Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
+2
நண்பன்
Nisha
6 posters
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
மண நாள் காணும் மனமொத்த தம்பதியை மனமுடன் வாழ்த்துகின்றேன்!
அன்பு,பண்பும் அகத்தினிலே நிறைவாக நிலைத்திருக்க...
வாழ்த்துகின்றேன் !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

மீண்டும் உங்கள் hony moon dreams

வாழ்க பல்லாண்டு,
கல்யாண வாழ்க்கை நூறாண்டு.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
"குளிர் சிந்தும் தென்றல்
குழல் சிந்தும் வாடை
கயல் கண்கள் ஓன்றாகும் ஜாடை
அதுவே அரங்கேறும் திருமண மேடை
முத்தான வாழ்வின் முத்தாய்ப்பு உதயம்
அது வசந்தத்தின் ஆரம்பம்."
எங்கோ எப்போதோ படித்த பிடித்த கவிதை இது.
எத்தனை வருடங்களானாலும் நாம் திருமண மேடை ஏறிய அந்த தருணத்தை மறக்க முடியாது.
அந்த நினைவில் இன்புற்று இன்று திருமண நாள் காணும் நண்பர் "சுறா" எனும் ஜானிக்கு எனது மானமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.

கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.

எங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த பூக்களையும் பூக்கொத்துக்களையும் காணவில்லை. நேற்றிரவு அனைவரும் தூக்கிட்டு இருக்கும் நேரம் யாரோ திருடி விட்டார்கள். ஆள் யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.. உங்களில் எவருக்கேனும் புரியிதோ?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
கமாலுதீன் wrote:"குளிர் சிந்தும் தென்றல்
குழல் சிந்தும் வாடை
கயல் கண்கள் ஓன்றாகும் ஜாடை
அதுவே அரங்கேறும் திருமண மேடை
முத்தான வாழ்வின் முத்தாய்ப்பு உதயம்
அது வசந்தத்தின் ஆரம்பம்."
அருமையான கவிதை!
கமாலூதீன் சார் உங்க வீட்டு விஷேச நாட்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!
http://www.chenaitamilulaa.net/t47545-topic#422136
Last edited by Nisha on Wed 22 Apr 2015 - 9:26; edited 1 time in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
யார் அந்த பூக்"கள்ளன்"?
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
கமாலுதீன் wrote:யார் அந்த பூக்"கள்ளன்"?
இப்ப வந்து என்ன நிஷா என கேட்பார் பாருங்கள்.. அப்ப கண்டு பிடிச்சிரலாம்.. ஹாஹா.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
கமாலுதீன் wrote:"குளிர் சிந்தும் தென்றல்
குழல் சிந்தும் வாடை
கயல் கண்கள் ஓன்றாகும் ஜாடை
அதுவே அரங்கேறும் திருமண மேடை
முத்தான வாழ்வின் முத்தாய்ப்பு உதயம்
அது வசந்தத்தின் ஆரம்பம்."
எங்கோ எப்போதோ படித்த பிடித்த கவிதை இது.
எத்தனை வருடங்களானாலும் நாம் திருமண மேடை ஏறிய அந்த தருணத்தை மறக்க முடியாது.
அந்த நினைவில் இன்புற்று இன்று திருமண நாள் காணும் நண்பர் "சுறா" எனும் ஜானிக்கு எனது மானமார்ந்த திருமண நாள் வாழ்த்துக்களை சமர்பிக்கிறேன். எல்லா வளமும் நலமும் பெற்று பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
எப்போதோ ஒரு நாள் படித்து பிடித்த கவிதை என்றாலும் இன்றும் மனதில் மனம் வீசுகிறது நன்றி சார்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
கமாலுதீன் wrote:யார் அந்த பூக்"கள்ளன்"?
ஆமா நல்லா கேளுங்க சார் யார் அந்த கள்ளன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:எங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த பூக்களையும் பூக்கொத்துக்களையும் காணவில்லை. நேற்றிரவு அனைவரும் தூக்கிட்டு இருக்கும் நேரம் யாரோ திருடி விட்டார்கள். ஆள் யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.. உங்களில் எவருக்கேனும் புரியிதோ?
அப்படியா தூங்குவிங்க நீங்க அய்யோ பாவம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
கமாலூதீன் சார் ! உங்க கேள்விக்கு பதில் வந்திருச்சு!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
திருடியது "வண்டாக" இருக்காது. அது பூவோடு உறவாடி தேனை எடுக்குமே தவிர பூவைத் திருடாது. அது ஏதோ ஒரு "குண்டாகத்தான்" இருக்கும்.
"யார் அந்த குண்டு?"
"யார் அந்த குண்டு?"
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:கமாலூதீன் சார் ! உங்க கேள்விக்கு பதில் வந்திருச்சு!
எங்கே எங்கே!
பதில் எங்கே மேடம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:கமாலுதீன் wrote:"குளிர் சிந்தும் தென்றல்
குழல் சிந்தும் வாடை
கயல் கண்கள் ஓன்றாகும் ஜாடை
அதுவே அரங்கேறும் திருமண மேடை
முத்தான வாழ்வின் முத்தாய்ப்பு உதயம்
அது வசந்தத்தின் ஆரம்பம்."
அருமையான கவிதை!
கமாலூதீன் சார் உங்க வீட்டு விஷேச நாட்களையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே!
http://www.chenaitamilulaa.net/t47545-topic#422136
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
Nisha wrote:எங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த பூக்களையும் பூக்கொத்துக்களையும் காணவில்லை. நேற்றிரவு அனைவரும் தூக்கிட்டு இருக்கும் நேரம் யாரோ திருடி விட்டார்கள். ஆள் யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.. உங்களில் எவருக்கேனும் புரியிதோ?
எனக்குத் தெரியும் ஹா ஹா சம்ஸ் தான் அந்த திருடன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
படம் கவிதை என்று எல்லாம் போட்டு கலக்குறீங்க

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
சுறா wrote:வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
படம் கவிதை என்று எல்லாம் போட்டு கலக்குறீங்க
நன்றி மட்டுமா அண்ணா ட்ரீட் இல்லையா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
நண்பன் wrote:Nisha wrote:எங்க வீட்டு தோட்டத்தில் பூத்திருந்த பூக்களையும் பூக்கொத்துக்களையும் காணவில்லை. நேற்றிரவு அனைவரும் தூக்கிட்டு இருக்கும் நேரம் யாரோ திருடி விட்டார்கள். ஆள் யாருன்னு நான் கண்டு பிடிச்சிட்டேன்.. உங்களில் எவருக்கேனும் புரியிதோ?
எனக்குத் தெரியும் ஹா ஹா சம்ஸ் தான் அந்த திருடன்
எந்த திருடன் பாஸ் எனக்கு திருடவே தெரியாதுப்பா!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
இனிய மண நாள் வாழ்த்துகள் சுறா அண்ணா
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
சுறா wrote:வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
படம் கவிதை என்று எல்லாம் போட்டு கலக்குறீங்க
இப்படியா நன்றியைச்சொல்ல்லிப்பது. டிரிட் கிரிட் தரணும் என நினைச்சிட்டிங்களோ சாரே?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: திருமண நாள் காணும் திரு திருமதி ஜானி அவர்களுக்கு வாழ்த்துகள்!
எனக்கு ட்ரீட் வேண்டாம் அண்ணாNisha wrote:சுறா wrote:வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் மிக்க நன்றி.
படம் கவிதை என்று எல்லாம் போட்டு கலக்குறீங்க
இப்படியா நன்றியைச்சொல்ல்லிப்பது. டிரிட் கிரிட் தரணும் என நினைச்சிட்டிங்களோ சாரே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» இன்று திருமண நாள் காணும் திருமதி நிஷா பிரபாகரனுக்கு வாழ்த்துக்கள்
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் காணும் farah அவர்களுக்கு வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துகள்
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
» இன்று திருமண நாள் காணும் திரு. இரவி (அட்சயா) அவர்களை வாழ்த்துவோம்.
» இன்று பிறந்த நாள் காணும் farah அவர்களுக்கு வாழ்த்துகள்
» இன்று பிறந்த நாள் காணும் ஜாஸ்மின் அவர்களுக்கு வாழ்த்துகள்
» திருமதி நண்பனாம் நிஷா முஸம்மிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்!
சேனைத்தமிழ் உலா :: மகிழும் மனதிலிருந்து :: வாழ்த்தலாம் வாருங்கள் :: பிறந்தநாள்/மணநாள் வாழ்த்துகள்...
Page 1 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum