Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
+4
*சம்ஸ்
Nisha
கமாலுதீன்
rammalar
8 posters
Page 2 of 2
Page 2 of 2 • 1, 2
நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
First topic message reminder :
புதுடில்லி : தெற்கு டில்லியின் புறநகர் பகுதிகளில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது.
லக்னோ, கொல்கட்டா , சென்னை உள்ளிட்ட நகரங்கள் சிலவற்றிலும் இதே நிலஅதிர்வு உணரப்பட்டுள்ளது.
இதனால் ஏற்பட்ட பாதிப்புக்கள் குறித்து தகவல்கள் ஏதும் வெளியிடப்படவில்லை.
நேபாளை மையமாகக் கொண்டு ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.
சுமார் 20 நிமிடங்கள் வரை இந்த நிலஅதிர்வு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
பானுஷபானா wrote:
ரொம்ப லேட்டா செய்தி கிடைத்திருக்குமோ..!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
நண்பன் wrote:பானுஷபானா wrote:
ரொம்ப லேட்டா செய்தி கிடைத்திருக்குமோ..!
இருக்கும் இருக்கும்!
உங்க அக்காவாச்சே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:
ரொம்ப லேட்டா செய்தி கிடைத்திருக்குமோ..!
இருக்கும் இருக்கும்!
உங்க அக்காவாச்சே!
ஆமா நண்பன் உங்க தம்பியாச்சே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
ஆமாம் சம்ஸ் உங்கள் நண்பராச்சே?*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:
ரொம்ப லேட்டா செய்தி கிடைத்திருக்குமோ..!
இருக்கும் இருக்கும்!
உங்க அக்காவாச்சே!
ஆமா நண்பன் உங்க தம்பியாச்சே!
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
கமாலுதீன் wrote:ஆமாம் சம்ஸ் உங்கள் நண்பராச்சே?*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:
ரொம்ப லேட்டா செய்தி கிடைத்திருக்குமோ..!
இருக்கும் இருக்கும்!
உங்க அக்காவாச்சே!
ஆமா நண்பன் உங்க தம்பியாச்சே!
ஆமா அது உண்மைதான் சார்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
இங்க என்னப்பா நடக்குது
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
பார்த்தால் எப்படி புரிகிறது பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
அப்ப கூட்டி கழிச்சு பார்த்தா, பானு மேடத்தின் லேட் ரெஸ்பான்ஸ்க்கு காரணம் நிஷா மேடம்ன்னு தெரியுது.*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:ஆமாம் சம்ஸ் உங்கள் நண்பராச்சே?*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:
ரொம்ப லேட்டா செய்தி கிடைத்திருக்குமோ..!
இருக்கும் இருக்கும்!
உங்க அக்காவாச்சே!
ஆமா நண்பன் உங்க தம்பியாச்சே!
ஆமா அது உண்மைதான் சார்
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
கமாலுதீன் wrote:அப்ப கூட்டி கழிச்சு பார்த்தா, பானு மேடத்தின் லேட் ரெஸ்பான்ஸ்க்கு காரணம் நிஷா மேடம்ன்னு தெரியுது.*சம்ஸ் wrote:கமாலுதீன் wrote:ஆமாம் சம்ஸ் உங்கள் நண்பராச்சே?*சம்ஸ் wrote:Nisha wrote:நண்பன் wrote:பானுஷபானா wrote:
ரொம்ப லேட்டா செய்தி கிடைத்திருக்குமோ..!
இருக்கும் இருக்கும்!
உங்க அக்காவாச்சே!
ஆமா நண்பன் உங்க தம்பியாச்சே!
ஆமா அது உண்மைதான் சார்
எப்படி சார் எப்படி இப்படி உங்களால் மட்டும் முடிகிறது
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
ஏன்பா காமாலூதீன் என்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்பது இன்றைய வேண்டுதலோப்பா!
நான் என்னப்பா செய்தேன்.. மீ பாவம்.!
நான் என்னப்பா செய்தேன்.. மீ பாவம்.!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
வேடிக்கை என் வாடிக்கை.Nisha wrote:ஏன்பா காமாலூதீன் என்னை மாட்டி விட்டு வேடிக்கை பார்ப்பது என்பது இன்றைய வேண்டுதலோப்பா!
நான் என்னப்பா செய்தேன்.. மீ பாவம்.!
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
நேபாள பூகம்பம்- தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை
நேபாள பூகம்பம்- தேவைப்படும் நிதி கிடைக்கவில்லை
இதுவரை நிவாரண நிதியாக 22 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக நேபாள பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மெக்கோல்ட்ரிக் தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு வாரத்துக்கும் முன்பு நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 415 மில்லியன் டாலர்கள் வேண்டும் என்று ஐ நா கோரியிருந்தது.
நிதி உதவிகள் வேகமாக கிடைத்தால்தான், மலைப் பகுதிகளில் இருக்கும் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்று ஐ நா அதிகாரி கூறியுள்ளார்.
நேபாள பூகம்பத்தில் இறந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டிவிட்டது. பல லட்சம் பேர் தமது வீடுகளை இழந்துவிட்டனர். பல பழைய கோயில்கள் இடிந்து போய்விட்டன.
(பிபிசி தமிழ் நியூஸ் 08/08/2015)
இதுவரை நிவாரண நிதியாக 22 மில்லியன் டாலர்கள் மட்டுமே கிடைத்துள்ளதாக நேபாள பணிகளுக்கான ஒருங்கிணைப்பாளரான ஜேம்ஸ் மெக்கோல்ட்ரிக் தெரிவித்துள்ளார்.
சுமார் இரண்டு வாரத்துக்கும் முன்பு நேபாளத்தில் இடம்பெற்ற பூகம்பத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ 415 மில்லியன் டாலர்கள் வேண்டும் என்று ஐ நா கோரியிருந்தது.
நிதி உதவிகள் வேகமாக கிடைத்தால்தான், மலைப் பகுதிகளில் இருக்கும் தொலைதூர கிராமங்களில் உள்ள மக்களுக்கு உதவிப் பொருட்களை எடுத்துச் செல்ல முடியும் என்று ஐ நா அதிகாரி கூறியுள்ளார்.
நேபாள பூகம்பத்தில் இறந்தோரின் எண்ணிக்கை எட்டாயிரத்தை தாண்டிவிட்டது. பல லட்சம் பேர் தமது வீடுகளை இழந்துவிட்டனர். பல பழைய கோயில்கள் இடிந்து போய்விட்டன.
(பிபிசி தமிழ் நியூஸ் 08/08/2015)
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
12 May 2015
நேபாளத்தை மீண்டும் ஒரு பெரிய பூகம்பம் தாக்கியுள்ளது. இந்தியாவிலும் அதன் அதிர்வுகள் உணரப்பட்டுள்ளன.
இந்த புதிய பூகம்பத்தின் அளவு 7.4 புள்ளிகள் என்று அமெரிக்க நிலவியல் ஆய்வு நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
30 செக்கன்களுக்கு இது நீடித்துள்ளது. பூகம்பத்தின் பின்னரான அதிர்வுகள் 5 தடவைகள் உணரப்பட்டுள்ளன.
இதுவரை காத்மண்டுவில் 2 பேரும் சவுத்ராவில் 4 பேரும் கொல்லப்பட்டதாக வந்திருக்கும் தகவல்கள் கூறுகின்றன.
நேபாள தலைநகர் காத்மண்டுவிலும், இந்திய தலைநகர் டில்லியிலும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கட்டிடங்களை விட்டு வெளியே ஓடியுள்ளனர்.
கடந்த மாதம் தாக்கிய பூகம்பம் 7.8 புள்ளிகள் என்று மதிப்பிடப்பட்டிருந்தது. அதில் 7000க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.
தற்போதைய பூகம்பம் காத்மாண்டுவுக்கும், எவரெஸ்ட் சிகரத்துக்கும் இடையில் மையம் கொண்டிருந்தது.
இலகுவில் செல்ல முடியா இடங்களில் நிலச்சரிவு ஏற்படலாம் என்ற அச்சமும் காணப்படுகின்றது.
News: BBCtamil

அனைவரையும் ஆபத்திலிருந்து இறைவன் காப்பாற்றுவானாக !!!
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
இறைவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் இவைகள் எல்லாம் முன்னறிவிப்புக்கள்தான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
நண்பன் wrote:இறைவன் அனைவரையும் காப்பாற்ற வேண்டும் இவைகள் எல்லாம் முன்னறிவிப்புக்கள்தான்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
அடச்சே என்னை வச்சு இவ்ளோ காமெடி ஓடி இருக்கா கவனிக்கவே இல்லையே
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
பானுஷபானா wrote:அடச்சே என்னை வச்சு இவ்ளோ காமெடி ஓடி இருக்கா கவனிக்கவே இல்லையே
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: நேபாளத்தில் பயங்கர நில நடுக்கம்: கோல்கட்டா- சென்னையில் நில அதிர்வு
பட்ட காலில் படும் என்பது இதுதானோ
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Page 2 of 2 • 1, 2
Similar topics
» ஆஸ்திரேலியாவில் பயங்கர நில நடுக்கம்
» நில நடுக்கம் !
» நில நடுக்கம்
» சூரிய நடுக்கம்
» நேபாளத்தில் உள்ள திவ்யதேசம்…
» நில நடுக்கம் !
» நில நடுக்கம்
» சூரிய நடுக்கம்
» நேபாளத்தில் உள்ள திவ்யதேசம்…
Page 2 of 2
Permissions in this forum:
You cannot reply to topics in this forum