சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதற்கோர் விடிவு?
by rammalar Yesterday at 6:34

» மனங்கள்
by rammalar Yesterday at 6:33

» கவிதைச் சோலை – கோணங்கள்
by rammalar Yesterday at 6:32

» கவிதை – கவிஞர் அன்றிலன்
by rammalar Wed 4 Dec 2024 - 16:40

» இதயம்- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:39

» கவலைகளை தீர்த்து வை இறைவா!
by rammalar Wed 4 Dec 2024 - 16:38

» உறவுகள்!- கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:37

» மன வலிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:36

» இவள் மனதில் இடம் பிடிக்க வா நீ!
by rammalar Wed 4 Dec 2024 - 16:35

» பார்த்தால் அழகு! -ஹைகூ
by rammalar Wed 4 Dec 2024 - 16:34

» பலி ! – கவிதை
by rammalar Wed 4 Dec 2024 - 16:32

» அசதியாகும் அச்சுப் பிரதிகள்!
by rammalar Wed 4 Dec 2024 - 16:31

» புள்ளி – ஒரு பக்க கதை
by rammalar Fri 29 Nov 2024 - 18:18

» டாஸ்மாக் கடைக்கு வழி கேட்பவர்கள் அதிகம்! – வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:14

» தமிழ் நாவலின் தந்தைதான் விஜய் ஆண்டனியின் கொள்ளு தாத்தா…
by rammalar Fri 29 Nov 2024 - 18:12

» ஞானம் என்பது…
by rammalar Fri 29 Nov 2024 - 18:11

» எதார்த்தத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்!- வலையில் வசீகரித்தவை
by rammalar Fri 29 Nov 2024 - 18:10

» வலையில் வசீகரித்தது!
by rammalar Fri 29 Nov 2024 - 18:09

» தொழிலும் விவசாயமும் என்றும் கை கொடுக்கும்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:47

» Cloud Coffee! — தித்திக்கும் மழை காபி
by rammalar Fri 29 Nov 2024 - 17:46

» “அடுப்பூதும் பெண்களுக்கு படி பூ எதுக்கு ”
by rammalar Fri 29 Nov 2024 - 17:44

» சுமக்காதீர்கள்!
by rammalar Fri 29 Nov 2024 - 17:43

» தொட்டால் பூ மலரும்
by rammalar Wed 27 Nov 2024 - 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Wed 27 Nov 2024 - 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Khan11

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

2 posters

Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by Nisha Thu 16 Apr 2015 - 19:56

என்னுடைய  15 000 பதிவு..  
தன் நம்பிக்கைத்தொடராய் தொடரும். 


வானம் என்ன வானம்
தொட்டுவிடலாம்
வெல்லும் வரை வாழ்க்கை வென்று விடலாம்
வில்லாக வானவில்லை கையில் ஏந்த வேண்டும்
அம்பாக மின்னல்களை அள்ளி வரவேண்டும்
நிலவுக்கு மேலே நின்று ஜே போட வேண்டும
விண்வெளியின் மேலே புல்வெளி வைப்போம்
புல்வெளியின் மேலே பூத்துக் கிடப்போம் 
( வானம் என்ன வானம்)


நெஞ்சிலே இந்த நெஞ்சிலே
கடல் பொங்குதே ஆனந்தமாய்
கையிலே இந்த கையிலே
வெற்றி வந்ததே ஆரம்பமாய்
அட வாழ்வில் இன்றே திறப்பு விழா
இனி வாழ்க்கை எங்கும் வசந்தங்களா
கடலுக்கிங்கே கைகள் தட்ட 
கற்றுத் தந்திடலாம்
பூவுக்கெல்லாம் றெக்கை கட்டி 
பறக்கச் சொல்லிடலாம் 
(வானம் என்ன )

சொந்தமாய் ஒரு சூரியன் 
அந்த வானத்தைக்கேட்டால் என்ன
இல்லையேல் நாம் சொந்தமாய்
ஒரு வானத்தத செய்தால் என்ன
ஏ பூவே பூவே
என்ன சிரிப்பு
உன் வாசம் எல்லாம் வீட்டுக்கனுப்பு
சிகரம் என்ன சிகரம் எல்லாம் சின்னப்புள்ளிகளே!
காற்றுக்கில்லை காற்றுக்கில்லை முற்றுபுள்ளிகளே!
 (வானம் என்ன)

 


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty Re: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by Nisha Thu 16 Apr 2015 - 20:00

 இந்த பாடல் சுவிஸில் எங்கள் பகுதியில் படமாக்கப்பட்டிருக்கின்றது. சிரிப்பு வருது


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty Re: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 7:41

Nisha wrote:
 இந்த பாடல் சுவிஸில் எங்கள் பகுதியில் படமாக்கப்பட்டிருக்கின்றது. சிரிப்பு வருது
அப்படியா 
சூட்டின் நடக்கும் போது பார்தீங்களா ...?
நான் ஒருமுறை இந்தியா வந்தபோது பிரசாந்தில் படம் சூடிங் நடந்தது அவருடன் போட்டோவும் எடுத்தேன் 
அதுவும் ஒரு தற் செயலாக நடந்தது 

நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty Re: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by Nisha Fri 17 Apr 2015 - 13:29

எங்கள் பகுதி சுவிஸில் பிரபல்யமான சுற்றுலாபகுதி என்பதால்  ஹிந்தி, கன்னட, மலையாள, தமிழ் சூட்டிங்க் தொடர்ந்து நடைபெறும் சார். 

 எங்கள்  ஹோட்டலில் மலையாள , கன்னட சூட்டிங்க் குருப்புக்கு உண்வும்  கொடுத்திருக்கோம். 

எனக்கு நடிகை நடிகர்களை  கூட்டமாக பார்க்கசெல்வதில் ஆர்வமில்லை. நான் சூட்டிங்க் பார்க்க செல்வதில்லை. ஆனால் தற்செயலாக அந்தபக்கம் சென்றபோது... பலரை பார்த்திருக்கோம்.

சூரியா, விஜய், அர்ஜீன், சரத்குமார், சேரன்,  த்ரிஷா, ஸ்ரேயா, மீனா,  மாதவன்,  என இன்னும் இன்னும் பட்டியல் நீளும் சார்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty Re: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 13:40

ஆமாம் 
நாங்களே பெரும் நடிகராக இருக்கிறோம் .பிறகு எதற்கு சினிமா நடிகர் நமக்கு ...?
உண்மைதானே ...
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty Re: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by Nisha Fri 17 Apr 2015 - 13:40

அதுவும் சரிதான் சார். 

ஒவ்வொரு வகையில் நாமும் நடிகர்கள் தாம். தினம் நடித்து கொண்டே இருக்கின்றோம் .


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty Re: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 13:44

Nisha wrote:அதுவும் சரிதான் சார். 

ஒவ்வொரு வகையில் நாமும் நடிகர்கள் தாம். தினம் நடித்து கொண்டே இருக்கின்றோம் .
எங்களை போல் அவர்களால் நடிக முடியாது . என்றுதான் நினைக்கிறேன் . அவர்கள் யாரோ சொல்ல சொல்ல நடிக்கிறார்கள் நாங்கள் ரியலாக நடிக்கிறோம் .

கூட்டணி      கூட்டணி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty Re: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by கவிப்புயல் இனியவன் Fri 17 Apr 2015 - 13:47

இந்த வாரம் லீவு எடுத்தேன் அதனால் தான் 5 நாள் சேனையில் இருந்தேன் . நாளை மீண்டும் பணி ஆரம்பம் 
இனி நான் அடுத்த வியாழன் தான் சேனை வருவேன் 
நன்றி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty Re: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by Nisha Fri 17 Apr 2015 - 14:00

அப்படியா? இயலும் போது வாருங்கள் சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... ! Empty Re: வானம் என்ன வானம் தொட்டு விடலாம் ! நம்பிக்கைத்தொடர்... !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum