Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
புதிய பெயர்
+7
Atchaya
*சம்ஸ்
எந்திரன்
kalainilaa
நேசமுடன் ஹாசிம்
நண்பன்
vmpriya
11 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
புதிய பெயர்
First topic message reminder :
நீ அவள் வாழ்க்கையில் வந்த
அந்த ஒரு நொடி..
அவள் உடல் சிலிர்த்தது..
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
முகத்தில் வெட்கம்..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் உணர்வு..
நாட்கள் கடந்த வேகமோ அதிகம்..
தனியாக சிரித்தாள் - பைத்தியமில்லை..
ரகசியமாக பேசினாள் - கைபேசி காதல் இல்லை..
அமுத மொழிகளையும்
ஆசை வார்த்தைகளையும்
பேசி கொஞ்சி
உன்னை அழகாக கவர்ந்தாள் அவள் அறியாமலேயே..
ஏனோ இன்ப வேதனையில் மூழ்கினாள்..
அறுசுவை உணவும் பழச்சாறும் பிடிக்கவில்லை..
உண்ணவும் மறுக்கவில்லை..
"உறங்காமல் எந்த நாட்டை பிடிக்க இந்த ஆழ்ந்த சிந்தனை" - என்ற
வசை மொழிகள் அவள் காதில் விழவில்லை..
எதிர்காலத்தின் கனவுகள் - அவள்
உயிரோடு கலந்துவிட்ட உனக்காக
அவள் போடும் திட்டங்கள்
இயற்கை தீட்டும் வண்ணங்களுக்கு சமமாகுமா...???
உன் முகம் பாராமல் அவள் காட்டும் அன்போ
உலகில் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்..
உன் மூச்சோ அவள் சுவாச காற்றாய் ஆனதே..!!!
பூமியில் கால் கூட பதிக்காமல்
ஒரு பெண்ணின் மனதை தொட்டாய்
அவள் அன்பில் சிறைபட்டாய்..
ஆகா வேற்று கிரக வாசியா நீ...???
நகங்களால் கீறி உன்
ஆனந்த தாண்டவத்தை அரங்கேற்றினாய்..
உலகத்தின் சார்பில் அவள் - ஒருத்தி
காத்திருந்தாள் உனக்காக மட்டும்..
அவள் அழுதால் கதறினால் - வலி
தாங்குமா உன் பிஞ்சு நெஞ்சம்..??
"அழாதே அம்மா" என்று
சொல்லமுடியாமல் சிரித்துகொண்டே
உலகத்தை எட்டி பார்த்தாய்..
பத்து மாதங்களாக உன்னை
கட்டி அனைத்து முத்தமிட காத்திருந்தது
சில்லென்ற வீசிய காற்றும் தான் ...!!! :) :)
உன்னை பார்த்த அந்த ஒரு நொடி...,
அவள் உடல் சிலிர்த்தது..
கண்களில் கண்ணீர்..
உதட்டில் புன்னகை..
மனதில் சந்தோஷம்..
புதியதோர் பெயர் அம்மா.. :) :)
----- Meenu -----

vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
பாயிஸ் wrote:அழகான வார்த்தைகளை வரிகளாக்கி
அம்மாவின் சிறப்புகளை சிந்தனையில் கொண்டு
புதிய பெயரிட்டு அம்மாவை அழகு படுத்திருக்கும் விதமும் கவிதையும் என்னை வெகுவாகவே கவர்ந்துள்ளது நன்றி.
நான் இக்கவிதையை ”என் கரி காலன்” எனறஉங்களின் பதிவேட்டில் பார்த்த ஞாபகம் என் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது மீண்டும் அதை சேனையில் படற விட்டு எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.......
மிக்க நன்றி
என் " என் கரிகாலன் " blog பதிவுகளை படித்ததற்கு ரோம்ப நன்றி ஐயா :)
என் அக்காவின் பிரசவ காலத்தில் படைத்த கவிதை , அவள் குழந்தை பிறந்த பொழுது
அழுகற சத்தமே கேட்கல
சிரிச்சிட்டு பிறந்தது என்று மருத்துவர் சொன்னார்
அப்பொழுது தான் முடிவு பெற்றது என் கவிதை :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
தொடர்ந்து இணைந்திருங்கள் உறவே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களை இன்னும் ஊக்கு விக்கும் மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிப் பயணம் தொடரட்டும் நடை பெறும் கவிதைப் போட்டியில் கந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்
நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பெயர்
vmpriya wrote:பாயிஸ் wrote:அழகான வார்த்தைகளை வரிகளாக்கி
அம்மாவின் சிறப்புகளை சிந்தனையில் கொண்டு
புதிய பெயரிட்டு அம்மாவை அழகு படுத்திருக்கும் விதமும் கவிதையும் என்னை வெகுவாகவே கவர்ந்துள்ளது நன்றி.
நான் இக்கவிதையை ”என் கரி காலன்” எனறஉங்களின் பதிவேட்டில் பார்த்த ஞாபகம் என் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது மீண்டும் அதை சேனையில் படற விட்டு எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.......
மிக்க நன்றி
என் " என் கரிகாலன் " blog பதிவுகளை படித்ததற்கு ரோம்ப நன்றி ஐயா :)
என் அக்காவின் பிரசவ காலத்தில் படைத்த கவிதை , அவள் குழந்தை பிறந்த பொழுது
அழுகற சத்தமே கேட்கல
சிரிச்சிட்டு பிறந்தது என்று மருத்துவர் சொன்னார்
அப்பொழுது தான் முடிவு பெற்றது என் கவிதை :)
just அழுது கொண்டே பிறந்திருந்தால் உங்களின் கவிதை வேறு பாதையில் பயணித்திருக்குமோ என்னவோ..?
சிரித்துக்கொண்ட பிறந்த உங்களின் அக்காவின் குழந்தை இன்று எப்படி உள்ளார்
பாயிஸ்- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650
Re: புதிய பெயர்
நண்பன் wrote:தொடர்ந்து இணைந்திருங்கள் உறவே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களை இன்னும் ஊக்கு விக்கும் மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிப் பயணம் தொடரட்டும் நடை பெறும் கவிதைப் போட்டியில் கந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்
conversation completed ah ? :O
நான் நிறைய கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும்
:( :(
கேள்வி கேட்டே பழக்கம் :( மாற்றி கொள்கிறேன் விரைவில்
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
பாயிஸ் wrote:vmpriya wrote:பாயிஸ் wrote:அழகான வார்த்தைகளை வரிகளாக்கி
அம்மாவின் சிறப்புகளை சிந்தனையில் கொண்டு
புதிய பெயரிட்டு அம்மாவை அழகு படுத்திருக்கும் விதமும் கவிதையும் என்னை வெகுவாகவே கவர்ந்துள்ளது நன்றி.
நான் இக்கவிதையை ”என் கரி காலன்” எனறஉங்களின் பதிவேட்டில் பார்த்த ஞாபகம் என் நெஞ்சில் பதிந்து கிடக்கிறது மீண்டும் அதை சேனையில் படற விட்டு எங்களோடு பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.......
மிக்க நன்றி
என் " என் கரிகாலன் " blog பதிவுகளை படித்ததற்கு ரோம்ப நன்றி ஐயா :)
என் அக்காவின் பிரசவ காலத்தில் படைத்த கவிதை , அவள் குழந்தை பிறந்த பொழுது
அழுகற சத்தமே கேட்கல
சிரிச்சிட்டு பிறந்தது என்று மருத்துவர் சொன்னார்
அப்பொழுது தான் முடிவு பெற்றது என் கவிதை :)
just அழுது கொண்டே பிறந்திருந்தால் உங்களின் கவிதை வேறு பாதையில் பயணித்திருக்குமோ என்னவோ..?
சிரித்துக்கொண்ட பிறந்த உங்களின் அக்காவின் குழந்தை இன்று எப்படி உள்ளார்
8 மாதம் குழந்தை கொழு கொழு என்று இருக்கிறாள் :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
சற்று இல்லை அதிகமே விபரமான ஆழுதான் நீங்கள் நண்பா பிக்கேர்புல்vmpriya wrote:நண்பன் wrote:தொடர்ந்து இணைந்திருங்கள் உறவே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களை இன்னும் ஊக்கு விக்கும் மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிப் பயணம் தொடரட்டும் நடை பெறும் கவிதைப் போட்டியில் கந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்
conversation completed ah ? :O
நான் நிறைய கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும்
:( :(
கேள்வி கேட்டே பழக்கம் :( மாற்றி கொள்கிறேன் விரைவில்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பெயர்
நண்பன் wrote:சற்று இல்லை அதிகமே விபரமான ஆழுதான் நீங்கள் நண்பா பிக்கேர்புல்vmpriya wrote:நண்பன் wrote:தொடர்ந்து இணைந்திருங்கள் உறவே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களை இன்னும் ஊக்கு விக்கும் மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிப் பயணம் தொடரட்டும் நடை பெறும் கவிதைப் போட்டியில் கந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்
conversation completed ah ? :O
நான் நிறைய கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும்
:( :(
கேள்வி கேட்டே பழக்கம் :( மாற்றி கொள்கிறேன் விரைவில்
sorry ஐயா :(
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
[/quote]உன் முகம் பாராமல் அவள் காட்டும் அன்போ
உலகில் விலைமதிப்பில்லாத பொக்கிஷம்..
உன் மூச்சோ அவள் சுவாச காற்றாய் ஆனதே..!!!
பூமியில் கால் கூட பதிக்காமல்
ஒரு பெண்ணின் மனதை தொட்டாய்
அவள் அன்பில் சிறைபட்டாய்..
ஆகா வேற்று கிரக வாசியா நீ...???[quote]
வாசிக்கும்போதே வசமாக்கிவிடும் வசியம் தெரிந்த கவிதை..
நன்றி உறவே தொடர்ந்து பதியுங்கள்...

பார்ரா அடுத்த சுனாமியே வந்திடும் போல அவ்வளவு கண்ணீர் காலை முதல்vmpriya wrote:நண்பன் wrote:சற்று இல்லை அதிகமே விபரமான ஆழுதான் நீங்கள் நண்பா பிக்கேர்புல்vmpriya wrote:நண்பன் wrote:தொடர்ந்து இணைந்திருங்கள் உறவே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களை இன்னும் ஊக்கு விக்கும் மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிப் பயணம் தொடரட்டும் நடை பெறும் கவிதைப் போட்டியில் கந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்
conversation completed ah ? :O
நான் நிறைய கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும்
:( :(
கேள்வி கேட்டே பழக்கம் :( மாற்றி கொள்கிறேன் விரைவில்
sorry ஐயா :(
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பெயர்
நண்பன் wrote:பார்ரா அடுத்த சுனாமியே வந்திடும் போல அவ்வளவு கண்ணீர் காலை முதல்vmpriya wrote:நண்பன் wrote:சற்று இல்லை அதிகமே விபரமான ஆழுதான் நீங்கள் நண்பா பிக்கேர்புல்vmpriya wrote:நண்பன் wrote:தொடர்ந்து இணைந்திருங்கள் உறவே உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களை இன்னும் ஊக்கு விக்கும் மிக்க மகிழ்ச்சி உங்கள் கவிப் பயணம் தொடரட்டும் நடை பெறும் கவிதைப் போட்டியில் கந்து கொண்டு வெற்றி பெற வாழ்த்துக்கள் நிறைய எழுதுங்கள் என்றும் நன்றியுடன்
நண்பன்
conversation completed ah ? :O
நான் நிறைய கேள்வி கேட்டிருந்தால் மன்னிக்கவும்
:( :(
கேள்வி கேட்டே பழக்கம் :( மாற்றி கொள்கிறேன் விரைவில்
sorry ஐயா :(
என் அண்ணாவும் இப்படி தான் சொல்வார்
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Re: புதிய பெயர்
சேனையில் எனக்கு அடுத்த தங்கை கிடைத்து விட்டார்
தங்கையுடையார் படைக்கஞ்சார் புதுமொழி :()
தங்கையுடையார் படைக்கஞ்சார் புதுமொழி :()
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: புதிய பெயர்
நண்பன் wrote:சேனையில் எனக்கு அடுத்த தங்கை கிடைத்து விட்டார்
தங்கையுடையார் படைக்கஞ்சார் புதுமொழி :()
ஹையா :) :) :)
கோவம் இல்லல ? :O :(
nejamave sorry :(
jst nw realizd dat i shudnt ve askd dat much ques :(
adhaan udane kettuten
ok from today i will call u as anna :)
thanx na :)
vmpriya- புதுமுகம்
- பதிவுகள்:- : 66
மதிப்பீடுகள் : 10
Page 2 of 2 • 1, 2
Similar topics
» அஜித்குமார் புதிய படத்தின் பெயர், ‘விசுவாசம்’
» பெயர் சொல்லி...
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
» புதிய நிலாவின் புதிய தோற்றம்
» பெயர் சொல்லி...
» வங்கக் கடலில் உருவாகும் புதிய புயலின் பெயர்
» அஜீத் நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'வெற்றிகொண்டான்'!
» புதிய நிலாவின் புதிய தோற்றம்
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum