Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
+7
சே.குமார்
பானுஷபானா
ahmad78
*சம்ஸ்
சுறா
நண்பன்
Nisha
11 posters
Page 25 of 25
Page 25 of 25 • 1 ... 14 ... 23, 24, 25
பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
First topic message reminder :
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் -
துள்ளாத மனமும் துள்ளும்
சொல்லாத கதைகள் சொல்லும்
இல்லாத ஆசையைக் கிள்ளும்
இன்பத் தேனையும் வெல்லும் -
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கிண்ணாரம் கிண்ணாரம் கேட்குது கேட்குது
கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது
ரோஜாக்களே..
காதோரம் சிங்காரம் பாட்டு ஒன்னு கேட்குது
தந்தன தந்தன தாளங்கள் போடுது
ரோஜாக்களே..
அன்பெனும் கோட்டையிலே
அண்ணனின் ராஜ்ஜியமே
இன்பங்கள் என்றென்றும்
உங்களின் கைவசம் தானே
கண்ணோரம் மின்னல்கள் பூக்குது பூக்குது
ரோஜாக்களே..
காதோரம் சிங்காரம் பாட்டு ஒன்னு கேட்குது
தந்தன தந்தன தாளங்கள் போடுது
ரோஜாக்களே..
அன்பெனும் கோட்டையிலே
அண்ணனின் ராஜ்ஜியமே
இன்பங்கள் என்றென்றும்
உங்களின் கைவசம் தானே
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
தாயின் முகம் இங்கு நிழலாடுது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது
தந்தை மனமிங்கு உறவாடுது
கோவில் விளக்கொன்று கூடப் பிறப்பென்று
பாடும் குரல் கேட்குது
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
உன் பாடலை நான் தேடினேன்
கேட்காமலே நான் வாடினேன்
பாடு நிலாவே தேன் கவிதை பூ மலர
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்
நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
தரை மீது காணும் யாவும்
தண்ணீரில் போடும் கோலம் நிலைக்காதம்மா
யாரோடு யார் வந்தது நாம் போகும்போது
யாரோடு யார் செல்வது
வாழ்வே மாயம் இந்த வாழ்வே மாயம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
யாரைத்தான் நம்புவதோ பேதை நெஞ்சம்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்
அம்மம்மா பூமியிலே யாவும் வஞ்சம்
உறவெல்லாம் முள்ளாகும்
உயிரெல்லாம் கல்லாகும்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
உள்ளம் என்பது ஆமை - அதில்
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
உண்மை என்பது ஊமை
சொல்லில் வருவது பாதி - நெஞ்சில்
தூங்கிக் கிடக்குது நீதி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நீ இல்லாத உலகத்திலே நிம்மதி இல்லை உன்
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
நினைவில்லாத இதயத்திலே சிந்தனையில்லை சிந்தனையில்லை
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
சிறகுகள் வந்தது எங்கோ செல்ல
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!
உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!
இரவுகள் தீர்ந்தது கண்ணில் மெல்ல
நினைவுகள் ஏங்குது உன்னைக் காணவே!
கனவுகள் பொங்குது எதிலே அள்ள
வலிகளும் சேர்ந்தது உள்ளே கிள்ள
சுகங்களும் கூடுது உன்னைத் தேடியே!
உன்னை உன்னைத் தாண்டிச் செல்ல
கொஞ்சக் காலம் கொஞ்சத் தூரம்
கொஞ்ச நேரம் கூட என்னால் ஆகுமோ!
உன்னை உன்னைத் தேடித் தானே
இந்த ஏக்கம் இந்தப் பாதை
இந்தப் பயணம் இந்த வாழ்க்கை ஆனதோ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோலம் போடும் நாணங்கள் காணாத ஜாலம்
இதழ்களிலே பௌளர்ணமி வெளிச்சம்
கண்ணில் துள்ளும் தாளங்கள் ஆனந்த மேளம்
இமைப் பறவை சிறகுகள் அசைக்கும்
விழிகளிலே காதல் விழா நடத்துகிறாள் சாகுந்தலா
அன்னமும் இவளிடம் நடை பழகும்
இவள் நடை அசைவினில் சங்கீதம் உண்டாகும்
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
பூமி எங்கும் பூந்தோட்டம் நான் காண வேண்டும்
புதுத் தென்றலோ பூக்களில் வசிக்கும்
ஆகாய மேகங்கள் நீரூற்ற வேண்டும்
அந்த மழையில் மலர்களும் குளிக்கும்
அருவிகளோ ராகம் தரும்
அதில் நனைந்தால் தாகம் வரும்
தேவதை விழியிலே அமுத அலை
கனவுகள் வளர்த்திடும் கள்ளூறும் உன் பார்வை
தோகை இளமயில் ஆடி வருகுது வானில் மழை வருமோ
கோதை இவள் விழி நூறு கவிதைகள் நாளும் எழுதிடுமோ
தேன் சிந்தும் நேரம் நான் பாடும் ராகம்
காற்றோடு கல்யாணம் செய்கின்றதோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பார் மகளே பார் பார் மகளே பார்
நீயில்லாத மாளிகையைப் பார் மகளே பார் - உன்
நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார் பார் மகளே பார்
(பார் மகளே பார்)
தாய் படுத்த படுக்கைதனையே பார் மகளே பார் - அவள்
தங்க முகம் கருகுவதைப் பார் மகளே பார்
(பார் மகளே பார்)
உண்பதற்கு உணவை வைத்தால் உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கமென்று படுக்கை போட்டால் ஓடிவந்து எழுப்புகிறாய்
கண்மணியில் ஆடுகிராய் புன்னகையில் வாட்டுகிறாய்
கண்ணிழந்த தந்தைதனையே என்ன செய்ய எண்ணுகிறாய் என்ன செய்ய எண்ணுகிறாய்
(நீயில்லாத)
தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை
ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை
யாருமில்லை உனக்கே என்று ஓடிவிட்டாய் என் மகளே ஓடிவிட்டாய் என் மகளே
(நீயில்லாத)
நீயில்லாத மாளிகையைப் பார் மகளே பார் - உன்
நிழலில்லாமல் வாடுவதைப் பார் மகளே பார் பார் மகளே பார்
(பார் மகளே பார்)
தாய் படுத்த படுக்கைதனையே பார் மகளே பார் - அவள்
தங்க முகம் கருகுவதைப் பார் மகளே பார்
(பார் மகளே பார்)
உண்பதற்கு உணவை வைத்தால் உன் முகத்தைக் காட்டுகிறாய்
உறக்கமென்று படுக்கை போட்டால் ஓடிவந்து எழுப்புகிறாய்
கண்மணியில் ஆடுகிராய் புன்னகையில் வாட்டுகிறாய்
கண்ணிழந்த தந்தைதனையே என்ன செய்ய எண்ணுகிறாய் என்ன செய்ய எண்ணுகிறாய்
(நீயில்லாத)
தந்தை வாழ்வு முடிந்து போனால் தாயின் மஞ்சள் நிலைப்பதில்லை
தாயின் வாழ்வு மறைந்து போனால் தந்தைக்கென்று யாருமில்லை
ஒருவராக வாழுகின்றோம் பிரிவதற்கோ இதயமில்லை
யாருமில்லை உனக்கே என்று ஓடிவிட்டாய் என் மகளே ஓடிவிட்டாய் என் மகளே
(நீயில்லாத)
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
தெக்கால ஓடுற காவிரியாரும்
சந்தங்கள் பாடட்டுமே
வடக்கால ஓடுற வைகையும் வந்து
வாழ்த்துக்கள் கூறட்டுமே
ஏன் ராசாத்தி நல்ல நேரம் வந்தது
யோகம் வந்தது மாலையும் சூடிக்கொள்ளம்மா
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
கண்ணாடி வளையலும் கல்லு வச்ச ஜிமிக்கியும்
கண்ணான தங்கச்சிக்கு நான் மாட்டுவேன்
அன்பில் நீராட்டுவேன்
அம்மா நீ குமரியாய் ஆணாலும் குழந்தையாய்
என்னாலும் நான் இருந்து சீராட்டுவேன்
நெஞ்சில் தாலாட்டுவேன்
முத்தான புல்லாக்கு மூக்கோடு தானாட
பொன்னான லோலாக்கு காதோடு கூத்தாட
நெத்திப்பொட்டு பூவோடு நீ வாழனும்
நித்தம் நித்தம் நல்வாழ்த்து நான் பாடனும்
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
செவ்வாழை குலுங்கிட சீர் எல்லாம் விளங்கிட
சிங்கார பந்தலிலே கல்யாணமாம்
தங்கை கல்யாணமாம்
தஞ்சாவூர் கரகமும் பொய்காலு குதிரையும்
முன்னாடி ஆடிவர ஊர்கோலமா
காரில் ஊர்கோலமா
மத்தாப்பு பூவாணம் பட்டாசு வேட்டோடு
மாப்பிள்ளை பொண்ணும் தான் வந்தாச்சு
ரோட்டோடு
வாழ்த்து தான் கூறாதோ பூங்காத்து தான்
கண்ணுபடும் ஆத்தாடி ஊர் பார்த்து தான்
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
தெக்கால ஓடுற காவிரியாரும்
சந்தங்கள் பாடட்டுமே
வடக்கால ஓடுற வைகையும் வந்து
வாழ்த்துக்கள் கூறட்டுமே
ஏன் ராசாத்தி நல்ல நேரம் வந்தது
யோகம் வந்தது மாலையும் சூடிக்கொள்ளம்மா
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
தெக்கால ஓடுற காவிரியாரும்
சந்தங்கள் பாடட்டுமே
வடக்கால ஓடுற வைகையும் வந்து
வாழ்த்துக்கள் கூறட்டுமே
ஏன் ராசாத்தி நல்ல நேரம் வந்தது
யோகம் வந்தது மாலையும் சூடிக்கொள்ளம்மா
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
கண்ணாடி வளையலும் கல்லு வச்ச ஜிமிக்கியும்
கண்ணான தங்கச்சிக்கு நான் மாட்டுவேன்
அன்பில் நீராட்டுவேன்
அம்மா நீ குமரியாய் ஆணாலும் குழந்தையாய்
என்னாலும் நான் இருந்து சீராட்டுவேன்
நெஞ்சில் தாலாட்டுவேன்
முத்தான புல்லாக்கு மூக்கோடு தானாட
பொன்னான லோலாக்கு காதோடு கூத்தாட
நெத்திப்பொட்டு பூவோடு நீ வாழனும்
நித்தம் நித்தம் நல்வாழ்த்து நான் பாடனும்
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
செவ்வாழை குலுங்கிட சீர் எல்லாம் விளங்கிட
சிங்கார பந்தலிலே கல்யாணமாம்
தங்கை கல்யாணமாம்
தஞ்சாவூர் கரகமும் பொய்காலு குதிரையும்
முன்னாடி ஆடிவர ஊர்கோலமா
காரில் ஊர்கோலமா
மத்தாப்பு பூவாணம் பட்டாசு வேட்டோடு
மாப்பிள்ளை பொண்ணும் தான் வந்தாச்சு
ரோட்டோடு
வாழ்த்து தான் கூறாதோ பூங்காத்து தான்
கண்ணுபடும் ஆத்தாடி ஊர் பார்த்து தான்
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
தெக்கால ஓடுற காவிரியாரும்
சந்தங்கள் பாடட்டுமே
வடக்கால ஓடுற வைகையும் வந்து
வாழ்த்துக்கள் கூறட்டுமே
ஏன் ராசாத்தி நல்ல நேரம் வந்தது
யோகம் வந்தது மாலையும் சூடிக்கொள்ளம்மா
மண்ணத்தொட்டு கும்பிட்டுட்டு
பொட்டு ஒன்னு வைச்சுக்கம்மா
வெள்ளைகல்லு மூக்குத்தியும்
பட்டுன்னு மின்னுதம்மா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் - வண்ண மையிட்ட கண் மலர்ந்து தூது விடுத்தாள் மாதவிப் பொன் மயிலாள் தோகை விரித்தாள் ...
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
ஆறாத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் என்னாளும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காத்து பனி காத்து
வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு என்னாளோ
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
ஆறாத ஆசைகள் தோன்றும் என்னை தூண்டும்
ஆனாலும் வாய் பேச அஞ்சும் இந்த நெஞ்சம்
அவள் பேரை நாளும் அசை போடும் உள்ளம்
அவள் போகும் பாதை நிழல் போல செல்லும்
மௌனம் பாதி மோகம் பாதி என்னை கொல்லும் என்னாளும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ்நாள் தோறும் தினம் தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
யாப்போடு சேராதோ பாட்டு தமிழ் பாட்டு
தோப்போடு சேராதோ காத்து பனி காத்து
வினா தாள் போல் இங்கே கனா காணும் காளை
விடை போலே அங்கே நடை போடும் பாவை
ஒன்றாய் கூடும் ஒன்றாய் பாடும் பொன்னாள் இங்கு என்னாளோ
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
வாழ் நாள் தோறும் தினம்தான் காதோரம் பாடல் கூறும்
பொட்டு வைத்த ஒரு வட்ட நிலா
குளிர் புன்னகையில் என்னை தொட்ட நிலா
என் மனதில் அம்பு விட்ட நிலா
இது எட்ட நின்று என்னை சுட்ட நிலா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
நிலவே நீ சாட்சி..
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி..
( நிலவே )
அலையும் உறங்க முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன
( நிலவே )
ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு
( நிலவே )
கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை
( நிலவே )
மன நிம்மதி நாடும் உயிர்களுக்கெல்லாம்
நிலவே நீ சாட்சி..
( நிலவே )
அலையும் உறங்க முயல்வதென்ன - மன
ஆசைகள் உறங்க மறுப்பதென்ன
வலையில் விழுந்த மீன்களென - சில
வாலிப உள்ளங்கள் துடிப்பதென்ன
( நிலவே )
ஒரு சில இல்லத்தில் சுவைப் பேச்சு - சில
உள்ளங்களில் ஏனோ பெருமூச்சு
இருவரை இணைத்து திரை போட்டு - இது
இறைவன் நடத்தும் விளையாட்டு
( நிலவே )
கண்கள் இரண்டும் குருடானால் - இந்தக்
காதல் கதைகள் பிறப்பதில்லை
உறவும் பிரிவும் நடப்பதில்லை - இந்த
உலகில் இனிப்பும் கசப்புமில்லை
( நிலவே )
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்
பாடிடும் எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது
காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோகமும் தாபமும்
வாலிபம் கண்ட சுகம் இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க
வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
மேளம் முழங்கிட தோரணம் ஆடிட
காலமும் வந்ததம்மா நேரமும் வந்ததம்மா
பார்வையின் ஜாடையில் தோன்றிடும் ஆசையில்
பாடிடும் எண்ணங்களே இந்த பாவையின் உள்ளத்திலே
பூவிதழ் தேன் குலுங்க
சிந்தும் புன்னகை நான் மயங்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
சாய்ந்திருப்பேன் வாழ்ந்திருப்பேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
பாலும் கசந்தது பஞ்சனை நொந்தது
காரணம் நீயறிவாய் தேவையை நானறிவேன்
நாளொரு வேகமும் மோகமும் தாபமும்
வாலிபம் கண்ட சுகம் இளம் வயதினில் வந்த சுகம்
தோள்களில் நீ அணைக்க
வண்ண தாமரை நான் சிரிக்க
ஆயிரம் காலமும் நான் உந்தன் மார்பினில்
தோரணமாய் ஆடிடுவேன்
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
எத்தனை எத்தனை இன்பங்கள் நெஞ்சினில்
பொங்குதம்மா பல்சுவையும் சொல்லுதம்மா
கண்மணியே காதல் என்பது கற்பனையோ
காவியமோ கண் வரைந்த ஓவியமோ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வண்ணப் பூங்காவைப் போல் எங்கள் வீடல்லவா....
எங்கள் பொன்மாது பூக்களுக்க ும் தாய் அல்லவா....
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே....
அண்ணன்களும எந்தன் உயிர் தானே....
வெண்ணிலா வெண்ணிலா இங்கு தங்கை ஆனதோ..
வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ
எங்கள் பொன்மாது பூக்களுக்க ும் தாய் அல்லவா....
இங்கே தேன் குளித்து வந்த தென்றல் நானே....
அண்ணன்களும எந்தன் உயிர் தானே....
வெண்ணிலா வெண்ணிலா இங்கு தங்கை ஆனதோ..
வெண்ணிலா தூங்க ஒரு வானம் வாங்கவோ
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினவாக வா வா கண்மணியே
வீசும் காற்றில் தூசியானேனே
உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும் திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் எழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்க்க்கிறதே
உன்னோடு நாளும் என நானே வருவேனே
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது வேறு யாருக்கும் தெரியாதே
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..ஏஏஏஏ
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காணும் கனவெல்லாம் எங்கும் நீதானே
என் கனவெல்லாம் நினவாக வா வா கண்மணியே
வீசும் காற்றில் தூசியானேனே
உன்னை எங்கோ மனம் பேச உள்ளம் நொந்தேனே
நாம் ஒன்று சேரும் திருநாளும் உருவாகும்
ஜென்மங்கள் எழேழும் நாம் வாழ்வதை தடுத்திட முடியாது
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
காதல் பிரிவென்றால் உள்ளம் துடிக்கிறதே
அதை காதால் கேட்டாலே உலகே வெறுக்கிறதே
தீயாய் உடலெங்கும் என்னை சுடுகிறதே
உன்னை தேடும் கண்கள் கண்ணீர் வடிக்க்க்கிறதே
உன்னோடு நாளும் என நானே வருவேனே
உடலோடு உயிராக நாம் சேர்ந்தது வேறு யாருக்கும் தெரியாதே
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே
பிரித்தாலும் பிரியாது நம் காதல் அழியாது
வரும் தடைகளை உடைத்திடும் உறவுக்கு வழிகொடு
வா வா எந்தன் நிலவே வெண்ணிலவே
என் வாழ்வே நீதான் நிலவே வெண்ணிலவே..ஏஏஏஏ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்
மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே - நம்
நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி
வளர்ந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி
வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையோடு
சேரக் கூடாது - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் - நீ
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும் - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும் ஆ
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வளர்ந்திட வேணும் - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்
மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
இருந்து விடாதே
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்
மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே - நம்
நாட்டின் நெறி தவறி
நடந்து விடாதே
நல்லவர்கள் தூற்றும் படி
வளர்ந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - நீ
மூத்தோர் சொல் வார்த்தைகளை
மீறக் கூடாது - பண்பு
முறைகளிலும் மொழிதனிலும்
மாறக்கூடாது
மாற்றார் கைப் பொருளை நம்பி
வாழக் கூடாது - தன்
மானமில்லாக் கோழையோடு
சேரக் கூடாது - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
துன்பத்தை வெல்லும் கல்வி
கற்றிட வேணும்
சோம்பலைக் கொல்லும் திறன்
பெற்றிட வேணும்
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும் - நீ
வம்பு செய்யும் குணமிருந்தால்
விட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும்
அறிவு வளர்ச்சியிலே வான்முகட்டைத்
தொட்டிட வேணும் - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
வெற்றி மேல் வெற்றி வர
விருது வர பெருமை வர
மேதைகள் சொன்னது போல்
விளங்கிட வேணும்
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும் ஆ
பெற்ற தாயின் புகழும் - நீ
பிறந்த மண்ணின் புகழும்
வற்றாமல் உன்னோடு
வளர்ந்திட வேணும் - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
ஏன் படித்தோம் என்பதையும்
மறந்து விடாதே - நீ
ஏட்டில் படித்ததோடு
இருந்து விடாதே
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே உன்ன சேராமல் உள்ளம் வாழாதே உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா இது நீ இருக்கும்... ஹோய்.... இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி ஆராரோ... ஆரிரோ.. ஏ.... தங்கமே தனியா வளந்தா தாயின் அரும தாகம் எடுத்தா தண்ணி அரும உலகம் ஒதுங்க உறவின் அரும உடம்பு சரிஞ்சா உயிரின் அரும கஷ்டம் நிறைஞ்சா கடவுள் அரும கன்னி பிரிஞ்சா காதல் அரும அங்கே ஒடி வரும் என் குரலே நெஞ்சே கூறி விடும் உன்னிடமே ஏற்க என் உடம்பை காயம் செய்தாய் எங்கே கூறிடுவேன் என் உயிரே நீ எந்தன் பாதி இது தானே மீதி உனை விட்டு போக முடியாதம்மா மறைந்தாலும் நான் மறு ஜென்மமே என்றும் தேடி வரும் சொந்தம் இது கண்மனி அதை தள்ளி விட நியாயம் என்ன கண்மனி இது நீ இருக்கும்... ஹோய்.... இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி கங்கை ஆற்றுக்குள்ளே வெள்ளமும் ஏன் இங்கு என்னிடத்தில் கோபமும் ஏன் சின்ன பூவுக்குள்ளே பூகம்பம் ஏன் உண்மை நீ அறிந்தால் துன்பமும் ஏன் மேகங்கள் மூடும் கருவானம் கூட காற்றுகள் வந்தால் தெளிவாகுமே பதில் தேவையா உயிர் தேவையா இசை பாலம் ஒன்று போடுகின்றேன் கண்மனி ஒரு ராகம் சொல்லி தேடிகின்றேன் கண்மனி இது நீ இருக்கும்... ஹோய்.... இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி ஒரு வீடு கட்டி வச்சிருந்தேன் கண்மனி அது வெட்ட வெளியாச்சுதடி கண்மனி என்ன ஆனாலும் எண்ணம் மாறாதே உன்ன சேராமல் உள்ளம் வாழாதே உன்ன அணைச்சாலும் நினைச்சாலும் சுகதானம்மா இது நீ இருக்கும்... ஹோய்.... இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி இது நீ இருக்கும் நெஞ்சமடி கண்மனி இன்று யாரடிச்சு விம்முதடி கண்மனி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
வாடிய நாளெல்லாம் வருந்தி வருந்தித் தவமிருந்து
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
தேடிய நாள் தன்னில் செல்வமாய் வந்தவளே
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
மலடி மலடி என்று வையகத்தால் ஏசாமல்
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
தாயென்ற பெருமை தனை மனங்குளிரத் தந்தவளே
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
அழுதா அரும்புதிரும் அண்ணாந்தால் பொன்னுதிரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
சிரிச்சா முத்துதிரும் வாய் திறந்தால் தேன் சிதரும்
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
பிள்ளையைப் பெற்று விட்டால் போதுமா?
பேணி வளர்க்க வேணும் தெரியுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
அல்லலைக் கண்டு மனசு அஞ்சுமா? குழந்தை
அழுவதைக் கேட்டு மனசு மிஞ்சுமா?
மண்ணுக்கு மரம் பாரமா
மரத்துக்கு இலை பாரமா?
கொடிக்குக் காய் பாரமா
பெற்றெடுத்த குழந்தை தாய்க்கு பாரமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
ஆண் கும்பிட போன தெய்வம் ஆ ஆ ஆ ம்
பெண் டேய் என்னட இழுவ மேட்டருக்கு வாட
ஆண் கும்பிட போன தெய்வம் அட குருக்க வந்ததம்மா
அட குருக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பெண் பால்ல ஊதுடா கூல்ல ஊதுட
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பன்னுடா
ஆண் ஹேய் கும்பிட போன தெய்வம் அட குருக்க வந்ததம்மா
அட குருக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பெண் பால்ல ஊதுடா கூல்ல ஊதுட
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
அட வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பன்னுடா டேய்
இசை சரணம் - 1
பெண் ம்ம் ஹே ம்ம் (இசை)
ஹே எல்லாம் தெறிஞ்சவடா இந்த முத்து மாரி
ஆண் ஆத்தா
பெண் பொல்லாத ஆளுக்கெல்லாம் இவ ஒரு மாரி
ஆண் தாயே (இசை)
ஆண் ஆடி இந்த அட்டம் ஆடுரிய முத்து முத்து மாரி
மனச கொஞ்சம் ஆடிப்புட்டா அடக்குரியே தாயி (இசை)
பெண் நான் கோபத்துல கோபத்துல வந்திருக்கேண்டா
நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி மோண்டு ஊத்துடா
ஆண் ஹேய் சென்னையில தண்ணி இல்ல ரொம்ப காலமா
தண்ணி லாரி வந்து விடும் கொஞ்சம் பொருமா
பெண் என்னை ஏண்டா காக்கவெச்ச
ஆண் ஓ ஓ ஓ
பெண் சொம்பு தண்ணிய கேக்கவெச்ச
ஆண் அம்மா
பெண் சட்ட சபையா ஆக்கிப்புட்ட
ஆண் அம்மா
பெண் குத்தம் குறையா கூறிப்புட்ட
ஆண் ஹேய் கும்பிட போன தெய்வம்
பெண் ஆ
ஆண் அட குருக்க வந்ததம்மா
பெண் டோய் அட குருக்க வந்த தெய்வம் உன் கூட ஆடுதடா
இசை
பெண் எம்மம்மா எம்மம்மோய் எம்மம்மா எம்மம்மோய்
எம்மம்மா எம்மம்மோய் எம்மம்மா எம்மம்மோய்
இசை
பெண் ஆ ஆஹ்
பெண்குழு லு லு லு லு
பெண் ஆ ஆஹ்
பெண்குழு லு லு லு லு
சரணம் - 2
ஆண் அடி கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு போயிருவ மாரி
மத்த நேரம் போரடிக்கும் என்ன பண்ண தாயி
பெண் ஹேய் மேலோகம் பூலோகம் சொந்த ஊரு மாரி
நான் வந்து வந்து போவேண்டா வெள்ளி செவ்வா தேடி (இசை)
ஆண் ஹேய் அடுத்த வெள்ளி ஆடி வெள்ளி காத்திருக்கேன்மா
ஆத்தா நீயும் வந்துப்புட்டா தூள் பறக்கும்மா
பெண் அட உன்னோட காம்பினேஷன் புடிச்சுப் போச்சுடா
யாரு இங்க டாமினேஷன் அடிச்சி வெரட்டுடா
ஆண் ஆத்தா நீயும் கூட இருந்த
பெண் சொல்லு
ஆண் மேலும் மேலும் வெற்றி வரும்
பெண் ஆமா
ஆண் நாலு பேருக்கு நன்ம செஞ்சா
பெண் செஞ்சா
ஆண் பூமி நம்மல சுத்தி வரும்
பெண் நீ கும்பிட போன தெய்வம்
ஆண்குழு உயி உயி
பெண் உன் குருக்க வந்ததடா
ஆண்குழு உயி உயி
ஆண் என் குருக்க வந்த தெய்வம்
ஆண்குழு உயி உயி
ஆண் அட கூட ஆடுதம்மா
பெண் பால்ல ஊதுடா கூல்ல ஊதுட
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
ஆண் அட வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
அட வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பன்னவா
தன்ன நானனா தன்ன நானனா தனனன நானனன
நன்னனானன ஹே
பெண் தன்ன நானனா தன்ன நானனா தனனன்ன தானனானன்ன
நனனன்னானானனா
ஓகே குட் நைட்
பெண் டேய் என்னட இழுவ மேட்டருக்கு வாட
ஆண் கும்பிட போன தெய்வம் அட குருக்க வந்ததம்மா
அட குருக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பெண் பால்ல ஊதுடா கூல்ல ஊதுட
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பன்னுடா
ஆண் ஹேய் கும்பிட போன தெய்வம் அட குருக்க வந்ததம்மா
அட குருக்க வந்த தெய்வம் என் கூட ஆடுதம்மா
பெண் பால்ல ஊதுடா கூல்ல ஊதுட
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
அட வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பன்னுடா டேய்
இசை சரணம் - 1
பெண் ம்ம் ஹே ம்ம் (இசை)
ஹே எல்லாம் தெறிஞ்சவடா இந்த முத்து மாரி
ஆண் ஆத்தா
பெண் பொல்லாத ஆளுக்கெல்லாம் இவ ஒரு மாரி
ஆண் தாயே (இசை)
ஆண் ஆடி இந்த அட்டம் ஆடுரிய முத்து முத்து மாரி
மனச கொஞ்சம் ஆடிப்புட்டா அடக்குரியே தாயி (இசை)
பெண் நான் கோபத்துல கோபத்துல வந்திருக்கேண்டா
நீ மஞ்ச தண்ணி மஞ்ச தண்ணி மோண்டு ஊத்துடா
ஆண் ஹேய் சென்னையில தண்ணி இல்ல ரொம்ப காலமா
தண்ணி லாரி வந்து விடும் கொஞ்சம் பொருமா
பெண் என்னை ஏண்டா காக்கவெச்ச
ஆண் ஓ ஓ ஓ
பெண் சொம்பு தண்ணிய கேக்கவெச்ச
ஆண் அம்மா
பெண் சட்ட சபையா ஆக்கிப்புட்ட
ஆண் அம்மா
பெண் குத்தம் குறையா கூறிப்புட்ட
ஆண் ஹேய் கும்பிட போன தெய்வம்
பெண் ஆ
ஆண் அட குருக்க வந்ததம்மா
பெண் டோய் அட குருக்க வந்த தெய்வம் உன் கூட ஆடுதடா
இசை
பெண் எம்மம்மா எம்மம்மோய் எம்மம்மா எம்மம்மோய்
எம்மம்மா எம்மம்மோய் எம்மம்மா எம்மம்மோய்
இசை
பெண் ஆ ஆஹ்
பெண்குழு லு லு லு லு
பெண் ஆ ஆஹ்
பெண்குழு லு லு லு லு
சரணம் - 2
ஆண் அடி கொஞ்ச நேரம் ஆடிப்புட்டு போயிருவ மாரி
மத்த நேரம் போரடிக்கும் என்ன பண்ண தாயி
பெண் ஹேய் மேலோகம் பூலோகம் சொந்த ஊரு மாரி
நான் வந்து வந்து போவேண்டா வெள்ளி செவ்வா தேடி (இசை)
ஆண் ஹேய் அடுத்த வெள்ளி ஆடி வெள்ளி காத்திருக்கேன்மா
ஆத்தா நீயும் வந்துப்புட்டா தூள் பறக்கும்மா
பெண் அட உன்னோட காம்பினேஷன் புடிச்சுப் போச்சுடா
யாரு இங்க டாமினேஷன் அடிச்சி வெரட்டுடா
ஆண் ஆத்தா நீயும் கூட இருந்த
பெண் சொல்லு
ஆண் மேலும் மேலும் வெற்றி வரும்
பெண் ஆமா
ஆண் நாலு பேருக்கு நன்ம செஞ்சா
பெண் செஞ்சா
ஆண் பூமி நம்மல சுத்தி வரும்
பெண் நீ கும்பிட போன தெய்வம்
ஆண்குழு உயி உயி
பெண் உன் குருக்க வந்ததடா
ஆண்குழு உயி உயி
ஆண் என் குருக்க வந்த தெய்வம்
ஆண்குழு உயி உயி
ஆண் அட கூட ஆடுதம்மா
பெண் பால்ல ஊதுடா கூல்ல ஊதுட
வேண்டிக்கிட்டு வேண்டிக்கிட்டு சூடம் ஏத்துடா
ஆண் அட வெட்டு ஒன்னுடா துண்டு ரெண்டுடா
அட வெட்டி வெச்ச தேங்காயில பூஜ பன்னவா
தன்ன நானனா தன்ன நானனா தனனன நானனன
நன்னனானன ஹே
பெண் தன்ன நானனா தன்ன நானனா தனனன்ன தானனானன்ன
நனனன்னானானனா
ஓகே குட் நைட்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
பெண்ணல்ல பெண்ணல்ல ஊதாப்பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ (பெண்ணல்ல)
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ (பெண்ணல்ல)
தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லிப்பூ
சிரிப்பு மல்லிகைப்பூ (பெண்ணல்ல)
சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப்பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர்ப்பூ
மை விழி ஜாடைகள் முல்லைப்பூ
மணக்கும் சந்தனப்பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதிப்பூ
சிற்றிடை மீது வாழைப்பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ (பெண்ணல்ல)
தென்றலைப் போல நடப்பவள்
என்னைத் தழுவ காத்து கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்
சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்த்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு..
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி
Page 25 of 25 • 1 ... 14 ... 23, 24, 25
Similar topics
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
» பாட்டுக்கு பாட்டு நான் ரெடி நீங்கள் ரெடியா?
» நாங்கள் ரெடி நீங்கள் ரெடியா வாருங்கள் ஆடலாம்...
» சாப்பாடு ரெடி நீங்க ரெடியா...
» தனுஷ் இயக்கத்தில் நடிக்க நான் ரெடி” அபிஷேக் பச்சன்
Page 25 of 25
Permissions in this forum:
You cannot reply to topics in this forum