Latest topics
» பல்சுவை கதம்பம்by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by rammalar Sat 9 Nov 2024 - 10:13
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Wed 6 Nov 2024 - 5:29
பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற கலாச்சாரம் …!!
4 posters
Page 1 of 1
பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற கலாச்சாரம் …!!
[img][/img]
–
பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற
கலாச்சாரம் பற்றி உங்க கருத்து என்ன?
–
பொது இடங்கள்னு நீங்க எதைச் சொல்றீங்கன்னு
தெரியலை..!, கன்னம், உதடு…ன்னா ஓ.கே..!!
–
கி,வாசுதேவன்
–
———————————-
–
டைட்டில் போட ஆரம்பிக்கும்போது விசில் அடிச்சு
பட்டயைக் கிளப்பிட்டு இருந்த ஆடியன்ஸ், திடீர்னு
கப்சிப்னு அமைதி ஆயிட்டாங்களே,என்னாச்சு?
–
ஸ்கீரினைப் பாருங்க தலைவரே…கதை- வசனம்னு
போட்டு உங்களோட பேரு ஓடிட்டு இருக்கு…!
–
கே.லட்சுமணன்
–
————————————-
–
அந்தக் குழந்தை நட்சத்திரம் இருபது டேக்
வாங்கினதுக்காகவா மேனேஜர் இந்தக் கத்து
கத்துறார்…!
–
இல்ல, அந்தப் பிள்ளையோட அம்மா குழந்தைக்குன்னு
சொல்லி தினமும், இருபது கேக்- ஆர்டர் பண்ணி
சாப்பிடறாங்களாம், அதான்…!
–
க.குமாரகுரு
–
—————————————
–
புது பஸ்-ஸ்டாண்ட் போப்பா..!
–
யோவ், இது ஆட்டோ இல்ல, லிப்ஃட்..!
–
அ.ரியாஸ்
–
—————————————
நன்றி- குமுதம்
–
பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற
கலாச்சாரம் பற்றி உங்க கருத்து என்ன?
–
பொது இடங்கள்னு நீங்க எதைச் சொல்றீங்கன்னு
தெரியலை..!, கன்னம், உதடு…ன்னா ஓ.கே..!!
–
கி,வாசுதேவன்
–
———————————-
–
டைட்டில் போட ஆரம்பிக்கும்போது விசில் அடிச்சு
பட்டயைக் கிளப்பிட்டு இருந்த ஆடியன்ஸ், திடீர்னு
கப்சிப்னு அமைதி ஆயிட்டாங்களே,என்னாச்சு?
–
ஸ்கீரினைப் பாருங்க தலைவரே…கதை- வசனம்னு
போட்டு உங்களோட பேரு ஓடிட்டு இருக்கு…!
–
கே.லட்சுமணன்
–
————————————-
–
அந்தக் குழந்தை நட்சத்திரம் இருபது டேக்
வாங்கினதுக்காகவா மேனேஜர் இந்தக் கத்து
கத்துறார்…!
–
இல்ல, அந்தப் பிள்ளையோட அம்மா குழந்தைக்குன்னு
சொல்லி தினமும், இருபது கேக்- ஆர்டர் பண்ணி
சாப்பிடறாங்களாம், அதான்…!
–
க.குமாரகுரு
–
—————————————
–
புது பஸ்-ஸ்டாண்ட் போப்பா..!
–
யோவ், இது ஆட்டோ இல்ல, லிப்ஃட்..!
–
அ.ரியாஸ்
–
—————————————
நன்றி- குமுதம்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 25298
மதிப்பீடுகள் : 1186
Re: பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற கலாச்சாரம் …!!
பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற
கலாச்சாரம் பற்றி உங்க கருத்து என்ன?
–
பொது இடங்கள்னு நீங்க எதைச் சொல்றீங்கன்னு
தெரியலை..!, கன்னம், உதடு…ன்னா ஓ.கே..!!
–
ஹா ஹா பாட்டி நம்மாளு
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற கலாச்சாரம் …!!
நண்பன் wrote:பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற
கலாச்சாரம் பற்றி உங்க கருத்து என்ன?
–
பொது இடங்கள்னு நீங்க எதைச் சொல்றீங்கன்னு
தெரியலை..!, கன்னம், உதடு…ன்னா ஓ.கே..!!
–
ஹா ஹா பாட்டி நம்மாளு
படிக்கும் போது தெரிந்தது பாஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற கலாச்சாரம் …!!
நண்பன் wrote:பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற
கலாச்சாரம் பற்றி உங்க கருத்து என்ன?
–
பொது இடங்கள்னு நீங்க எதைச் சொல்றீங்கன்னு
தெரியலை..!, கன்னம், உதடு…ன்னா ஓ.கே..!!
–
ஹா ஹா பாட்டி நம்மாளு
உங்க பாட்டியும் அப்படித்தானா? சரிசரி!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற கலாச்சாரம் …!!
Nisha wrote:நண்பன் wrote:பொது இடங்கள்ல முத்தம் கொடுக்கிற
கலாச்சாரம் பற்றி உங்க கருத்து என்ன?
–
பொது இடங்கள்னு நீங்க எதைச் சொல்றீங்கன்னு
தெரியலை..!, கன்னம், உதடு…ன்னா ஓ.கே..!!
–
ஹா ஹா பாட்டி நம்மாளு
உங்க பாட்டியும் அப்படித்தானா? சரிசரி!
இது நல்ல காமெடி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அழகுப்பராமரிப்பு கலாச்சாரம்
» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
» உளவியல் ரீதியா பெண்ணுக்கு பெரிய சங்கடத்தைக் கொடுக்கிற பிரச்னை
» அதுதான்யா தமிழர் கலாச்சாரம்..!
» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
» காம்பிளிமென்ட் கலாச்சாரம்…!
» உளவியல் ரீதியா பெண்ணுக்கு பெரிய சங்கடத்தைக் கொடுக்கிற பிரச்னை
» அதுதான்யா தமிழர் கலாச்சாரம்..!
» இந்தியாவிலும் நாய்கறி கலாச்சாரம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum