Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
ஒற்றைக்காலில் நில்லுங்கள்
5 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
ஒற்றைக்காலில் நில்லுங்கள்
பிடிவாதக்காரர்களை ஒற்றைக்காலில் நின்று சாதிப்பவர்கள் என்று சொல்வதுண்டு. ‘உங்களாலும் ஒற்றைக்காலில் நிற்க முடிந்தால் நீங்கள் பிடிவாதக்காரரோ இல்லையோ, ஆரோக்கியமானவர் என்றே அர்த்தம்’ என்கிறது ஜப்பானில் மூளைத்தாக்கு நோய் பற்றி வெளியிடப்பட்ட ஆய்விதழ் தகவல் ஒன்று. ஒரே காலில் தாக்குப் பிடித்து 20 நொடிகள் வரை நிற்க முடிந்தவர்களுக்கு எந்தப் பிரச்னை யும் இல்லை. அவ்வாறு நிற்க முடியாமல் திணறுகிறார்கள் என்றால் அவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் அல்லது மறதி நோய் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதாம்.
ஒரு காலில் சமாளித்து நிற்க முடியாதவர்களுக்கு மூளையில் சிறிய அளவிலான ரத்தக்கசிவு இருக்கலாம் என்கிறது இந்த ஆய்வு. இதனால் அடுத்தகட்டமான மூளைத்தாக்கு நோயும் மறதி நோயும் ஏற்பட வாய்ப்புண்டாம். 67 வயதுடைய 1,387 ஆண், பெண்களை ஒற்றைக்காலில் நிற்க வைத்து ஆய்வுக்கு உள்ளாக்கி, எம்ஆர்ஐ ஸ்கேன் எடுத்து அவர்களின் மூளையின் செயல்பாடுகளையும் ஆராய்ந்தனர்.
ஒற்றைக்காலில் நிற்க இயலாத 30 சதவிகிதம் பேருக்கு மூளையில் சிறிய அளவிலான காயங்களோ, சில பகுதிகளில் போதுமான ரத்த ஓட்டம் இல்லாமலோ இருந்தது. 16 சதவிகி தம் பேருக்கு மூளையில் இருக்கும் ஒரு காயமே பிரச்னைகளை கொண்டு வரும்படி இருந்தது. 30 சதவிகிதத்தினருக்கு 2 அல்லது அதற்கு மேற்பட்ட சிறிய ரத்தக்கசிவுகள் மூளையில் இருந்தன. வயதானவர்களுக்கு மூளைத்தாக்கு நோய் வரும் அறிகுறியை கண்டறிவது கடினம்.
இவர்களை ஒரு காலில் சில நொடிகள் நிற்க வைத்துப் பார்த்து, எளிதில் அறிகுறியை அறிந்து விட முடியும். மறதி நோயையும் அறியலாம்.ஒரு காலில் நிற்கும் போது சமநிலை தவறினாலோ, அடுத்த காலின் பக்கம் அதிகமாக சாய்ந்தாலோ மூளை சம்பந்தமான நோய்கள் வருவதற்கான சாத்தியங்கள் அதிகம் என்றும் எச்சரிக்கிறது இந்த ஆய்வு முடிவு!
http://www.dinakaran.com/Medical_Detail.asp?cat=500&Nid=3431
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
NALLLA THAGAVAL NANRI
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
நாளை முதல் நானும் ஒற்றைக்காலில் நிற்க வேண்டும் பயனுள்ள தகவல் நன்றி தோழா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
இப்படித்தான் நிற்கணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
Nisha wrote:
இப்படித்தான் நிற்கணும்.
இப்படி நின்றால் பயந்தான் வரும் மேடம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
இப்படியும் நிற்கலாம்Nisha wrote:
இப்படித்தான் நிற்கணும்.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
இது ஒத்தைகாலில் நிற்பது இல்லை. இரண்டு காலிலும் தான் நிற்கின்றார்கள்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
பார்த்தால் அவர் நிற்பது போன்று தெரியவில்லை
Last edited by *சம்ஸ் on Thu 9 Apr 2015 - 18:23; edited 1 time in total
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
*சம்ஸ் wrote:பார்த்தால் அவர் நிற்பது போன்று தெரியவில்லை
பசிக்குது என த் தன்னாவை பீய்த்து சாப்பிட்டீர்களா? ப் ந். த் என எல்லாம் மிஸ்ஸாகுதே. இனி மிஸ்சாகிச்சு
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
Nisha wrote:*சம்ஸ் wrote:பார்த்தால் அவர் நிற்பது போன்று தெரியவில்லை
பசிக்குது என த் தன்னாவை பீய்த்து சாப்பிட்டீர்களா? ப் ந். த் என எல்லாம் மிஸ்ஸாகுதே. இனி மிஸ்சாகிச்சு
ஸாரி மேடம் ஸாரி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
எத்தனை வாங்கி அனுப்பபோகின்றீர்கள் என சொல்லி விட்டு உங்க பட்ஜெட்டையும் சொல்லுங்கள். என்ன கலரில் ஸாரி வேண்டும் என நான் சொல்வேனாம்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
உங்களுக்கு எத்தனை வேண்டும் என்று மட்டும் சொல்லுங்க பட்ஜெட்டை நான் பார்க்கிறேன் மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
பட்டுச்சாரி அனுப்புங்க நிஷா அக்காவிற்கு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
நண்பன் wrote:பட்டுச்சாரி அனுப்புங்க நிஷா அக்காவிற்கு
பாஸ் வேண்டாம்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
ஸாரி நல்லாருக்கு. ஆனால் வேண்டாம்.
நானே வாங்கிப்பேன். என் பட்ஜெட் உங்களுக்கு கட்டுப்படியாகாது. சுடிதாரே 15000 இலங்கை ரூபா ரேஞ்சுக்கு எடுக்கும் ஆள் நான்.
என்னிடம் இருக்கும் சேலைகள் எல்லாமே இந்திய ரூபாய் 5000 க்கும் மேல தான் ஆகும். எடுத்தால் நல்லதாய் ஒன்று எடுப்பேன். ஒரு முறை கட்டுவேன். ரெம்ப பிடிச்சிருந்தால் தான் இரண்டாம் தடவை உடுத்துவது. இல்லைன்னால் அதை மறுபடி உடுத்துவதும் இல்ல. அப்படியே சூட்கேஸில் இருக்கும். ஊரு போகும் போது அங்கே கொண்டு கொடுத்து விடுவேன்.
பழகிப்போச்சிப்பா!
நானே வாங்கிப்பேன். என் பட்ஜெட் உங்களுக்கு கட்டுப்படியாகாது. சுடிதாரே 15000 இலங்கை ரூபா ரேஞ்சுக்கு எடுக்கும் ஆள் நான்.
என்னிடம் இருக்கும் சேலைகள் எல்லாமே இந்திய ரூபாய் 5000 க்கும் மேல தான் ஆகும். எடுத்தால் நல்லதாய் ஒன்று எடுப்பேன். ஒரு முறை கட்டுவேன். ரெம்ப பிடிச்சிருந்தால் தான் இரண்டாம் தடவை உடுத்துவது. இல்லைன்னால் அதை மறுபடி உடுத்துவதும் இல்ல. அப்படியே சூட்கேஸில் இருக்கும். ஊரு போகும் போது அங்கே கொண்டு கொடுத்து விடுவேன்.
பழகிப்போச்சிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
Nisha wrote: ஸாரி நல்லாருக்கு. ஆனால் வேண்டாம்.
நானே வாங்கிப்பேன். என் பட்ஜெட் உங்களுக்கு கட்டுப்படியாகாது. சுடிதாரே 15000 இலங்கை ரூபா ரேஞ்சுக்கு எடுக்கும் ஆள் நான்.
என்னிடம் இருக்கும் சேலைகள் எல்லாமே இந்திய ரூபாய் 5000 க்கும் மேல தான் ஆகும். எடுத்தால் நல்லதாய் ஒன்று எடுப்பேன். ஒரு முறை கட்டுவேன். ரெம்ப பிடிச்சிருந்தால் தான் இரண்டாம் தடவை உடுத்துவது. இல்லைன்னால் அதை மறுபடி உடுத்துவதும் இல்ல. அப்படியே சூட்கேஸில் இருக்கும். ஊரு போகும் போது அங்கே கொண்டு கொடுத்து விடுவேன்.
பழகிப்போச்சிப்பா!
பாஸ் சொல்றது உங்களுக்கு கேட்கிறதா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
எந்த பாஸிடம் சொல்கின்றீர்கள்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
Nisha wrote:எந்த பாஸிடம் சொல்கின்றீர்கள்?
நீங்கள் யாரை நினைத்தீர்களே அவரிடம்தான்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
நான் யாரையும் நினைக்கல்லை.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
பாஸ் நாம நெருங்க முடியாதாம் அக்கா சொல்லிட்டாங்க*சம்ஸ் wrote:Nisha wrote: ஸாரி நல்லாருக்கு. ஆனால் வேண்டாம்.
நானே வாங்கிப்பேன். என் பட்ஜெட் உங்களுக்கு கட்டுப்படியாகாது. சுடிதாரே 15000 இலங்கை ரூபா ரேஞ்சுக்கு எடுக்கும் ஆள் நான்.
என்னிடம் இருக்கும் சேலைகள் எல்லாமே இந்திய ரூபாய் 5000 க்கும் மேல தான் ஆகும். எடுத்தால் நல்லதாய் ஒன்று எடுப்பேன். ஒரு முறை கட்டுவேன். ரெம்ப பிடிச்சிருந்தால் தான் இரண்டாம் தடவை உடுத்துவது. இல்லைன்னால் அதை மறுபடி உடுத்துவதும் இல்ல. அப்படியே சூட்கேஸில் இருக்கும். ஊரு போகும் போது அங்கே கொண்டு கொடுத்து விடுவேன்.
பழகிப்போச்சிப்பா!
பாஸ் சொல்றது உங்களுக்கு கேட்கிறதா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
நான் என்ன சொன்னேன்னு நீங்க என்ன புரிந்துகிட்டு எழுதி இருக்கிங்க முஸம்மில். அடி வாங்கப்போறிங்கப்பா!
உங்களுக்கு செலவு வைப்பதற்காகவாவது நான் சீக்கிரம் உங்களை சந்திக்கணும். இருங்க சீக்கிரம் வரேன்.
உங்களுக்கு செலவு வைப்பதற்காகவாவது நான் சீக்கிரம் உங்களை சந்திக்கணும். இருங்க சீக்கிரம் வரேன்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
நண்பன் wrote:பாஸ் நாம நெருங்க முடியாதாம் அக்கா சொல்லிட்டாங்க*சம்ஸ் wrote:Nisha wrote: ஸாரி நல்லாருக்கு. ஆனால் வேண்டாம்.
நானே வாங்கிப்பேன். என் பட்ஜெட் உங்களுக்கு கட்டுப்படியாகாது. சுடிதாரே 15000 இலங்கை ரூபா ரேஞ்சுக்கு எடுக்கும் ஆள் நான்.
என்னிடம் இருக்கும் சேலைகள் எல்லாமே இந்திய ரூபாய் 5000 க்கும் மேல தான் ஆகும். எடுத்தால் நல்லதாய் ஒன்று எடுப்பேன். ஒரு முறை கட்டுவேன். ரெம்ப பிடிச்சிருந்தால் தான் இரண்டாம் தடவை உடுத்துவது. இல்லைன்னால் அதை மறுபடி உடுத்துவதும் இல்ல. அப்படியே சூட்கேஸில் இருக்கும். ஊரு போகும் போது அங்கே கொண்டு கொடுத்து விடுவேன்.
பழகிப்போச்சிப்பா!
பாஸ் சொல்றது உங்களுக்கு கேட்கிறதா?
என்ன பாஸ் நீங்கவேற! எங்களின் போர்வையின் விலை இலங்கை நாணயப்படி சுமார் 25,000 முடிகிறது அக்காவிடம் சொல்லுங்க
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
இதுக்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.
உடம்பெல்லாம் கொழுப்பு ஏறிபோனதுபோல!
உடம்பெல்லாம் கொழுப்பு ஏறிபோனதுபோல!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
ஆமா டாக்டர் சொன்னாரு கொழுபை குறைக்க சொல்லி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஒற்றைக்காலில் நில்லுங்கள்
டாக்டர் சொன்னால் சரியாகத்தான் இருக்கும். முதலில் அதைச்செய்யுங்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 2 • 1, 2
Similar topics
» வரிசையில் போய் நில்லுங்கள்
» காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
» நில்லுங்கள் நீங்கள் நெட் பைத்தியமா ?
» அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
» காதலிக்கப்போகிறீர்களா? நில்லுங்கள் (நகைச்சுவைக்காக மட்டும்)
» நில்லுங்கள் நீங்கள் நெட் பைத்தியமா ?
» அன்பு உறவுகளே ஒரு நிமிடம் நில்லுங்கள் இதைப் பாருங்கள்!
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum