சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மொச்ச கொட்ட பல்லழகி
by rammalar Yesterday at 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Yesterday at 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Yesterday at 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Yesterday at 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29

» வாரியார் சுவாமிகள் அருளிய அறுபடை வீட்டுப் பதிகங்கள்.
by rammalar Tue 5 Nov 2024 - 11:51

» கணவன் மனைவி உறவு.... சந்தோஷமாக இருக்க சில வழிகள்....
by rammalar Thu 31 Oct 2024 - 15:06

» வெட்டப்படும் வரை உன்னை நம்பிய ஆடு…
by rammalar Wed 30 Oct 2024 - 3:17

» தீப ஒளி
by rammalar Wed 30 Oct 2024 - 3:16

» மக்காச் சோளம் சேர்த்த கீரை கடைசல் ரெசிபி
by rammalar Wed 30 Oct 2024 - 3:07

» திரைப்பட காணொளி - ரசித்தவை
by rammalar Tue 29 Oct 2024 - 12:22

» இரண்டு கிளிகள் - கவிதை
by rammalar Tue 29 Oct 2024 - 12:01

» வாழ்த்துக்கள்: மனிதா!
by rammalar Sat 26 Oct 2024 - 16:11

» புன்னகை…!
by rammalar Sat 26 Oct 2024 - 16:10

» மகத்தான தீபஒளித் திருநாள் வாழ்கவே
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» காதலிக்காத ஒரு கூட்டம் – புதுக்கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:08

» பருவ மாற்றம் – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:07

» உழைப்பின் வாழ்வு – கவிதை
by rammalar Sat 26 Oct 2024 - 16:06

» நீர் வற்றிய குளம் ! கவிஞர் இரா .இரவி
by rammalar Sat 26 Oct 2024 - 16:04

» அற்ற குளம்
by rammalar Sat 26 Oct 2024 - 16:03

» எழுத்தறிவித்தோன் இறை…
by rammalar Sat 26 Oct 2024 - 16:02

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை 5 நிமிடத்தில் தீர்த்து விடலாம் Khan11

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை 5 நிமிடத்தில் தீர்த்து விடலாம்

2 posters

Go down

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை 5 நிமிடத்தில் தீர்த்து விடலாம் Empty முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை 5 நிமிடத்தில் தீர்த்து விடலாம்

Post by நேசமுடன் ஹாசிம் Wed 21 Dec 2011 - 7:41

முல்லைப் பெரியாறு விவகாரம் குறித்து, பேச்சுவார்த்தை நடத்த தமிழக அரசு முன்வந்தால், 5 நிமிடத்தில் பிரச்னையை தீர்த்துவிடலாம் என கேரள முதல்வர் உம்மன் சாண்டி கூறியுள்ளார்.
கேரள முதல்வர் உம்மன்சாண்டி கோட்டயத்தில் நடந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:
முல்லைப் பெரியாறு அணை பிரச்னைக்கு பேச்சு வார்த்தை மூலம் தீர்வு காண கேரளா தயாராக இருக்கிறது.

பேச்சுவார்த்தையால் தீர்க்க முடியாத பிரச்னை எதுவும் கிடையாது. ஆனால் தமிழ்நாடு பேச்சுவார்த்தைக்கு மறுத்து வருகிறது. இரு மாநிலத்தை சேர்ந்தவர்களும் ஒன்றாக அமர்ந்து பேசினால் 5 நிமிடத்தில் பிரச்னையை தீர்த்து விடலாம். இந்த விவகாரத்தில் தமிழ்நாட்டுடன் எந்த சூழ்நிலையிலும் மோதல் போக்கை ஏற்படுத்த கேரளா விரும்பவில்லை.
தமிழ்நாட்டுடன் சுமூக நிலை நீடிக்கவே கேரளா விரும்புகிறது. தமிழ்நாட்டுடன் தற்போதுள்ள நல்லுறவை தக்கவைத்து கொண்டே பிரச்னைக்கு தீர்வு காணவேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்னையை தீர்ப்பதில் கேரளா அரசும், இங்குள்ள மக்களும் ஒரு தெளிவான முடிவுடன் உள்ளனர். கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் மற்றும் தமிழகத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக தமிழ்நாட்டில் தவறான செய்திகள் பரப்பப்படுகின்றன. இவ்வாறு தவறான செய்திகளை பரப்புபவர்கள் யார் என்பது எனக்கு தெரியும்.
இவ்வாறு அவர் கூறினார்.


முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை 5 நிமிடத்தில் தீர்த்து விடலாம் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை 5 நிமிடத்தில் தீர்த்து விடலாம் Empty Re: முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை 5 நிமிடத்தில் தீர்த்து விடலாம்

Post by நண்பன் Wed 21 Dec 2011 - 10:42

பேசித்தான் பாருங்களே செல்வி ஜெயா அவர்களே முடிவுக்காக காத்திருக்கிறோம் முல்லைப் பெரியாறு அணை பிரச்னையை 5 நிமிடத்தில் தீர்த்து விடலாம் 860290


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum