெயர்
முனாஸ் சுலைமான் wrote:நீ அவள் வாழ்க்கையில் வந்த
அந்த ஒரு நொடி..
அவள் உடல் சிலிர்த்தது..
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
முகத்தில் வெட்கம்..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் உணர்வு..
ஆமாம் அழகான கவிதை தந்து இன்று சேனையில் இன்றே சேனையில் இருக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் உங்களைப்பற்றியும் சொல்லுங்களேன்,,,
ஏன்னா doha என்ற ஊரிலா doha என்பது ஒரு நாடு
என்று கேட்டதற்க்குத்தான் நான் கேட்கிறேன்,![]()
ஓஹோ.. doha என்பது நாடா ...,
சந்தோஷம்
இருந்திட்டு போகட்டும் :P
என் பெயர் மீனப்ரியா , மீனு என்று அழைப்பார்கள்
இந்த தளத்தில் எல்லோரும் ப்ரியா என்றே அழைக்கலாம்
B tech IT முடித்துள்ளேன்..
அக்டோபர் ' ல் வேலையில் சேர்ந்துவிடுவேன்.
தகவல் போதுமா??
Last edited by vmpriya on Sat 3 Sep 2011 - 8:39; edited 1 time in total
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
ifham wrote:அருமையான வரிகள் ஆனந்தம் ://:-: ://:-:
அனைத்து வரிகளும் அருமை ஆனால் ஒரு சில வரிகள் மனதில் ஆளமாக பதிகின்றது வாழ்துக்கள்
நன்றி :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பெயர்
நண்பன் wrote:வாருங்கள் ப்ரியா நலம்தானே?
சூப்பரா இருக்கேன் :)
நீங்கள் எப்பவும் online தானா??
இது எதாச்சும் social network ( facebook , orkut ) மாதிரி ah ??
இங்க full time ah work செய்றீங்களா ?
இந்த தளத்தை பற்றி தெரிந்து கொள்ள பிரியப்படுகிறேன்
யாரு வடிவமைச்சது??
ரொம்ப user friendly ya இருக்கு
gud work
ஆனா
கொஞ்சம் கொச்ச கொச்ச னு இருக்கு
template கொஞ்சம் neat 'a இருந்திருக்கலாம்
நிறைய இருக்கு சொல்ல
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
நான் எப்பவும் இங்கேதான் இருப்பேன் எனக்கு சம்பளம் தருகிறார்கள் சேனைத் தமிழ் உலா நிர்வாகம் நல்ல சம்பளம் அதானால் இங்கு உள்ளேன்vmpriya wrote:நண்பன் wrote:வாருங்கள் ப்ரியா நலம்தானே?
சூப்பரா இருக்கேன் :)
நீங்கள் எப்பவும் online தானா??
இது எதாச்சும் social network ( facebook , orkut ) மாதிரி ah ??
இங்க full time ah work செய்றீங்களா ?
இந்த தளத்தை பற்றி தெரிந்து கொள்ள பிரியப்படுகிறேன்
யாரு வடிவமைச்சது??
ரொம்ப user friendly ya இருக்கு
gud work
ஆனா
கொஞ்சம் கொச்ச கொச்ச னு இருக்ககு((இது புரியலயே?
template கொஞ்சம் neat 'a இருந்திருக்கலாம்
நிறைய இருக்கு சொல்ல

யார் வடிவமைத்தது என்றால் இங்கு சம்சுவிடம்தான் கேட்க வேண்டும் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பெயர்
அழகான வார்த்தைகளை வரிகளாக்கி
அம்மாவின் சிறப்புகளை சிந்தனையில் கொண்டு
புதிய பெயரிட்டு அம்மாவை அழகு படுத்திருக்கும் விதமும் கவிதையும் என்னை வெகுவாகவே கவர்ந்துள்ளது நன்றி.
நான் இக்கவிதையை ”என் கரி காலன்” எனறஉங்களின் பதிவேட்டில் பார்த்த ஞாபகம் என் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது மீண்டும் அதை சேனையில் படற விட்டு எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.......
அம்மாவின் சிறப்புகளை சிந்தனையில் கொண்டு
புதிய பெயரிட்டு அம்மாவை அழகு படுத்திருக்கும் விதமும் கவிதையும் என்னை வெகுவாகவே கவர்ந்துள்ளது நன்றி.
நான் இக்கவிதையை ”என் கரி காலன்” எனறஉங்களின் பதிவேட்டில் பார்த்த ஞாபகம் என் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது மீண்டும் அதை சேனையில் படற விட்டு எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.......
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதிய பெயர்
நண்பன் wrote:நான் எப்பவும் இங்கேதான் இருப்பேன் எனக்கு சம்பளம் தருகிறார்கள் சேனைத் தமிழ் உலா நிர்வாகம் நல்ல சம்பளம் அதானால் இங்கு உள்ளேன்vmpriya wrote:நண்பன் wrote:வாருங்கள் ப்ரியா நலம்தானே?
சூப்பரா இருக்கேன் :)
நீங்கள் எப்பவும் online தானா??
இது எதாச்சும் social network ( facebook , orkut ) மாதிரி ah ??
இங்க full time ah work செய்றீங்களா ?
இந்த தளத்தை பற்றி தெரிந்து கொள்ள பிரியப்படுகிறேன்
யாரு வடிவமைச்சது??
ரொம்ப user friendly ya இருக்கு
gud work
ஆனா
கொஞ்சம் கொச்ச கொச்ச னு இருக்ககு((இது புரியலயே?
template கொஞ்சம் neat 'a இருந்திருக்கலாம்
நிறைய இருக்கு சொல்லஎல்லாம் ஒரு பொழுது போக்குத்தான் ப்ரியா மற்றும் படி நிறைய நண்பர்கள் உறவுகள் இணைகிறார்கள் கவலை மறந்த அரட்டைகள் நல்ல நல்ல பொதறிவுத்தகவல்கள் நகைச்சுவைகள் இன்மின்னும் நிறைய விசயங்கள் படிக்க முடிகிறது
யார் வடிவமைத்தது என்றால் இங்கு சம்சுவிடம்தான் கேட்க வேண்டும் தொடர்ந்து இணைந்திருங்கள் உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்
woww
சூப்பர் ஐயா
very gud description
எவ்ளோ நேரம் வேளை??
தொடர்ந்து இதில் இருந்தால்
odd ah இருக்காது??
நிறைய தகவல் தினமும் தெரிந்தாலும்
கொஞ்சம்
stress நிறைய ஆகிடுமே??
எப்படி manage பண்றீங்க??
உங்களோட நிறைய பேர் இப்படி comment பண்ற வேளைல இருக்காங்களா??
seriousa நீங்கள் புதுசா இந்த தளத்தில் சேர்ந்தவர்களுக்கு நல்ல ஒரு ஊக்கம் கலந்த comments கொடுக்கிறீங்க
ரொம்ப comfortable ah இருக்கு
மன்னிக்கவும்
விரைவில் full ah தமிழ்ல type செய்ய try செய்றேன்
இதில் கொஞ்சம் பழக்கம் தேவை
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Page 1 of 2 • 1, 2
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|