Latest topics
» பல்சுவை களஞ்சியம்- இணையத்தில் ரசித்தவைby rammalar Fri 13 Sep 2024 - 20:14
» டாக்டர் அப்துல் கலாம் பொன்மொழிகள்
by rammalar Fri 13 Sep 2024 - 8:47
» பல்சுவை-12
by rammalar Wed 11 Sep 2024 - 13:36
» பல்சுவை- 11
by rammalar Tue 10 Sep 2024 - 16:01
» பார்வையற்றவர்- வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:30
» என் மனைவிதான் என்னோட தைரியம்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:25
» வாழும்போது நம்ம ஆட்டம் அதிகாமா இருக்கணும்! - வலைப்பேச்சு
by rammalar Sat 7 Sep 2024 - 8:22
» அதுல மட்டும் அவன் கஜினி ஸ்டைல்!
by rammalar Sat 7 Sep 2024 - 8:19
» கணவனைப் புகழ்ந்து/வர்ணித்துப் பாடும் திரைப்படப் பாடல்கள்
by rammalar Sat 7 Sep 2024 - 8:11
» சிறுவர் பாடல் -ஈரேழ்வரிப்பா – மாலதி சுவாமிநாதன்
by rammalar Sat 7 Sep 2024 - 8:08
» தமிழ்ப் பழமொழிகள்
by rammalar Tue 3 Sep 2024 - 17:57
» பல்சுவை
by rammalar Sun 1 Sep 2024 - 20:35
» கலிகாலம் – புதுக்கவிதை
by rammalar Sun 1 Sep 2024 - 11:48
» ரத்தக் குழாய்கள் வலுவடைய...
by rammalar Sat 31 Aug 2024 - 19:47
» தொப்பை குறைய வெந்தயம்...
by rammalar Sat 31 Aug 2024 - 19:42
» நெஞ்சு எரிச்சலுக்கு குப்பைக் கீரை கசாயம்
by rammalar Sat 31 Aug 2024 - 19:38
» முயன்று பார்! - கவிதை
by rammalar Fri 30 Aug 2024 - 5:46
» வேண்டாம்....வேண்டாம்!
by rammalar Thu 29 Aug 2024 - 20:00
» வாழ்க்கைக்கு நாம் மரியாதை செலுத்த வேண்டும்..
by rammalar Thu 29 Aug 2024 - 19:43
» வாய் விட்டு சிரிக்கப் பழகுங்கள்
by rammalar Thu 29 Aug 2024 - 19:34
» புத்தன் யார்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:23
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Thu 29 Aug 2024 - 13:21
» ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள்
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» மகாலட்சுமி யார் யாரிடம் தங்க மாட்டாள்…
by rammalar Thu 29 Aug 2024 - 13:20
» ஓம் முருகா சரணம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:17
» பதவி உயர்வு பெற முருகன் வழிபாடு
by rammalar Thu 29 Aug 2024 - 13:16
» திங்கட்கிழமை செல்ல வேண்டிய முருக மந்திரம்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» முருகனை தரிசிக்கும் நேரமும்,பலன்களும்
by rammalar Thu 29 Aug 2024 - 13:15
» நந்தன் படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Thu 29 Aug 2024 - 13:13
» நீலாவுக்கு நெறஞ்ச மனசு - (திரைப்படம் -காணொளி)
by rammalar Thu 29 Aug 2024 - 11:47
» உலக நீர் தினம் எது?
by rammalar Thu 29 Aug 2024 - 11:39
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 29
by rammalar Thu 29 Aug 2024 - 6:37
» வாழை இலையில் சாப்பிடுவதால் என்ன பயன்?
by rammalar Wed 28 Aug 2024 - 19:02
» பல்சுவை களஞ்சியம் - ஆகஸ்ட் 28
by rammalar Wed 28 Aug 2024 - 16:07
» மனைவியின் கோபத்துக்கான காரணங்கள்
by rammalar Tue 27 Aug 2024 - 19:00
சேனையின் நுழைவாயில்.
+11
rammalar
நேசமுடன் ஹாசிம்
ahmad78
ந.க.துறைவன்
சுறா
Nisha
கவிதை ரசிகன்
பானுஷபானா
கமாலுதீன்
கவிப்புயல் இனியவன்
நண்பன்
15 posters
Page 2 of 40
Page 2 of 40 • 1, 2, 3 ... 21 ... 40
சேனையின் நுழைவாயில்.
First topic message reminder :
அன்புள்ளங்கள் அனைவருக்கும் இனிய காலை வணக்கம்
நலம் தானே உறவுகளே!
அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்
இந்த நாள் இனிய நாளாக அமையட்டும்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
ம் நாங்கள் நலம் மேடம் தாங்கள் நலமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: சேனையின் நுழைவாயில்.
ellorum nalame
nalam nalam ena solli solli vaay valikkuthu
nalam nalam ena solli solli vaay valikkuthu
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா பானு?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
எல்லோரும் நலம் என்று நினைக்கிறேன் அப்படித்தானே ஆமா என்று சொன்னால் போதும்
நானும் நலமா? என்று கேட்டால் நலம்தான்
நானும் நலமா? என்று கேட்டால் நலம்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
பானுஷபானா wrote:ellorum nalame
nalam nalam ena solli solli vaay valikkuthu
எல்லாப்புகழும் இறைவனுக்கே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:எல்லோரும் நலம் என்று நினைக்கிறேன் அப்படித்தானே ஆமா என்று சொன்னால் போதும்
நானும் நலமா? என்று கேட்டால் நலம்தான்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உங்களுக்கும் வாய் வலிக்கிறதா அக்கா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
கை வலிக்குதுப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அத இறக்கி வைங்க வலிக்காதுNisha wrote:கை வலிக்குதுப்பா!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்றம் சொல்லுங்க எப்படி உள்ளீர்கள் இன்று பார்ட்டி ஆடர் எதுவும் இல்லையா ?Nisha wrote:அது சரி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இல்லை
இல்லையாம்
இல்லையாம்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இல்லை
இல்லையாம்
பாடசாலை விடு முறை நாட்களில் உங்களுக்கு பார்ட்டி ஆடர் வருவதில்லையா ?
அப்படி வந்தால் உங்களுக்கு உதவிக்கு கப்ரியல் எப்சி அனைவரும் உதவி செய்வார்கள் இல்லையா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நண்பன் wrote:Nisha wrote:இல்லை
இல்லையாம்
பாடசாலை விடு முறை நாட்களில் உங்களுக்கு பார்ட்டி ஆடர் வருவதில்லையா ?
அப்படி வந்தால் உங்களுக்கு உதவிக்கு கப்ரியல் எப்சி அனைவரும் உதவி செய்வார்கள் இல்லையா ?
ஆஹா!
ரெம்ப பெரிய உதவி தான். அடிக்கடி போன் செய்து அம்மா பசிக்குது சாப்பாடு என்ன? துணிக்கடையில் அது மலிவா போட்டிருக்கு... கடைக்கு போக காசு கொடுங்க என உங்க மருமகள் தொல்லை செய்யாமல் என்னை நிம்மதியாக வேலை பார்க்க விடுவாள் என்றா நினைக்கிறிங்க? வீட்டில் பிரிஜ்ஜில் சோறு கறி இருந்தாலும் சோறை மனிதன் சாப்பிடுவானா.. அது சிறிலங்கா சாப்பாடு... எனக்கு வேண்டாம் ... எனக்கு காசு கொடும்மா நான் மைக்டொனல்ஸில் சாப்பிட போறேன் என தொல்லை செய்யாமல் விட்டால் போதாதா?
பொதுவாக ஸ்கூல் விடுமுறையில் இங்கே பெரும்பாலானவர்கள் எங்கேனும் கிளம்பி விடுவார்கள் என்பதால் பார்ட்டி வைக்க மாட்டார்கள். நாங்களும் பிள்ளைகளுடன் நேரம் செலவளிக்கணும் என்பதால் ஆர்டர் இல்லை என சிந்திப்பதில்லையே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
அப்படியா சரி அத்தானின் நிலை எப்படி லீவா வேலையா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
வேலை,
அவருக்கு வியாழன் வெள்ளி லீவு முடிந்து விட்டது,
அவருக்கு வியாழன் வெள்ளி லீவு முடிந்து விட்டது,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:வேலை,
அவருக்கு வியாழன் வெள்ளி லீவு முடிந்து விட்டது,
அப்படியாயின் இந்த விடுமுறையில் பிள்ளைகளுக்கு எந்த சுற்றுலாவும் இல்லையா அக்கா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
இல்லைப்பா!
எனக்கு ஆர்டர் இருக்கு, நாளைக்கு இருக்கு! ஹாஹா!
எனக்கு ஆர்டர் இருக்கு, நாளைக்கு இருக்கு! ஹாஹா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:இல்லைப்பா!
எனக்கு ஆர்டர் இருக்கு, நாளைக்கு இருக்கு! ஹாஹா!
பெரிசாவா சின்னதாவா
ஏதாச்சும் என்னுடய கெல்ப் வேனுமா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
சின்னதா?
குட்டியூண்டு தான்!
நீங்க உடனே அடுத்த பஸ்ஸை பிடிச்சி இங்க வாங்கப்பூ!
குட்டியூண்டு தான்!
நீங்க உடனே அடுத்த பஸ்ஸை பிடிச்சி இங்க வாங்கப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:சின்னதா?
குட்டியூண்டு தான்!
நீங்க உடனே அடுத்த பஸ்ஸை பிடிச்சி இங்க வாங்கப்பூ!
மெதுவாக உங்கள் கண்களை மூடி
என்னைப் பற்றி சிந்திக்கும் சில வினாடியில்
உங்கள் முன் நிற்பேன் கண்களைத் திறந்தால்
மறைந்து விடுவேன் டீலா நோ டீலா ?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
நோ டீல் தான்.
நான் கனவில் வாழ்வதில்லை. நனவில் ஜெயிக்கத்தான் நினைப்பேனப்பூ!
நான் கனவில் வாழ்வதில்லை. நனவில் ஜெயிக்கத்தான் நினைப்பேனப்பூ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
Nisha wrote:நோ டீல் தான்.
நான் கனவில் வாழ்வதில்லை. நனவில் ஜெயிக்கத்தான் நினைப்பேனப்பூ!
முதலில் கனவு காணுங்கள் ஜெயிப்பீர்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: சேனையின் நுழைவாயில்.
அதான் கனவு கண்டால் கண் திறந்ததும் காணாமல் போயிருவிங்கன்னு சொல்லிட்டிங்கல்ல.. அப்ப கனவு காண முடியாது! முடியாதுன்னால் முடியாது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: சேனையின் நுழைவாயில்.
உறங்கிக்கொண்டு கானும் கனவல்ல நான் சொல்வதுNisha wrote:அதான் கனவு கண்டால் கண் திறந்ததும் காணாமல் போயிருவிங்கன்னு சொல்லிட்டிங்கல்ல.. அப்ப கனவு காண முடியாது! முடியாதுன்னால் முடியாது.
உறங்க விடாமல் கானும் கனவு ஹா ஹா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 2 of 40 • 1, 2, 3 ... 21 ... 40
Similar topics
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்.
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
» சேனையின் நுழைவாயில்
Page 2 of 40
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|